Category: Song Lyrics

  • Ennai Marava Iyaesunatha என்னை மறவா இயேசுநாதா

    என்னை மறவா இயேசுநாதாஉந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்வரைந்தெனக்காய் தந்ததாலே ஸ்தோத்திரம்ஆபத்திலே அரும் துணையேபாதைக்கு நல்ல தீபமதே பயப்படாதே வலக்கரத்தாலேபாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்பாசம் என்மேல் நீர் வைத்ததினால்பறிக்க இயலாதெவருமென்னை தாய் தன் சேயை மறந்து விட்டாலும்மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்உன்னதா எந்தன் புகலிடமே உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்அக்கினியின் மதிலாகஅன்பரே என்னைக் காத்திடுமே என்னை முற்றும் ஒப்புவித்தேன்ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்எப்படியும் உம் வருகையிலேஏழை என்னைச் சேர்த்திடும Ennai…

  • Ennai Kandavarae Ennai என்னைக் கண்டவரே என்னை

    என்னைக் கண்டவரே என்னைக் காண்பவரேஎன்னைக் காத்தவரே என்னைக் காப்பவரே ஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயா Verse 1 பாவியாய் இருந்த என்னைக் கண்டு கொண்டீரேபாசமாய் மார்போடு அணைத்துக் கொண்டீரேநெருக்கத்தில் இருந்த என்னைத் தேடி வந்தீரேநெருங்கி அன்பாக சேர்த்துக் கொண்டீரே ஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயா Verse 2 கடந்த காலமெல்லாம் காத்துக் கொண்டீரேவருகிற காலத்திலும் காத்துக் கொள்வீரேகொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரேபுதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே ஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயாஆலேலூயா அல்லேலூயா Verse…

  • Nee Chethilo Rottenu Nenayya
    నీ చేతిలో రొట్టెను నేనయ్య

    నీ చేతిలో రొట్టెను నేనయ్య విరువు యేసయ్యా (2)విరువు యేసయ్యా ఆశీర్వదించు యేసయ్యా (2) ||నీ చేతిలో|| తండ్రి ఇంటినుండి పిలిచితివి అబ్రామునుఆశీర్వదించితివి అబ్రహాముగా మార్చితివి (2) ||నీ చేతిలో|| అల యాకోబును నీవు పిలిచితివి ఆనాడుఆశీర్వదించితివి ఇశ్రాయేలుగా మార్చితివి (2) ||నీ చేతిలో|| హింసకుడు దూషకుడు హానికరుడైనసౌలును విరిచితివి పౌలుగా మార్చితివి (2) ||నీ చేతిలో|| Nee Chethilo Rottenu NenayyaViruvu Yesayyaa (2)Viruvu YesayyaaAasheervadinchu Yesayyaa (2) ||Nee Chethilo|| Thandri Intinundi Pilichithivi…

  • Ennai kandar yesu என்னைக் கண்டார் – இயேசு

    என்னைக் கண்டார் – இயேசுஎன்னைக் கண்டார் – உள்ளங்கையில்என்னை வரைந்து கொண்டார்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகடைசி வரைக்கும் காத்துக் கொள்வார் இயேசு என் தேவன் இயேசு என் ஜீவன்இயேசு தான் எனக்கு எல்லாம் எல்லாம் கட்டவிழ்த்தார் என்னை கட்டவிழ்த்தார்சத்துருவை அவர் துரத்தி விட்டார்சாபத்தையும் வியாதியையும்சாவினால் வென்று ஜெயம் கொடுத்தார் மீட்டுக் கொண்டார் – என்னைமீட்டுக் கொண்டார் – பாவத்திலிருந்தென்னைமீட்டுக் கொண்டார்சொந்த பிள்ளை என்றும் என்னைஉறுதிப்படுத்த தம் ஆவி தந்தார் ஜெயம் தந்தார் இயேசு ஜெயம் தந்தார்சத்துருவின் மேல் அவர்…

  • Ennai Kakavum என்னைக் காக்கவும்

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழி நடத்திஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே காலை தோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர் வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்வளமான தோட்டமாக மாற்றுகிறீர் Ennai Kakavum – என்னைக் காக்கவும்…

  • Ennai Kaetkaamalae Unthan Anpai என்னை கேட்காமலே உந்தன் அன்பை

    என்னை கேட்காமலே உந்தன் அன்பைஎனக்களித்தாய் என்னிறைவா அன்பின் கனலை அளித்திடவேஉழைப்பும் உறவும் உனக்கே தருவேன்என் ஜீவன் உனக்கல்லவாநான் தேடும் நிறைவல்லவா விடியல் கனவு நனவாகிடஉரிமை யுகமே நிஜமாகிடஎன் தேடல் நீயல்லவாஎன் வாழ்வின் பொருளல்லவா Ennai Kaetkaamalae Unthan Anpai Lyrics in English ennai kaetkaamalae unthan anpaienakkaliththaay enniraivaa anpin kanalai aliththidavaeulaippum uravum unakkae tharuvaenen jeevan unakkallavaanaan thaedum niraivallavaa vitiyal kanavu nanavaakidaurimai yukamae nijamaakidaen thaedal neeyallavaaen vaalvin porulallavaa

