Category: Song Lyrics

  • ரத்தம் இயேசுவின் ரத்தம் Ratham Yesuvin Ratham

    ரத்தம் இயேசுவின் ரத்தம்
    இது நித்தம் செய்யுமே யுத்தம் – 2

    ரத்தத்தினால் விடுதலை
    இயேசு ரத்தத்தினால் பயமில்லை
    அவர் ரத்தத்தினால் வியாதி இல்லை
    அவர் ரத்தத்தினால் தோல்வி இல்லை – 2

    இருளின் அதிகாரத்தை வென்றுவிடும் உம் ரத்தம்
    அந்தகார வல்லமைகளை அழித்து விடும் உம் ரத்தம் – 2

    மரண படுகைகளை மாற்றி விடும் உம் ரத்தம்
    சாப கட்டுகளை உடைத்தெறியும் உம் ரத்தம் – 2


    Ratham Yesuvin Ratham
    Idhu Nitham Seyume Yutham – 2

    Rathathinal Viduthalai
    Yesu Rathathinal Bayamillai
    Avar Rathathinal Vyadhi Illai
    Avar Rathathinal Thovi Illai – 2

    Irulin Adhigaaratthai Vendruvidum Um Ratham
    Andhakaara Vallamaigalai Azhithu Vidum Um Ratham – 2

    Marana Padukaigailai Matri Vidum Um Ratham
    Saaba Kattugalai Udaitheriyum Um Ratham – 2


  • நிரம்பி நிரம்பி நிரம்பி Nirambi Nirambi Nirambi

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    தாகத்தோடு நான் நிற்கிறேன்
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே
    வாஞ்சையோடு நான் நிற்கிறேன்
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    உம் ஆவியால் என்னை நிரப்புமே
    உம் வல்லமையால் என்னை நிரப்புமே
    உம் அக்கினியால் என்னை நிரப்புமே
    நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    பயத்தை நீக்கி புதுஜெயத்தை அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே
    சோர்வை நீக்கி உற்சாகம் அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே – 2

    மேல்வீட்டில் அறையிலிறங்கி
    உம் ஆவியை ஊற்றினீரே
    அன்றுபெய்த மழையை
    இன்று என்மேல் ஊற்றிடுமே

    உம் ஆவியால் என்னை நிரப்புமே
    உம் வல்லமையால் என்னை நிரப்புமே
    உம் அக்கினியால் என்னை நிரப்புமே
    நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2

    இருளை நீக்கி வெளிச்சத்தை அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே
    பாவத்தை நீக்கி பரிசுத்தம் அளிக்கும்
    ஆவியால் என்னை நிரப்புமே – 2

    உமக்காய் வாழ்ந்திடவே
    ஊழியம் செய்துடவே
    உந்தன் அபிஷேகத்தை
    இன்று என்மேல் ஊற்றிடுமே

    உம் ஆவியால் என்னை நிரப்புமே
    உம் வல்லமையால் என்னை நிரப்புமே
    உம் அக்கினியால் என்னை நிரப்புமே
    நிரம்பி வழிய நான் நிரம்பி வழிய – 2

    நிரம்பி நிரம்பி நிரம்பி நிரம்பி
    நிரம்பி வழிய என்னை நிரப்புமே – 2


    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Thaagathodu Naannikiren
    Nirambi Vazhiya Ennai Nirapumae
    Vaanjaiodu Naannikiren
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Um Aaviyaal Ennai Nirapumae
    Um Vallamaiyaal Ennai Nirapumae
    Um Akkiniyaal Ennai Nirapumae
    Nirambi Vazhiya Naan Nirambi Vazhiya – 2

    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Bayatha Neeki Pudhujayathai Alikum
    Aaviyal Ennaineerapumae
    Soarvai Neeki Urchaagam Alikum
    Aaviyal Ennaineerapumae – 2

