Category: Song Lyrics
-
Bethlahemulonantaa Sandadi
బెత్లహేములోనంటా సందడిబెత్లహేములోనంటా – సందడిపశువుల పాకలో – సందడిదూతలు వచ్చెనంటా – సందడిపాటలు పాడేనంటా – సందడి (2)రారాజు పుట్టెనని – సందడిమా రాజు పుట్టెనని – సందడి (2)చేసారంట సందడే సందడిచేయబోదాము సందడే సందడి (2)హ్యాప్పీ హ్యాప్పీ..హ్యాప్పీ హ్యాప్పీ క్రిస్మస్ క్రిస్మస్విష్ యు ఎ హ్యాప్పీ క్రిస్మస్మెర్రీ మెర్రీ క్రిస్మస్ క్రిస్మస్విష్ యు ఎ మెర్రీ క్రిస్మస్ అర్ధ రాత్రి వేళలో – సందడిదూతలు వచ్చెనంటా – సందడిరక్షకుడు పుట్టెనని – సందడివార్తను తెలిపేనటా – సందడి…
-
Isthoththirathoode Keerththanam ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம்
ஸ்தோத்திரத்தோடே கீர்த்தனம் பாடுஓ! பாடு!துதிகனம் மகிமை சேர்த்து செலுத்திஓ! பாடு!நெற்றித் தரைதொட வீடிநந்துபணிந்து ஓ! பாடு!ஆவி ஆன்மா தேகம் தாழ்த்திஓ! பாடு! ஆசைபொங்கஅர்ப்பணத்தோடு ஓ! பாடு!கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ!பாடு! அல்லேலூயா துதி முழங்குஆண்டவர் செயலைச் சொல்லி முழங்குஅல்லேலூயா துதி முழங்குஆண்டவர் செயலைச் சொல்லி முழங்குஅல்லேலூயா துதி முழங்கு! மூவரு கடவுளை முதற்கண்வாழ்த்து! ஓ வாழ்த்து!மூவருக்கும் தனித்துவமுண்டுஓ! வாழ்த்து!சுயம்புவாய் அவர் அநாதிதேவன்ஓ! வாழ்த்து!நிகரில்லாதவர் நித்தியர் அவரைஓ! வாழ்த்து!இயேசுவையன்றி மீட்பரில்லையேஓ! வாழ்த்து! ஆற்றல்மிக்கவர் தூய ஆவியைஓ! போற்று!ஆனந்த தைலத்தால்…
-
Isravelin thuthigalukul vasam இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசம்
இஸ்ரவேலின் துதிகளுக்குள்வாசம் செய்யும் தேவரிரவர்துதிக்கிறதாம் இடங்களில்இறங்கி வந்திடுவார்-எருசலேம்சென்று இயேசுவை காண்பேன்அவரோடு நான் வாழ்வேன் சதாகாலமாக உயிர் தந்த நேசர்இவரே மிக அழகுள்ளவர்வெண்ணங்கி தரித்தவர் மிகசிறந்த மேனியும் உள்ள புது வானம், புது பூமிபுது எருசலேமும்மணவாட்டி சபைக்காகஆயத்தமாகிடும் இதோ மனுஷர்களிடத்தில்தேவனின் வாசஸ்தலம்-தேவன் தாமேஇவருக்கு தேவனாயிருப்பார் பனிபோல தெளிவானஜீவ தண்ணீரண்டைஆட்டுக்குட்டியான தேவனோடுகூட இருப்பேன் மாரநாதா சீக்கிரம் வாரும்என துதிகளுக்குள்-வாசம் செய்துகொண்டு சென்று உமது நாடதிலே Isravelin thuthigalukul vasam Lyrics in English isravaelin thuthikalukkulvaasam seyyum thaevariravarthuthikkirathaam idangalilirangi…
-
Isravelin thuthigalil இஸ்ரவேலின் துதிகளில்
