Category: Song Lyrics

  • Enrenrum Jeevippoer என்றென்றும் ஜீவிப்போர்

    என்றென்றும் ஜீவிப்போர்அதரிசனர்எட்டா ஒளியிலுள்ளோர் சர்வஞானர்மா மேன்மை மகத்துவர்அநாதியோராம்சர்வவல்லோர் வென்றோர்நாமம் போற்றுவோம். ஓய்வோ துரிதமோ இன்றிஒளிபோல்ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்வான் எட்டும் மலைபோல் உம்நீதி நிற்கும்அன்பு நன்மை பெய்யும்உந்தன் மேகமும். பேருயிர் சிற்றுயிர்ஜீவன் தேவரீர்யாவர்க்குள்ளும் உய்வீர்மெய்யாம் ஜீவன் நீர்மலர் இலைபோல்மலர்வோம் செழிப்போம்உதிர்வோம் சாவோம்நீரோ மாறாதோராம். மா மாட்சி பிதா தூயஜோதி தந்தாய்தாழுவர் உம் தூதர்மா வணக்கமாய்துதிப்போம் மகத்தாய்க்காணத் தோற்றுவீர்கண் கூசும் ஜோதியாம்ஜோதி தேவரீர். Enrenrum Jeevippoer Lyrics in English ententum jeevipporatharisanaretta oliyilullor sarvanjaanarmaa maenmai makaththuvaranaathiyoraamsarvavallor ventornaamam…

  • Ennuyire ennuyire en என்னுயிரே என்னுயிரே என்

    என்னுயிரே என்னுயிரேஎன் இதயத்தில் வாழ்பவரேபேச்சினிலும் என் மூச்சினிலும்நினைவிலும் கலந்தவரே நான் விடும் மூச்சும் பொழுதெல்லாம்இயேசு இயேசுசென்று சொல்லிடுதேராவிலும் பகலிலும் இருதயமும்என் இயேசுவுக்காக துடிக்கிறதேஉள்ளமெல்லாம் உடலெல்லாம்உம் நினைவாய் இருகின்றதே எனக்காகவே இரத்தம் சிந்தினீரேஎனக்காகவே மரித்துயிர்த்தீரேஇந்த செயலாலே என் இருதயத்தைஉம்மிலே பறிகொடுத்திட செய்தீரேஉம் அன்பாலே நான் மயங்கிஉம்மை நேசிக்க துணிந்தேனே இருளாய் கிடந்த தேகமெல்லாம்தேவ ஆலயம் ஆகினதே – இனிநானும் எனக்கு சொந்தமல்லஎனதெல்லாமே இனி உம் சொந்தமேஇதயத்திலேயும் உம்மை தவிரவேறு எவருக்கும் இடமில்லையே Ennuyire ennuyire en Lyrics in…

  • Ennuyirae Kalakkam Kollathae என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

    என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் – 2 கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும் கரையாத அவரன்பு குறையாது – 2 கண்ணாக எந்நாளும் காத்திடுவார் – 2 துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும் துணையாளன் இருக்கின்றார் திகையாதே – 2 தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் – 2 உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும் உலகாளும் மன்னவன் உனக்குண்டு – 2 என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் –…

  • Ennoetirum Maa Naesa Karththarae என்னோடிரும் மா நேச கர்த்தரே

    என்னோடிரும் மா நேச கர்த்தரேவெளிச்சம் மங்கி இருட்டாயிற்றேமற்றோர் சகாயம் அற்ற போதிலும்நீங்கா ஒத்தாசை நீர் என்னோடிரும் நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்கண் கண்ட யாவும் மாறி வாடிடும்மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும் நீர் கூடநின்று அருள் புரியும்பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர் என் தஞ்சமாயிரும்இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்சாவே எங்கே உன் கூரும் ஜெயமும்?நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும் நான்…

  • Ennodu Pesum Yesuve என்னோடு பேசும் இயேசுவே

    என்னோடு பேசும் இயேசுவேநீர் வந்து பேசாதிருந்தால்என் வாழ்க்கை தொலைந்துபோகுமேஎன் வாழ்க்கை சிதைந்து போகுமே தந்தை தன் குழந்தை கூட பேசாதிருப்பாரோதாயும் குழந்தை கேட்க கொஞ்சாதிருப்பாளோநான் உந்தன் குழந்தை அல்லவோஎன்னோடு பேசமாட்டீரோ ? உம் வார்த்தையாலே கடல் தலைகுனிந்ததுஉம் வார்த்தையாலே காற்று திரும்பிப் போனதுஅவைகளோடு பேசினீரேஎன்னோடு பேசமாட்டீரோ ? Ennodu Pesum Yesuve Lyrics in English ennodu paesum Yesuvaeneer vanthu paesaathirunthaalen vaalkkai tholainthupokumaeen vaalkkai sithainthu pokumae thanthai than kulanthai kooda paesaathiruppaarothaayum…

