Category: Song Lyrics
-
Ithuvarai Seitha Seyalgalukkaga இதுவரை செய்த செயல்களுக்காக
இதுவரை செய்த செயல்களுக்காகஇயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 ) உவர் நிலமாக இருந்த என்னைவிளை நிலமாக மாற்றிய உம்மைஅலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2) தனிமரமாக இருந்த என்னைகனிமரமாக மாற்றிய உம்மைதிசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2) உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரேசொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரேசோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2) Ithuvarai Seitha Seyalgalukkaga Lyrics in English ithuvarai seytha…
-
Ithu Sinthikkum Kaalam இது சிந்திக்கும் காலம்
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்மெளனமாய் இருக்காதே பல்லவிமெளனமாய் இருக்காதேமெளனமாய் இருக்காதே பகட்டு வாழ்வோ பரமனின் அன்போஎது உன்னை இழுக்கிறதுகணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்வெறுங்கையாய் நிற்பாயோ இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்இது தான் இது தானேஇந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்இரட்சிப்புதான் வருமோ Ithu Sinthikkum Kaalam Lyrics in English ithu sinthikkum kaalam seyalpadum naerammelanamaay irukkaathae pallavimelanamaay irukkaathaemelanamaay irukkaathae pakattu vaalvo paramanin anpoethu unnai ilukkirathukanakku kaetkum karththar varuvaarverungaiyaay nirpaayo…
-
Ithu athisayame enakaananthame இது அதிசயமே எனக்கானந்தமே
இது அதிசயமே எனக்கானந்தமேஇன்ப பரலோகம் துறந்தெனக்காய்இகத்தில் இயேசு மனுவாய் உதித்தார் விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்என்னையும் எண்ணிலே தம் மனதில்தாழ்மையின் ரூபமே தாம் எடுத்துதயாபரனாய்த் தோன்றினார் – தேவ மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்மா பிரபையோடிலங்கும் மகிபன்மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்தந்தாரே இயேசுவையே -எந்தன் சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தேசமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்நன்றியோடே நானும் பாடிடுவேன்தற்பரன் இயேசுவையே எந்தன் பறத்திடும் பறவைக்கும் கூடு உண்டேபதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டேஇயேசுவுக்கோ தலை சாய்த்திடவோஎங்குமோர் ஸ்தலமுமில்லை – பூவில் சாந்தமும் தாழ்மையும்…
-
Bhayamu Ledu Manaku
భయము లేదు మనకుభయము లేదు మనకుఇకపై ఎదురు వచ్చు గెలుపుఅదిగో యేసు పిలుపువినుమా పరము చేరు వరకు (2)ఫలితమేదైన ప్రభును వీడకుకష్టమెంతైన కలత చెందకుఅలుపు లేకుండ పరుగు సాగనిశోధనలు నిన్ను చూసి బెదరని ||భయము|| సంధించిన బాణమల్లె నీ గురి కొనసాగనిమన తండ్రి వాగ్ధానాలే ఊపిరిగా మారని (2)కష్టాలే మెట్లుగా మారి యేసులో ఎదిగించనితన వాక్యం నీలో వెలిగి చీకటి తొలగించని (2) ||ఫలిత|| మండించే అగ్గితోనే మెరయును బంగారముశోధనల కొలిమిలోనే బలపడు విశ్వాసము (2)నీ తరపున యుద్ధం చేసే…
-
Iththarai Mandharae இத்தரை மாந்தரே
இத்தரை மாந்தரே நித்திரை தௌiவீர்இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர் இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர் பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்றுஇடறலின் காலமோ எங்குமுண்டாயிற்றுமானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுதுமுடிவு காலத்தில் நீ சேவை செய்திட பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்ததுவஞ்சக மாந்தரால் வாதை நிறைந்ததுதஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திடஅஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுதுபக்தர் கூட்டங்கள் பரனையே தேடுதுசத்திய வசனமோ எங்குமே கேட்குதுநித்திய…
