Category: Song Lyrics

  • அளவில்லாத உம் அன்பு Alavillatha Um Anbu

    அளவில்லாத உம் அன்பு தானே
    மாறாத உந்தன் கிருபை தானே
    இன்னல் வரை என் வாழ்வினை நடத்தின தயவு தானே
    அளவில்லாத உம் அன்பு தானே
    மாறாத உந்தன் கிருபை தானே
    உமக்கே ஆராதனை – 4

    இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும்
    இளைப்பாறுதல் தர காத்திருப்பார் – 2
    என் வாழ்வினை இந்நாள் வரை – 2
    நடத்தின என் தேவன் பெரியவரே – 2
    உமக்கே ஆராதனை – 4

    உலகத்தால் உடைக்கப்பட்ட என் வாழ்க்கையின்
    வருத்தத்தையே மாற்றி எழுத அவர் காத்திருந்தார் – 2
    சத்ருக்கு முன் என் வாழ்க்கையை – 2
    அலங்கரிக்க என் தேவன் வல்லவரே – 2
    உமக்கே ஆராதனை – 4


    Alavillatha Um Anbu Dhane
    Maaratha Unthan Kirubai Dhane
    Innal Varai En Valvinai Nadathina Dhayavu Dhane
    Alavillatha Um Anbu Dhane
    Maaratha Unthan Kirubai Dhane
    Umake Aaradhane – 4

    Yesuvin Paathathil Amarnthirukkum Anaivarukkum
    Ilaipaaruthal Thara Kaththirupaar – 2
    En Vazhvinai Innaal Varai – 2
    Nadathina En Devan Periyavare – 2
    Umake Aaradhane – 4

    Ulagathal Udaikkapatta En Vaazhkayin
    Varuthathaiye Matri Yezhutha Avar Kathirundar – 2
    Sathrukku Mun En Vaazhkaiyai – 2
    Alangarikka En Devan Vallavare – 2
    Umake Aaradhane – 4


  • அவர் என் முன்னே Avar Enn Munnae

    அவர் என் முன்னே என் அருகே
    என்னோடு இருக்கின்றார்
    அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2

    நீர் மட்டும் போதும் எசைய்யா
    உம் அன்பு ஒன்றையே போதுமே – 4

    யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே
    ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2
    உம் அன்புற்க்கு இடுஇல்லை
    உம் அன்புற்க்கு இணையுமில்லை – 2

    எள்ளுப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்
    வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2
    உலகம் எல்லாம் மாயை அய்யா
    நீர் மட்டுமே சத்யமைய்யா நித்யமைய்யா – 2


    Avar Enn Munnae Enn Arugae
    Ennodu Irukkindraar
    Avar Enn Yesu Rajan Avarae Ennodu – 2

    Neer Mattum Podhum Yessaiyya
    Umm Anbu Ondrae Podhumae – 4

    Yarumilla Vaelaiyil En Manathai Thottavarae
    Ondrumilla Nerathil Ennodu Irupavarae – 2
    Umm Anburkku Iduillai
    Um Anburkku Inaiyumil – 2

    Yellupukalin Nerathil Sonthanal Pirigaiyil
    Vazhkaiyin Kaelviyil Neer Mattum Kadisiyil – 2
    Ullagam Yellam Maayaai Ayya
    Neer Mattumae Sathyamaiyya Nithyamaiyya – 2


  • கரம் பிடித்து என்னையும் Karam Pidithu Ennaiyum

    கரம் பிடித்து என்னையும் நடத்திடுமே
    நடக்க முடியல அப்பா
    தூக்கி எடுத்து நிறுத்திடுமே
    நிற்க முடியல அப்பா – 2

    அப்பா அப்பா அப்பா
    நடக்க முடியல அப்பா
    அப்பா அப்பா அப்பா
    நிற்க முடியல அப்பா

    விசுவாச ஓட்டத்தில் சோர்ந்தேனைய்யா
    ஜெபமும் வேதமும் வெறுத்தேன் ஐயா – 2
    நடத்தும் என்னை நடத்தும் – 2
    உம் கிருபையால் என்னை நடத்தும் – 2