    Melveetil Arayilerangi
    Um Aaviyai Ootrinirae
    Andrupeidha Mazhaiyai
    Indru Enmel Ootridumae

    Um Aaviyaal Ennai Nirapumae
    Um Vallamaiyaal Ennai Nirapumae
    Um Akkiniyaal Ennai Nirapumae
    Nirambi Vazhiya Naan Nirambi Vazhiya – 2

    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2

    Irulai Neeki Velichathai Alikum
    Aaviyal Ennaineerapumae
    Paavathai Neeki Parisutham Alikum
    Aaviyal Ennaineerapumae – 2

    Umakkai Vaazhndhidavae
    Oozhiyam Seidhudavae
    Undhan Abishegathai
    Indru Enmel Ootridumae

    Um Aaviyaal Ennai Nirapumae
    Um Vallamaiyaal Ennai Nirapumae
    Um Akkiniyaal Ennai Nirapumae
    Nirambi Vazhiya Naan Nirambi Vazhiya – 2

    Nirambi Nirambi Nirambi Nirambi
    Nirambi Vazhiya Ennai Nirapumae – 2


  • கர்த்தர் என் மேய்ப்ப Karthar En Meippar

    கர்த்தர் என் மேய்ப்பர் நான் தாஸ்ச்சி அடியேன்
    கர்த்தர் என் மேய்ப்பர் அது ஒன்று போதுமே – 2

    அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
    அமர்ந்த தண்ணீரண்டை கொண்டு சென்றிடுவார்
    அவர் எந்தன் ஆத்துமாவை என்றும் தேற்றிடுவார்
    நீதியின் பாதையில் என்னை நடத்திடுவார் – கர்த்தர் என்

    மரண இருளில் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பொல்லாப்புக்கு பயப்படேன் – 2
    தேவரீர் உம் கோலும் தடியும் என்னை தேற்றும் – 4 – கர்த்தர் என்

    என் சாதுருவின் முன்னிலையில்
    ஒரு பந்தியை ஆயத்தப்படுத்துகிறீர் -2
    என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றேர்
    என் பாத்திரம் என்றுமே நிரம்பி வழிந்திடுமே – 2 – கர்த்தர் என்

    என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
    நன்மையையும் கிருபையும் என்னை தொடர்ந்திடுமே -2
    நான் உம்முடைய வீட்டிலே என்றும் நிலைத்திருப்பான்


    Karthar En Meippar Naan Thaazchi’adaiyen
    Karthar En Meippar Adhu Ondru Podhumae – 2

    Avar Ennai Pullulla Edangalil Meithiduvaar
    Amarndha Thaneerandai Kondu Sendriduvaar
    Avar Endhan Aathumaavai Endrum Theatriduvaar
    Needhiyin Paadhaiyil Ennai Nadathiduvaar – Karthar En

    Marana Irullil Pallathaakil Nadandhallum
    Pollapukku Bayapaaden – 2
    Devareer Um Koalum Thadiyum Ennai Theatrum – 4 – Karthar En

    En Saathuruvin Munnilayil
    Oru Pandhiyai Aayathapaduthugireer – 2
    En Thalayai Ennaiyaal Abishegam Seiginreer
    En Paathiram Endrumae Nirambi Vazhindhidumae – 2 – Karthar En

    En Jeevanulla Naatkal’ellam
    Nanmaiyum Kirubaiyum Ennai Thodarndhidumae – 2
    Naan Ummudaiya Veetilae Endrum Nilaithiruppaen – 4


  • நான் உம்மை பார்க்கணும் Naan Ummai Parkanum

    நான் உம்மை பார்க்கணும்
    உம் கரத்தை பிடிக்கணும்
    உம்மோடு நடக்கணும்
    உம்மோடேயே பேசணும்
    உம்மை கட்டி பிடிக்கணும்
    உம் மார்பில் செய்யணும்
    உம் மடியில் உறங்கணும்
    உம்மோடேயே வசிக்கும்

