அழகாய் திரள் திரளாய்
வெண்ணாடை அணிந்தோர் கூட்டத்துடன்
அன்பர் இயேசுவின் முகம் கண்டு
ஆனந்திப்போம் அந்நாளினிலே
மகிமையின் நாளது
மகிமையின் நாளது
மகிமையின் நாளது
- இயேசுவின் இரத்தத்தினாலே
மாபெரும் மீட்பை அடைந்தோம்
வெண்ணாடையை தரித்துக் கொண்டு
ஆர்ப்பரிப்போம் அந்த நாளினிலே
மறுகரையில் மன்னன் மாளிகையில்
மகிழ்வுடனே நாம் சேர்ந்திடுவோம் - பெயர்கள் எழுதப்பட்டோர்
புண்ணிய தேசம் காண்பார்
அங்கே ஒரு பாதை உண்டு
தூயர்கள் அதிலே நடந்து செல்வார் - இயேசுவை பற்றிக் கொண்டோர்
அந்நாளில் பலனைக் காண்பார்
உலகத்திலே துயரப்பட்டோர்
உன்னதத்தில் அன்று கனம் பெறுவார் - புத்தியுள்ள கன்னிகை போல
பக்தியாய் ஆயத்தமாவோம்
மகிமை தரும் மண நாளிலே
மணவாட்டியாய் நாம்
ஜொலித்திடுவோம் - கண்ணீர் கவலை இல்லை
பாவம் சாபமில்லை
துதியின் சத்தம் எங்கும் தொனிக்கும்
தூயவர் இயேசுவில் கெம்பீரிப்போம்
Azhagaai Thiral Thiralaai
Vennaadai Anindhoar Koottathudan
Anbar Yesuvin Mugam Kandu
Aanadhippom Annaalinilae
Magimayin Naalithu
Magimayin Naalithu
Magimayin Naalithu
- Yesuvin Raththathinaalae
Maaperum Meetppai Adainthom
Venaadaiyai Thariththu Kondu
Aarpparippom Andha Naalinilae
Marukarayil Mannan Maaligaiyil
Magizhvudanae Naam Sernthiduvoam - Peryigal Ezhuthapattoar
Punniya Dhesam Kaanbaar
Angae Oru Paadhai Undu
Thooyargal Adhilae Nadanthu Selvaar - Yesuvai Pattri Kondoar
Annaalil Palanai Kaanbaar
Ulagathilae Thuyarapattor
Unnadhathil Andru Ganam Peruvaar - Puthiyulla Kannigai Pola
Bakthiyaai Aayathamaavoam
Magimai Tharum Mana Naalilae
Manavaattiyaai Naam Jolithiduvoam - Kanneer Kavalai Illai
Paavam Saabamillai
Thudhiyin Saththam Engum Thonikkum
Thooyavar Yesuvil Kembeerippom
Leave a Reply
You must be logged in to post a comment.