Category: Song Lyrics
-
En Yesuvaal Aakaatha Thontunntoo என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ
என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ? (2)என் இயேசுவால் ஆகாதது (2)என் இயேசுவால் ஆகாத தொன்றுண்டோ?என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை (2)என் இயேசுவால் ஆகாதது (2)என் இயேசுவால் ஆகாத தொன்றில்லை Is anything too hard for the Lord? (2)Is anything too hard (2)Is anything too hard for the Lord?No, nothing is too hard for the Lord? (2)No, nothing is too hard (2)No, nothing is too…
-
En Yesu Unnai என் இயேசு உன்னை
என் இயேசு உன்னைத் தேடுகிறார்இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில் கதறிடும் உன்னைப் பார்க்கின்றார் உன்கண்ணீரைத் துடைக்க வருகின்றார்உதவிடும் கரத்தை நீட்டுகிறார் உன்உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார் சிலுவை மரணம் உனக்காகசிந்திய திரு இரத்தம் உனக்காகஉன் பாவம் சுமந்து தீர்த்தாரே தன்உயிர் தந்து உன்னை மீட்டாரே மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்மரித்த லாசரை மீண்டும் கண்டாள்கலங்கிடும் மனிதா வருவாயா என்கர்த்தரின் பாதம் விழுவாயா சகேயு உடனே இறங்கி வந்தான்சந்தோஷமாக வரவேற்றான்பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான் பேதுரு…
-
En Yesu Rajavukae என் இயேசு ராஜாவுக்கே
என் இயேசு ராஜாவுக்கேஎந்நாளும் ஸ்தோத்திரம்என்னோடு வாழ்பவர்க்கேஎந்நாளும் ஸ்தோத்தரிப்போம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளைநித்தமும் நினைக்கிறேன்முழு உள்ளத்தோடு உம் நாமம்பாடிப் புகழுவேன் – நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நேசர் நீர் அணைத்தீரேகைவிடப்பட்டு கதறினேன்கர்த்தர் நீர்; தேற்றினீர் ஆ…ஆ இனி நான் வாழ்வது உமக்காகஉமது மகிமைக்காகஉம் அன்பை எடுத்துச் சொல்வேன்ஓயாமல் பாடுவேன் – நான் பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரேநோய்களை சுகமாக்கினீரேஎனது ஜீவனை அழிவில் நின்றுகாத்து இரட்சித்தீரே ஆ…ஆ En Yesu Rajavukae Lyrics in English en Yesu raajaavukkaeennaalum sthoththiramennodu…
-
En yesu raja sthothiram என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் -2உயிருள்ள நாளெல்லாம் இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம், பொறுமை, அன்புநிறைந்து வாழ்பவரே துதி கன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும்குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே உலகத் தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டுபுது வாழ்வு தந்து விட்டீர் En yesu raja sthothiram Lyrics in English en Yesu raajaa sthoththiramsthoththiram -2uyirulla naalellaam irakkam ullavaraemanathurukkam utaiyavaraeneetiya saantham, porumai,…
-
En Yesu Raajanae என் இயேசு ராஜனே
என் இயேசு ராஜனேஉம்மைப் பார்க்கையிலேஉள்ளம் உடையுதப்பா கொல்கோதா மேட்டினில்பாரமான சிலுவைசுமந்து சென்ற பாதம்எத்தனை அழகுள்ளது சிலுவையில் தொங்கினீர்உதிரம் சிந்தினீர்எந்தன் பாவத்திற்காய்இரத்தம் வழிந்தோடுதே கைகளில் கால்களில்ஆணிகள் பாய்ந்தேஜீவனை தந்தீர்என்னை மீட்டிடவே En Yesu Raajanae Lyrics in English en Yesu raajanaeummaip paarkkaiyilaeullam utaiyuthappaa kolkothaa maettinilpaaramaana siluvaisumanthu senta paathameththanai alakullathu siluvaiyil thongineeruthiram sinthineerenthan paavaththirkaayiraththam valinthoduthae kaikalil kaalkalilaannikal paaynthaejeevanai thantheerennai meettidavae
