Category: Song Lyrics

  • Ekkala Satham Vaanil எக்காள சத்தம் வானில்

    Ekkala Satham Vaanilபல்லவி எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மாராஜனே வந்திடுவார் சரணங்கள் அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காளம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பலன்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் – எக்காள கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள Ekkala Satham Vaanil Lyrics in EnglishEkkala Satham…

  • Ekkaalam Oothiduvom எக்காளம் ஊதிடுவோம்

    எக்காளம் ஊதிடுவோம்எரிக்கோவை தகர்த்திடுவோம்கர்த்தரின் நாமம் உயர்த்திடுவோம்கல்வாரிக் கொடி ஏற்றுவோம் கிதியோன்களே புறப்படுங்கள்எதிரிகளை துரத்திடுங்கள்தீபங்களை ஏந்திடுங்கள்தெருத் தெருவாய் நுழைந்திடுங்கள் – எக்காளம் சிம்சோன்களே எழும்பிடுங்கள்வல்லமையால் நிரப்பிடுங்கள்சீறிவரும் சிங்கங்களைசிறைபிடித்து கிழித்திடுங்கள் – எக்காளம் தெபோராக்களே விழித்திடுங்கள்உபவாசித்து ஜெபித்திடுங்கள்எஸ்தர்களே கூடிடுங்கள்இரவுகளை பகலாக்குங்கள் – எக்காளம் அதிகாலையில் காத்திருங்கள்அபிஷேகத்தால் நிரம்பிடுங்கள்கழுகுபோல் பெலனடைந்துகர்த்தருக்காய் பறந்திடுங்கள். – எக்காளம் Ekkaalam Oothiduvom Lyrics in Englishekkaalam oothiduvomerikkovai thakarththiduvomkarththarin naamam uyarththiduvomkalvaarik koti aettuvom kithiyonkalae purappadungalethirikalai thuraththidungaltheepangalai aenthidungaltheruth theruvaay nulainthidungal – ekkaalam…

  • Ekkaala Saththam Vaanil எக்காள சத்தம் வானில்

    எக்காள சத்தம் வானில் தொனித்திடவேஎம் இயேசு மா இராஜனே வந்திடுவார் 1.அந்த நாள் மிக சமீபமேசுத்தர்கள் யாவரும் சேர்ந்திடவேதேவ எக்காலம் வானில் முழங்கதேவாதி தேவனை சந்திப்போமே – எக்காள 2.வானமும் பூமியும் மாறிடினும்வல்லவர் வாக்குதாம் மாறிடாதேதேவதூதர் பாடல் தொனிக்கதேவன் அவரையே தரிசிப்போமே – எக்காள 3.கண்ணிமை நேரத்தில் மாறிடுவோம்விண்ணிலே யாவரும் சேர்ந்திடுவோம்கண்ணீர் கவலை அங்கே இல்லைகர்த்தர் தாமே வெளிச்சமாவார் – எக்காள 4.கர்த்தரின் வேளையை நாம் அறியோம்கர்த்தரின் சித்தமே செய்திடுவோம்பழங்கள் யாவையும் அவரே அளிப்பார்பரமனோடென்றும் வாழ்ந்திடுவோம் –…

  • Ejamaananae En Iyaesu எஜமானனே என் இயேசு

    எஜமானனே என் இயேசு எஜமானனே என் இயேசு ராஜனேஎண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம்உம் சித்தம் செய்வதுதானே – என்எஜமானனே எஜமானனேஎன் இயேசு ராஜனே உமக்காகத்தான் வாழ்கிறேன்உம்மைத்தான் நேசிக்கிறேன்பலியாகி எனை மீட்டீரெபரலோகம் திறந்தீரையா உயிர் வாழும் நாடகளெல்லாம்ஓடி ஓடி உழைத்திடுவேன் – நான்ஆழைத்தீரே உம் சேவைக்கு – என்னைஆதை நான் மறப்பேனோ அப்பா உன் சந்திதியில்தான்அகமகிழ்ந்து களிகூருவேன்எப்போது உம்மைக் காண்பேன் – நான்ஏங்குதய்யா என் இதயம் என்தேச எல்லையெங்கும்அப்பா நீ ஆள வேண்டும்வறுமை எல்லாம் மாறணும் – தேசத்தின்வன்முறை எல்லாம் ஓழியணும்…

  • Ejamaananae Ejamaananae எஜமானனே எஜமானனே

    எஜமானனே எஜமானனேஉம் சேவைக்காய் என்னை அழைத்தீர் அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த என்னை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்பேன் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்பேன் (4) என்னில் என்ன நன்மை கண்டீர்என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் அழியும் என் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் அழியும் என் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய்…

  • Ejamaanaanae Um Sevaikaai Ennai எஜமானனே உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர்