    இயேசுவே உம்மை பிரியாத
    வரம் ஒன்று வேணும்
    இயேசுவே உம்மை மறவாத
    இதயம் ஒன்று போதும்
    இயேசுவே உம்மை பிரியாத
    வரம் ஒன்று வேணும்
    இயேசுவே உம்மை மறவாத
    இதயம் போதுமே

    எனக்கு தகுதி இல்லையே
    ஆனால் நான் உம் பிள்ளையே
    இதில் மாற்றம் இல்லையே
    உம் அன்பிற்கு எதிலேயே – 2

    உயிரே இயேசுவே
    உயிரே ராஜனே
    என் உயிரின் உயிர் ஆனவரே – 2


    Naan Ummai Parkanum
    Um Karathai Pidikanum
    Ummodu Nadakanum
    Ummodae Paesanum
    Ummai Katti Pidikanum
    Um Maarbil Saiyanum
    Um Madiyil Uranganum
    Ummodae Vasikanum

    Yesuvae Ummai Piriyadha
    Varam Ondru Venum
    Yesuvae Ummai Maravadha
    Idhayam Ondru Podhum
    Yesuvae Ummai Piriyadha
    Varam Ondru Venum
    Yesuvae Ummai Maravadha
    Idhayam Podhumae

    Enaku Thagudhi Illayae
    Aanaal Naan Um Pillayae
    Edhil Maatram Illayae
    Um Anbirku Edilayae – 2

    Uyirae Yesuvae
    Uyirae Rajanae
    En Uyirin Uyir Aanavarae – 2


  • இயேசுவே இரங்குமே Yesuvae Irangumae

    இயேசுவே இரங்குமே
    இயேசுவே என்னை நிரப்புமே – 3

    இல்லாதவைகளை உருவாக்குவீர்
    புதிதானவைகளை திறந்திடுவீர்
    தடைகள் எல்லாம் தகர்த்திடுவீர்
    நீர் முடியாத காரியம் முடித்திடுவீர் – 2

    உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
    உந்தன் ஆவியாலே எல்லாமே ஆகும் – 2

    எந்தன் பெலத்தால் முடியாதையா
    பராக்கிரமத்தாலும் முடியாதையா
    எந்தன் நினைவோ வீணானது
    உந்தன் நினைவோ மேலானது

    இரத்தங்களை கவிழ்க்கவே
    சாத்தான் கோட்டையை தகர்க்கவே
    இயேசுவே இரங்குமே
    இயேசுவே என்னை நிரப்புமே

    கட்டுகளை முறிக்கவே
    இரும்பு சங்கிலி அறுக்கவே
    இயேசுவே இரங்குமே
    இயேசுவே என்னை நிரப்புமே

    No more sickness
    No more pain
    Healing Jesus Name
    No more Crying
    No more shame
    Victory in Jesus Name

    இயேசுவே இரங்குமே
    இயேசுவே என்னை நிரப்புமே

    இரங்கும் ஐயா இரங்கும் ஐயா
    அக்கினி பொல இரங்கும் ஐயா
    இரங்கும் ஐயா இரங்கும் ஐயா
    அனல் மூட்டிட என்மேல் இரங்கும் ஐயா

    என்னை மாற்ற உருவாக்க
    விடுவிக்க பெலப்படுத்த


    Yesuvae Irangumae
    Yesuvae Ennai Nirappumae – 2

    Illathavaigalai Uruvaakuveer
    Putinavaigalai Thirandheeduveer
    Thadaigal Ellam Thakartheeduveer Neer
    Mudiyaatha Kaariyam Muditheeduveer – 2

    Ummaal Aagum Ellam Aagum
    Unthan Aaviyale Ellame Aagum – 2

    Endhan Belathaal Mudiyaathaiyaa
    Paraakramathinaalum Mudiyaathaiyaa
    Endhan Ninaivo Veenanadhu
    Undhan Ninaivo Melaanadhu – 2

