Category: Song Lyrics
-
Aaviyodum unmaiyodum ஆவியோடும் உண்மையோடும்
ஆவியோடும் உண்மையோடும்ஆண்டவரை தொழுதிடுவோம்பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்பரிசுத்தரை தொழுவோமே நடுக்கத்தோடும் பயபக்தியோடும்கர்த்தரில் களிகூருவோம்பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்திபாதம் பணிந்திடுவோம்அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தரிடம் பாவமில்லையே- அவர்பரிசுத்தம் எல்லையில்லையே ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும்சந்நிதி வாருங்களேகர்த்தரே தேவன் மகாராஜன்என்று சொல்லுங்களேஅவர் வாசலிலே துதியோடும் புகழ்சியோடும்வந்து கீர்த்தனம் பண்ணுங்களேதுதிபலிகளை செலுத்துங்களே உதட்டிலல்ல உள்ளத்திலிருந்துஸ்தோத்திர பலியிடுவோம்ஒன்று கூடி ஒரு மனமாய்பாடி புகழ்ந்திடுவோம்அவரே தேவன் நாம் அவர் ஆடுகளேஅவர் சத்தியம் மேய்ந்திடுவோம்அதில் என்றென்றும் நிலைத்திருப்போம் Aaviyodum unmaiyodum Lyrics in English aaviyodum unnmaiyodumaanndavarai tholuthiduvomparisuththa alangaaraththudanae…
-
Aaviyilae Analaay Iruppoemae ஆவியிலே அனலாய் இருப்போமே
ஆவியிலே அனலாய் இருப்போமேகர்த்தரின் ஊழியத்தை விரைந்து செய்வோமே 1.மாயமற்ற அன்பு செய்வோமேதீமையற்ற வாழ்வு வாழ்வோமேநன்மையை நாம் பற்றிக் கொள்வோமே – பிறரைகனம்பண்ண முந்திக் கொள்வோமே நம்பிக்கையில் மகிழ்ந்திருப்போம்துன்பத்திலும் பொறுமை கொள்வோம்ஜெபத்தில் ஊன்றத் தரித்திருப்போம் – நாம்அசதியின்றி விழித்திருப்போம் பரிசுத்தர் குறைவினில்உதவிட முந்திக்கொள்வோமேசபித்தோரை ஆசீர்வதித்தே – என்றும்துன்பத்திலும் மலர்ந்திருப்போம் Aaviyilae Analaay Iruppoemae Lyrics in English aaviyilae analaay iruppomaekarththarin ooliyaththai virainthu seyvomae 1.maayamatta anpu seyvomaetheemaiyatta vaalvu vaalvomaenanmaiyai naam pattik kolvomae –…
-
Aaviyea arulumea swami ஆவியை அருளுமே சுவாமீ
ஆவியை அருளுமே சுவாமீ எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோநானொரு கனியற்ற பாழ்மர மல்லவோமுற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோமுழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்பாம சந்தோஷம் நீடிய சாந்தம்தேவ சமாதானம் நற்குணம் தயவுதிட விசுவாசம் சிறிதெனுமில்லை தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்திரி யவியாமலே தீண்டியே யேற்றும்பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் Aaviyea arulumea swami Lyrics in English aaviyai arulumae suvaamee enakkaayur koduththa…
-
Aaviye Thooya Aaviye ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே சுகம் தாரும் தேவ ஆவியேபெலன் தாரும் தூய ஆவியே ஜெயம் தாரும் தேவ ஆவியேவரம் தாரும் தூய ஆவியே தாயிலும் மேலாக நேசித்தீரேதந்தையிலும் மேலாக அரவணைத்தீர் யாருமே இல்லாமல் தவிக்கும்போதுநீரே வந்து என்னை ஆதரித்தீர் Aaviye Thooya Aaviye Lyrics in English aaviyae thooya aaviyaeaaviyae thooya aaviyae sukam thaarum thaeva aaviyaepelan thaarum thooya aaviyae jeyam thaarum thaeva aaviyaevaram thaarum thooya aaviyae…
-
Aaviyanavare analay irangidume ஆவியானவரே அனலாய் இறங்கிடுமே
ஆவியானவரே அனலாய் இறங்கிடுமேஎல்லா ஆவியின் வரங்களோடுபலமாய் இங்கு இறங்கும் இன்று வானங்கள் இன்று திறக்கட்டுமேஅபிஷேக மழையை பெய்யட்டுமேஉன்னத ஆவியை ஊற்றிடுமேமறுரூபமாய் என்னை மாற்றிடுமே பெந்தெகொஸ்தே நாளின் அனுபவங்கள்அப்படியே இன்று நடக்கட்டுமேபலத்த காற்றின் முழுக்கம் போல் ஒருவல்லமை இங்கு வீசட்டுமே அக்கினி மயமான நாவுகள்எங்கள் மேல் வந்து அமரட்டுமேஆவியின் வரங்கள் யாவையுமேவெளிப்படுத்தணுமே செயல்படுத்தணுமே கண்ணீர் கவலைகள் மறையணுமேகட்டுகள் யாவையும் உடையணுமேஅற்புதம் அதிசயம் நடக்கணுமே நீர்யார் என்று ஜனம் அறியணுமே பெலத்தின் ஆவியால் நிரம்பணுமேசாட்சியாய் எங்கும் வாழணுமேஎங்கள் சித்தம் மறையணுமேதேவ…
-
Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai ஆவியானவரே ஆவியானவரே உந்தன் வல்லமையை
ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா பரிசுத்தத்தோடு ஆராதித்திடசுத்திகரியும் தூய ஆவியே – 2 – ஆவியானவரே ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவாஎந்தன் உதடுகள் இன்று தொடுமே – 2 -ஆவியானவரே அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமேவல்லமையாய் ஊழியம் நான் செய்திட – 2 -ஆவியானவரே ரூஹா காற்றே ரூஹா காற்றேசுவாசக் காற்றே என்னை உயர்ப்பியுமே ஆவியானவரே ஆவியானவரேஉந்தன் வல்லமையை ஊற்றுமையாஆவியானவரே ஆவியானவரேஉந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா 2 Aaviyanavare Aaviyanavare Unthan Vallamaiyai Lyrics in…
-
Aaviyanavare aaviyanavare parisutha ஆவியானவரே ஆவியானவரே
ஆவியானவரே ஆவியானவரேபரிசுத்த ஆவியானவரேஅன்பின் ஆவியே, அன்பின் ஆவியேஅபிஷேகம் இன்று தாருமே பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமேகன்மலை தடாகமாக வேண்டுமேகற்பாறை நீரூற்றாக வேண்டுமேவரப்புகள் யாவும் தணிய வேண்டுமே ஜனத்தின் மேல் அசைவாட வேண்டுமேஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமேஒழுங்கின்மை மாற வேண்டுமேவெறுமை நிறைவாக வேண்டுமே உள்ளத்தில் ஆறுதல் வேண்டுமேவாழ்விலே மாறுதல் வேண்டுமேஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமேபாழிடங்கள் அரண்மனையாகவே நாவிலே அக்கினி வேண்டுமேஉள்ளத்தி ஜீவநதி ஓடவேபெருங்காற்று முழக்கம் வேண்டுமேஇருக்கும் இடம் அசைய வேண்டுமே வல்லமை வரங்கள் வேண்டுமேசொல்லவும் வாக்குகள் வேண்டுமேகள்ளங்கபடு மாற வேண்டுமேஉள்ளத்தில்…
-
Aaviyanavare ஆவியானவரே
ஆவியானவரே என்னை நிரப்பிடுமேஉம் அக்கினி அபிஷேகத்தால்என்மேல் இறங்கிடுமேஎன்னை மறுரூபமாக்கிடுமே உமக்குமகிமையாய் விளங்கிடவே எழுந்தருளின இயேசுவானவர்இறங்கினீரே ஆவியாய் உன்னதங்களில்என்னை உட்கார செய்ய அநுகிரமம்செய்தீர் ஆவியால் கடைசி நாட்களில் வாக்கு தத்தங்கள்நிறைவேற செய்யும் ஆவியால்மாம்சமான யாவரும் உம்மை மகிழ்ந்துதுதிக்கட்டும் ஆவியால் அக்கினி மயமான நாவுகளாலேஇறங்கி வந்தீர் ஆவியாலேஅக்கினி ஜூவாலைகளாக மாற்றிஉயிர்ப்பிக்கும் தேவ ஆவியால் என்னை மறுரூபமாக்கிடுமே உமக்குமகிமையாய் விளங்கிடவே Aaviyanavare Lyrics in English aaviyaanavarae ennai nirappidumaeum akkini apishaekaththaalenmael irangidumaeennai maruroopamaakkidumae umakkumakimaiyaay vilangidavae eluntharulina Yesuvaanavarirangineerae…
-
Aaviyanavarae aalugai ஆவியானவரே ஆளுகை
ஆவியானவரே ஆளுகை செய்யுமேஆவியானவரே வாரும் எங்கள் மத்தியிலேபாத்திரர் நீரேபரிசுத்தர் நீரே உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன்இயேசுவே உந்தன் நாமத்தினாலேபேய்கள் ஓடிடுதேஉந்தன் நாமத்தினாலேநோய்கள் விலகிடுதேஅற்புதங்கள் அதிசயங்கள்இன்று நடக்கணுமே உந்தன் பிரசன்னத்தினாலேஎன்னை மூடிடுமேஎந்தன் அபிஷேகத்தாலேஎன்னை நிரப்பிடுமேவெறுமையான பாத்திரம் நான்நிரம்ப செய்திடுமே Aaviyanavarae Aalugai SeiyumaeAaviyanavarae varum engal mathiyilaePaatheerar neeraeParisuthar neerae Ummai aradhipaen -Yesuvae Undhan namathinnalaePeygal OodidudhaeUndhan NamathinalaeNoigal VilagidudhaeArpudhangal Adhisaiyangalindru nadakindradae Undhan PrasanathinalaeEnnai MudidumaeUndhan AbishagathinalaeEnnai NirapidumaeVerumaiyana pathiram naanNiramba seidhidumae Aaviyanavarae aalugai…
-
Aaviyanavar Namakkulle ஆவியானவர் நமக்குள்ளே
ஆவியானவர் நமக்குள்ளே வாசம் செய்வதற்குஅந்நிய பாஷை மட்டும் தான் அடையாளமாஅன்பு வேண்டாமா பரிசுத்தம் வேண்டாமாஉண்மை வேண்டாமா தேவ பயம் வேண்டாமா திருச்சபையே மணவாட்டியேஇயேசு வருகிறார் நீ ஆயத்தமா பாவம் செய்யாமல் விலகி ஓடுவதுதான்ஆவியானவரின் தூய்மையான கிரியை குறைகூறி திரியாமல் தன் பிழைகளை உணர்ந்திடவேஉணர்த்தி விடுவது தான் ஆவியானவரின் கிரியை துரோகம் செய்தவரை மன்னித்திட நம்மைதூண்டிவிடுவதுதான் ஆவியானவரின் கிரியை சாட்சியார் வாழ்ந்திட இயேசுவை அறிந்திடஉந்தித்தள்ளுவது தான் ஆவியானவரின் கிரியை Aaviyanavar Namakkulle Lyrics in English aaviyaanavar namakkullae…