Category: Song Lyrics

  • ஆல்லேலுயா நம் Allelujah Nam

    ஆல்லேலுயா நம் தேவன் நித்தியபிதாஆமேன் நித்தியபிதா நம் தேவன் நித்தியபிதா ஆல்லேலுயாநம் தேவன் சர்வ வல்லவர்ஆமேன் சர்வ வல்லவர்நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயாநம் தேவன் வெற்றிவேந்தன்ஆமேன் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன் Allelujah Nam Devan Nithiya pithaAmen Nithiya pithaNam Devan Nithiya Pitha Allelujah Nam Devan Sarva vallavarAmen Sarva vallavarNam Devan Sarva vallavar Allelujah Nam Devan Vettri VendhanAmen Vettri Vendhan Nam Devan Vettri Vendhan

  • இயேசு கிறிஸ்து Yesu Kristhu

    இயேசு கிறிஸ்து மாறாதவரேமாறாதவரே மாறாதவரேஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரேநித்திய நித்தியமாய்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Yesu Kristhu MarathavareMarathavare MarathavareAamaam Yesu Kristhu MarathavareNithiya NithiyamaaiAlleluya Alleluya

  • இயேசுவின் பின்னே Yesuvin Pinnae

    இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்பின் நோக்கேன் நான்சிலுவை என் முன்னே ,உலகம் என் பின்னேபின் நோக்கேன் நான்கர்த்தர் என் மித்ரு சாத்தான் என் சத்ருபின் நோக்கேன் நான் Yesuvin Pinnae poga ThunintheanPin nokkean NaanSiluvai En MunnaeUlagam En pinnaePin Nokkean NaanKarthar En Mithuru Saathaan En SathuruPin Nokkean Naan

  • நீர் செய்த நன்மைகள் Neer Seitha Nanmigal

    நீர் செய்த நன்மைகள் ஓர் ஆயிரம் போதாஉம் அன்பின் வாக்குகள் அவை என்றும் மாறிட – 2 ஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனை உமக்கே – 2ஆராதனை ஆராதனை உமக்கே நன்மைகள் செய்த தேவனேஅளவிள்ளா கிருபை ஈந்தீரே – 2ஏந்துவார் தங்குவார் சுமப்பாரே – 2 இன்னல்கள் போக்கும் தேவனேகண்ணீரை நீக்கும் கர்த்தரே – 2மாற்றுவார் தேற்றுவார் அணைப்பாரே – 2 Neer Seitha Nanmigal Oor Ayiram PothaUm Anbin Vakkugal Avai Endrum Maarida…

  • எங்கள் அன்பின் ஆவியானவரே Engal Anbin Aaviyanavarae

    எங்கள் அன்பின் ஆவியானவரேஎங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே – 2இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையேஉந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் – 2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன் – 2 சோர்ந்து போன நேரம் எல்லாம்எந்தன் துணையை தேற்றரவாளனே – 2பெலவீனத்தில் உதவி செய்பவரேஅன்பின் ஆவியே என் அச்சாரமே – 2 ஆவியானவரே என்னை நிரப்புமேஉந்தன் பிரசன்னத்தில்நான் தொலைந்து போவேன் – 2 நீர் இல்லாத நிமிடம் வேண்டாம்நீர் இல்லாத நொடியும் வேண்டாம்நீர்…

  • செங்கடலோ யோர்தானோ Senkadalo Yorthaano

    செங்கடலோ யோர்தானோஉன் முன் நிற்காதேஎரிகோவோ எந்த மதில்களுமோஉன் முன் நிற்காதேஉனக்குள்ளே இருக்கும் இயேசுபெரியவர் பெரியவரே சாபங்களோ வியாதிகளோஉன் பக்கம் அண்டாதேமந்திரமோ பில்லி சூனியமோஉன் பேரில் வாய்க்காதேஉனக்குள்ளே இருக்கும் இயேசுபெரியவர் பெரியவரே சர்ப்பங்களோ வாதைகளோஉன் பக்கம் அண்டாதேஎந்த ஆயுதமோ சத்துருவின் திட்டங்களோஉன் பேரில் வாய்க்காதேஉனக்குள்ளே இருக்கும் இயேசுபெரியவர் பெரியவரே Senkadalo YorthaanoUn Mun NirkaathaeJerichovo Entha MathilgalumoUn Mun NirkaathaeUnakullae Irukkum YesuPeriyavar Periyavarae Saabangalo VyathigaloUn Pakkam AndaathaeManthiramo Pilli SooniyamoUn Peril VaaikaathaeUnakullae Irukkum YesuPeriyavar…