    எஜமானனே (2)உம் சேவைக்காய் எம்மை அழைத்தீர் – 2 அழியும் எம் கைகளை கொண்டுஅழியா உம் ராஜ்ஜியம் கட்டபைத்தியமான எம்மை தெரிந்தெடுத்தீர்அழியும் எம் உதடுகள் கொண்டுஅழியா உம் வார்த்தையை சொல்லஎத்தனாய் வாழ்ந்த எம்மை தெரிந்தெடுத்தீர் (பிரிந்தெடுத்தீர்) ஆராதிப்போம் அதை எண்ணியேவாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே ஆராதிப்போம் எம்மில் என்ன நன்மை கண்டீர்எம்மை அழைத்து உயர்த்தி வைத்தீர் உம் சித்தத்தை நாம் செய்வதேஅனுதினமும் எம் போஜனம் – அழியும் Ejamaanaanae Um Sevaikaai Ennai Lyrics in Englishejamaananae (2)um…

  • Egipthilirunthu Kaanaanukku Kooti Sendreere எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே

    எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரேஉமக்கு கோடி நன்றி ஐயா – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 கடலும் பிரிந்ததுமனமும் மகிழ்ந்தது – 2கர்த்தரை என்றும்மனது ஸ்தோத்தரித்தது – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 பாறையினின்றுதண்ணீர் சுரந்தது – 2தாகம் தீர்ந்தது கர்த்தரைமனமும் போற்றியது – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 பாடுகள் பட்டுமரித்தாரே நமக்காய் – 2உயிர் கொடுத்தாரே அவரைஉயர்த்திடுவோமே – 2அல்லேலூயா அல்லேலூயா – 2 யோர்தானைக் கடந்தோம்எரிகோவை சூழ்ந்தோம் – 2ஜெயம் கொடுத்தாரே அவரைதுதித்திடுவோமே…

  • Egamanu Deva Namaskarippen இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

    இகமனுதேவா நமஸ்கரிப்பேன்இயேசு தயாளா சரணடைந்தேன் மாசணுகாத திரு உருவேமகிமையைத் துறந்த எம்பரம் பொருளேதீமைக் கண்டேன் என் இதயத்திலேதாழ் பணிந்தேன் உம் பாதத்திலேகுருபர நாதா தேடி வந்தீர்குறை நீக்க மனுவாய் அவதரித்தீர் ஞானியர் போற்றிய தூயவனேமேய்ப்பர்கள் வணங்கின மறையவனேஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்அகிலமே உமது அடிதொடரஆணை பெற்றேன் நான் முன் நடக்க காலத்தால் அழிந்திடா காவலனேகன்னியின் மைந்தனாய் வந்தவனேமாமன்னனாய் வருவீரேமுகமுகமாய் காண்பேனோதிரிமுதல் தேவா காப்பீரேதினம் எமை கழுவி மீட்பீரே Egamanu Deva Namaskarippen Lyrics in…

  • Eeshayin adi marame ஈசாயின் அடி மரமே

    ஈசாயின் அடி மரமேநேசா நீர் அதன் கிளையேஏசாயா உரைத்திடும் மெய்பொருளேஏதென்று அறிந்திடுவோம் திகழும் ஜோதி தவழும் காட்சிபுகழும் நற்செய்தியே மகிழ்ச்சிஏக புதல்வன் தேவகுமாரன்இயேசு கிறிஸ்து இவரே யூதாவின் பால சிங்கம்நாதா உம் நாமமோங்கும்யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்யார் என்று விளம்பிடுவோம் தாவீதின் ஊர் தனிலேதாயார் மரி மகனேவான பரன் பிறந்தார் அதனைவாரும் சென்றுரைத்திடுவோம் வானோர் பராபரனேஏனோ வந்தார் புவியேபாவியின் அடைக்கலமாய் உதித்தார்பாரும் நாம் வணங்கிடுவோம் ஆலோசனை கர்த்தரேஅதிசயமானவரேகர்த்ததுவம் அவர் தோளிலுண்டேகண்டே இன்றுணர்ந்திடுவோம் செங்கோலும் யுதாவிலேமங்கி மறைந்திடாதேசமாதான கர்த்தர்…

  • Eesane kris thesu ஈசனே கிறிஸ்தேசு

    ஈசனே கிறிஸ்தேசு நாயகனே உன்றன்இராஜ்யம் வருவதாகஈசனே கிறிஸ்தேசு நாயகனே பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருகபாரில் நரர் உயர்தர வாழ்வு பெறுகநேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருகநீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்எல்லாருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம் அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழியஅத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரியமெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா நீயே பெரியவேந்தனாய் ஆட்சி…