Author: admin

  • கர்த்தர் என்னோடு இருக்கிறீர் Karththar Ennodu Irukkireer

    கர்த்தர் என்னோடு இருக்கிறீர்
    நான் பயந்திடமாட்டேன் திகைத்திடமாட்டேன்
    என்னை விசாரிக்கின்றீர்
    என் கவலைகள் எல்லாம் உம் மேல் வைத்து விட்டேன் – 2

    எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர் தானே
    எல்ரோயீ என்னை காண்பவர் நீர் தானே – 2 கர்த்தர்
    ஓ..ஓ …ஓ …ஓ … – 3

    உலகம் முடியும் வரை என்னோடு கூட
    இருப்பேன் என்று சொல்லி சென்றீர்
    இம்மானுவேல் – 4


    Karththar Ennodu Irukkireer
    Naan Bayanthidamaattaen Thigaiththidamaattaen
    Ennai Visaarinkkindreer
    En Kavalaigal Ellam Um Mael Vaiththu Vittaen – 2

    El Shadai Sarva Vallavar Neer Thaanae
    El Roi Ennai Kaanbavar Neer Thaanae – 2 Karththar
    Oh..Oh…Oh…Oh… – 3

    Ulagam Mudium Varai Ennodu Kooda
    Iruppaen Endru Solli Sendreer
    Immaanuvael – 4


  • ஆவியானவரே என்னை ஆட்கொண்டு Aaviyanavarae Ennai Aatkondu

    ஆவியானவரே என்னை ஆட்கொண்டு நடத்துமே
    ஆவியானவரே இப்போ ஆளுகை செய்யுமே
    ஆவியானவரே என் மேல் அனலாய் இரங்குமே
    ஆவியானவரே ஆவியானவரே

    சித்தம்போல் என்னை நடத்துமே
    உங்க விருப்பம் போல் என்னை வனையுமே – 2
    ஆவியே தூய ஆவியே
    வாருமே என் துணையாளரே
    ஆவியே மகிமையின் ஆவியே
    வாருமே என் மணவாளரே

    ஜீவ நதியே பாய்ந்து செல்லுமே
    ஊற்றுத்தண்ணீரை தாகம் தீர்ப்பவரே
    அன்பின் ஆவியே தேற்றும் தெய்வமே
    அசைவாடுமே ஆவியானவரே – 2
    அன்போடு வரவேற்கிறோம்
    அன்போடு வரவேற்கிறோம்
    அன்போடு வரவேற்கிறோம்


    Aaviyanavarae Ennai Aatkondu Nadaththumae
    Aaviyanavarae Ippo Aalugai Seiyumae
    Aaviyanavarae En Mael Analaay Irangumae
    Aaviyanavarae Aaviyanavarae

    Siththampol Ennai Nadaththumae
    Unga Viruppam Pol Ennai Vanaiyumae – 2
    Aaviyae Thooya Aaviyae
    Vaarumae En Thunaiyaalarae
    Aaviyae Magimaiyin Aaviyae
    Vaarumae En Manavalarae

    Jeeva Nathiyae Paaynthu Sellumae
    Oottruththanneerae Thaagam Theerppavarae
    Anbin Aaviyae Thaettrum Deivamae
    Asaivaadumae Aaviyanavarae – 2
    Anbodu Varavaerkirom
    Anbodu Varavaerkirom
    Anbodu Varavaerkirom


  • இமைப்பொழுதும் என்னை Imaipozhudhum Ennai

    இமைப்பொழுதும் என்னை கைவிடமாட்டீர்
    ஒரு நாளும் விட்டு விலகமாட்டார்

    நீர் கைவிடா கன்மலையே
    நித்தமும் காப்பவரே

    நீரே என் அடைக்கலம்
    என் கோட்டை என் கேடகம்
    நான் நம்பும் தெய்வம் என்று சொல்லுவேன்
    வேடனுடைய கண்ணிக்கும்
    பாழாக்கும் கொள்ளை நோய்க்கும்
    தப்புவித்து சிறகால் மூடி மறைக்கிறீர்

    கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாழ்ச்சியடையேனே
    புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கிறீர்
    அமர்ந்த தண்ணீரண்டையில் என்னை
    கொண்டு போய்விடுகிறீர்
    ஆத்துமாவை தேற்றி திருப்தியாய் நடத்துகிறீர்