-
En Yesu Raajaavukkae என் இயேசு ராஜாவுக்கே
என் இயேசு ராஜாவுக்கேஎந்நாளும் ஸ்தோத்திரம்என்னோடு வாழ்பவர்க்கேஎந்நாளும் ஸ்தோத்திரம் கர்த்தாவே நீர் செய்த நன்மைகளைநித்தமும் நினைக்கிறேன்முழு உள்ளத்தோடு உம் நாமம்பாடிப் புகழுவேன் – நான் நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்நேசர் நீர் அணைத்தீரேகைவிடப்பட்டு கதறினேன்கர்த்தர் நீர் தேற்றினீர்…ஆ…ஆ இனி நான் வாழ்வது உமக்காகஉமது மகிமைக்காகஉம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்ஓயாமல் பாடுவேன் – நான் பாவங்கள் அனைத்தும் மன்னித்தீரேநோய்களை சுகமாக்கினீர்எனது ஜீவனை அழிவில் நின்றுகாத்து இரட்சித்தீரே…ஆ…ஆ En Yesu Raajaavukkae Lyrics in English en Yesu raajaavukkaeennaalum sthoththiramennodu vaalpavarkkaeennaalum sthoththiram…
-
En Yellaam Neerae – En vaalkkayin Naduvinilae என் எல்லாம் நீரே-என் வாழ்க்கையின் நடுவினிலே
என் வாழ்க்கையின் நடுவினிலேஉம் வெளிச்சம் வீசட்டுமே -4 என் எல்லாம் நீரே (3)இயேசுவே – 2 என் பிரச்சனை நடுவினிலேஉம் பாசத்தை உணரட்டுமேஎன் கவலையின் நடுவினிலேஉம் கரத்தை காணத்துமே -2 என் தனிமையின் நடுவினிலேஉம் தயவு தாங்கட்டுமேஎன் பயத்தின் நடுவினிலேஉம் பெலத்தை உணரட்டுமே – 2 En Yellaam Neerae – En vaalkkayin Naduvinilae Lyrics in English en vaalkkaiyin naduvinilaeum velichcham veesattumae -4 en ellaam neerae (3)Yesuvae – 2…
-
En Yaesuvae! Ummaiyae Naan Naesikkiraen என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்
என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்வேறெந்த வீண்வாழ்வையும் நாடாதிருப்பேன்உம்மாலே மாநன்மையை நான் கண்டடைந்தேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்நீர் ப்ராணத் தியாகம் செய்து மீட்டுக்கொண்டீர்முட்க்ரீடமும் ஐங்காயமும் த்யானிக்கிறேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன் பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்எப்பாவமில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்என் நாதா! மேன்மேலும் உம்மை…
-
En Vizhiye Yesuvai Nee என் விழியே இயேசுவை நீ
என் விழியே இயேசுவை நீ பாருஎன் நாவே இயேசுவை நீ பாடு (2) என் சிரசே இயேசுவை நீ வணங்கு – 2என் நெஞ்சே இயேசிடம் உனை வழங்குஇயேசிடம் உனை வழங்கு என் கரமே இயேசுவின் மொழி எழுது – 2என் காதே இயேசுவின் மொழி கேளுஇயேசுவின் மொழி கேளு என் காலே இயேசுவின் வழி செல்லு – 2என் உயிரே இயேசுவின் பதம் நாடுஇயேசுவின் பதம் நாடு En Vizhiye Yesuvai Nee Lyrics in…
-
En vinnapathai என் விண்ணப்பத்தை
என் விண்ணப்பத்தை கேட்டீரையாஎன் கண்ணீர் கண்டீரையாஎனக்குதவி செய்தீரையாஉம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட ஏல் ஒலாம் தேவனேசதாகாலமும் உள்ளவரேஏல் ஒலாம் தேவனேநீர் என்றும் உயர்ந்தவரே வனாந்திரமான என் வாழ்க்கையைநீரூற்றாய் மாற்றின தேவன் நீரேஎதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே மலைகள் பர்வதங்கள் விலகினாலும்மாறாது ஒருபோதும் உம் கிருபைமரண இருளில் நான் நடந்தாலும்பொல்லாப்புக்கு நான் பயப்படேன் En vinnapathai Lyrics in English en vinnnappaththai kaettiraiyaaen kannnneer kannteeraiyaaenakkuthavi seytheeraiyaaum pillaiyaay naan vaalnthida…