Category: Song Lyrics

  • பார்போற்றும் வேந்தன் நம் Paar Potrum Vaenthan

    பார்போற்றும் வேந்தன் நம் இயேசுவை
    பாரெங்கும் சொல்லிட புறப்படு
    பாழான ஸ்தலங்கள் யாவையும்
    ராஜாவின் அரண்மனையாக்கிடு! – 2
    எழும்பிடு வாலிபனே!
    எழும்பிடு கன்னிகையே! – 2
    தேசத்தை கலக்கிடும் காலமிது
    அக்கினியாய் எழும்பிடும் நேரமிது – 2

    இருண்ட உலகினை வெளிச்சமாக்கிட
    அக்கினியாக புறப்படு
    பாவ சாபங்கள் யாவும் நீக்கிட
    வல்லமையாக எழும்பிடு – 2

    வல்லமை உனக்குள்ளே
    தேவ அக்கினி உனக்குள்ளே – 2
    எழும்பிடு எழும்பிடு வாலிபனே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது!
    எழும்பிடு எழும்பிடு கன்னிகையே
    தேவ சேனை உன்னை அழைக்கிறது!

    காடுமேடுகள் சிதறி அலைந்திடும்
    மாந்தரை மீட்டிட புறப்படு
    கர்த்தர் இயேசுவின் அன்பை சொல்லிட
    இரத்த சாட்சியாய் எழும்பிடு – 2

    அகிலம் எங்கிலும் ஆண்டவர் இயேசுவின்
    நாமம் உயர்த்திட புறப்படு
    ஆதி எழுப்புதல் தேசம் (சபைகள்) கண்டிட
    தரிசனத்தோடே எழும்பிடு – 2


    Paar Potrum Vaenthan Nam Yesuvai
    Paaraengum Sollida Purapadu
    Paazhana Sthalangal Yaavaiyum
    Raajavin Aranmanaiyaakidu – 2
    Ezhumbidu Vaalibanae
    Ezhumbidu Kannigaiyae – 2
    Dhaesam Kalangidum Kaalamithu
    Akkiniyaai Ezhumbidu Naeramithu – 2

    Irunda Ulaginai Vaelichamaakida
    Akkiyaaga Purapadu
    Paava Saabangal Yaavum Neekida
    Vallaiyaaga Ezhumbidu – 2

    Vallamai Unakullae
    Deva Akkini Unakkulae – 2
    Ezhumbidu Ezhumbidu Valibanae
    Deva Saenai Unnai Azhaikirathu
    Ezhumbidu Ezhumbidu Kannigaiyae
    Deva Saenai Unnai Azhaikirathu

    Kaadu Maedugal Sithari Alaithidum
    Maantharai Meetida Purapadu
    Karthar Yesuvin Anbai Sollida
    Ratha Raatchiyaai Ezhumbidu – 2

    Agilam Engillum Aandavar Yesuvin
    Naamam Uyarthida Purapaduvom
    Aadhi Ezhuputhal Dhesam Kandida
    Tharisanathodu Ezhumbidu – 2


  • விண்மகிமை கண்டிடும் Vinmagimai Kandidum

    விண்மகிமை கண்டிடும்
    நாள் என்று வந்திடுமோ
    விண்ணவர் பாதம் சேர்ந்திடும்
    நாள் என்று வந்திடுமோ

    ஆத்துமாவே ஆயத்தமாகிடு தேவனை
    சந்திக்கும் நேரம் நெருங்குதே – 2
    ஆயத்தமா ஆயத்தமா
    உன் தேவனை சந்தித்திட – 2
    உன் தேவனை சந்தித்திட

    பரதேசியாய் பூமியில் சஞ்சரிப்பேன்
    சொந்தம் என்று பூமியில் ஒன்றுமில்லை – 2
    ஒரு நாள் வரும் அந்நாளிலே
    என் சொந்த தேசம் காண்பேன் – 2
    என் சொந்த தேசம் காண்பேன்

    பேர் சொல்லியே என் இயேசு அழைத்திடுவார்
    பேரின்பமே என் உள்ளத்தில் பொங்கிடுமே – 2
    ஓடுவதும் ஓடுவதும்
    அன்னாள்தனில் பலன் தருமே – 2
    அன்னாள்தனில் பலன் தருமே