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும்எங்கள் தேவன் நீர் பரிசுத்தரே வாக்குகள் பலதந்து அழைத்து வந்தீர்ஒரு தந்தை போல என்னை தூக்கிசுமந்தீர் இனி நீர் மாத்ரமே, நீர் மாத்ரமேநீர் மாத்ரமே என் சொந்தமானீர்உம்மை ஆராதிப்போம், ஆர்பரிப்போம்உம் நாமத்தினால் என்றும் ஜெயமெடுப்போம். எதிர்காலம் இல்லாமல் ஏங்கி நின்றோம்காலத்தை படைத்தவர் தேடி வந்தீர்சிறையிருப்பை மாற்றி தந்தீர் சிறுமையின்ஜனம் எம்மை உயர்த்தி வைத்தீர் செங்கடலையை கண்டு சோர்ந்து போனோம்யோர்தானின் நிலைகண்டு அஞ்சி நின்றோம்பயப்படாதே முன் செல்கிறேன் என்றுரைத்துஎம்மை நடத்தி வந்தீர் எதிரியின் படை…
-
Isravelin thevanagiya karthavae இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவேமேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கொப்பான தேவன் இல்லை வானத்தையும் பூமியையும்உண்டாக்கின தேவன்நட்சத்திரங்களை பெயர்சொல்லி அழைத்த தேவன் உமக்கு சிலைகள் இல்லையேஉம் கையில் ஆயுதம் இல்லையே பூமியின் தூளை மரக்காலால்அளந்த தேவன் காற்றையும் தம் வார்த்தையால்அடக்கின தேவன் மண்ணினாலே என்னையும்உருவாக்கின தேவன்தன் சுவாசத்தால் ஜீவனை கொடுத்த தேவன் Isravelin thevanagiya karthavae Lyrics in English isravaelin thaevanaakiya karththaavaemaelae vaanaththilum geelae poomiyilumumakkoppaana thaevan illai vaanaththaiyum poomiyaiyumunndaakkina thaevannatchaththirangalai peyarsolli alaiththa thaevan…
-
Isravelin Rajave En Devanam இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம்
இஸ்ரவேலின் ராஜாவேஎன் தேவனாம் கர்த்தரேநான் உம்மை வாழ்த்துகிறேன்நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே – (4)நன்றி நன்றி நாதாஅளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கிஉன் கடும் பிரட்சனைகளிலும்முன்னேறி செல்வதிற்குபலத்தை நீர் தந்தற்காய் — இயேசுவே எதிற்கிறவர் முன்பிலும்தள்ளினவர் மத்தியில்பந்தி ஆயத்தப்படுத்திஅன்பாக கனம் பண்ணினீர் — இயேசுவே என்ன நான் செலுத்திடுவேன்ஆயிரம் பாடல்களோஎன் உயிர் காலம் முழுதும்இரட்சிப்பை உயர்த்திடுவேன் — இயேசுவே Isravelin Rajave En Devanam Lyrics in English isravaelin raajaavaeen thaevanaam karththaraenaan ummai vaalththukiraennanmaikal ninaikkiraen…
-
Isravelin jeyabelame இஸ்ரவேலின் ஜெயபெலமே
இஸ்ரவேலின் ஜெயபெலமேஎங்கள் சேனையின் கர்த்தரே உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்உம் கிருபையினால் நிலைத்திருப்போம் நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரேஉம்மை உயர்த்தியே நாங்கள்தேசத்தை சுதந்தரிப்போம் பாகால்கள் அழிந்திடவேஉந்தன் அக்கினி அனுப்புமேஎலியாவின் தேவன் மெய்தேவன்என்று தேசங்கள் பாடவே எதிர்த்திடும் சிங்கங்களின்வாய்களை கட்டுவேன்தானியேலின் தேவன் மெய்தேவன்என்று இராஜாக்கள் சொல்லவே Isravelin JeyabelameYengal senaiyin Kartharae Um vaarthaiyinaal pilaithirupomUm kirubaiyinaal nilaithiruppomNeerae Devanaam yengal senaiyin Kartharae Ummai uyarthiyae naangalDesathai suthantharippom Paagaalkal alinthidvaeUnthan agkini anupumaeYeliyaavin Devan mei DevanYendru…
