அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே
- பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே - தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் - துடைத்திடுமே கண்ணீரெல்லாம்
கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே - அலங்கரியும் வரங்களினால்
எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும்
நிறைவாக இப்பொழுதே
Asaivaadum Aaviyae
Thooymaiyin Aaviyae
Idam Asaiya Ullam Nirampa
Irangi Vaarumae
- Pelanataiya Nirappidumae
Pelaththin Aaviyae
Kanamataiya Oottidumae
Njaanaththin Aaviyae - Thaettidumae Ullangalai
Yesuvin Naamaththinaal
Aattidumae Kaayangalai
Apishaeka Thailaththinaal - Thutaiththidumae Kannnneerellaam
Kirupaiyin Porkaraththaal
Niraiththidumae Aananthaththaal
Makilvudan Thuthiththidavae - Alangariyum Varangalinaal
Elumpi Joliththidavae
Thanthidumae Kanikalaiyum
Niraivaaka Ippoluthae
Leave a Reply
You must be logged in to post a comment.