    Vinmagimai Kandidum
    Naal Endru Vanthidumo
    Vinnavar Paatham Saernthidum
    Naal Endru Vanthidumo

    Aathumavae Aayathamagidu Devanai
    Santhikkum Naeram Naerunguthe – 2
    Aayathamaa Aayathamaa
    Un Devanai Sanththida – 2
    Un Devanai Sanththida

    Parathaesiyai Boomiyil Sanjaripaen
    Sontham Endru Boomiyil Ondrumillai – 2
    Oru Naal Varum Annaalilae
    En Sontha Daesam Kaanbaen – 2
    En Sontha Daesam Kaanbaen

    Paer Solliyae En Yesu Azhaithiduvaar
    Paerinbamae En Ullathil Pongidumae – 2
    Oduvathum Oduvathum
    Annaalthanil Palan Tharumae – 2
    Annaalthanil Palan Tharumae


  • दुआओं को सुनने वाले, Duaaon Ko Sunne Wale

    दुआओं को सुनने वाले, आंसुओं को पोंछने वाले
    येशु तू है, येशु तू है
    तेरा नाम येशुआ

    प्यार मैंने देखा है, तेरी बातों में
    कितनी मोहब्बत, तेरी आँखों में
    कितना सुकून है, तेरी बाहों में

    प्रेम तेरा सच्चा है, जानता हूँ मैं
    तुझको सच्चा साथी, मानता हूँ मैं
    साथ मेरे तू रहेगा, हर हालातों में

    आने जाने वाले, जाते रहे
    तू बना रहेगा, कलाम ये कहे
    चैन दिल को मिल गया, तेरे वादों में


    Duaaon Ko sunney walon, aansuon ko poonchney wale
    yeshu too hai, yeshu too hai
    tera naam yeshuaa

    Pyaar mainey dekha hai, teri baaton mein
    kitni muhabbat, teri aankhon mein
    kitna sukoon hai, teri baahon mein

    pream tera sachha hai, jaanta hoon main
    tujhko sachha saathi, maanta hoon main
    saath mere too rahega, har halaton mein

    aaney janey vale, jatey rahey
    too bana rahega, kalaam ye kahey
    chain dil ko mil gaya, tere vadon mein

  • தலைமுறை தலைமுறையாய் Thalaimurai Thalaimuraiyaai

    தலைமுறை தலைமுறையாய்
    உம்மை சேவிக்க தயை செய்திடும்
    நித்திய கிருபை நீங்காத
    கிருபை இன்றே தந்தருளும்

    எங்கள் தேவனே உம்மை தெய்வமாய் கொண்ட
    நாங்கள் பூமியில் பாக்கியவான்கள்

    ஆயிரம் தலை முறைக்கும்
    உம் இரக்கம் நிலைத்து நிற்கும் – 2
    அழியாத அன்பால் மாசற்ற
    மனதால் உம்மை நேசிப்போம் – 2

    எங்கள் சந்ததி மேல்
    உம் ஆவியை ஊற்றிடுமே – 2
    எங்களை காண்போர் உம்மையே காண
    கிருபை செய்திடுமே – 2

    உம்மை போல் தேவனில்லை
    உம்மை அல்லாமல் மீட்பரில்லை – 2
    பரிசுத்தர் நீரே மகத்துவர் நீரே
    ஜீவிக்கும் தேவன் நீரே – 2


    Thalaimurai Thalaimuraiyaai
    Ummai Saevikka Thayai Seithidum
    Nithiya Kirubai Neengaatha
    Kirubai Endrae Thantharulum

    Engal Devanae Ummai Deivamaai Konda
    Naangal Boomiyil Baakiyavaangal

    Aayiram Thalai Muraikkum
    Um Irakkam Nillaithu Nirkkum – 2
    Azhiyaatha Anbaal Maasatra
    Manathaal Ummai Naesippom – 2

    Engal Santhathi Mael
    Um Aaviyaii Utridumae – 2
    Engalai Kaanbor Ummaiyae Kaana
    Kirubai Saeithidumae – 2

    Ummai Pol Devanillai
    Ummai Allaamal Meetparillai – 2
    Parisuthar Neerae Magathuvar Neerae
    Jeevikkum Devam Neerae – 2


