Author: admin

  • இயேசுவுக்கு நான் Yesuvukku Naan

    இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளை
    இயேசு என்னை நேசிப்பதாலே லலல

    கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன்
    இயேசு என்னை நேசிப்பதாலே லலல

    பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன்
    இயேசு என்னை நேசிப்பதாலே லலல


    Yesuvukku Naan sellapillai
    Yesu Ennai Neasipathaalae la la la

    Kaigal thatti thaalam Pottu thuthithiduvaen
    Yesu Ennai Neasipathaalae la la la

    Paattupaadi Nadanam Aadi Thuthithiduvaen
    Yesu Ennai Neasipathaalae la la la


  • பட்டர்ஃபிளை நானே Butterfly Naane

    பட்டர்ஃபிளை நானே(ஆனேன் ) பறந்து போவேன்
    பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்
    பட்டர்ஃபிளை நானே பறந்து போவேன்
    பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்
    கம்பளிப் பூச்சியாய்
    நகர்ந்து நகர்ந்து செல்வேனே
    கச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசு
    அசந்து போனேனே
    பட படவென்று பறந்து செல்வேனே
    பலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே


    Butterfly Naane(Aanen) Paranthu povean
    pala vannam kaatti paadi parappean
    Butterfly Naane(Aanen) Paranthu povean
    pala vannam kaatti paadi parappean
    Kambali poochiyaai
    Nagarnthu selveane
    katchithamaai parakka seithaar yesu
    Asanthu ponean
    Pada padaventru paranthu selveane
    palarukkum saatchiyaai entrum vaazhvenae

  • உறவுகள் மறைந்துமே Uravukal Marainthumae

    உறவுகள் மறைந்துமே
    வாழ்க்கை நகர்கின்றதே
    அழுத்தங்கள் படர்ந்துமே
    பனியாய் கரைகின்றதே – 2

    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே

    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே )
    முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன்
    உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் – 2

    தேவைகள் தேடியே
    தினமும் அலைகின்றேனே
    இந்த தேவையில் யீரே என்று
    உம்மை அழைக்கிறேனே – 2

    தரிசனம் என்னில் வைத்தீரே
    அந்த பாதை எளிதில்லையே
    வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்
    இந்த நிலையும் புதிதில்லையே

    என் இரவோ என் பகலோ
    நீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே )
    முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன்
    உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் – 2


    Uravukal Marainthumae
    Valkai Nagarkintrathey
    Aluthangal Padarthathey
    Paniyai Karaikindrathey -2

    Dharisanam Ennil Vaitherayae
    Antha Pathai Enathilaiyae
    Verum Karangalai Nan Nirkiraen
    Intha Nilaiyum Puthithu Illaiyae

    En Iravo En Pakalo
    Neer Vendum En Arukinilae(Enatharukayae)
    Mugam Parthal Pilaithukolvaen
    Um Kirubai Endru Pidithukolvaen – 2

    Thevaikal Thediyae
    Thinamum Alaikiraenae
    Intha Thevaiyil Nerae Endru
    Ummai Alaikiraenae – 2

    Dharisanam Ennil Vaitherayae
    Antha Pathai Enathilaiyae
    Verum Karangalai Nan Nirkiraen
    Intha Nilaiyum Puthithu Illaiyae

    En Iravo En Pakalo
    Ner Vendum En Arukinilae(Enatharukayae)
    Mugam Parthal Pilaithukolvaen
    Um Kirubai Endru Pidithukolvaen – 2


  • என் வாழ்விலே En Vaazhvilae

    என் வாழ்விலே… ஒளியேற்றவே
    பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…

    பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2
    பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
    குருதி சொறிந்தாரே
    மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
    தன் ஜீவன் துறந்தாரே

    நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீ
    பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
    நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அட
    நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
    கல்வாரி இயேசு இரத்தம் – உன்
    பாவக்கறை நீக்கும் – என்
    இயேசு குருதி மட்டும் – உன்
    சாப வினை தீர்க்கும்

    மாராவின் தண்ணீரை மாற்றினவர் – உன்
    தீராத கண்ணீரை தேற்றிடுவார்
    ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் – உன்
    போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் – உன்
    தேவன் சத்தம்கேளு – அவர்
    வார்த்தைக் கைக்கொண்டிரு – சம்
    பூரண கர்த்தர் அவர் – உன்
    சகலமும் நிறைவாக்குவார்


