Category: Song Lyrics
-
Enkal Jepankal Thuupam Poela எங்கள் ஜெபங்கள் தூபம் போல
எங்கள் ஜெபங்கள் தூபம் போலஉம் முன் எழவேண்டுமே ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும்உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும்தகப்பனே ஜெபிக்கிறோம் – (2) பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும்பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும் தூரம்போன் ஜனங்கள் உம் அருகே வரவேண்டும்கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் பாகால்கள் இந்தியாவில் இல்லாமல போகவேண்டும்பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும் பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும்பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும் Enkal Jepankal Thuupam Poela Lyrics in English engal jepangal thoopam…
-
Enil Varum En Yesuvae எனில் வாரும் என் இயேசுவே
எனில் வாரும் என் இயேசுவே என்றும் என்னோடு உறவாடவே நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தாமே என் எல்லையே என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே தேவா எழுந்து வா தேடும் அமைதி தா – 2 உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே…
-
Enguthe Ennakanthan Thuyar ஏங்குதே என்னகந்தான் துயர்
ஏங்குதே என்னகந்தான் துயர்தாங்குதில்லை முகந்தான் பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாடஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு மேசியாவென்றுரைத்து யூதராஜனென்றே நகைத்துதூஷணித்தே அடித்து நினைக்குட்டிமாசுகளே சுமத்திஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்பேதுரு மறுதலிக்கசூதா யெரோதே மெய்க்க வெகுதீதாயுடை தரிக்கநாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு நீண்ட குரு செடுத்து எருசலேம்தாண்டிமலையடுத்துஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல்வேண்டும் வசை கொடுத்துஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே Enguthe Ennakanthan Thuyar Lyrics…
-
Engumullor Yaarum எங்குமுள்ளோர் யாரும்
எங்குமுள்ளோர் யாரும் சேர்ந்து ஸ்தோத்தரிப்போமேஇஸ்ரவேலின் கர்த்தருக்குத் துதி செலுத்துமேயாக்கோபின் சந்ததியாரும் கூடி வாருமேஇயேசு எங்கள் கர்த்தர் என்று ஸ்தோத்தரிப்போமே தேவ மைந்தன் இயேசுவுக்காய் ஸ்தோத்தரிப்போமேபரிசுத்தாகமம் ஈந்ததற்காய் ஸ்தோத்தரிப்போமேகடந்த கால வீரருக்காய் ஸ்தோத்தரிப்போமேஜீவன் விட்ட சுத்தருக்காய் ஸ்தோத்தரிப்போமேகோதுமை மணி தனித்தால் இலாபம் ஏது உண்டு பாரீர்செத்ததாகில் பலன் மிகுதி ஸ்தோத்தரிப்போமே — எங்கு நம்பிக்கை இழக்காவண்ணம் முன் நடப்போமேஇராஜாவின் கட்டளைக்குக் கனம் கொடுப்போமேதேவ சமூகப் பழக்கம் உள்ளோர் பயம் கொள்ளமாட்டார்கீழ்ப்படியக் கற்றுக்கொண்டோர் தடுமாற்றம் கொள்ளார்அவர்க்காய் இழந்தவர்க்குப் பரிசு நூறத்தனையாகக்…
-
Engu pogireer yesu deivame எங்கு போகிறீர் இயேசு தெய்வமே
எங்கு போகிறீர் இயேசு தெய்வமேஎனக்காய் சிலுவையைசுமக்கும் தெய்வமே பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோநீர் சுமந்தது என் பாவச்சிலுவையோஉம் உள்ளம் உடைந்ததோஎன் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர் தீய சிந்தனை நான் நினைத்ததால்உன் சிரசில் முள்முடிநான் சூட்டினேன் பெருமை கோபத்தால்உம் கன்னம் அறைந்தேனேஎன் பொறாமை எரிச்சலால்உம் விலாவைக் குத்தினேனே கசையால் அடித்தது என்காம உணர்ச்சியால்காறித்துப்பியது என்பகைமை உணர்ச்சியால் அசுத்த பேச்சுக்கள்நான் பேசி மகிழ்ந்ததால்கசப்புக்காடியை நான்குடிக்கக் கொடுத்தேனே Engu pogireer yesu deivame Lyrics in English engu pokireer Yesu…
-
Engeyakinum swami எங்கேயாகினும் ஸ்வாமி
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன் பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும்பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன் வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும்போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும்பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன் எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும்எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன் உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடாமந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்துசாவு நாள் வரை என்னைத்…
-
Enge sumanthu pogireer எங்கே சுமந்து போகிறீர்
எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர் எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர் வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாகபேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடரமாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்…
-
Enge Oduven Enge Oduven எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்வானத்திற்கோ, நிலவிற்கோஎங்கே ஓடுவேன் மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன் ஓடி வந்தேன் இதோஉம் காயம் என் தஞ்சமேஅடைக்கலம் புகுந்தேன் Enge Oduven Enge Oduven Lyrics in English engae oduvaen engae oduvaenvaanaththirko, nilavirkoengae oduvaen malaikalae kuntukalaemaraiththuk kollungalaeneethiparar varukintaraiyo naan athamaanaen – engae…
-
चट्टान पर बुद्धिमान ने बनाया अपना घर Chattaan par buddhimaan nee banaaya apana ghar
चट्टान पर बुद्धिमान ने बनाया अपना घर ; (3)और ज़ोर की बारिश आई़,ज़ोर की बारिश आई, और तूफान भी उठा ; (3)पर बुद्धिमान का घर स्थिर रहा बालू पर मूर्ख ने बनाया अपना घर ; (3)और ज़ोर की बारिश आई़,ज़ोर की बारिश आई, और तूफान भी उठा ; (3)और मूर्ख का घर गिर गया Chattaan…
-
चिल्लाकर गौँगा chillakar gaunga
ओ ओ ओ…देखो कृष परप्रेम की सज़ाउन हाथो परनाम मेरा लिखा मुज़से प्रेम, येशू ने किया हैदेकर प्राण, प्रभु फिर से जी उठा है तो मे चिल्लाकर गौँगासब को ये सुनौँगामूज़े, प्रेम ने है पाया मेरा अतीत भीत गयामुज़को अज़ीज मिल गयासबकुछ, हो गया है नया महिमा मे मईनिश्चित जौंगायेशू के संग मईहर दम रहूँगा……