    Rathangalai Kavizhkavae
    Saathan Koataiai Thagarkavae
    Yesuvae Irangumae
    Yesuvae Ennai Nirappumae

    Kattukalai Murikkavae
    Irumbu Sangili Arukkavae
    Yesuvae Irangumae
    Yesuvae Ennai Nirappumae

    No More Sickness
    No More Pain
    Healing Jesus Name
    No More Crying
    No More Shame
    Victory In Jesus Name

    Yesuvae Irangumae
    Yesuvae Ennai Nirappumae

    Irangum Iyyah Irangum Iyyah
    Akkini Podae Irangum Iyyah
    Irangum Iyyah Irangum Iyyah
    Anal Mootidae Yen Mael Irangum Iyyah

    Ennai Maatra Uruvaaka
    Viduvikka Belapadutha


  • கலங்காதே நான் உன் Kalankaathey Naan Un

    கலங்காதே நான் உன் தேவன் என்றீரே
    என் எதிரிகளை முறித்து வெற்றி சிறந்திரே
    கூப்பிடும்போது வருவேன் என்றீரே
    நான் கூப்பிடும் முன்பாகவே
    என்னோடு இருந்தீரே

    யேசுவை நேசிக்கிறேன் – 4
    யேசுவை நான் நேசிக்கிறேன் – 2
    யேசுவை ஆராதிக்கிறேன் – 4
    யேசுவை ஆராதிக்கிறேன் – 2

    நானே நான் என்ற நீர்
    உலக துவக்கத்திலும் நீரே நீர்
    கடைசி பரியண்டமும் நீரே நீர்
    என்னை நேசிக்கின்ற தேவனும் நீரே நீர் – 2

    வல்லவரே நல்லவரே மாட்சிமை மிகுந்தவரே
    மகிமை நிறைந்தவரே துதிகளின் பாத்திரரே – 2

    யேசுவை நான் நேசிக்கிறேன் – 2
    உயிரே ஏசுவே உயிரே ராஜனே
    என் உயிரின் உயிரானவரே – 2

    என்னை கரம்பிடித்து என் யேசு பக்கத்தில்
    நான் எதைக்குறித்தும் அன்ஜென்
    என்னை வழிநடத்தும் அவர் சமூகம் என்னோடு
    நான் எதைக்குறித்தும் கலங்கேன்

    துதிப்பேன் துதிப்பேன் அவரை துதிப்பேன்
    இறுதி மூச்சுவரை துதிப்பேன்
    அந்த மூச்சுவரை நின்றாலும்
    என் துதி நிற்காதே
    பரலோகம் சென்று துதிப்பேன்

    என் அப்பாவை நான் துதித்திடுவேன்
    ரப்பர் காலமும்
    நான் துதித்திடுவேன்
    தேவா தேவனை நான் துதித்திடுவேன்
    காலை மாலை வேலையும்
    நான் துதித்திடுவேன்

    யேசுவை நேசிக்கிறேன் – 4

    யேசுவை நேசிக்கிறேன் – 4
    யேசுவை நான் நேசிக்கிறேன் – 2
    யேசுவை ஆராதிக்கிறேன் – 4
    யேசுவை ஆராதிக்கிறேன் – 2

    உயிரே ஏசுவே உயிரே ராஜனே
    என் உயிரின் உயிரானவரே – 2


    Kalankaathey Naan Un Devan Endreerae
    En Ethrigalai Murithu Vetri Sirandhirae
    Koopidumpodhu Varuvaen Endreerae
    Naan Koopidum Munbagavae
    Ennodu Iruntheerae

    Yeasuvai Naesikiraen – 4
    Yeasuvai Naan Naesikiraen – 2
    Yeasuvai Aaradhikiraen – 4
    Yeasuvai Aaradhikiraen – 2

    Naanae Naan Endra Neer
    Ulaga Thuvakathilum Neerae Neer
    Kadaisi Pariyandamum Neerae Neer
    Ennai Naesikinra Devanum Neerae Neer – 2