-
Isravelea mananthirumbu இஸ்ரவேலை மனந்திரும்பு
இஸ்ரவேலை மனந்திரும்புஉன் நேசர் வருகிறார்அவரின் ஜனமே மனந்திரும்புநம் மீட்பர் வரப் போகிறார்உனக்காய் மனதுருகும்உன் மீட்பர் அழைக்கிறார் உன் இதய கடினத்தினால்நேசரைத் தள்ளினாயோ?வீண் பெருமை புகழ்ச்சியினால்சிலுவையில் அறைந்தாயோ?உனக்காய் பரிந்து பேசுகின்றஉன் இயேசு அழைக்கிறாரே உன் பாவத்தின் மிகுதியினால்பரன் இயேசுவைப் புறக்கணித்தாய்உன் மனதின் மேட்டிமையால்உதைத்துத் தள்ளி விட்டாய்உன் மேல் இரக்கம் வைத்தஉன் ராஜா அழைக்கிறாரே கள்ளன் தான் வேண்டுமென்றுஉன் மேசியாவை ஒப்புக் கொடுத்தாய்முப்பது வெள்ளிக்காசுக்காய் – உன்இரட்சகரை விற்றுப் போட்டாய்உனக்காய் இரத்தம் சிந்தினஉன் தேவன் அழைக்கிறாரே Isravelea mananthirumbu Lyrics…
-
Isravele unnai kakkum இஸ்ரவேலே உன்னை காக்கும்
இஸ்ரவேலே உன்னை காக்கும் தேவன்உறங்குவதில்லை தூங்குவதில்லைஇனியும் கலங்குவதேன் – நீயும் பார்வோனின் சேனைகள்உன்னை தொடர்ந்து வந்த போதுதம் கரத்தால் செங்கடலை பிளந்தாரேஇஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனேஅவர் மாறிடாரே வனாந்திர யாத்திரையில்நீயும் சோர்ந்து போகையிலேதம் சமுகம் உன்னுடனே இருந்ததேஇஸ்ரவேலைக் காக்கிறவர் நம் தேவனேஅவர் விலகிடாரே Isravele unnai kakkum Lyrics in English isravaelae unnai kaakkum thaevanuranguvathillai thoonguvathillaiiniyum kalanguvathaen – neeyum paarvonin senaikalunnai thodarnthu vantha pothutham karaththaal sengadalai pilanthaaraeisravaelaik kaakkiravar nam…
-
Isravel en Janamey இஸ்ரவேல் என் ஜனமே
இஸ்ரவேல் என் ஜனமே என்றும்இடறிட வேண்டாம் ஏகோவாஉன் தெய்வமானால் ஏதும் பயம் வேண்டாம் 1.ஓங்கும் புயமும் பலத்த கரமும்உன் பக்கமே யுண்டுதாங்கும் கிருபைதயவு இரக்கம் தாராளமாயுண்டு 2.பார்வோன் கைக்குவிடுத்துமீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டிஆரோன் மோசே என்னும்நல்ல ஆசாரியர் உண்டு 3.செங்கடலில் வழி திறந்தசீயோன் நாயகனே பங்கமின்றிபாலைவனத்தில் பராமரித்தாரே 4.சத்துருக்களை சிதற அடித்துசர்வ வல்ல தேவன்யுத்தத்தில் உன் முன்னேநின்று ஜெயமெடுத்தாரே 5.பயப்படாதே சிறுமந்தையேபார் நான் உன் மேய்ப்பன்தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன் Isravel en Janamey…