    சொந்தமும் பந்தமும் இல்ல ஐயா
    உலகமே என்னையே வெறுத்தது ஐயா – 2
    காட்டும் முகத்தை காட்டும் – 2
    அன்பான உம் முகத்தை காட்டும் – 2

    சிந்தனை தூரத்தில் தெரிந்ததைய்ய
    மனம்போன போக்கிலே அழிந்ததைய்யா – 2
    துக்கும் என்னை நிறுத்தும் – 2
    உம் வழியிலே என்னையும் நடத்தும் – 2


    Karam Pidithu Ennaiyum Nadathidumea
    Nadaka Mudiyala Appa
    Thuki Eduthu Niruthidumae
    Nirka Mudiyala Appa – 2

    Appa Appa Appa
    Nadaka Mudiyala Appa
    Appa Appa Appa
    Nirka Mudiyala Appa

    Visuvasa Ottathil Sorntheanaiyya
    Jebamum Vedhamum Veruthean Aiyya – 2
    Nadathum Yennai Nadathum – 2
    Umm Kirubaiyal Ennai Nadathum – 2

    Sondhamum Bhanthamum Illa Aaiya
    Ulagamae Ennaiyea Veruthatha Aaiya – 2
    Kattum Mugathai Kattum – 2
    Anabna Umm Mugathai Kattum – 2

    Sindhanai Thoorathil Theerinthathaiiyya
    Manampona Pokkilea Alinthathaiyya – 2
    Thukum Ennai Niruthum – 2
    Um Vazhiyilae Ennaiyum Nadathum – 2


  • இயேசுவே நீர் பரிசுத்தர் Yesuvae Neer Parisuthar

    இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பரிசுத்தர்
    இயேசுவே நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே

    துதி கனம் மேன்மை மகிமை உமக்கே – 4
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் பரிசுத்தரை – 2

    இயேசுவே நீர் நல்லவர் இயேசுவே நீர் நல்லவர்
    இயேசுவே நீர் நல்லவர் ஆராதிப்பேன்

    இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பெரியவர்
    இயேசுவே நீர் பெரியவர் ஆராதிப்பேன்


    Yesuvae Neer Parisuthar Yesuvae Neer Parisuthar
    Yesuvae Neer Parisuthar Yesuvae Neer Parisuthar Parisutharae

    Thudhi Ganam Maenmai Magimai Umakkae – 4
    Aaaradhipen Aaaradhipen Aaaradhipen Parisutharai – 2

    Yesuvae Neer Nallavar Yesuvae Neer Nallavar
    Yesuvae Neer Nallavar Aaaradhipen

    Yesuvae Neer Pariyavar Yesuvae Neer Periyavar
    Yesuvae Neer Periyavar Aaaradhipen


  • உம் கிருபை Um Kirupai

    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்
    உம் கிருபை எனக்கு போதும்

    என் பெலவீனத்தில் உம் பெலமோ
    பூரணமாய் விளங்கும்

    தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும்
    கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும்
    வேதனை இருந்தாலும் உம் கிருபை போதும்
    ஒன்னுமே இல்லனாலும் உம் கிருபை போதும்

    இயேசப்பா நீங்க மட்டும்
    என் கூட இருந்தா
    போதுமே கிருபை போதுமே
    மாறுமே எல்லாமே மாறுமே

    மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும்
    பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும்
    தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும்
    அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்


    Um Kirupai Enakku Pothum
    Um Kirupai Enakku Pothum
    Um Kirupai Enakku Pothum

    En Pelaveenaththil Um Pelamo
    Pooranamaay Vilangum

    Thaalvil Irunthaalum Um Kirupai Pothum
    Kannnneeril Moolkinaalum Um Kirupai Pothum
    Vaethanai Irunthaalum Um Kirupai Pothum
    Onnumae Illanaalum Um Kirupai Pothum

    Iyaesappaa Neenga Mattum
    En Kooda Irunthaa
    Pothumae Kirupai Pothumae
    Maarumae Ellaamae Maarumae

    Malaikal Vilakinaalum Um Kirupai Pothum
    Parvathangal Peyarnthaalum Um Kirupai Pothum
    Thannnneerai Kadanthaalum Um Kirupai Pothum
    Akkiniyil Nadanthaalum Um Kirupai Pothum


