Category: Song Lyrics

  • Ennai Kaakum Kedagame என்னைக் காக்கும் கேடகமே

    என்னைக் காக்கும் கேடகமேதலையை நிமிரச் செய்பவரேஇன்று உமக்கு ஆராதனைஎன்றும் உமக்கே ஆராதனை உம்மை நோக்கி நான் கூப்பிட்டேன்எனக்கு பதில் நீர் தந்தீரய்யாபடுத்து உறங்கி விழித்தெழுவேன்நீரே என்னைத் தாங்குகிறீர் ஆராதனை ஆராதனைஅப்பா அப்பா உங்களுக்குத்தான் சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்குஅஞ்சமாட்டேன் அஞ்சவே மாட்டேன்விடுதலை தரும் தெய்வம் நீரேவெற்றிப் பாதையில் நடத்துகிறீர் பக்தியுள்ள அடியார்களைஉமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர்வேண்டும்போது செவிசாய்க்கின்றீர்என்பதை நான் அறிந்து கொண்டேன் உலகப் பொருள் தரும் மகிழ்வை விடமேலான மகிழ்ச்சி எனக்கு தந்தீர்நீர் ஒருவரே பாதுகாத்துசுகமாய் வாழச் செய்கின்றீர் உமது…

  • Ennai Kaakkum Karththar என்னை காக்கும் கர்த்தர்

    அவரே என் அரணான துணை என்னை காக்கும் கர்த்தர் கரம் பிடித்தார்முன் செல்லுவேன் – நான்முன் செல்லுவேன். என் கன்மலைää என் கோட்டைஆபத்துக்காலத்தில் அரணான துணை – என் இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்அவருக்குள்ளே நான் வேர் கொண்டேன்அவர்மேல் நானும் கட்டப்படுவேன்அவருக்குள் என்றும் நடந்திடுவேன் எனக்கெதிராய் உருவாக்கப்படும்எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம் 2என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும்நாவையும் குற்றப்படுத்திடுவார் 2 Ennai Kaakkum Karththar Lyrics in English avarae en arannaana thunnai ennai kaakkum karththar karam…

  • Ennai Kaakavum என்னைக் காக்கவும்

    என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்துஇரட்சித்து வழிநடத்தஎன்னோடு வருபவரே ஸ்தோத்திரம் ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்ஏழு வழியாக துரத்திடுவீர் வறட்சி காலங்களில் திருப்தியாக்கிஎலும்புகளை வலிமை ஆக்குகிறீர் போரிட கைகளுக்கு பயிற்சி தந்துவிரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர் நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்ககல்விமான் நாவை எனக்குத் தந்தீரே காலைதோறும் என்னை எழுப்புகிறீர்கர்த்தர் உம் குரல் கேட்கப் பேசுகிறீர் சத்தியமே உம்மை அறிந்து கொள்ளபுத்தியைத் தந்தீரே நன்றி ஐயா புலம்பலை ஆனந்தமாக மாற்றுகிறீர்சாக்கு ஆடைகளை…

  • Ennai jenipithavaruku என்னை ஜெனிப்பித்தவரும்

    என்னை ஜெனிப்பித்தவரும் நீர்தானேஎன்னை பெற்றெடுத்தவரும் நீர்தானேஎனக்கு பேரு வச்சவரும் நீர்தானேஎன்னை வளர்த்தவரும் நீர்தானே கன்மலையே…. கன்மலையேஉமக்கே ஆராதனை தாயின் அன்பிலும் மேலான அன்புஅளவேயில்லாத உண்மையான அன்புஎனக்காக அடிக்கப்பட்டார்எனக்காக நொறுக்கப்பட்டீர்நான் வாழ மரித்தீரேஎனக்காக உயிர்த்தீரே என்மேல் கிருபை வைத்து இரட்சிப்பைதந்தவரே-இதற்கு ஈடு இணைபூமியிலே இல்லையப்பாஎன் மேல் அன்பு வைத்துபரிகாரம் செய்தீரேபாவமில்லை மரணமில்லைநித்திய ஜீவனை தந்தீரே உமக்கு நிகரான தெய்வமொன்றும்இல்லையப்பா-அகில உலகத்திற்கும்ஆண்டவரும் நீர்தானேமுடிவில்லா இராஜ்யத்தைஅரசாளும் தெய்வம் நீரேகண்ணீரெல்லாம் துடைத்திடுவீர்நித்திய மகிழ்ச்சியே நீர்தானே Ennai jenipithavaruku Lyrics in English ennai…

  • Ennai Jeeva Baliyaai என்னை ஜீவ பலியாய்

    என்னை ஜீவ பலியாய் ஒப்புவித்தேன்ஏற்று கொள்ளும் இயேசுவே அன்னை தந்தை உந்தன் சன்னதி முன்னின்றுசொன்ன வாக்குத்தத்தமல்லாது இப்போது – என்னை அந்தகாரத்தினின்றும் பாவப் பேய்அடிமைத்தனத்தினின்றும்சொந்த ரத்தக்கிரயத்தால் என்னை மீட்டஎந்தையே உந்தனுக்கிதோ படைக்கிறேன் – என்னை ஆத்ம சரீரமதை உமக்குஆதீனமாக்கி வைத்தேன்பாத்ரமதாயதைப் பாவித்துக் கொள்ளக்காத்திருக்கிறேன் கருணை செய்தேவா – என்னை நீதியினாயுதமாய் அவயவம்நேர்ந்து விட்டேனுமக்குஜோதி பரிசுத்தராலயமாகவேசொந்தமாய்த் தந்தேன் எந்தன் சரீரத்தை – என்னை Ennai Jeeva Baliyaai – என்னை ஜீவ பலியாய் Lyrics in English Ennai…

