Category: Song Lyrics

  • மாம்சமான யாவர் மேலும் Mamsamana Yavar Melum

    மாம்சமான யாவர் மேலும்
    ஆவியை ஊற்றுவேன் என்றீர்
    குமாரரும் குமாரித்தியும்
    தீர்க்கதரிசனம் சொல்வார்கள் – 2

    ஒருநொடி பொழுதிலே
    மின்னலை போலவே
    மேகங்கள் நடுவினிலே
    ராஜா வருகிறார் – 2

    மணவாளன் வருகிறார்
    மணவாட்டியே ஆயுத்தமா
    புத்தியுயுள்ள கன்னிகையாய்
    தீவட்டியும் ஆயுத்தமா – 2

    கர்த்தர் தாமே வெளிச்சமாவார்
    பயமே நமக்கில்லையே
    தூக்கமில்லை துயரமில்லை
    துன்பமினியெனக்கில்லையே – 2


    Mamsamana Yavar Melum
    Aaviyai Utruvaen Endreer
    Kumararum Kumaraththiyum
    Theerkka Darisanam Solvaarkal – 2

    Oru Nodi Pozhuthile
    Minnalai Polavae
    Megangal Naduvilae
    Yesu Raja Varukiraar – 2

    Manavalan Varukiraar
    Manavattiye Aayaththuma
    Puththiyulla Kannikaipol
    Theevattiyum Aayaththuma – 2

    Karthar Thame Velichamaavar
    Bhayame Enikillaye
    Thukkamilai Thuyaramillai
    Thumpamini Yenakilaiye – 2


  • பயம் இல்லை பயம் இல்லைBayam Illai Bayam Illai

    பயம் இல்லை பயம் இல்லை இயேசு என்னோடு
    ஜெயம் தருவார் ஜெயம் தருவார் என் இயேசு

    பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
    இயேசு என்னோடு இருப்பதினால் – 2
    என் முன்னும் பின்னும் என் அருகிலும்
    நீர் என்றும் இருக்கிறீர் – 2

    பயம் இல்லையே (எனக்கு) பயம் இல்லையே
    இயேசு என்னோடு இருப்பதினால் – 2

    இருளில் இருந்த என் வாழவை
    வெளிச்சமாக மாற்றினீரே – 2
    பயம் இல்லையே நீர் இருப்பதினால்
    உம்மாலே நான் என்றும் ஜெயம் பெறுவேன் – 2

    பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
    இயேசு என்னோடு இருப்பதினால் – 2

    தனிமையில் தலாடின என்னை
    தயவாய் தங்கி வந்தவரே – 2
    பயம் இல்லையே நீர் இருப்பதினால்
    எனக்காக யுத்தம் செய்து ஜெயம் தருவீர் – 2

    பயம் இல்லையே எனக்கு பயம் இல்லையே
    இயேசு என்னோடு இருப்பதினால் – 2


    Bayam Illai Bayam Illai Yesu Enodu
    Jeyam Tharuwar Jeyam Tharuwar En Yesu

    Bayam Ilaye Enaku Bayam Ilaye
    Yesu Enodu Irupadhinaal – 2
    En Munum Pinum En Arugilum
    Neer Endrum Irukirear – 2

    Bayam Ilaye Enaku Bayam Ilaye
    Yesu Enodu Irupadhinaal – 2

    Irulil Iruntha En Vaazhwai
    Velichamaaga Maatrineerea – 2
    Bayam Ilaye Neer Irupathinaal
    Ummaley Naan Endrum Jeyam Peruvean – 2

    Bayam Ilaye Enaku Bayam Ilaye
    Yesu Enodu Irupadhinaal – 2

    Thanimayil Thalaadina Enai
    Thayawaai Thangi Wanthawarea – 2
    Bayam Ilaye Neer Irupathinaal
    Enakaaga Yutham Seithu Jeyam Tharuweer – 2

    Bayam Ilaye Enaku Bayam Ilaye
    Yesu Enodu Irupadhinaal – 2


  • என்னோடு பேசும் யேசையா Ennodu pesum yesaiya

    என்னோடு பேசும் யேசையா
    உம் பாதம் வந்துள்ளேன் ஐயா
    தூரமாய் போனேன் நான் ஐயா
    இப்போது வந்துள்ளேன் ஐயா
    நீங்கஇல்லாம வாழ முடியதைய
    என் கிட்ட வாங்க யேசையா
    நீரே வேண்டும் யேசையா
    என்னோடு பேசும் யேசையா