  • நினைத்து நன்றி Ninaithu Nandri

    நினைத்து நன்றி சொல்லுவேன்
    நினைத்து நன்றி சொல்லுவேன்
    வாக்கினால் சொன்னதை கரத்தினால் நடத்தினீர்
    நினைத்து நன்றி சொல்லுவேன் – 2

    நன்றி நன்றி நல்லவரே
    நன்றி நன்றி எபிநேசரே – 2
    அல்லேலுயா துதி கனம் உமக்கே
    அல்லேலுயா மகிமையும் உமக்கே

    தீங்கு நாளில் துணை நின்றீரே
    தீமைக்கு விளக்கி காத்துகொண்டீரே
    எல்லையை பெரிதாக்கி ஆசீர்வதிதேன்னை
    நடத்தியது உம் கரமல்லவா

    குறைகள் நீக்கி நடத்தினீரே
    நன்மைகள் நிறைவாய் நிரப்பினீரே
    என்னையும் நேசித்து வாய்ப்பு
    தந்தென்னை வாழ வைத்தது நீரல்லவா


    Ninaithu Nandri Solluvaen
    Ninaithu Nandri Solluvaen
    Vaakkinaal Sonnadhai Karathinaal Nadathineer
    Ninaithu Nandri Solluvaen – 2

    Nandri Nandri Nallavarae
    Nandri Nandri Ebinesarae – 2
    Hallaeluiah Thudhi Ganam Umakkae
    Hallaeluiah Magimaiyum Umakkae

    Theengu Naalil Thunai Nindreerae
    Theemaikku Vilakki Kaathukondeerae
    Ellaiyai Perithaakki Aaseervathithennai
    Nadathiyathu Um Karamallavaa

    Kuraigal Neekki Nadathineerae
    Nanmaigal Niraivaai Nirappineerae
    Ennaiyum Nesiththu Vaaippu
    Thandhennai Vaazha Vaithathu Neerallavaa


  • காலையிலே உம் Kaalaiyilae Um

    காலையிலே உம் புது கிருபை
    பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா

    கிருபை தாருமே
    கிருபை தாருமே
    கிருபை தாருமே – 2

    என் பெலவீனமே உம் பெலனாகுமே
    போதுமான கிருபை தாருமே

    என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம்
    தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே

    என் கால்கள் சறுக்கிடும் வேளையிலே
    தங்கிடும் உம் கிருபை தாருமே


    Kaalaiyilae Um Puthu Kirubai
    Pettrukkolla Vandhaenaiyya

    Kirubai Thaarumae
    Kirubai Thaarumae
    Kirubai Thaarumae – 2

    En Belaveenamae Um Belanaagumae
    Podhumaana Kirubai Thaarumae

    En Jeevanulla Naatkkallelaam
    Thodarnthidum Um Kirubai Thaarumae

    En Kaalgal Sarukkidum Velaiyilae
    Thaangidum Um Kirubai Thaarumae


  • என்னிடத்தில் நன்மையென்று Ennidathil Nanmaiyendru

    என்னிடத்தில் நன்மையென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை – 2
    நீர் ஒருவரே நல்லவரே உம்மை நான் பாடிடுவேன் – 2
    நன்மைகளின் நாயகரே சகலத்தையும் செய்பவரே
    நன்மையாய் செய்பவரே செய்து முடிப்பவரே – 2

    ஏன் என்ற சொல்லிற்கு பதில் இல்லையே
    நம்பிக்கை ஒன்றே உண்டு வேறில்லையே
    உம்மையே நம்பி இருக்கின்றேனே
    சகலத்தையும் நன்மையாய் முடிப்பவரே – 2

    காத்திருந்து மனம் சோரும்போதும்
    கலகங்கள் வாழ்வில் நிறையும் போதும்
    காலங்கள் உம் கையில் இருக்கின்றதே
    நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2


    Ennidathil Nanmaiyendru Sollikkolla Yedhuvumilla – 2
    Neer Oruvarae Nallavarae Ummai Naan Paadiduvaen – 2
    Nanmaigalin Naayagarae Sagalathaiyum Seibavarae
    Nanmaiyaai Seibavarae Seithu Mudippavarae – 2