    Vallavare Nallavare Maatchimai Migundhavarae
    Magimai Niraindhavarae Thuthigalin Paathirarae – 2

    Yeasuvai Naan Naesikiraen – 2
    Uyirae Yesuve Uyirae Rajane
    En Uyirin Uyiraanavarae – 2

    Ennai Karampiditha En Yeasu Paakathil
    Naan Edhaikurithum Anjaen
    Ennai Vazhinadathum Avar Samoogam Ennodu
    Naan Edhaikurithum Kalangaen

    Thuthipaen Thuthipaen Avarai Thuthipaen
    Irudhi Moochuvarai Thuthipaen
    Andha Moochuvarai Nindraalum
    En Thuthi Nirkaathey
    Paralogam Sendru Thuthipaen

    En Appavai Naan Thuthithiduvaen
    Raapakal Kaalamum
    Naan Thuthithiduvaen
    Deva Devanai Naan Thuthithiduvaen
    Kaalai Maalai Vaelayum
    Naan Thuthithiduvaen

    Yeasuvai Naesikiraen – 4

    Yeasuvai Naesikiraen – 4
    Yeasuvai Naan Naesikiraen – 2
    Yeasuvai Aaradhikiraen – 4
    Yeasuvai Aaradhikiraen – 2

    Uyirae Yesuve Uyirae Rajane
    En Uyirin Uyiraanavarae – 2


  • உம்மை துதித்து துதித்திடவே Ummai Thudhithu Thudhithidavae

    உம்மை துதித்து துதித்திடவே
    என் ஜீவன் உம்மை துதித்திடவே
    உந்தன் நாமம் உயர்த்திடவே
    நான் வாழ்நாள் எல்லாம் வாழ்த்திடுவேன் – 2

    துதிகளின் பாத்திரர் நீரே நீரே
    துதிகளில் வாசம் செய்பவரும் நீரே நீரே
    ஜீவனை கொடுத்தவர் நீரே நீரே
    ஜீவன் உள்ளவரும் நீரே நீரே

    உம்மை நான் துத்திடுவேன்
    சாத்தானை மிதித்திடுவேன்
    பாவத்தை ஜெயித்திடுவேன்
    வாழ்க்கையில் செழித்திடுவேன்

    எல் ஷாடாய் சர்வ வல்லவர்
    இம்மானுவேல் என்னோடிருப்பவர்
    யீரே எல்லாம் கொடுப்பவர்
    எல் ரோயீ கண்ணீர் துடைப்பவர்

    யூதா வின் சிங்கம் நீர்
    மாசில்லாத தெய்வம் நீர்
    மகிமையின் ராஜா நீர்
    என்றும் அரசாளுவீர்


    Ummai Thudhithu Thudhithidavae
    En Jeevan Ummai Thudhithidavae
    Undhan Naamam Uyarthidavae
    Naan Vaazhnaal Ellaam Vazhdhiduvaen – 2

    Thuthigalin Paathirar Neerae Neerae
    Thuthigalil Vaasam Seibavarum Neerae Neerae
    Jevanai Koduthavar Neerae Neerae
    Jevan Ullavarum Neerae Neerae

    Ummai Naan Thudhiduven
    Sathanai Medhithiduven
    Pavathai Jaithiduven
    Vazhkaiyil Selithiduven

    El Shadai Sarva Valavar
    Immanuvel Enodirupavar
    Yireh Elam Kodupavar
    El Rohi Kanneer Thudaipavar

    Yudahvin Singam Neer
    Masiladha Dheivam Neer
    Magimaiyin Raja Neer
    Endrum Arasaluver


  • நன்றி ராஜனே Nandri Rajanae

    நன்றி ராஜனே நன்றி இயேசுவே
    நன்றி தேவனே நன்றி தகப்பனே
    எல்லா நிலைமையிலும் நன்றி சொல்லுவேன்
    இன்னல்களிலும் நன்றி சொல்லுவேன்
    தேவன் கொடுத்தாலும் நன்றி சொல்லுவேன்
    கொடுத்ததை எடுத்தாலும் நன்றி சொல்லுவேன்