  • Ennodu Nee Paesa Vanthai என்னோடு நீ பேச வந்தாய்

    என்னோடு நீ பேச வந்தாய் என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் என் தெய்வமே – 2 நீயின்றி நானில்லையே உன் நினைவின்றி வாழ்வில்லையே இதயத் தாகம் நீ இருளில் தீபம் நீ உதயக் காலம் நீ உறவின் பாலம் நீ தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான் வழிமாறினேன் தீயாகும் துன்பங்களில் நீ தாயாகித் தாலாட்டினாய் உயிரின் கீதம் நீ உலகின் வேதம் நீ மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ என் பாதையில்…

  • Ennodu kooda sernthu என்னோடு கூட சேர்ந்து

    என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களாஆமென் ஆல்லேலூயாஎன்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களாஆமென் அல்லேலூயா நீரே சர்வ வல்ல தேவனேநீரே நாங்கள் நம்பும் தேவனேநீரே எங்கள் துதிக்கு பாத்திரர்ஆமென் அல்லேலூயா பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரேநம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரேஇம்மட்டும் நடத்தினவர் அவரே அவரேஇனிமேலும் நடத்துபவர் அவரே அவரே யுத்தத்தில் வல்லவர் அவரே அவரேயூதாவின் ராஜசிங்கம் அவரே அவரேசேனைகளின் கர்த்தரும் அவரே அவரேசர்வத்தை ஆள்பவர் அவரே அவரே Ennodu kooda sernthu Lyrics in…

  • Ennodu eruppavare என்னோடு இருப்பவரே

    என்னோடு இருப்பவரே இயேசுவேஎனக்காக வாழ்பவரேகோடான கோடி உள்ளங்கள் தேடிபாடி மகிழ்ந்திடுமே உம் பாதம் பணிந்திடுமே என்னில் வாழ்வது நானுமல்லஇயேசுவே என்னில் வாழ்கின்றீர்கர்த்தர் என்பெலனும் கீதமுமானீர்கன்மலையுமானீர் – கர்த்தாவே என்நிழலானீர் என் மறைவிடமாய் நீரானீர்அல்லேலூயா அல்லேலூயாஉம்மில் என்னை மறந்தேனய்யா காற்றும் கடலும் கல்மழையும்கானம் பாடிபோற்றுமேதுள்ளிடும் ஆறும் பொங்கிடும் ஊற்றும்தூயவர் புகழ் பாடுமேசிறகுகள் அடித்திடும் பறவையுமேசிந்தை குளிர்ந்திட துதித்திடுமேஅல்லேலூயா அல்லேலூயாநானும் சேர்ந்து துதித்திடுவேன் சூரிய சந்திரன் நட்சத்திரங்கள்சூழ்ந்து உம்மை போற்றுமேவானிலும் பூவிலும் உள்ளவை யாவும்வாழ்த்தி வலம் வருமேவானுக்கும் பூமிக்கும் உயர்ந்ததல்லோவானவரே…

  • Ennodirum Maa Nesa Karthare என்னோடிரும், மா நேச கர்த்தரே

    என்னோடிரும், மா நேச கர்த்தரே,வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;மற்றோர் சகாயம் அற்றபோதிலும்,நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும்,இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்;கண் கண்ட யாவும் மாறி வாடிடும்;மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். நியாயம் தீர்ப்போராக என்னண்டைவராமல், சாந்தம் தயை கிருபைநிறைந்த மீட்பராக சேர்ந்திடும்;நீர் பாவி நேசரே, என்னோடிரும். நீர் கூடநின்று அருள் புரியும்;பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்என் துணை நீர், என் தஞ்சமாயிரும்;இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;நீரே என்னோடிருந்தால்…

  • Ennoda Yesuvae Konja Neram என்னோட இயேசுவே கொஞ்ச நேரம்

    என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதய்யா – 2 உன் அருகில் நான் அமர்ந்து என் கதைய சொல்ல வேணும் – 2 எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீ வேணும் – 2 நான் திரும்புற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் – 2 திரும்பாத சொந்தமாக நீ மட்டும் எனக்கு வேணும் – 2 உன் கையப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் – 2 கலங்குற…