  • Nee Chethi Kaaryamulu
    నీ చేతి కార్యములు

    నీ చేతి కార్యములు సత్యమైనవినీ నీతి న్యాయములు ఉన్నతమైనవి (2)నీ ఆజ్ఞలు కృపతో నిండియున్నవినీ జాడలు సారమును వెదజల్లుచున్నవి (2) బల సౌందర్యములుపరిశుద్ధ స్థలములో ఉన్నవిఘనతా ప్రభావములుప్రభు యేసు సన్నిధిలో ఉన్నవి (2)మాపై నీ ముఖ కాంతినిప్రకాశింపజేయుము యేసయ్యా నీ ఆలోచనలు గంభీరములునీ శాసనములు హృదయానందకరములు (2)నీ మహిమ ఆకాశమంత వ్యాపించియున్నవినీ ప్రభావం సర్వ భూమిని కమ్ముచున్నవి (2) ||బల సౌందర్యములు|| ఎవర్లాస్టింగ్ ఫాదర్యువర్ గ్రేస్ ఎండ్యూర్స్ ఫరెవర్ఎవర్లాస్టింగ్ ఫాదర్ – మై జీసస్ నిత్యుడైన తండ్రినీ…

  • Nee Challanaina Needalo
    నీ చల్లనైన నీడలో

    నీ చల్లనైన నీడలో నన్ను నివసించనీ ప్రభునీ పరిశుద్ధ పాదములే నన్ను తాకనీ ప్రభు (2)నీ ప్రేమా నా లోనా (2)ప్రతిక్షణం అనుభవించనీ (2) ||నీ చల్లనైన|| మట్టి వంటిది నా జీవితంగాలి పొట్టు వంటిది నా ఆయుషు (2)పదిలముగా నను పట్టుకొని (2)మార్చుకుంటివా నీ పోలికలో (2)మరణ భయమిక లేదంటివి (2) ||నీ చల్లనైన|| మారా వంటిది నా జీవితంఎంతో మదురమైనది నీ వాక్యం (2)హృదయములో నీ ప్రేమా (2)కుమ్మరించుమా జుంటి తేనెలా (2)(ఆహా) మధురం…

  • Nee Challani Needalo నీ చల్లని నీడలో

    నీ చల్లని నీడలోనీ చక్కని సేవలో (2)నా బ్రతుకు సాగనిమ్మయ్యాయేసయ్యా – నా బ్రతుకు సాగనిమ్మయ్యా (2) ||నీ చల్లని|| కష్టాలు ఎన్ని వచ్చినావేదనలు ఎదురైనా (2)నీ కృప నాకు చాలు నీ కాపుదల మేలునీ పరిశుద్ధాత్మతో నన్నాదరించవా (2) ||నీ చల్లని|| ఏర్పరచబడిన వంశములోరాజులైన యాజకులుగా చేసితివి (2)పరిశుద్ధ జనముగా సొత్తైన ప్రజలుగానీ కొరకే జీవించుట నాకు భాగ్యము (2) ||నీ చల్లని|| Nee Challani NeedaloNee Chakkani Sevalo (2)Naa Brathuku SaaganimmayyaaYesayyaa –…

  • Ennai kaappavar என்னை காப்பவர்

    என்னை காப்பவர் மிகவும் நல்லவரேஎன்னை காப்பவர் சர்வ வல்லவரேஎன்னை காப்பவர் உறங்குவதில்லையேஎன்னை காப்பவர் கைவிடுவதில்லையேஎன்னை காப்பவர் தள்ளாடவொட்டாரே காத்தவர் காப்பாரே கருனையாலேகாத்தவர் காப்பாரே அன்பினாலே பாவ சாபத்தில் சிக்கின என்னைதிரு இரத்தம் சிந்தி இரட்சித்தீரேதேவாட்டுகுட்டி நீரேஎன் பாவம் போக்கினீரேஇரட்சகர் இயேசு நீரே வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்வழிகாட்டி என்னை மீட்டு காத்தீரேநீர் வல்ல மீட்பரேஎன் நல்ல மேய்ப்பரேஎனை வழி நடத்தும் தெய்வம் நீரே சுகம் இல்லாமல் துன்பப்பட்டேன்உம் வார்த்தையை அனுப்பிஎன்னை வாழவைத்தீரேஎன் நோய்கள் சுமந்தீரேஎன் பலிகள் ஏற்றீரேபரிகாரி…