    அற்பமும் குப்பையுமான என்னை நினைத்தீரே
    பாவத்தில் மூழ்கின பாவி என்னை நேசித்தீரே
    நானே என்னை விரும்பவிலையே
    ஆனால் என்னை விரும்பும் தேவன்
    நேற்றும் இன்றும் என்றும் மாற
    பாசம் நேசம் பொழியும் தேவா
    உம் பிள்ளை என்றீரே
    என்னை அணைத்து கொண்டீரே

    மலை போன்ற சூழ்நிலைகளை
    மண்ணோடு மண்ணாக்கினீர்
    என்னை எதிர்த்து வந்த சத்துக்களை
    வேறோடு அழித்து விட்டீர்
    எனக்காய் என்றும்
    யுத்தம் செய்கிறீர்
    நித்தம் நித்தம் காத்து வருகிறீர்
    பயம் துக்கம்
    என் வாழ்வில் இல்லை
    தோல்வி என்பது என்றும் இல்லை


    Nandri Rajanae Nandri Yesuvae
    Nandri Dhevane Nandri Thagapane
    Ella Nilamaiyilum Nandri Soluven
    Inalgalilum Nandri Soluven
    Dhevan Koduthalum Nandri Soluven
    Koduthadhai Eduthalum Nandri Soluven

    Arpamum Kupaiyumana Ennai Ninaitherae
    Pavathil Mulgina Paavi Ennai Nesitheerae
    Naane Ennai Virumbavilaiyae
    Aanal Ennai Virumbum Dhevan
    Netrum Indrum Endrum Mara
    Pasam Nesam Pozhiyum Dheva
    Um Pilai Endrerae
    Ennai Anaithu Konderae

    Malai Pondra Suzhnilaigalai
    Manodu Manakineer
    Ennai Ethirthu Vantha Sathukalai
    Verodu Azhithu Viteer
    Enakaai Endrum
    Yutham Seigirer
    Nitham Nithamkaathu Varugireer
    Bayam Dhukam
    En Vazhvil Illai
    Thozhvi Enbadhu Endrum Illai


  • மா பாவி நான் மா Maa Paavi Naan Maa

    மா பாவி நான் மா பாவி நான்
    மாபெரும் துரோகி பாவத்தில் மூழ்கி
    உம் பிரசன்னத்தை இழந்தேன்
    சகதியில் விழுந்தேன் ஏற்றுக்கொள்வீரா

    இருள் சூழ்ந்த நிலமையில் வாழ்கிறேனே
    பரிசுத்தர் ஸ்தலத்துக்குள் அழைத்தெடுமே
    அழுகின நிலைமையில் வாழ்கின்றேனே
    உயிர்ப்பிக்கும் கரங்களை நீட்டிடுமே

    உம் மன்னிப்பு மாறாது
    உம் அன்பு குறையாது
    உம் கிருபை அளவில்லாதது
    உம் தயவோ பெரியது
    ஏற்றுக்கொள்வீரா

    உம்மை மறந்தேனே நான்
    வாழ்வை இழந்தேனே நான்
    மறுவாழ்வு தந்தென்னை அணைத்திடுமே
    நான் ஏமாற்றி ஏமாந்து பின்மாறினேன்
    உத்தமனாய் என்னை மாற்றிடுமே

    உம் மன்னிப்பு மாறாது
    உம் அன்பு குறையாது
    உம் கிருபை அளவில்லாதது
    உம் தயவோ பெரியது
    ஏற்றுக்கொள்வேறு
    உம்மோடே சேரனும் , உம்மோடே வாழனும்
    ஏற்றுக்கொள்வீரா