-
Itho Oru Thirantha Vasal இதோ ஓர் திறந்த வாசல்
இதோ ஓர் திறந்த வாசல்உனக்காக எனக்காகஇயேசு தருகிறார்ஒருவனும் பூட்ட முடியாதே – இதை அழிந்து போகும் ஆத்துமாவை மீட்டிடஅறுவடை பணியை நாம் செய்திட கட்டுண்ட மக்களை விடுவிக்கசிறைப்பட்ட ஜனங்களை மீட்டிட சாத்தானின் சூழ்ச்சிகளை முறியடிக்கசத்துருவின் கோட்டைகளை தகர்த்திட கால்மிதிக்கும் தேசத்தை சுதந்தரிக்கசிலுவை கொடி தேசத்திலே பறந்திட இயேசுவுக்காய் எழும்பி நீயும் செயல்படமகிமையான ஊழியத்தை செய்திட Itho Oru Thirantha Vasal Lyrics in English itho or thirantha vaasalunakkaaka enakkaakaYesu tharukiraaroruvanum pootta mutiyaathae –…
-
Bhayamu Chendaku
భయము చెందకుభయము చెందకు భక్తుడాఈ మాయ లోక ఛాయలు చూచినప్పుడు (2)భయము చెందకు నీవుదిగులు చెందకు నీవు (2)జీవమిచ్చిన యెహొవున్నాడుఓ భక్తుడా.. ప్రాణం పెట్టిన యేసయ్యున్నాడు ||భయము|| బబులోను దేశమందునఆ భక్తులు ముగ్గురు.. బొమ్మకు మ్రొక్కనందునా (2)పట్టి బంధించి రాజు అగ్నిలో పడవేస్తే (2)నాల్గవ వాడు ఉండలేదాఓ భక్తుడా.. నాల్గవ వాడు ఉండలేదా ||భయము|| చెరసాలలో వేసినాతన దేహమంతా.. గాయాలతో నిండినా (2)పాడి కీర్తించి పౌలు సీలలు కొనియాడ (2)భూకంపం కలుగ లేదాఆ భక్తులు ముగ్గురు.. చెరనుండి విడుదల…
-
Bhajiyinthumu Raare Yesuni
భజియింతుము రారే యేసునిభజియింతుము రారే యేసుని స్తోత్ర గీతముతోగళములెత్తి కీర్తింతుము శ్రేష్ఠ గానముతో (2)కొనియాడి పాడెదము కీర్తించి పొగడెదము (4) ||భజియింతుము|| రారాజు క్రీస్తు రమ్యముగా సేవించిప్రభువుల ప్రభువును పూజించి స్తుతియించి (2)సుందరుడగు యేసు నామం (2)స్తుతించి భజించి పాడెదము ||భజియింతుము|| పాపములను బాపును ప్రభు యేసుని రక్త ధారలుపరమున నిన్ను చేర్చును ప్రభుని దివ్య వాక్కులు (2)పాపముల వీడి యేసుని (2)స్తుతించి భజించి పాడెదము ||భజియింతుము|| Bhajiyinthumu Raare Yesuni Sthothra GeethamuthoGalamuletthi Keerthinthumu Shreshta Gaanamutho (2)Koniyaadi…
-
Bhajiyinthumu Ninu Jagadeeshaa
భజియింతుము నిను జగదీశాభజియింతుము నిను జగదీశా శ్రీయేసా మా రక్షణ కర్తా (2)శరణు శరణు మా దేవా యెహోవామహిమాన్విత చిర జీవనిధి (2) ||భజియింతుము|| విమల సెరాపులు దూత గణంబులుచూడగ లేని తేజోనిధివే (2)మా యధములకై సిలువ మ్రానుపైదీనుడవై మరణించితివే (2) ||శరణు|| ప్రప్రధముడ మరి కడపటి వాడామృతుడై బ్రతికిన నిరత నివాసి (2)నీ భజనలు మా జీవనాధారంచేకొనవే మా స్తుతి గీతం (2) ||శరణు|| Bhajiyinthumu Ninu Jagadeeshaa ShreeYesaa Maa Rakshana Karthaa (2)Sharanu Sharanu Maa…
-
Itho manithargal mathiyil இதோ மனிதர்கள் மத்தியில்
இதோ மனிதர்கள் மத்தியில்வாசம் செய்பவரேஎங்கள் நடுவிலே வசித்திடவிரும்பிடும் தெய்வமே(தேவனே) உமக்கு சிங்காசனம் அமைத்திடஉம்மைத் துதிக்கின்றோம் இயேசுவேபரிசுத்த அலங்காரத்துடனேஉம்மைத் தொழுகின்றோம் இயேசுவேஎங்கள் மத்தியில் உலாவிடும்எங்களோடென்றும் வாசம் செய்யும் Itho manithargal mathiyil Lyrics in English itho manitharkal maththiyilvaasam seypavaraeengal naduvilae vasiththidavirumpidum theyvamae(thaevanae) umakku singaasanam amaiththidaummaith thuthikkintom Yesuvaeparisuththa alangaaraththudanaeummaith tholukintom Yesuvaeengal maththiyil ulaavidumengalodentum vaasam seyyum