    யேசையா …யேசையா …
    யேசையா …யேசையா … -4

    என் பாவம் உம்மையும் என்னையும் பிரித்ததே ஐயா
    உம் குரல் கேளாமல் போனேன் ஐயா
    மாயையை நம்பி உம்மை மறந்தேன் ஐயா
    மெய்யான வழி நீர் தான் ஐயா
    ஜீவ ஊற்று நீர் தான் ஐயா
    என்னை தேற்றும் தெய்வம் நீர் தான் ஐயா

    என் தாயின் கருவில் உருவாகும் முன்னே
    என் வாழ்வில் திட்டங்கள் வைத்தவர் நீரே
    என்னை பெயர் சொல்லி அழைத்தவர் நீரே
    உம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டேனே
    இந்த மாய உலகம் எனக்கு வேண்டாமே
    உம் அன்பிற்கிடாய் எதுவும் இல்லையே -என்னோடு பேசும்


    Ennodu pesum yesaiya
    Um paatham vanthullen iyya
    Thooramai ponen naan iyya
    Ippothu vanthullen iyya
    Neengaillama vazha mudiyathaiya
    En kita vaanga yesaiya
    Neerea vendum yesaiya
    Enodu pesum yesaiya

    Yesaiya…Yesaiya…
    Yesaiya…Yesaiya… -4

    En paavam ummaium ennaium
    Pirithathey iyya
    Um kural kelamal ponen iyya
    Maayaiyai nambi ummai maranthen iyya
    Meiyaana vazhi neer thaan iyya
    jeeva ootru neer thaan iyya
    Ennai thetrum deivam neer thaan iyya

    En thaayin karuvil uruvaagum munnae
    En vazhvil thitangal vaithavar neerea
    Ennai peyar solli azhaithavar neerea
    Ummai vittu engum solla matenae
    Intha maaya ulagam enaku vendamae
    Um anbirkidaai ethuvum illayea -Ennodu pesum


  • எல்லாமே உம்மால் Ellamea Ummal

    எல்லாமே உம்மால் ஆகும் – 4
    என் கன்மலையும் நீரே கோட்டையும் நீரே
    நான் நம்பும் துருகமும் நீரே – 4

    பெலவீனன் எனக்கு பெலன் நீரே
    திக்கற்ற எனக்கு துணை நீரே – 2
    என்னை மீட்ட அன்பின் தெய்வமே
    என் நம்பிக்கை நீர்தானய்யா – 2

    அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா – 2

    என் பாவமனைத்தையும் மன்னித்தீரே
    என் நோய்களை குணமாக்கின தெய்வம் நீரே – 2
    உம் வல்ல இரத்தமே ஜெயம் தந்ததே
    வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் – 2

    அல்லேலூ அல்லேலூயா இயேசுவுக்கு நன்றி இராஜா – 2


    Ellamea Ummal Aagum – 4
    En kanmalayum neerea, koatayum neerea
    Naan nambum thurugamum neerea – 4

    Belaweenan enaku belan neerea
    Thikatra enaku thunai neera – 2
    Ennai meeta anbin deivawamay
    En nambikai neear than aiya – 2

    Hallelu haaleluya yesuvku nandri raja – 2

    En paavam anaithayum manitheera
    En noigalai gunamaakina deiwam neerea – 2
    Umm valla rethamay jeyam thanthathey
    Vaazh naal ellam aarathipean – 2

    Hallelu haaleluya yesuvku nandri raja – 2


  • என் இயேசு பாலன் En Yesu Balan

    என் இயேசு பாலன் பிறந்தாரே
    எழிலோடு கண்கள் திறந்தாரே
    பனி தூவும் நள்ளிரவுக் குளிரில்
    மனு தேவன் மண்ணில் மலர்ந்தாரே – 2

    இருள் தின்ற இரவில் ஓர் ஒளிமின்னல்
    அருள் சிந்தும் கண்கள் இரு விண் மீன்கள் – 2
    உற்றாரும் உறவொன்றும் இல்லாத பெத்தலையில்
    உன்னதரும் துள்ளி அசைந்தாரே – 2

    முன்னணையில் வைகோலே பஞ்சனையோ !
    குளிர்வாடை பாடியது தாலேலோ ! – 2
    மாடடையும் தொழுவத்தில் மண்ணுலகின் மன்னவரே
    சிசுவாக மேய்ப்பன் வந்தாரே – 2