  • Dhanya Tera Naam | धन्य तेरा नाम

    धन्य तेरा नाम, धन्य तेरा नाम
    सारी जातियों में, यहोवा महान

    अपने ही शब्द से धरती बनाई तूने – 2
    समुद्र बनाया तूने, नदियाँ बहाई तूने – 2
    अपने रूप में, हम को बनाया तूने – 2
    सारी काएनात पर तू है प्रधान – 2

    अनुग्रहकारी तू है, करुणा निधान है – 2
    क्रोध में धीमा तू, दया में महान है – 2
    सत्य से भरा तू है, माफ़ करने वाला – 2
    ऊंचा तेरा नाम है, ऊंची तेरी शान – 2

    पाक प्रभु तू है – 6


    Dhanya tera naam, dhanya tera naam
    Saari jaatiyon mein, yahowa mahaan

    Apne hi shabd se, dharti banayi tune -2
    Samudra banaya tune, nadiya bahayi tune -2
    Apne hi roop mein, humko banaya tune -2
    Saari kaayenaat par tu hai pradhaan -2

    Anugrahkaari tu hai, karuna nidhaan hai -2
    Krodh mein dheema tu, daya mein mahaan hai -2
    Satya se bhara tu hai, maaf karne wala -2
    Ooncha tera naam hai, oonchi teri shaan -2

    Paak prabhu tu hai – 6

  • பந்தய பொருள் Panthaya Porul

    பந்தய பொருள் பெற்றுக்கொள்ள ஓடிடு
    பாரமான யாவையும் தள்ளிட்டு
    தூய்மையான வாழ்வை நாடிடு
    சாத்தானின் சதிகளை வென்றிடு – 2

    மாற நாத அல்லேலூயா
    இயேசு ராஜா வேகம் வருகிறார்

    அந்தகார கிரியைகள் அகன்றிடு
    ஒளி நிறைந்த வாழ்வு வாழ்ந்திடு
    ஆவியிலே அனலாக ஜொலித்திடு
    அழியாத ஜீவன் பெற்றிடு

    புத்தி உள்ள கன்னிகை போல் எப்போதும்
    ஆயத்தமாய் விழிப்புடனே ஜெபித்திடு
    மணவாளன் இயேசு வருகின்றார்
    மகிழ்வுடன் சந்திக்க புறப்படு

    அழிந்து போகும் மாந்தரை நினைத்திடு
    அழியாத சுவிசேஷம் சொல்லிடு – 2
    உன்னதரின் சேவை செய்ய புறப்பாடு
    பரலோகில் பலன் உண்டு மகிழ்ந்திடு


    Panthaya Porul Petrukolla Odidu
    Baaramaana Yaavaiyum Thallidu
    Thoimaiyaana Vaazhvai Naadidu
    Saathanin Sathigalai Vaendridu – 2

    Maara Naadha Allaeluya
    Yesu Raja Vaegam Varugiraar

    Anthagaara Kiriyaigal Agantridu
    Oli Niraintha Vaazhvu Vaazhthidu
    Aaviyilae Analaaga Jolithidu
    Azhiyaatha Jeevan Paetridu

    Buthi Ulla Kannigai Pol Eppothum
    Aayathammai Vizhipudanae Jebithidu
    Manavaalan Yesu Varugindraar
    Magizhvudan Sandhikka Purappadu

    Azhinthu Pogum Maantharai Ninaithidu
    Azhiyaatha Suvishaesham Sollidu – 2
    Unatharin Saevai Seiya Purapaadu
    Paralogil Palan Undu Magizhnthidu


  • Dekho Aakaash Prabhu Ki | देखो आकाश प्रभु की महिमा गाये

    देखो आकाश प्रभु की महिमा गाये
    हर तरफ खुदा का ही जलाल पाया जाए
    सारी पृथ्वी के लोग ये गीत गायें
    नगमे तारीफों के प्रभु के नाम चढ़ाएं

    बड़े और अद्भुत कामों को वो करता
    काएनात अपनी महिमा से वो भरता
    उसके ही हुकुम से सूरज भी अपने स्थान पे जाए
    शान खुदा की तारे भी सब मिलके दिखाएँ

