Category: Song Lyrics
-
Ennai Poosi Kaayangal எண்ணெய் பூசி காயங்கள்
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியேதிராட்சை ரசத்தால் என்உள்ளம் தேற்றியேமரண தருவாயில் என்னைஅவர் கண்டார் அன்பால்எரிகோ நகர் வீதிதனிலே எந்தன் நல்ல இயேசுஎன் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்)என்றென்றும் என் சிந்தை நிறைந்தார். He poured in the oil and the wineThe kind that restoreth my soulHe found me bleeding and dyingOn the Jericho roadAnd He poured in the oil and the wine Jesus, Jesus, JesusI’ve got…
-
Ennai pelapaduthum என்னைப் பெலப்படுத்தும்
என்னைப் பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்எல்லாமே செய்து நான் முடித்திடுவேன் கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார் தீயோர் என் உடலை விழுங்க நெருங்குகையில்இடறி விழுந்தார்கள் இல்லாமல் போனார்கள் படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது கேடு வரும் நாளினிலே கூடார மறைவினிலேமறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார் எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காணச் செய்வார் அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன் நாட்கள்…
-
Ennai Nirappum Iyaesu Theyvamae என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
என்னை நிரப்பும் இயேசு தெய்வமேஇன்று நிரப்பும் உந்தன் ஆவியால் பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்பெலனே வாருமேபெலவீனம் நீங்கி பலவானாய் மாற்றும்வல்லமையே வாருமே தேற்றரவாளன் பரிசுத்த ஆவிதேற்றிட வாருமேஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்ஆவியே வாருமே வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்வள்ளலே வாருமேகனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்கருணையே வாருமே கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்சாந்தமே வாருமேபாவங்கள் கழுவிப் பரிசுத்தமாக்கும்பரமனே வாருமே Ennai Nirappum Iyaesu Theyvamae Lyrics in English ennai nirappum Yesu theyvamaeintu nirappum unthan aaviyaal…
-
Ennai Nesikkintraya என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா – 2 கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் – 2 தேடி மீட்டிட பிதா அனுப்பினதால் ஓடி வந்தேன் மானிடனாய் பாவம் பாரா பரிசுத்தர் நான் பாவி உன்னை அழைக்கின்றேன் வா – 2 உன் பாவம் யாவும் சுமப்பேன் நான் பாதம் தன்னில் இளைப்பாற வா பாவத்தின் அகோரத்தை பார் பாதகத்தின் முடிவினைப் பார் பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி…
-
Ennai Natathuvabar Neerae என்னை நடத்துபவர் நீரே
என்னை நடத்துபவர் நீரேதலை உயர்த்துபவர் நீரேஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன் சிறுமி என்று என்னைத் தள்ளிமுடியாதென்று நினைத்த வேளைஎன் உள்ளத்தை நீர் கண்டீர்யாருமில்லா நேரம் வந்துதாயைப் போல என்னத் தேற்றிகண்ணீரைத் துடைத்தீர் உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையேஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்-2புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்உலகத்தினால் மறக்கப்பட்டேன்என் மகளே என்றழைத்தீர்நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்உம் கரத்தால் என்னை ஏந்திநம்பிக்கை எனக்குள் வைத்தீர்– உமக்கு Ennai Natathuvabar Neerae Lyrics…
-
Ennai Naesikkinraayaa என்னை நேசிக்கின்றாயா