  • எங்கள் மத்தியில் Engal Mathiyil

    எங்கள் மத்தியில் உலாவிடும்எங்கள் தேவனே எங்கள் தேவனேஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்கள் இராஜனே எங்கள் இராஜனேஉம்மை துதிக்கிறோம் உம்மை துதிக்கிறோம்உம்மை புகழ்கிறோம் உம்மை புகழ்கிறோம்உம்மை ஆராதனை செய்கிறோம் உம்மை ஆராதிக்கின்றோம்உம்மை ஆராதிக்கின்றோம்எங்கள் பரிசுத்த தேவன் நீரே – 2அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் – 2 சர்வ லோகத்தின் ஆண்டவரேசகலத்தையும் செய்ய வல்லவரே – 2மனிதர்கள் மத்தியில் உலாவிடும்எங்கள் மகத்துவ தேவன் நீரே – 2 மரணத்தை ஜெயித்த ஆண்டவரேசாத்தானின் வல்லமையை அழித்தவரே – 2எங்கள் மத்தியில் உலாவிடும்எங்கள் நேசர்…

  • என் நெருக்கத்திலே En Nerukkathilae

    என் நெருக்கத்திலே என் துணையானீரேஎன் ஓடுக்கத்தையே நீர் மாற்றினீரேஎன் தகப்பனே, என் இயேசுவே வேறு துணையேயில்லை நீர் விலகவில்லைஉம் கரமோ கைவிடவேயில்லை புயலில் சிக்குண்ட சிறு ஓடம் நானேவறண்ட வயல்வெளி நான் தானே – 2என் தேகம் எல்லாம் பெலவீனம் தானே – 2தூக்கி நிறுத்தினீரே, பெலப்படுத்தினீரே – 2 உருக்குலைந்த பாத்திரம் நானே,மதில் இடிந்த பட்டணம் நானே – 2என் இதயம் முழுதும் பல காயம் தானே – 2ஆற்றி தேற்றினீர, உருமாற்றினீரே – 2…

  • இயேசு நம் வாழ்க்கையில் Yesu Nam Vazhkaiyil

    இயேசு நம் வாழ்க்கையில்இருந்தாலே போதும்இயேசு நம் வாழ்க்கையில் – 2 இயேசு என்னோடு இருப்பார்வெற்றி பெறுவேன்கஷ்டங்கள் கவலைகள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்நான் பெலன் அடைவேன்அவரோடு என்றும் நானும்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை – 2 இயேசு என்னோடு இருப்பார்எல்லாம் முடியும்துன்பங்கள் துயரங்கள் இல்லைஎன்றும் இல்லைஇயேசு என்னோடு இருப்பார்குறைவே இல்லைஅவரையே நம்பி இருப்பேன்பாடி மகிழ்வேன்அவர் எனக்காய் எல்லாம் செய்தார்நான் தோற்றதே இல்லை – 2 கர்த்தர் நம்மோடு பயமே இல்லையேகர்த்தர் நம்மோடு கண்ணீர்…

  • வார்த்தையாலே உலகை Vaarthaiyalae Ulakai

    வார்த்தையாலே உலகை படைத்தீரேவானம் பூமி அதற்கு சாட்சியேஉந்தனின் வார்த்தைகள்அதிசயம் அதிசயம்உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே வார்த்தையாலே உலகை படைத்தீரேவானம் பூமி அதற்கு சாட்சியே மனசு கலங்கி தவிக்கும்போதுஉமது வார்த்தை போதும்இதயம் வலியால் துடிக்கும்போதுஉமது வார்த்தை போதும்எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும் வார்த்தையாலே உலகை படைத்தீரே(வார்த்தையாலே உலகை படைத்தீரே)வானம் பூமி அதற்கு சாட்சியே(சாட்சியே, சாட்சியே) உலகம் வெறுத்து ஒதுக்கும்போதுஉமது வார்த்தை போதும்உள்ளம் கலங்கி தவிக்கும்போதுஉமது வார்த்தை போதும்எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே வார்த்தையாலே உலகை படைத்தீரே(வார்த்தையாலே உலகை படைத்தீரே)வானம்…