    En Vaazhvilae Oliyaetravae
    Pirandhaar…Maritthaar..Uyirtthaar…

    Parigaari ..Yesuvae..(JESUS THE HEALER)-(Endhan/Undhan) -2
    PaavangaL Poekkida SaabangaL Neekkida
    Kurudhi Sorindhaarae
    MaNNaga Maandharai ViNNagam Saertthida
    Than Jeevan ThuRandhaarae

    Nadhi Neeru Kadal Neerum KaRai Neekkumoe – Nee
    Bali Selutthum Vilangellaam Vinai Theerkkumoe
    Nadandhaalum UruNdaalum Adhu Theerumoe – Ada
    Nee Sindhu Irattham Unnai GuNamaakumoe
    Kalvaari Yesu Irattham –Un
    Paava KaRai Neekkum – En
    Yesu Kurudhi Mattum – Un
    Saaba Vinai Theerkkum

    Maaraavin ThaNNeerai MaatRinavar – Un
    Theeraadha KaNNeerai ThaetRiduvaar
    Aaraaindhu Mudiyaadha SeyalaatRuvaar – Un
    Poeraadum Vaazhkaiku Jeyameeguvaar – Un
    Devan Sattham KaeLu – Avar
    Vaartthai KaikoNdiru – Sam
    PooraNa Karthar Avar – Un
    Sagalamum NiRaivaakkuvaar


  • வான தூதர் வாழ்த்து Vaana thoothar vaalthu

    வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குது
    பூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு

    மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுது
    விண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது

    சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்
    விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார்

    உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுது
    சேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது

    அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு
    நம் தேவன் நம்மோடு என்றும் இருக்கின்றார்

    பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் பிறந்தாரே
    பரிசுத்தர் பரிசுத்தர் இயேசு பிறந்தாரே


    Vaana thoothar vaalthu paadum satham ingu ketkuthu
    boomiyilla yesu raja piranthuirrukaru

    Maeyppar kooittam onru sarinthu
    Yesuvai kana seilluthu
    Vinmingal yesuvai kana vaanil jollikuthu

    Sasthirigal yesuvai kana vazhi theydi senranar

    Vinmingal yesuvai noki vazhi kaaiti senrathu

    Ulagil ulla jeevangal ellam mazhill thanae Kondaduthu
    Kerubingal serabingal avarai vaalztha vanil paranthathu

    Avaruikku Immanuel enru payar undu
    Nam Devan namodu enrum erukinrar

    Parisuthar parisuthar Devan piranthar
    Parisuthar parisuthar yesu piranthare


  • பாசத்தில் வளரும் PAASATHIL VALARUM

    பாசத்தில் வளரும் காலம்
    வாசத்தால் நிறையும் உள்ளம்
    பனி விழும் நேரம் உலகமெங்கும்
    பரிசுத்த கானம் இதயம் எங்கும்-2

    இதை நினைத்து என் ஆசை
    உம்மில் பிறக்கும்
    என் இதய இயேசுவே

    மண்ணில் பிறந்த
    வெளிச்சம் நீரே
    என்னை நடத்தும்
    ஒளி என் இயேசுவே

    பாதையை அறியா ஆடு
    பாவத்தில் புதைந்த பாவி
    எனக்கென பிறந்தீரே
    உம்மையே தந்தீரே


    PAASATHIL
    VALARUM KAALAM
    VAASATHAAL
    NIRAYUM ULLAM
    PANIVIZHUM NERAM ULAGAMENGUM
    PARISUTHA GAANAM IDHAYAMENGUM

    IDHAI NINAITHU EN AASAI
    UMMIL PIRAKKUM
    EN IDHAYA YESUVAE

    MANNIL PIRANDHA
    VELICHAM NEERAE
    ENNAI NADATHUM
    OLI EN YESUVAE

    PAADHAYE
    ARIYA AADU
    PAAVATHIL
    PUDHAINDHA PAAVI
    ENAKENA PIRANDHEERAE
    UMMAYE THANDHEERAE


  • இம்மானுவேல் ஜீவிக்கிறார் Immanuvel Jeevikerar

    இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ
    கலங்காதே என் மனமே
    இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீ
    கலங்காதே என் மனமே

    உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
    உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்
    உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
    உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்

    தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரே
    யார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரே
    தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரே
    யார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரே
    கலங்கிடாதே கைவிட நேசர்
    உன்னை அவரே கைவிடமாட்டார்
    உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார்
    பாதை காட்டி நடத்தியே செல்வார்

