Category: Song Lyrics

  • Enakkaga Yavaiyum Seidumudikkum எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

    எனக்காக யாவையும்செய்து முடிக்கும்தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2அவர் நல்லவராக வல்லவராகஇருப்பதினால் ஸ்தோத்திரம் – 2 நான் கூப்பிட்ட வேலைகளில்பதில் கொடுத்தீர் ஐயா – 2இன்னலை நீக்கிவிட்டீர்பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர் தாழ்மையில் இருந்த என்னைஉயர்த்தினிரே ஐஸ்ôஉந்தனின் செயல்களையேநான் பாடியே துதித்திடுவேன் நான் பயப்படும் நேரங்களில்உறுதியாய் நம்பிடுவேன்நீரே என் கோட்டைஎன் இரட்சிப்புமானவர் Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Lyrics in English Enakkaga Yavaiyum Seidumudikkumenakkaaka yaavaiyumseythu mutikkumthaevanukkae sthoththiram – 2avar nallavaraaka…

  • Nee Krupa Chaalunayaa
    నీ కృప చాలునయా

    నీ కృప చాలునయా యేసయ్యా నా యేసయ్యానీ మేలునే కోరితి మెస్సయ్యా నను కాయువాడాస్తుతి ఘనత మహిమ నిరతము నీకే చెల్లును నన్నెంతగానో ప్రేమించి నీవు నీ చేతిలో నను చెక్కుకుంటివినా సహవాసం నీతో నుండను నీ రూపులో నను చేసుకొంటివిఇంతటి భాగ్యము పొందుటకు ఎంతటి వాడను నేను ప్రభు ||నీ కృప|| పడియున్న నన్ను చెడనియ్యకా నీ జీవము నాలో నుంచినావుపరిశుద్ధ రక్తం నాకై కార్చి నీ దివ్య రక్షణ నిచ్చినావునన్నాదరించిన నజరేయుడా నిన్నేన్నడు నేను…

  • Nee Krupa Aakaashamu Kannaa
    నీ కృప ఆకాశము కన్నా

    నీ కృప ఆకాశము కన్నా ఎత్తైనది యేసయ్యానీ ప్రేమ సంద్రాల కన్నా లోతైనది యేసయ్యా నీ ప్రేమ నన్ను విడువదు ఎడబాయదుఎల్లకాలం తోడు నీవేనమ్మదగిన యేసయ్యా – కృతజ్ఞతా స్తుతులు నీకే – (2)కృతజ్ఞతా స్తుతులు నీకే పరమ తండ్రి నీ ప్రేమ షరతులు లేనిదిపరమ తండ్రి నీ ప్రేమ నిస్స్వార్ధ్యమైనది ||నీ ప్రేమ|| పరమ తండ్రి నీ ప్రేమ సంపూర్ణమైనదిపరమ తండ్రి నీ ప్రేమ సర్వము సమకూర్చును ||నీ ప్రేమ|| Nee Krupa Aakaashamu Kannaa…

  • Enakkaga Siluvaiyai Sumanthavare எனக்காக சிலுவையை சுமந்தவரே

    எனக்காக சிலுவையை சுமந்தவரேஉமக்காக நான் வாழுவேன்இயேசுவே இரட்சகா தேவனே என் ஜீவனே உமது கைகளில் ஆணி அடிக்கையில்பிதா இவர்களை மன்னியும் என்றீரேஉம் அன்பு தான் மிக பெரியதுஉம் பொறுமை தான் மிக உயர்ந்தது பிதாவின் சித்தத்தை நிறை வேற்றிடஇரத்த வெள்ளத்தில் கர்த்தர் தொடங்கினீர்உம் பாடுகள் பெரியதானதேஉம் காயங்கள் உயர்வானதே பாவி எனக்காய் பரிசுத்தர் நீரேபார சிலுவையை சுமந்து பலியானீர்உம் மார்பினில் நான் சாய்ந்து தான்அழுதிட நான் நினைக்குறேன் உமது இரக்கத்தால் என்னை மன்னித்தீர்உமது பாசத்தால் என்னை இரட்சித்தீர்உம்…

  • Nee Kaaryamulu
    నీ కార్యములు

    నీ కార్యములు ఆశ్చర్యములు దేవా (4)నీవు సెలవియ్యగా – శూన్యము సృష్టిగా మారెనేనీవు సెలవియ్యగా – మారా మధురం ఆయెనేనీవు సెలవియ్యగా – దురాత్మలు పారిపోయెనేనీవు సెలవియ్యగా – దరిద్రము తొలగిపోయెనే (2) మోషే ప్రార్ధించగా – మన్నాను ఇచ్చితివేఆ మన్నా నీవే యేసయ్యాఏలియా ప్రార్ధించగా – ఆహారమిచ్చితివేనా పోషకుడవు నీవే కదా (2) ||నీవు సెలవియ్యగా|| లాజరు మరణించగా – మరణము నుండి లేపితివేమోడైనను చిగురింపచేసెదవుకానాన్ వివాహము ఆగిపోవుచుండగానీ కార్యముతో జరిగించితివేనీ కార్యముతో (12)సెలవిమ్మయ్యా సెలవిమ్మయ్యాఈ…