என்னை நேசிக்கின்றாயா?என்னை நேசிக்கின்றாயா?கல்வாரி காட்சியை கண்டபின்னும்நேசியாமல் இருப்பாயா -(2) பாவத்தின் அகோரத்தை பார்பாதகத்தின் முடிவினை பார்-(2)பரிகாச சின்னமாய் சிலுவையிலேபலியான பாவி உனக்காய்-(2) பாவம் பாரா பரிசுத்தர் நான்பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)உன் பாவம் யாவும் சுமப்பேன்என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2) வானம் பூமி படைத்திருந்தும்வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)தேடி இரட்சிக்க பிதா என்னைஅனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2) Ennai Naesikkinraayaa Lyrics in English ennai naesikkintayaa?ennai naesikkintayaa?kalvaari kaatchiyai kanndapinnumnaesiyaamal iruppaayaa -(2) paavaththin akoraththai paarpaathakaththin mutivinai…
-
Ennai Nadatthidume Ennai Kaathidume என்னை நடத்திடுமே என்னை காத்திடுமே
என்னை நடத்திடுமே என்னை காத்திடுமேஎன்நேசர் என்னோடுண்டு நீர் நல்லவர் சர்வ வல்லவர்எல்ஷடாய் எல்ஷடாய் ஆபத்து நேரத்தில்என்னோடு இருந்து என்னை காத்துக்கொள்வார்எப்போதும் அவர்கண்கள்என்மேலே உள்ளதால் எனக்கு கவலை இல்லை வாக்குத்தத்தங்கள் எனக்கு செய்தவர்வாக்கை நிறைவேற்றுவார்என் பாவம் சுமைத்தீர்க்கதம் ரெத்தம் சிந்தீயே என்னை மீட்டுக்கொண்டார் Ennai Nadatthidume Ennai Kaathidume Lyrics in English ennai nadaththidumae ennai kaaththidumaeennaesar ennodunndu neer nallavar sarva vallavarelshadaay elshadaay aapaththu naeraththilennodu irunthu ennai kaaththukkolvaareppothum avarkannkalenmaelae ullathaal enakku…
-
Ennai Nadathum Yesu என்னை நடத்தும் இயேசு
என்னை நடத்தும் இயேசு நாதாஉமக்கு நன்றி ஐயாஎனக்குள் வாழும் எந்தன் நேசாஉமக்கு நன்றி ஐயா ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்உமக்கு நன்றி ஐயாஅழிவில் நின்று பாதுகாத்தீர்உமக்கு நன்றி ஐயா தேடி வந்தீர் பாட வைத்தீர்உமக்கு நன்றி ஐயாஓடி ஓடி உழைக்கச் செய்தீர்உமக்கு நன்றி ஐயா பாவமில்லா தூயவாழ்வுவாழச் செய்பவரேபூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கிமலரச் செய்பவரே துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்உமக்கு நன்றி ஐயாபுலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்உமக்கு நன்றி ஐயா கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்உமக்கு நன்றி…
-
Ennai nadathidum devan என்னை நடத்திடும் தேவன்
என்னை நடத்திடும் தேவன்என்னோடு இருக்கபயமே எனக்கில்லையேநான் நம்பிடும் தேவன்என் துருகமாய் இருப்பதால்கலக்கமே எனக்கில்லையே பயமில்லை-2 பயமில்லையேநம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையேபயமில்லை -2 பயமில்லையேநமக்காக யுத்தம் செய்வர் பயமில்லையே சிறு கூட்டமே நீ பயப்படாதேகர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்ஆவியானவர் கொடியேற்றுவார் பாதைகள் எங்கும் தடைகற்களோதாமதம் மட்டும் பதிலானதோநேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்நிச்சயம் ந்டத்துவார் பயமில்லையே முந்தினதை நீ யோசிக்காதேபூர்வமானதை சிந்திக்காதேமேலானதை நீ சுதந்தரிக்கவேரூன்ற செய்வார் பயமில்லையே அல்லேலூயா -6ஒசன்னா -6…
-
Ennai Maravaathavarae என்னை மறவாதவரே
என்னை மறவாதவரே என்னில் நினைவானவரேஉம்மை நான் நம்புவேனைய்யா நேசர் இயேசய்யாஉயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேனைய்யா தாயானவள் தன் பாலனை மறந்தாலும் நான் மறவேனேஉன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனேஉன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே இமைப்பொழுது எந்தன் முகத்தை மறைத்தாலும் உனக்கு இரங்குவேன்மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்எந்தன் சமாதானம் உன்னைவிட்டு விலகிவிடாது உன் தாய் உன்னை தேற்றிடும் போல நான் உன்னை தேற்றிடுவேனேதண்ணீரைக் கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்அக்கினியில் நடக்கும் போதும் கூடவே நடப்பேன் Ennai Maravaathavarae Lyrics…