    சத்துருக்கள் முன்பாய் ஒரு பந்தி ஆயத்தப்படுத்தி
    என் தலையை எண்ணெயால் அபிஷேகித்தீர்
    ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும்
    கிருபையும் என்னை தொடரும்
    உம் வீட்டில் நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்

    பயமில்லை பயமில்லை
    எந்தன் குடும்பம் உந்தன் கையில்
    பயமில்லை பயமில்லை
    என் வாழ்க்கை உந்தன் கையில் – 2

    என்னை பலுகச் செய்வீர் பெருகச் செய்வீர்
    நீண்ட ஆயுள் தந்து காப்பீர்
    குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர் – 3

    என் குடும்பத்தை வேலி அடைத்து காப்பாற்றுவீர்
    குடும்பத்தை பேழைக்குள் வைத்து காப்பாற்றுவீர்


    Imaipozhudhum Ennai Kaividamaatteer
    Oru Naalum Vittu Vilagamaatteer

    Neer Kaivida Kanmalaiyae
    Nitthamum Kaapavarae

    Neerae En Adaikkalam
    En Kottai En Kaedagam
    Naan Nambum Deivam Yendru Solluvaen
    Vaedanudaya Kannikkum
    Paazhakkum Kollai Noikkum
    Thappuvithu Siragaal Moodi Maraikkireer

    Karthar En Meippae Naan Thaazhchiyadaiyaen
    Pullulla Idangalil Ennai Maeikkireer
    Amarndha Thanneer Andaiyil
    Ennai Kondu Poi Vidugireer
    Aathumaavai Thaettri Thirupthiyaai Nadathugireer

    Sathurukkal Munbaai Oru Pandhi Aayathapaduthi
    En Thalaiyai Yennaiyal Abishegitheer
    Jeevanlla Naalellam Nanmaiyum
    Kirubaiyum Ennai Thodarum
    Um Veettil Needitha Naatkalaai Nilaithiruppaen

    Bayamillai Bayamillai
    Yendhan Kudumbam Undhan Kaiyil
    Bayamillai Bayamillai
    Yendhan Yedhirkaalam Undhan Kaiyil – 2

    Ennai Paluga Seiveer Peruga Seiveer
    Neenda Aayul Thandhu Kaappeer
    Kudumbathai Paezhaikul Vaithu Kaapaatruveer – 3

    Kudumbathai Vaeli Adaithu Kaapaatruveer
    Kudumbathai Paezhaikul Vaithu Kaapaatruveer

  • என்னை பேர்சொல்லி அழைத்தீரே Ennai Paersolli Azhaitheerae

    என்னை பேர்சொல்லி அழைத்தீரே
    உம் பிள்ளையாய் என்னை மாற்றினீரே
    இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு
    வாழ்நாளெல்லாம் உம் பின்னே நான் சொல்லுவேன்
    இயேசுவே என் சிலுவையை எடுத்துக்கொண்டு
    தினந்தோறும் சுயத்திற்காக சாவேன்

    அர்பணித்தேன் என்னையே
    உம் பாதத்தில் ஒப்படைத்தேன் – 2

    இனி நானல்ல கிறிஸ்து வாழ்கிறார் – 2

    இயேசுவுக்காய் மாத்திரம் வாழ்கிறேன்
    உலகத்திற்காய் தினம் சாகிறேன் – 2


    Ennai Paersolli Azhaitheerae
    Um Pillaiyaai Ennai Maatrineere
    Yesuvae En Siluvaiyai Yeduthukkondu
    Vaazhnaalellam Um Pinnae Naan Selvaen
    Yesuvae En Siluvaiyai Yeduthukondu
    Thinandhoram Suyathirkkaaga Saavaen

    Arpanithaen Ennaiyae
    Um Paadhathil Oppadaithen – 2

    Ini Naanalla Kiristhu Vazhgiraar – 2

    Yesuvukkai Maathirma Vaazhgiraen
    Ulagathirkai Dhinam Saagraen – 2


  • என் உறைவிடம் உமது En Uraividam Umadhu

    என் உறைவிடம் உமது நாமம்
    என் மறைவிடம் உம் திரு இரத்தம்

    உம்மை உயர்த்துகிறோம் இயேசு ராஜாவே – 2
    இரக்கத்தில் ஐஸ்வரியமே
    உம்மை புகழ்கின்றோம் – 2
    அல்லேலூயா அல்லேலூயா – 4