  • Nee Kantipaapanu
    నీ కంటిపాపనూ

    నీ కంటిపాపనూ – నా కంటనీరు చూడలేవునీ చల్లని చూపులో – నేనుందును నీ కృపలో (2)యేసయ్యా.. యేసయ్య.. ఏ అడ్డూ వద్దయ్యానీ ప్రేమకు నాలో సరిహద్దులు లేవయ్యా (2) కన్నవారు నీ దారి నీదన్నారునమ్మినవారే నవ్విపోయారువిరిగి నలిగి నీవైపు చూశానుతల్లివై తండ్రివై నన్నాదుకున్నావు ||యేసయ్యా|| ఎందరెందరిలో నన్నెన్నుకున్నావుఎంతగానో ప్రేమించి లాలించావునా ఊపిరీ నా ప్రాణమూనీ దయలోనే నా జీవితం ||యేసయ్యా|| నీ మాటలో నా బాటనునీ ప్రేమలో నా పాటనుసాగిపోనీ నా యాత్రనూనీ దరి నేను…

  • Enakinbam Ethennu Kelu Naan எனக்கின்பம் ஏதெனக் கேளு நான்

    எனக்கின்பம் ஏதெனக் கேளு நான் காரணம் சொல்வேன்என் பாரம் நீங்கிற்றேவம்பன் வந்தென்னை நோக்கி , நீங்கிற்றென்றால்தெம்பாய் நீங்கிற்றென்பேன் பல்லவி அதைக் கல்வாரியின் ரத்தத்தால் மூடியாச்சுதேஅவை வானம் பூமி போல நீங்கிற்றேஅன்பர் மறதிக் கடலுள்ளே ஆழ்ந்தது நன்றேஆமென் சுத்தமானேன் அன்றொரு நாளில் இயேசு என் உள்ளத்தில் வந்தார்என் பாரம் நீங்கிற்றேஎன் உள்ளம் பொங்கிட்டதே பிசாசோடிப் போனான்அன்றே சுகமானேன் — அதை சாத்தான் என்னிடம் வந்து சந்தேக மூட்டினால்சீ போ நீங்கிற்றென்பேன்நீ துன்பத்துள் ஆக்கிட்டாய் என் இயேசென்னை மீட்டார்நேசர் சுகம்…

  • Nee Arachethilo Chekkukuntivi
    నీ అరచేతిలో చెక్కుకుంటివి

    నీ అరచేతిలో చెక్కుకుంటివి నను ప్రభువానీ నీడలో దాచుకుంటివి నను దేవా (2)నీ రెక్కల చాటున దాగుకొని నిను కీర్తించెదనునీవు చేసిన మేల్లను తలచుచునే ఇల జీవించెదనునాకన్ని నేవే దేవానా బ్రతుకు నీకే ప్రభువా (2) దీపముగా నీ వాక్యాన్నిచ్చితిన్నని త్రోవలో నన్ను నడిపినాకు ముందుగా నీవే నడచిజారిపడకుండా కాపాడితివికొండ తేనెతో నన్ను తృప్తి పరచిఅతి శ్రేష్టమైన గోధుమలిచ్చిఆశ్చర్య కార్యాలెన్నో చేసితివి – (2) ||నాకన్ని|| ఆత్మ శక్తితో నన్ను అభిషేకించిఅంధకార శక్తులపై విజయాన్నిచ్చిఆశ్చర్య కార్యములెన్నో చేసిశత్రువుల…

  • Enakai Karuthuvar Ennai Boshippar எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்

    எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்துன்ப நாளில் கைவிடாமல்தம் சிறகின் நிழலில் மறைப்பார் நம்புவதற்கு எனக்கென்றும்சர்வவல்லவர் கூட இருப்பார்தளராமல் வனாந்திரத்தில்பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு பொல்லாப்புகள் நேரிடாதுவாதையோ உன்னை அணுகாதுபாதைகளில் தேவனுடையதூதர்கள் கரங்களில் தாங்குவார் — நம்புவதற்கு இரவினிலே பயங்கரமும்பகலில் பறக்கும் அம்புகளுக்கும்இருளதிலே நடமாடும்கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் — நம்புவதற்கு சேருவேன் நான் இயேசுவுடன்அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்கஷ்ட நாட்களில் கூட இருப்பார்தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் — நம்புவதற்கு Enakai Karuthuvar Ennai Boshippar Lyrics…

  • Enai Kaapavar Migavum எனை காப்பவர் மிகவும்

    எனை காப்பவர் மிகவும் நல்லவரேஎனை காப்பவர் சர்வ வல்லவரேஎனை காப்பவர் உறங்குவதில்லையேஎனை காப்பவர் கைவிடுவதில்லையேஎனை காப்பவர் தள்ளாடவொட்டாரே காத்தவர் காப்பாரே கருணையாலேகாத்தவர் காப்பாரே அன்பினாலே பாவ சாபத்தில் சிக்கின என்னைதிருஇரத்தம் சிந்தி இரட்சித்தீரேதேவ ஆட்டுக்குட்டி நீரே என் பாவம் போக்கினீரேஇரட்சகர் இயேசு நீரே வழி தெரியாமல் அலைந்து திரிந்தேன்வழிகாட்டி எனை மீட்டு காத்தீரேநீர் வல்ல மீட்பரே என் நல்ல மேய்ப்பரேஎனை வழி நடத்தும் தெய்வம் நீரே Enai Kaapavar Migavum Lyrics in English enai kaappavar…