Category: Song Lyrics
-
Aanandhamaai Naame Aarparippome ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமே
ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமேஅருமையாய் இயேசு நமக்களித்தஅளவில்லாக் கிருபை பெரிதல்லவோஅனுதின ஜீவியத்தில் ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் அற்புத தேவனையே ஸ்தோத்தரிபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே – அல்லேலூயாபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே கருணையாய் இதுவரை கைவிடாமலேகண்மணி போல் என்னைக் காத்தாரேகவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்கருத்துடன் பாடிடுவோம் படகிலே படத்து உறங்கினாலும்கடும் புயல் அடித்து கவிழ்ந்தாலும்காற்றையும் கடலையும் அமர்த்தி எம்மைக்காப்பாரே அல்லேலூயா பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்அதி சீக்கிரமாய் முடிகிறதேவிழிப்புடன் கூடி தரித்திருப்போம்விரைந்தவர் வந்திடுவார் Aanandhamaai Naame Aarparippome…
-
Aanandha Mazhayil Ithayam Nanaiya ஆனந்த மழையில் என் இதயம் நனைய
ஆனந்த மழையில் என் இதயம் நனையதூய நல் ஆவியே என்னில் வருக தோல்வியால் துவண்டு விழுந்தேன்நான் செய்த பாவத்தால் அமைதி இழந்தேன் புதுக்கோலம் நான் பூணவேஇனி நாளும் இறையாட்சி எனை ஆளவேஉன்னதத்தின் ஆவி என்னகத்தையேதோல்வி என மாற்றி துணையிருக்கவே ஆ……..ஆ……Ah…. Ah….. ( ஆனந்த மழையில் )(Anandha Mazhayil) எளியவர்க்கு நற்செய்தியாய்என் இறைவன் யேசுவுக்கு மறைசாட்சியாய் நான் வாழ வழிகாட்டுவாய்உனை பாட எனை மீட்டுவாய்திருச்சபையின் தலைவா எழுந்து வருவாய்தீவினைகள் அகற்றி என்னை ஆள்வாய் ஆ……..ஆ……( ஆனந்த மழையில்…
-
Aanandha Keethangal Paadungal ஆனந்த கீதங்கள் – பாடுங்கள்
ஆனந்த கீதங்கள் – பாடுங்கள் – வாழ்த்துங்கள்ஆண்டவர் பாலனாய் – மண்ணிலே தோன்றினார்ஆதாம் செய் பாவங்கள் – சாபங்கள் – நீக்கவேஅன்னையின் மைந்தனாய் – தாழ்மையாய் – தோன்றினார்– ஆனந்த கீதங்கள் மேலோக தூதர்கள் பாட – பூலோக மாந்தர்கள் போற்றதாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2)வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள்விண்ணில் நல்லாட்சி தோன்ற – மண்வீழ்ச்சி காண – வந்தார் (2)– ஆனந்த கீதங்கள் சர்ப்பத்தின் தலையை நசுக்க – சந்தோஷம் எங்கும் பெருகசாந்த குமாரன்…
-
Aanandha kalippulla ஆனந்த களிப்புள்ள
ஆனந்த களிப்புள்ள உதடுகளால்போற்றிப் புகழ்கின்றேன்அறுசுவை உணவு உண்பது போல்திருப்தி அடைகின்றேன்தினமும் துதிக்கின்றேன் மேலானது உம் பேரன்புஉயிரினும் மேலானதுஉதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம்என் உதடுகள் துதிக்கட்டும்உயிருள்ள நாளெல்லாம் தேவனே நீர் என் தேவன்தேடுவேன் ஆர்வமுடன்மகிமை வாஞ்சிக்கின்றேன்உம் வல்லமை காண்கின்றேன்வல்லமை காண்கின்றேன் நீர்தானே என் துணையானீர்உம் நிழலில் களிகூறுவேன்உறுதியாய் பற்றிக் கொண்டேன்உம் வலக்கரம் தாங்குதையாவலக்கரம் தாங்குதையா கைகளை நான் உயர்த்துவேன்திருநாமம் சொல்லி சொல்லி-என்படுக்கையிலும் நினைக்கின்றேன்இரவினிலும் தியானிக்கின்றேன்இரவினிலும் துதிக்கின்றேன்படுக்கையிலும் நினைக்கின்றேன் Aanandha kalippulla Lyrics in Englishaanantha kalippulla uthadukalaalpottip pukalkintenarusuvai unavu…
-
Aanandam peranadam ஆனந்தம் பேரானந்தம்
ஆனந்தம் பேரானந்தம்ஆண்டவர் பிறந்தார்தேவ புதல்வன் தேடி வந்தார்பாவ உலகின் இரட்சகராய் ராஜாதி ராஜன் தேவாதி தேவன்கர்த்தாதி கர்த்தன் இயேசு ஜெனித்தார்பக்தர்கள் கூடி மகிழ்ந்து பாடிகர்த்தருக்கே தொழுகை செய்குவோம் மன்னவன் இயேசு பிறந்ததாலேமரண இருள் திசையில் வெளிச்சம்புதிய ஜீவன் புனித வாழ்வுபரம ஈவே கண்டடைந்தோம் சத்திய வேத சாட்சி பகரசத்திய பரன் இயேசு பிறந்தார்சத்தியவான்கள் சத்தம் கேளுங்கள்சத்திய கொடியை ஏற்றிடுங்கள் கர்த்தரைக் காண காத்து தவிக்கும்கணக்கில்லா பக்தர்கள் ஆயத்தம்ஆமென் கர்த்தாவே திரும்பி வாரும்ஆவிக்குள்ளாகி அழைக்கின்றோம் இயேசுவின் மூலம் தேவனிடமேஇணைந்து…