    நீர் ஒருவரே பரிசுத்தர்
    நீர் ஒருவரே பாத்திரர்

    நீர் ஒருவரே உயர்ந்தவர்
    நீர் ஒருவரே பெரியவர்


    En Uraividam Umadhu Naamam
    En Maraividiam Um Thiru Ratham

    Ummai Uyirthugiram Yesu Rajavae – 2
    Irakkathil Aishvariyame
    Ummai Pugazhgindrom – 2
    Alleluyaa Alleluyaa – 4

    Neer Oruvare Parisuthar
    Neer Oruvare Paathirar

    Neer Oruvare Uyarndhavar
    Neer Oruvare Periyavar


  • உம்மாலன்றி நான் ஒன்றும் Ummalanri Naan Ondrum

    உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே
    உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே
    நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே
    நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது
    நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை
    நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை

    நீரே என் தஞ்சம்
    நீரே என் அடைக்கலம்
    நான் நம்பும் எதிர்காலம்
    என்னை உயர்த்தும் தெய்வம்
    நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே
    நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே

    என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே
    நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே
    என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே
    நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே


    Ummalanri Naan Ondrum Seiya Mudiyadhae
    Um Thunaiyindri Naan Uyir Vazha Mudiyadhae
    Neer Illaiyendral Naan Ondrumeillaiyae
    Neer Illamal Parisutha Vaazhvu Vazha Eyaladhu
    Neer Illana Vazhkai Enakku Thevaiyillai
    Neer Illana Ulagam Enakku Aasaiyillai

    Neerae En Thanjam
    Neerae En Adaikalam
    Naan Nambum Edhirkaalam
    Ennai Uyarthum Deivam
    Neer Sollamal Oru Anu Kuda Asaiyadhae
    Neer Illamal Kaariyam Ondru Kuda Vaikadhae

    En Petchu Mootchu Seigai Ellam Neerae
    Neer Illaiyendral En Vazhvu Ondrumillai
    En Aasai Thagam Yekkam Ellam Neerae
    Neer Illaiyenral Parisutha Vazhvu Illaiyaearudhu


  • உம்மை போல் என்னை Ummai Pol Ennai

    உம்மை போல் என்னை நேசிக்க
    பூமியில் யாருண்டு
    உம்மைப்போல் என்னை ஆதரிக்க
    பூமியில் எவருண்டு
    உம்மை போல் என்னை தங்கிட
    பூமியில் யாருண்டு
    உம்மைப்போல் என்னை தேற்றிட
    பூமியில் எவருண்டு

    சுவாசம் நீரே சுவாசம் நீரே
    எந்தன் வாழ்வின் மூச்சு நீரே
    தண்ணீரில்லா மீனை போல
    நீரின்றியே வாழ்வுமில்லையே

    தேவையெல்லாம் நீரே இயேசு நீரே
    தேவையெல்லாம் நீர் ஒருவரே
    ஆசையெல்லாம் நீரே இயேசு நீரே
    ஆசையெல்லாம் நீர் மாத்திரமே
    சொத்து எல்லாம் நீரே இயேசு நீரே
    சொத்து எல்லாம் நீர் என் வாழ்விலே


    Ummai Pol Ennai Naesikka
    Boomiyil Yaarundu
    Ummaipol Ennai Aadharikka
    Boomiyil Evarundu
    Ummai Pol Ennai Thangida
    Boomiyil Yarundu
    Ummaipol Ennai Thetrida
    Boomiyil Evarundu

    Swaasam Neerae Swaasam Neerae
    Enthan Vazhvin Moochu Neerae
    Thanneerilla Meenai Pola
    Neerintriyae Vazhvumillaiyae

    Thevaiyellam Neerae Yesu Neerae
    Thevaiyellam Neer Oruvarae
    Aasaiyellam Neerae Yesu Neerae
    Aasaiyellam Neer Maathiramae
    Sothu Ellam Neerae Yesu Neerae
    Sothu Ellam Neer En Vazhvilae