    கண் மின்னி பொன் வெள்ளி திசை காட்ட
    மூவரசர் தேடிவந்து பதம் நாட – 2
    ஆட்டிடையர் சிறுகூட்டம் ஆவலுடன் துதிபாட
    ஆனந்த அற்புதர் வந்தாரே – 2


    En Yesu Balan Pirantharae
    Ezhilodu Kangal Thirandharae
    Pani Thoovum Nalliravu Kuliril
    Manu Dhevan Mannil Malarndharae – 2

    Irul Thindra Iravil Orr Oli Minnal
    Arul Sindhum Kangal Iru Vinmeengal – 2
    Uttrarum Uravondrum Illadha Bethalayil
    Unnadharum Thulli Asaindharae – 2

    Munnanayil Vaikolae Panjanaiyo
    Kulir Vaadai Paadiyathu Thalelo – 2
    Maadadayum Thozhuvathil
    Mannulagin Mannvanae
    Sisuvaaga Meippan Vantharae – 2

    Kan Minni Pon Velli Thisai Kaata
    Moovarasar Thedi Vanthu Patham Naada – 2
    Aatidaiyaar Siru Kootam
    Aavaludan Thudhi Paada
    Aanandha Arpudhar Vantharae – 2


  • நான் உனக்கு சொல்ல Nan Unaku Solla

    நான் உனக்கு சொல்ல வில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை
    காண்பாய் என்று சொல்ல வில்லையா
    வாக்கு பண்ணினவர் நானே
    வாக்கு மாறிட மாட்டானே
    சொன்னதை செய்யுமளவுக்கு
    கைவிட மாட்டான் உன்னை
    கைவிட மாட்டான் உன்னை

    நாறிப்போன உன் வாழ்வை நறுமண மாக்கிடுவேன்
    வியாதியில் கிடந்த உன் உடலை
    ஸ்வஸ்தப்படுத்திடுவேன்
    கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை
    உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன்

    வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்
    உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
    என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தாள்
    புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன்

    பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன்
    திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன்
    உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை அடைகின்றான்

    நீர் எனக்கு சொல்ல வில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா

    வாக்கு பண்ணினவர் நானே வாக்கு மாறிட மாட்டேனே
    சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
    கைவிட மாடீர் என்னை


    Nan Unaku Solla Villaiya
    Nee Visuvasithal En Magimaiyai Kanbai
    Entru Solla Villaiya
    Vaaku Panninavar Naane
    Vaaku Maarida Maatanae
    Sonnathai Seiyumalavum Kaivida Maataen Unnai
    Kaivida Mataen Unnai

    Naaripona Un Vazhvai Narumana Maakiduven
    Viyathiyil Kidantha Un Udalai
    Swasthapaduthiduven
    Kalangina Un Kangal Ini Azha Thevai Illai
    Uyirthezhuthalum Jeevanumai Unakul Irukiren

    Vaaivittu Ketathellam Unaku Thanthituven
    Un Manathin Virupangalai Niraivetri Magizhnthiduven
    En Paadham Amardhu Nee Enakaga Kathirundhal
    Puthiku Ettatha Kaariyam Seithiduven

    Bayapadathe Bayapadathe Marupadi Sollukiren
    Thigaiyathe Thigaiyathe Thirumbavum Koorukiren
    Unnodu Naan Iruppathal Unnil Naan Magimai Ataikintraen

    Neer Enaku Solla Villaya
    Nee Visuvasithal En Magimaiyai Kaanbai Entru Solla Villaiya

    Vaakku Panninavar Naane Vaakku Maarida Matene
    Sonnathai Seyumalavum Kaivida Maateer Ennai
    Kaivita Maateer Enna


  • வாழ்க்கை ஜோராக Vazhkka Joraaga Gaanam

    வாழ்க்கை ஜோராக கானம் நான் பாட
    மனசு புதுசாகுது – 2
    உசுரைக்கொடுத்து உன்ன மீட்க
    உனக்காக வந்தாரைய
    ஆ.ஆஅ .ஆஅ

    நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
    வந்தாச்சு சொல்லவா வேணும்
    அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
    இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்