    प्रभु भला है, करुणा से भरा है
    परमेश्वर का, हर शब्द खरा है
    उसके आदेशों से जहाँ भी उसका वचन जाए
    काम करेगा वो पूरा,अपना पूरा फल लाये


    Dekho aakash prabhu ki mahima gaayein
    har taraf khuda ka he jalaal paaya jaaye
    saari prathvi ke logon ye geet gaayein
    nagmein tareefon ke prabhu ke naam chadayein

    Badey aur adbhut kaamon ko vo karta
    kaaynaat apni mahima sey vo bharta
    uskey he hukum se sooraj bhi apney sthaan pe jaaye
    shaan khuda ki tare bhi sab milkey dekhaayein

    prabhu bhala hai, karuna se bhara hai
    parmehwar ka, har shabd khara hai
    uskey aadeshon se jahan bhi uska vachan jaayein
    kaam karega vo poora, apna poora fal laayein

  • बंजर है ज़मीन Banjar Hai Zameen

    बंजर है ज़मीन, सुखा हर तरफ है
    तू ज़िन्दगी का खुदा, कर दया
    मुझको पूरा, तुझे पर है यकीन
    तू बरकतों का खुदा कर दया


    Banjar hai zameen, sukha har taraf hai
    Tu zindagi ka khuda, kar daya
    Mujhko poora, tujh par hai yakeen
    Tu barqaton ka khuda kar daya

  • கிறிஸ்து இயேசு Kirsthu Yesu Engal

    கிறிஸ்து இயேசு எங்கள் ஜீவனே
    சாவு எங்கள் ஆதாயமே – 2
    லக்கை நோக்கி என்றும் ஓடுவோம்
    அன்பார் இயேசு பின் செல்லுவோம் – 2

    இரத்தம் சிந்த நேர்ந்தாலும்
    பாவம் செய்வதில்லையே
    இயேசுவுக்காய் வாழுவோம்
    இறுதி நாள்வரை – 2

    எங்கள் ஜீவன்
    இயேசுவுக்கே சொந்தம்
    எங்கள் வாழ்வும்
    இயேசுவுக்கே சொந்தம் – 2

    இம்மை கேற்ற இன்பங்கள்
    சிறிதளவும் நாடிடோம்
    உலகம் எங்கள் குப்பையே
    என்று முழங்குவோம் – 2

    பந்தயத்தில் ஜெயம் பெற
    தூய்மையோடு ஓடுவோம்
    ஜீவ கிரீடம் தருவார்
    ஜீவ தேவனே – 2


    Kirsthu Yesu Engal Jeevanae
    Saavu Engal Aathayamae – 2
    Lakkai Nokki Endrum Oduvom
    Anbar Yesu Pin Selluvom – 2

    Ratham Sintha Naerthaalum
    Paavam Seivathillaiyae
    Yesuvukkai Vaazhuvom
    Eruthi Naalvarai – 2

    Engal Jeevan
    Yesukkae Sontham
    Engal Vaazhvum
    Yesukkae Sontham – 2

    Immai Kaetra Inbangal
    Sirithalavum Naadidom
    Ulagam Engal Kuppaiyae
    Endru Muzhanguvom – 2

    Panthayathil Jeyam Pera
    Thoimaiyodu Oduvom
    Jeeva Greedam Tharuvaar
    Jeeva Devanae – 2


  • बड़े प्यार से लाये हैं, Bade Pyaar Se Laaye Hain

    तुने हमें बहुत दिया है
    तुने झोली हमारी भरी
    तूने अन्न और जल दिया है
    भूका प्यासा रखा नहीं
    तू पिता प्रभु है हमारा
    अच्छी चीज़ें देने वाला

    प्रभु जो भी जितना भी देते
    तू अपने गले से लगाना
    प्रभु अपने पाक़ कामों में
    तू मेरे भेंट लगाना
    तू मालिक इस दुनिया का
    अच्छे काम करने वाले


    Tune humein bahut diya hai
    Tune jholi hamari bhari
    Tune ann aur jal diya hai
    Bhooka pyaasa rakha nahin
    Tu pita prabhu hai hamara
    Achhi cheezein dene wala

    Prabhu jo bhi jitna bhi dete
    Tu apne gale se lagana
    Prabhu apne paak kaamon mein
    Tu mere bhent lagana
    Tu maalik is duniya ka
    Achhe kaam karne wala