  • நம்பத்தக்கவரே நம்புவேன் Nambathakkavarae Nambuvaen

    நம்பத்தக்கவரே நம்புவேன் உம்மை
    நங்கூரம் நீரே
    உம்மை நம்பி பாடுவேன்

    நம்பிக்கை நாயகன்
    நம்பிக்கை நாயகன் நீரே
    நீர் ஒருவரே

    பார்வோன் சேனை தொடர்ந்து பின்னே வந்தாலும்
    செங்கடல் எந்தன் முன்னே நின்றாலும்

    வனாந்திர வாழ்வு என்னை சூழ்ந்து கொண்டாலும்
    எரிகோ போன்ற தடைகள் என் முன் நின்றாலும்

    நம்புவேன் உம்மை நான் நம்புவேன்
    உம்மை நான் நம்புவேன்


    Nambathakkavarae Nambuvaen Ummai
    Nanguram Neerae
    Ummai Nambi Paaduvaen

    Nambikai Naayagan
    Nambikai Naayagan Neerae
    Neer Oruvarae

    Paarvon Sennai Thodarndhu Pinnae Vandhalum
    Sengadal Enndhan Munnae Ninralum

    Vanaandhira Vazhvu Ennai Sozhndhu Kondalum
    Erigo Pondra Thadaigal En Mun Nindralum

    Nambuvean Ummai Naan Nambuvaen
    Ummai Naan Nambuvaen


  • இயேசு போல பேசனும் Yesu Pola Paesanum

    இயேசு போல பேசனும்
    அவர் போல பார்க்கனும்
    இயேசு போல மாறனும்
    அவர் போல வாழனும்

    உம்மை போல பேசனும்
    உம்மை போல பார்க்கனும்
    உம்மை போல மாறனும்
    உம்மை போல வாழனும்

    குயவனே
    உம்மை போல என்னை உருவாக்குமே
    குயவனே குயவனே
    உம்மை போல மாற வஞ்சிக்கிறேன் குயவனே

    என்னை பார்க்கும் மனிதர்கள்
    உம்மை என்னில் பார்க்கட்டும்
    உம் சுபாவம் என்னில் பெருகட்டும்
    என்னை உடைத்து உருமாற்றும்


    Yesu Pola Paesanum
    Avar Pola Paarkkanum
    Yesu Pola Maaranum
    Avar Pola Vaazhanum

    Ummai Pola Paesanum
    Ummai Pola Paarkkanum
    Ummai Pola Maaranum
    Ummai Pola Vaazhanum

    Kuyavanae
    Ummai Pola Ennai Uruvakkumae
    Kuyavanae Kuyavanae
    Ummai Pola Maara Vanjikiraen Kuyavanae

    Ennai Paarkum Manithargal
    Ummai Ennil Paarkattum
    Um Subaavam Ennil Perugattum
    Ennai Udaithu Urumaattrum


  • கிறிஸ்துவின் அன்பை விட்டு Kristhuvin Anbai Vittu

    கிறிஸ்துவின் அன்பை விட்டு
    என்னை பிரிக்க முடியாது
    என் தேவனின் அன்பை விட்டு
    ஒரு நாளும் பிரிக்க முடியாது

    துன்பமோ துயரமோ
    வியாகுலமோ பசியோ
    நாசமோ மோசமோ
    பிரிக்க முடியாது

    மரணமோ ஜீவனோ
    தூதரோ பட்டயமோ
    அதிகாரமோ வல்லமையோ
    பிரிக்க முடியாது
    இவை எல்லாம் பிரிக்க முடியாது
    உம்மை பாட தடுக்க முடியாது – 2

    அல்லேலூயா உம்மை என்றும் போற்றுவேன்
    அல்லேலூயா உம்மை என்றும் உயர்த்துவேன்
    அல்லேலூயா உந்தன் அன்பை பாடுவேன்


    Kristhuvin Anbai Vittu
    Ennai Pirikka Mudiyathu
    En Devanin Anbai Vittu
    Oru Naalum Pirikka Mudiyathu

    Thunbamo Thuyaramo
    Viyagulamo Pasiyao
    Nasamo Mosamo
    Pirikka Mudiyathu

    Maranamo Jeevano
    Thutharo Pattayamo
    Adhigaramo Vallamaiyo
    Pirikka Mudiyathu
    Ivai Ellam Pirikka Mudiyathu
    Ummai Paada Thadukka Mudiyathu – 2

    Allaeluya Ummai Endrum Potruvaen
    Allaeluya Ummai Endrum Uyairthuvaen
    Allaeluya Undhan Anbai Paaduvaen