அழைத்தீரே ஏசுவே
அன்போடே என்னை அழைத்தீரே
ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே
ஆயத்தமானேன் தேவே – 2
- என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே
என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே – 2
என் துயரதொனியோ இதையார் இன்று கேட்பாரோ
என் காரியமாக யாரை அழைப்பேன்
என்றீரே வந்தேனிதோ – அழைத்தீரே - ஆடம்பரங்கள் மேட்டிமைகள்
ஆசாபாசங்கள் பெருகிடுதே – 2
ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே
ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க
ஆண்டவரே இரங்கும் – அழைத்தீரே - பாக்கியமான சேவையிதே
பாதம் பணிந்தே செய்திடுவேன் – 2
ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை
அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து
ஆண்டவரை அடைவேன் – அழைத்தீரே
Azhaitheerae Yesuvae
Anpotae Ennai Azhaitheerae
Aanndavar Sevaiyilae Marippaenae
Aayaththamaanaen Thaevae – 2
- En Janam Paavaththil Maalkirathae
En Uyir Thanthaen Mannuyirkkae – 2
En Thuyarathoniyo Ithaiyaar Intu Kaetpaaro
En Kaariyamaaka Yaarai Alaippaen
Enteerae Vanthaenitho – Azhaitheerae - Aadamparangal Maettimaikal
Aasaapaasangal Perukiduthae – 2
Aayiram Aayiramae Naraka Valipokintarae
Aa! Neeraeyallaamal Yaarunndu Meetka
Aanndavarae Irangum – Azhaitheerae - Paakkiyamaana Sevaiyithae
Paatham Panninthae Seythiduvaen
Aayul Mutiyum Varai Kiristhaesu Varukai Varai
Anpin Manaththaalmai Unnmaiyum Kaaththu
Aanndavarai Ataivaen — Azhaitheerae
Leave a Reply
You must be logged in to post a comment.