    தீர்ந்திட வேதனையோ தீராத வியாதிகளோ
    அவர் பாதத்தில் வைத்திடுவாய் நம்மை என்றும் காத்திடுவார்
    தீர்ந்திட வேதனையோ தீராத வியாதிகளோ
    அவர் பாதத்தில் வைத்திடுவாய் நம்மை என்றும் காத்திடுவார்
    உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
    உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்
    உன்னை மறவேன் கைவிடேன் என்றார்
    உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்


    Immanuvel Jeevikerar nee
    Kalangathe Yen Maname
    Immanuvel Jeevikerar nee
    Kalangathe Yen Maname

    Unnai Maraven Kaividen yendrar
    Unnai tham ullangkaigalil varanthaar
    Unnai Maraven Kaividen yendrar
    Unnai tham ullangkaigalil varanthaar

    Thai unnai maranthalum yesu unnai maravare
    Yar unnai veruth thalum yesu unnai anaipaare
    Thai unnai maranthalum yesu unnai maravare
    Yar unnai veruth thalum yesu unnai anaipaare
    alangidathe kaivida nesar
    Unnai avare kaivida maatar
    Unmel yendrum kanvaithukaapar
    Paathai kaati nadathiye selvaar

    Theerndida vethanaiyo theeratha viyathigalo
    Avay paathathil vaithiduvaar namai yendrum kaathiduvar
    Theerndida vethanaiyo theeratha viyathigalo
    Avay paathathil vaithiduvaar namai yendrum kaathiduvar
    Unnai Maraven Kaividen yendrar
    Unnai tham ullangkaigalil varanthaar
    Unnai Maraven Kaividen yendrar
    Unnai tham ullangkaigalil varanthaar


  • மேகமீதில் தூதரோடிதோ Megameedhil Thoodharodidho

    மேகமீதில் தூதரோடிதோ இதோ -2
    மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2
    வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2

    மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2
    மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2
    மாதேவதூதன் முழங்கவே -2

    ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2
    ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2
    அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2

    ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2
    தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2
    ராஜராஜராக ஆள்வோமே -2


    Megameedhil Thoodharodidho Idho -2
    Mesiah Kiristhesaiya enadhaasai nesaiya -2
    Vaaraar Vaaraar Magzhil Gembeeramai -2

    Manavalan Yesu Varugiraar Idho Idho -2
    Manavaati Serthida Mariththavar Ezha Magimai Oongave -2
    Maadevadhoothan Muzhangave -2

    Aaravaaram Ketkudhe Adho Adho -2
    Aattukuttiyin Paattodeckaalam Adhirntholikkave -2
    Alleluyaavendraarparipome -2

    Jeevamudi Soodi Naam Ange Ange -2
    Devasayalagi Avarodu Vazhvome -2
    Rajarajaraaga Aazhvome -2


  • தேனிலும் மதுரமாமே Thenilum Mathuramamae

    தேனிலும் மதுரமாமே
    இயேசு தேனிலும் மதுரமாமே
    ருசித்துப்பார் அவர் நல்லவர்
    இயேசு தேனிலும் மதுரமாமே
    பாதைக்கு தீபமாமே

    வேதம் பாதைக்கு தீபமாமே
    வாசித்துப்பார் வழிகாட்டும் வேதம்
    வேதம் பாதைக்கு தீபமாமே


    Thenilum Mathuramamae
    Yesu Thenilum Mathuramamae
    Rusithupaar Avar Nallavar
    Yesu Thenilum Mathuramamae
    Paathaiku Dheebamamae

    Vedham Paathaikku Dheebamamae
    Vaasithupaar Vazhi Kaattum Vedham
    Vedham Paathaikku Dheebamamae


  • இயேசு என்னும் நாமத்தில் Yesu Ennum Naamaththil

    இயேசு என்னும் நாமத்தில்
    ஜெயம் நமக்குண்டு அல்லேலுயா
    இயேசு என்னும் நாமத்தில்
    பேய்கள் பறந்தோடும்
    இயேசு நாமத்தில் நிற்கும் போது
    யார் நமக்கெதிராய் நிறபரோ
    இயேசு இயேசு நாமத்தில்
    ஜெயம் நமக்குண்டு


    Yesu Ennum Naamaththil
    Jeyam Namakkundu Alleluya
    Yesu Ennum Naamaththil
    Peaigal Paranthodum
    Yesu Naamaththil Nirkum pothu
    Yaar Namakethiraai Nirpaaro
    yesu Yesu Naamaththil
    Jeyam Namakkundu