    காலரா தன தூக்கி கிணு
    திமிரா தான் சுத்திவரும்
    புல்லிங்கோ எல்லாம் சுத்துற நேரம்
    அன்பான உள்ளதோடு தாழ்மையை சுத்திவரும்
    புல்லிங்கோ எல்லாம் உயரும் நேரம்
    கடந்தது கிடைக்குமுன்னு
    நெனச்சது நடக்குமுன்னு
    வீம்புல வாழாதட
    நடப்பதை நெஞ்சில் வச்சு
    அவரோட கைகோத்து எட்டாத தூரம் இல்லடா

    நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
    வந்தாச்சு சொல்லவா வேணும்
    அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
    இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும்
    ரா ப ப ப பாப்பா …

    மன்னிக்க மறுக்க அவர் மனுஷனும் இல்ல
    எட்டி உதைக்க அவர் எதிரியும் இல்ல
    கட்டி அணைச்சு தங்கி சுமக்க
    தேடி வந்தரைய
    நல்ல செய்தியை நெஞ்சு குள்ள வச்சுக்கோ
    தேடிவந்தவரா சலூட் பண்ணி எதுக்கோ
    தொழில் சஞ்சு அட்வைசு கேட்டா
    வாழ்க்கை ஜோராகும்டா

    அவர் நெனச்சாலே அற்புதங்கள் நடக்கும்
    இப்போ வந்தாச்சு சொல்லவா வேணும் – 3

    ரா ப ப ப பாப்பா


    Vazhkka Joraaga Gaanam Naan Paada
    Manasu Pudhusaagudhu
    Usurakoduththu Unna Meetkka
    Unakkaaga Vandhaaraiya
    Aa.Aaa.Aaa

    Nenachaalae Arputhangal Nadakkum
    Vandhachu Sollavaa Venum
    Avar Nenachaalae Arputhangal Nadakkum
    Ippo Vandhachu Sollavaa Venum

    Kaalara Than Thookki Kinu
    Thimiraa Thaan Suththivarum
    Pullingo Ellam Suththura Neram
    Anbana Ullathoda Thazhmaiya Suththivarum
    Pullingo Ellam Uyarum Neram
    Kadandhathu Kedaikkum Nu
    Nenachadhu Nadakkum Nu
    Veembula Vazhadha Da
    Nadapadha Nenjil Vachu
    Avaroda Kaikotha Ettaadha Dhooram Illada

    Nenachaalae Arputhangal Nadakkum
    Vandhachu Sollavaa Venum
    Avar Nenachaalae Arputhangal Nadakkum
    Ippo Vandhachu Sollavaa Venum

    Mannikka Marukka Avar Manushanum Illa
    Yetti Udhaikka Avar Edhiriyum Illa
    Katti Anachu Thangi Sumakka
    Thedi Vandharaiya
    Nalla Seidhiya Nenju Kulla Vachuko
    Thedivandhavara Salute Panni Yethuko
    Thozhil Sanju Advaisu Kattaa
    Vazhkka Joraagumda

    Avar Nenachaalae Arputhangal Nadakkum
    Ippo Vandhachu Sollavaa Venum – 3

    Ra Pa Pa Pa Pappa


  • கிருபையால் வாழ்வதால் Kirubaiyaal Vaalvathaal

    கிருபையால் வாழ்வதால்
    கிருபைக்காய் நன்றி சொல்கிறேன்
    உம் தயவினால் நிலை நிற்பதால்
    உம் தயவை எண்ணி பாடுகிறேன் – 2

    பயங்கரமான பயங்கரமான.. ஓ ஓ..
    பயங்கரமான குழியில் இருந்து
    தூக்கி எடுத்தாரே கிருபையினால்
    கன்மலை மீது என் கால்களை நிறுத்தி
    உறுதிப்படுத்தினார் நிரந்தரமாய் – 2

    உம் கிருபையால் இதுவரை வாழ்ந்தேனய்யா
    உம் தயவினால் இனிமேலும் வாழ்வேனய்யா – 2

    குறைவாக வாழ்ந்தேனய்யா
    நிறைவாக மாற்றினீரே
    நன்மையும் கிருபையும்
    என்னை தொடர செய்தீரே – 2

    ஒன்றிற்கும் உதவா என்னை
    தேடியே வந்தீரய்யா
    கீர்த்தியும் புகழ்ச்சியும்
    என்னை சூழ செய்தீரே – 2


    Kirubaiyaal Vaalvathaal
    Kirubaikai Nandri Solgiren
    Um Thayavinaal Nilai Nirpathaal
    Um Thayavai Yenni Padugiren