  • Ennai belapaduthum என்னை பெலப்படுத்தும்

    என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்எல்லாவற்றையும் செய்ய பெலணுன்டுஎன்னை திடப்படுத்து தேவனால்எதையும் வென்றிடுவேன் தோல்வி எனக்கில்லையே – நான்தோற்று போவதில்லையேஜெயம் தரும் தேவன்வெற்றியைத் தந்திடுவார் பிசாசை வென்றிடுவேன்சாத்தானை ஜெயித்திடுவேன்கர்த்தரின் நாமத்தில் ஜெயித்திடுவேன்தோல்வியை ஜெயமாக மாற்றிடுவேன் கிறிஸ்து எனக்கு ஜீவன்சாவு எந்தன் ஆதாயம்நித்திய ஜீவன் பெற்றிடுவேன்ஜெயவேந்தனோடு வாழ்ந்திடுவேன் மதிலைத் தாண்டிடுவேன்எரிகோவைத் தகர்த்திடுவேன்செங்கடல் பிளந்திடுவேன்யோர்தானைக் கடந்திடுவேன் Ennai belapaduthum Lyrics in English ennai pelappaduththum kiristhuvinaalellaavattaைyum seyya pelanunduennai thidappaduththu thaevanaalethaiyum ventiduvaen tholvi enakkillaiyae – naanthottu povathillaiyaejeyam tharum…

  • Ennai azhaithavar unmaiyullavar என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

    என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்அன்பின் வாக்குத்தத்தங்களை தந்தவர்எந்தன் வழிகளில் என்னைக் காப்பவர்என்றும் உன்னை நடத்திடுவார் தடைகள் உன் பாதையிலேபெருந்துன்ப வேளைகளில்பதறாமல் இயேசுவை நம்புபுதுப்பாதை திறந்திடுவார் நிறைவேற்றிடுவார் தன் நாமத்தினால்செய்ய முடியாதவைகள் ஒன்றுமில்லைசிங்கக் கெபியிலும் அக்கினியிலும்அவர் சமூகம் உள்ளதினால் கடல் அலைபோல் துயரங்கள் சூழ்ந்தாலும்தீரா வியாதியினால் உடல் தளர்ந்தாலும்உந்தன் அருகில் இயேசு வருவார்விசுவாசத்தால் அவரைத் தொடு Ennai azhaithavar unmaiyullavar Lyrics in English ennai alaiththavar unnmaiyullavaranpin vaakkuththaththangalai thanthavarenthan valikalil ennaik kaappavarentum unnai nadaththiduvaar thataikal…

  • Ennai Alaiththavarae என்னை அழைத்தவரே

    என்னை அழைத்தவரேஎன்னைத் தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபநான் வளர்ந்ததும் உங்க கிருபஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே – இயேசுவே தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்லகதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருப உங்க கிருப இல்லேனா நானும் இல்ல நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல…

  • Ennai Alaithavar Neer என்னை அழைத்தவர் நீர்

    என்னை அழைத்தவர் நீர் அல்லவாமுன் குறித்ததும் நீர் அல்லவா என்னை அழைத்தவரே என்னை நடத்திடுவீர்எல்லா பாதையிலும்கரம் பிடித்தவர் நீர் கைவிடமாட்டீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சோதனைகள் என்னை சூழ்ந்தாலும்தேவைகளே என் தேவையானாலும்தொடர்ந்து முன்னேறுவேன் விசுவாசத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா சத்துருக்கள் என்னை நெருக்கினாலும்நாள்தோறும் என்னை நிந்தித்தாலும்ஜெயித்திடுவேன் உந்தன் பெலத்தினால்என்னை அழைத்தவர் நீர் அல்லவா மனிதர்கள் தினமும் மாறினாலும்சூழ்நிலைகள் எல்லாம் எதிராய் வந்தாலும்ஏற்ற நேரத்தில் என்னை உயர்த்திடுவீர்என்னை அழைத்தவர் நீர் அல்லவா Ennai Alaithavar Neer Lyrics in…

  • Ennai aatkonda yesu என்னை ஆட்கொண்ட இயேசு

    என்னை ஆட்கொண்ட இயேசுஉம்மை யாரென்று நானறிவேன்உண்மை உள்ளவரே என்றும்நன்மைகள் செய்பவரே மனிதர் தூற்றும் போது உம்மில்மகிழச் செய்பவரேஅதைத் தாங்கிட பெலன் கொடுத்துதயவாய் அணைப்பவரே தனிமை வாட்டும் போது நல்துணையாய் இருப்பவரேஉம் அவியினால் தேற்றிஅபிஷேகம் செய்பவரே வாழ்க்கைப் பயணத்திலேமேகத் தூணாய் வருபவரேஉம் வார்த்தையின் திருவுணவால்வளமாய் காப்பவரே Ennai aatkonda yesu Lyrics in English ennai aatkonnda Yesuummai yaarentu naanarivaenunnmai ullavarae entumnanmaikal seypavarae manithar thoottum pothu ummilmakilach seypavaraeathaith thaangida pelan koduththuthayavaay annaippavarae…