    Yaen Endra Sollirkku Bathil Illayae
    Nambikkai Ondrae Undu Vaerillaiyae
    Ummaiyae Nambi Irukkindraenae
    Sagalaththaiyum Nanmaiyaai Mudippavarae – 2

    Kaaththirundhu Manam Sorumpodhum
    Kalagankal Vaazhvil Niraiyum Podhum
    Kaalangal Um Kaiyil Irukindrathae
    Naerththiyaai Seithu Mudippavarae – 2


  • என்னை நினைத்து Ennai Ninaithu

    என்னை நினைத்து என்னை நினைத்து
    உம் கிருபை தாருமே – 2
    இயேசுவே இயேசுவே இயேசுவே
    உம் கிருபை போதுமே – 2

    அன்னாளின் கண்ணீரை கண்டவரே
    மறவாமல் சிறுமையை நினைத்தவரே – 2
    பதிலாக தீர்க்கனை தந்தவரே
    எந்தனின் சிறுமையை நினைத்தருளும் – 2
    மறவாமல் என்னை நினைத்தருளும்

    மனிதனின் கேள்விகள் சூழும்போதும்
    மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும் – 2
    எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல்
    எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும் – 2
    மறவாமல் என்னை நினைத்தருளும்

    சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும்
    நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும் – 2
    என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே
    உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே – 2
    மறவாமல் என்னை நினைத்தருளும்


    Ennai Ninaithu Ennai Ninaithu
    Um Kirubai Thaarumae – 2
    Yesuvae Yesuvae Yesuvae
    Um Kirubai Podhumae – 2

    Annaalin Kanneerai Kandavarae
    Maravaamal Siumaiyai Ninaithavarae – 2
    Pathilaaga Theerkanai Thandhavarae
    Endhanin Sirumaiyai Ninaitharulum – 2
    Maravaamal Ennai Ninaitharulum

    Manidhanin Kelvigal Soozhumpodhum
    Maaraavin Vaarthaigal Nerukkumpodum – 2
    Endhannin Vaarthaigal Pathilaagaamal
    Endhanin Vaazhkkaiyae Padhilaagattum – 2
    Maravaamal Ennai Ninaitharulum

    Sondhangal Nilaimaari Maranthittaallum
    Nanbargal Niramaari Maranthittalum – 2
    En Idhayathin Aazhangal Purinthavarae
    Ummaiyandri Vaeroruvar Enakkillaiyae – 2
    Maravaamal Ennai Ninaitharulum


  • என் சூரியன் அஸ்தமிப்பதில்லை En Sooriyan Asthamippathillai

    என் சூரியன் அஸ்தமிப்பதில்லை
    என் சந்திரன் மறைவதுமில்லை – 2
    அவரே கர்த்தரே என்
    நித்திய வெளிச்சமானார் – 2

    எழுப்புவேன் பிரகாசிப்பேன்
    என் துக்க நாட்கள் முடிந்ததே – 4

    என் மேல் ஆறுகள் புரளுவதில்லை
    என் மேல் அக்கினி பற்றுவதுமில்லை
    கலங்காதே உன்னை அழைத்தேன்
    உன்னை மீட்டுக்கொண்டேன் என்றீரே
    கலங்காதே உன்னை அழைத்தேன்
    நீ என்னுடையவன் என்றீரே

    என் கவலை கண்ணீரெல்லாம் மறையும்
    என் துக்கம் சந்தோஷமாய் மாறும்
    இயேசுவின் பாதத்தில் நித்தியா மீட்பு உண்டே


    En Sooriyan Asthamippathillai
    En Chandhiran Maraivathumillai – 2
    Avarae Kartharae En
    Nithiya Velichamaanaar – 2

    Ezhumbuvaen Prakaasippaen
    En Thukka Naatkkal Mudindhathae – 4

    En Mel Aarugal Puraluvathillai
    En Mel Akkini Pattruvathumillai
    Kalangaathae Unnai Azhaithaen
    Unnai Meettukondaen Yendreerae
    Kalangaathae Unnai Azhaithaen
    Nee Ennudaiyavan Yendreerae

    En Kavalai Kaneerellaam Maraiyum
    En Thukkam Sandhoshamaai Maarum
    Yesuvin Paadhathil Niththiya Metppu Undae