    Bayangaramaana Bayangaramaana O..O…
    Bayangaramaana Kuliyil Irunthu
    Thuki Edutharey Kirubaiyaal
    Kanmalai Medthu En Kaalgalai Niruthi
    Uruthi Paduthinaar Nirantharamaai – 2

    Um Kirubaiyaal Idthuvarai Vaalthen Aiyah
    Um Dayavinaal Inimelum Vaalvean Aiyah – 2

    Kuraivaaga Vaalthen Aiyah
    Niraivaaga Maatrineeray
    Nanmaium Kirubaium
    Ennai Thodara Seitheyray – 2

    Ondrikum Udthava Ennai
    Theydiyeah Vandir Iyyah
    Keerthium Pulgalchium
    Ennai Soola Seithiray – 2


  • தாகம் தீர உம்மிடத்தில் Thaagam Theera Ummidathil

    தாகம் தீர உம்மிடத்தில் வந்துள்ளேன்
    ஜீவ தண்ணீர் நீரல்லவோ
    பாரம் நீங்க உம்மிடத்தில் வந்துள்ளேன்
    நல்ல மேய்ப்பர் நீரல்லவோ – 2
    தந்தேன் என்னை உம் கரத்தில்
    என்னை தாங்குபவர் நீர் அல்லவோ

    தேவனே நீர் எந்தன் தேவன்
    உம்மை நான் நேசிக்கிறேன்
    அதிகாலை வேளையிலும் உம்மை
    என் இதயம் வாஞ்சிக்குதே – 2

    வேதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்
    ஆற்றுபவர் நீரல்லவோ
    சோதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்
    மீட்பவரும் நீரல்லவோ – 2
    தந்தேன் என்னை உம் கரத்தில்
    என்னை மாற்றுபவர் நீர் அல்லவோ


    Thaagam Theera Ummidathil Vandhullen
    Jeeva Thanneer Neerallavo
    Baaram Neenga Ummidathil Vandhullen
    Nalla Meippar Neerallavo – 2
    Thandhen Ennai Um Karathil
    Ennai Thaangubavar Neer Allavo

    Dhevane Neer Endhan Dhevan
    Ummai Naan Nesikkiren
    Adhigaalai Velaiyilum Ummai
    En Idhayam Vaanjikkudhae – 2

    Vedhanaiyil Ummidathil Vandhullen
    Aatrubavar Neerallavo
    Sodhanaiyil Ummidathil Vandhullen
    Meetpavarum Neerallavo – 2
    Thanthen Ennai Um Karatthil
    Ennai Maatrubavar Neer Allavo


  • தாகம் தீர உம்மிடத்தில் Thaagam Theera Ummidathil

    தாகம் தீர உம்மிடத்தில் வந்துள்ளேன்
    ஜீவ தண்ணீர் நீரல்லவோ
    பாரம் நீங்க உம்மிடத்தில் வந்துள்ளேன்
    நல்ல மேய்ப்பர் நீரல்லவோ – 2
    தந்தேன் என்னை உம் கரத்தில்
    என்னை தாங்குபவர் நீர் அல்லவோ

    தேவனே நீர் எந்தன் தேவன்
    உம்மை நான் நேசிக்கிறேன்
    அதிகாலை வேளையிலும் உம்மை
    என் இதயம் வாஞ்சிக்குதே – 2

    வேதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்
    ஆற்றுபவர் நீரல்லவோ
    சோதனையில் உம்மிடத்தில் வந்துள்ளேன்
    மீட்பவரும் நீரல்லவோ – 2
    தந்தேன் என்னை உம் கரத்தில்
    என்னை மாற்றுபவர் நீர் அல்லவோ


    Thaagam Theera Ummidathil Vandhullen
    Jeeva Thanneer Neerallavo
    Baaram Neenga Ummidathil Vandhullen
    Nalla Meippar Neerallavo – 2
    Thandhen Ennai Um Karathil
    Ennai Thaangubavar Neer Allavo

    Dhevane Neer Endhan Dhevan
    Ummai Naan Nesikkiren
    Adhigaalai Velaiyilum Ummai
    En Idhayam Vaanjikkudhae – 2

    Vedhanaiyil Ummidathil Vandhullen
    Aatrubavar Neerallavo
    Sodhanaiyil Ummidathil Vandhullen
    Meetpavarum Neerallavo – 2
    Thanthen Ennai Um Karatthil
    Ennai Maatrubavar Neer Allavo