    உம் இரத்தம் தந்து மீட்டீரே
    உம் ஆவியால் நிறைத்தீரே
    உம் பிள்ளை என்று அழைத்தீரே
    உம் மார்போடென்னை அணைத்தீரே
    உம்மோடு சேரவே உம்மோடு வாழவே
    ஏற்றுக் கொண்டீரே


    Maa Paavi Naan Maa Paavi Naan
    Maperum Dhrogi Pavathil Muzhgi
    Um Prasanathai Ilandhen
    Sagathayil Vizhundhen Yetrukolvera

    Irul Suzhdha Nilamaiyil Vazgirenae
    Parisuthar Sthalathuku Azaithedume
    Azhugina Nilamaiyil Valginraene
    Uyirpikum Karangalai Netidume

    Um Manipu Maradhu
    Um Anbu Kuraiyaadhu
    Um Kirubai Alaviladhadhu
    Um Dhayavo Periyadhu
    Yetrukolvera

    Ummai Marandhenae Naan
    Vahvai Ilandhene Naan
    Maruvazhvu Thandhennai Anaithedume
    Naan Yematri Yemandhu Pinmarinen
    Uthamanai Ennai Matridume

    Um Manipu Maradhu
    Um Anbu Kuraiyaadhu
    Um Kirubai Alaviladhadhu
    Um Dhayavo Periyadhu
    Yetrukolvera
    Ummodae Seranum, Ummodae Vazhanum
    Yetrukolvera

    Um Ratham Thandhu Meeterae
    Um Aaviyal Niratherae
    Um Pilai Endru Azhaitherae
    Um Marbodennai Anaitheerae
    Ummodu Serave Ummodu Vazhave
    Yetrukonteere


  • என் நேசரே என் நேசரே En Nesare En Nesare

    என் நேசரே என் நேசரே
    நேசித்தீரே நன்றி ஐயா

    என்னை மீட்க உம்மை தந்தீரே
    பாவம் கழுவ காயப்பட்டீரே
    பாரமெல்லாம் சுமந்தீரே
    சிங்காசனத்தை இழந்தீரே – 2

    பாவி என்னை நேசித்தீரே
    துரோகம் செய்தபோதும்
    என்னை நினைத்தீரே – 2
    உம் காயப்பட்ட கரத்தாலே
    உம் மார்போடென்னை அணைத்தீரே – 2

    திக்கற்று நான் திரிந்தஎனக்கே
    தேற்றும் தந்தை தாயாய்
    நீர் வந்தீரே – 2
    அரவணைக்கவும் ஆதரிக்கவும்
    என் இயேசு என்னோடிருந்தீரே – 2

    என் தகப்பனே என் தகப்பனே
    நேசித்தீரே நன்றி ஐயா

    உம்மை நேசிப்பேன் உம்மை நேசிப்பேன்
    வாழ்நாள் எல்லாம் உம்மை நேசிப்பேன்

    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    என் நேசரே ஆராதிப்பேன்


    En Nesare En Nesare
    Nesiththeerae Nandri Ayya

    Ennai Meetkka Ummai Thandheerae
    Paavam Kazhuva Kaayappatteerae
    Baaramellaam Sumandheerae
    Singasanathai Yizhandheerae – 2

    Paavi Ennai Nesiththeerae
    Dhrogam Seidhapodhum
    Ennai Ninaitheerae – 2
    Um Kaayappatta Karaththaalae
    Um Maarbodennai Anaitheerae – 2

    Thikattru Naan Thirindhaenae
    Thaettrum Thandhai Thaayaai
    Neer Vandheerae – 2
    Aravanaikkavum Aadharikkavum
    En Yesu Ennodirundheerae – 2

    En Thagappanae En Thagappanae
    Nesiththeerae Nandri Ayya

    Ummai Nesippaen Ummai Nesippaen
    Vazhnaal Ellam Ummai Nesippaen

    Aaradhippaen Aaradhippaen
    En Nesarae Aaradhippaen