-
Aananda Naal Ungal ஆனந்த நாள் உங்கள்
ஆனந்த நாள் உங்கள் கல்யாண நாள்இருவர் கூடும் பொன்னான நாள்நண்பர்களும் உறவினர்களும்வாழ்த்து கூறும் நன்னாள்(இந்நாள்) ஆதாம் ஏவாள் சேர்த்த தேவன்மணமகன் மணமகள் சேர்த்தருளும்ஒருவர்க்கொருவர் உதவியாகவாழ கிருபை செய்யும் பூவும் மணமும் போல் வாழ்கஅன்பும் பண்பும் கொண்டு வாழ்கஇல்லற வாழ்வு இனிதே அமையஇரங்கி கிருபை செய்யும் ஞானமும் பெலனும் தந்தருளும்பெயரும் புகழும் பெற்று வாழபாரில் இயேசுவின் ஒளியில் திகழபரமன் ஆசீர் தாரும் Aananda Naal Ungal Lyrics in Englishaanantha naal ungal kalyaana naaliruvar koodum ponnaana…
-
Aananda Magizhchi Appa ஆனந்த மகிழ்ச்சி அப்பா
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்ஏன் ஏன் நீ புலம்புகிறாய் கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்குற்றம் சுமராதுகாத்திடுவார் உயர்த்திடுவார்காத்து நடத்திடுவார் தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான்சிநேகிதனும் நீ தான்அழைத்த தெய்வம் ஆகாதவன் என்றுதள்ளி விட மாட்டார் கைகள் நீட்டு கோலை உயர்த்துகடலைப் பிரித்து விடு உன்காய்ந்த தரையில் நடந்து போவாய்எதிரி காணமாட்டாய் உனக்கு முன்னே அவர் சமூகம் செல்லும்கோணல்கள் நேராகும்வெண்கல இரும்பு கதவுகள் உடையும்புதையல் உனதாகும்இந்த தேசம் உனதாகும் அஞ்சவே…
-
Aamen, Aamen, Aamen ,aamen, ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,
ஆமென், ஆமென், ஆமென் ,ஆமென்,எங்கள் தேவனுக்கு கனமும்வல்லமையும்,மகிமையும் உண்டாவதாகஆமென், ஆமென், ஆமென், ஆமென் போற்றிப் பாடுங்கள், எம் தேவ தேவனைஏற்றிப் போற்றுங்கள் எம் இயேசு ராஜனைநன்றியுடன் பாடுங்கள் – அல்லேலூயா, அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா அதிசயமானவர் ,ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ள தேவன் நித்திய பிதாசமாதானப் பிரபு – அல்லேலூயா , அல்லேலூயாஅல்லேலூயா , அல்லேலூயா மெய்யான திராட்சைச் செடி நல்ல மேய்ப்பன் நீரேவற்றாத ஜீவத் தண்ணீர் ஜீவ அப்பம்நித்தியர் நீரே என்றும் – அல்லேலூயா ,அல்லேலூயாஅல்லேலூயா, அல்லேலூயா ஊக்கமாய் ஜெபித்திடுவோம்…
-
Aalugai Seiyum Aaviyanavare ஆளுகை செய்யும் ஆவியானவரே
ஆளுகை செய்யும் ஆவியானவரேபலியாய் தந்தேன் பரிசுத்தமானவரேஆவியானவரே-என் ஆற்றலானவரே நினைவெல்லாம் உமதாகணும்பேச்செல்லாம் உமதாகணும்நாள் முழுதும் வழிநடத்தும்உம் விருப்பம் செயல்படுத்தும் அதிசயம் செய்பவரேஆறுதல் நாயகனேகாயம் கட்டும் கர்த்தாவேகண்ணீரெல்லாம் துடைப்பவரே-என் புதிதாக்கும் பரிசுத்தரேபுதுபடைப்பாய் மாற்றுமையாஉடைத்துவிடும் உருமாற்றும்பண்படுத்தும் பயன்படுத்தும் சங்கீதம் கிர்த்தனையால்பிறரோடு பேசணுமேஎந்நேரமும் எப்போதுமேநன்றிப் பலி செலுத்தணுமே Aalugai Seiyum Aaviyanavare Lyrics in Englishaalukai seyyum aaviyaanavaraepaliyaay thanthaen parisuththamaanavaraeaaviyaanavarae-en aattalaanavarae ninaivellaam umathaakanumpaechchellaam umathaakanumnaal muluthum valinadaththumum viruppam seyalpaduththum athisayam seypavaraeaaruthal naayakanaekaayam kattum karththaavaekannnneerellaam thutaippavarae-en puthithaakkum…
-
Aalamaana Aaliyilum Aalamaana Anbu ஆழமான ஆழியிலும் ஆழமான அன்பு
ஆழமான ஆழியிலும் ஆழமான அன்புஉயர்ந்த மலைகளிலும் உயரமான அன்புஅளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்புவிவரிக்க முடியாத அற்புத அன்பு (repeat) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத அன்புபுறம்பே தள்ளாத பூரண அன்பு (2)இது ஒப்பில்லாத அன்புபூரண அன்பு (2) Verse 1 குழியில் விழுந்தோரை குனிந்து தூக்கும் அன்புகுப்பையில் இருப்போரை எடுத்து நிறுத்தும் அன்பு (2)ஒடுக்கப்பட்டோரை உயர்த்திடும் அன்புஎந்தக் காலத்திலும் மாறாத அன்பு (2) இது ஒப்பில்லாத அன்புபூரண அன்பு (2) இயேசுவின் அன்பு இது ஒப்பில்லாத…