Category: Song Lyrics

  • Aakaathathu Ethuvumillai ஆகாதது எதுவுமில்ல

    வல்லவர் சர்வ வல்லவர்நல்லவர் எப்போதும் நல்லவர்எல்ஷடாய் அல்லேலூயா ஆகாதது எதுவுமில்லஉம்மால் ஆகாதது எதுவுமில்லஅகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் துதி செய்யத் தொடங்கியதும்எதிரிகள் தங்களுக்குள்வெட்டுண்டு மடியச் செய்தீர் (2)உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் அலங்கார வாசலிலேஅலங்கோல முடவன் அன்றுநடந்தானே இயேசு நாமத்தில் (2) கோலும் கையுமாகபிழைக்கச் சென்றார் யாக்கோபுபெருகச் செய்தீர் பெரும் கூட்டமாய் கண்ணீரைக் கண்டதாலேகல்லறைக்குச் சென்றவனைகரம் பிடித்து தூக்கி விட்டீர் ஈசாக்கு ஜெபித்ததாலேரெபேக்காள் கருவுற்றுஇரட்டையர்கள் பெற்றெடுத்தாள் எலியாவின் வார்த்தையாலேசாறிபாத் விதவை வீட்டில்எண்ணெய் மாவு குறையவில்லையே ஜெப வீரன்…

  • Aahaa enna inbam paralogam ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்

    ஆஹா என்ன இன்பம் பரலோக இன்பம்இன்ப இயேசு அளித்தனரேஅளவிற் கடங்கா புத்திக்கும் எட்டிடாஅன்பைக்கூற நாவும் போதுமோ நீசதுரோகி எந்தனை பாசமாய் ஏற்றீரோ நீர்பாவ உளையினிறே தூக்கி எடுத்தீரே நீர் நாசபுரி நோக்கியே விரைந்து சென்ற என்னைபாசம் வைத்தேன் உந்தனில் என்று கூவி அழைத்தீரே நீர் நெரிந்த நாணல் என்னை முறித்திடும் தருணம்பரிந்து பேசி அன்பால் நிலையாய் நிறுத்தினீர் எச்சரிப்பின் சத்தத்தை தள்ளிவிட்ட போதிலும்அன்பின் சவுக்கடியால் சேர்த்தன்பாய் ஆதரித்தீர் காரிருள் சூழும் வேளை கலங்கித் தவிக்கையில்காத்து நீர் என்னைத்…

  • Aah Nalla Sobanam ஆ நல்ல சோபனம்

    ஆ நல்ல சோபனம் அன்பாக இயேசுவும்ஆசீர்வதித்து மகிழும் கானா கலியாணம் நேசர் தாமேபக்கம் நின்றாசீர்வதிக்கும்மணவாளன் மணமகள் மா பாக்கியராவர் அன்றும்மை காணவும்ஆறு ஜாடித் தண்ணீர் அற்புதரசமாகவும் ஆண்டவர் நீர் செய்தீர் நீரேஎங்கள் நேசம் நித்தியஜீவன் தாரும்என்றும் தங்கும் மெய் பாக்கியம்இன்றேஈய வாரும் ஏதேன் மணமக்கள்ஏற்றஆசீர்வாதம்இயேசு இவர் பக்கம் நின்றுஊற்றும் இவர் மீது என்றும் காத்தருளும்ஒன்றாய்இணைத்தோனேஎன்றும் சிலுவை ஆசனம்முன் கெஞ்சி நிற்கிறோம் Aah Nalla Sobanam Lyrics in Englishaa nalla sopanam anpaaka Yesuvumaaseervathiththu makilum kaanaa…

  • Aaga mangal bukal ஆகமங்கள் புகழ்

    ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோவாகு தங்கு குருனாதா நமோ நமோஆயர் வந்தனைசெய் பாதா நமோ நமோ மாகமண்டல விலாசா நமோ நமோமேகபந்தியி னுலாசா நமோ நமோவான சங்கம் விஸ்வாசா நமோ நமோ நாகவிம்பம் உயர் கோலா நமோ நமோகாகமும் பணிசெய் சீலா நமோ நமோநாடும் அன்பர் அனுகூலா நமோ நமோ ஏசு மந்த்ரமுறு பூமா நமோ நமோயூக தந்த்ரவாதி சீமா நமோ நமோஏசு வென்ற திருநாமா நமோ நமோ அறிவி னுருவாகிய மூலா நமோ நமோமறையவர்கள்…

  • Aadhiyum Anthamumanavare ஆதியும் அந்தமுமானவரே

    ஆதியும் அந்தமுமானவரேஅல்பா ஒமெகாவுமானவரே – 2அல்லேலுயா – 4 இருக்கிறவராய் இருப்பவரேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2அல்லேலுயா – 4 பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2அல்லேலுயா – 4 பரிசுத்த பலியாய் வந்தவரேஎங்களுக்காய் பலியானவரே – 2அல்லேலுயா – 4 சிலுவையில் வெற்றி சிறந்தவரேஇரட்சகா உம்மை தொழுகிறோமே – 2அல்லேலுயா – 4 சத்துரு வெள்ளம் போல் வரும்போதுஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2அல்லேலுயா – 4 கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று…

  • Aadhiyum andhamum neere ஆதியும் அந்தமும் நீரே

    ஆதியும் அந்தமும் நீரே நீரேஅல்பாவும் ஒமேகாவும் நீரே நீரே என் நேசரே என்அன்பரேஎன் தோழரேஎன் துணையேஎனக்கெல்லாம் நீரே உம்மை உயர்த்துகிறேன்இயேசுவேஉம்மை உயர்த்துகிறேன்அல்லேலூயா-4 என் தாயும் நீரேஎன் தந்தை நீரேஎன் இராஜா நீரேஎன் தெய்வம் நீரே என் மேய்ப்பர் நீரேஎன் மீட்பர் நீரேஎன் இரட்சகர் நீரேஎன் எஜமான் நீரே என் கன்மலை நீரேஎன் கோட்டை நீரேஎன் தஞ்சம் நீரேஎன் கேடகம் நீரே என் மேய்ப்பர் நீரேஎன் மீட்பர் நீரேஎன் இரட்சகர் நீரேஎன் எஜமான் நீரே Aadhiyum andhamum neere…

  • Aadhiyum Andhamum Aanavar ஆதியும் அந்தமும் ஆனவர்

    ஆதியும் அந்தமும் ஆனவர்அல்பா ஒமேகாவும் ஆனவர்துவக்கம் முடிவும் இல்லயே ஆமென் நிகரே இல்லா தேவனே நீதியின் அரசேஅக்கினி வல்லமை வேண்டுமே இன்றே வேண்டுமேபாடுவேன் அல்லேலூயா அல்லேலூயா இயேசு இராஜனேதுதிப்பேன் அல்லேலூயா அல்லேலூயா தூதர் சேனையே – ஆதியும் ஒருவராய் அதிசயம் செய்பவர் கிருபையுள்ளவர்வானமும் பூமியும் படைத்தவர் உமக்கே ஸ்தோத்திரம்துதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னாதுதியின் ஆராதனை ஆராதனை என்றும் ஓசன்னா – ஆதியும் குருடரின் கண்களை திறந்தவர் அதிசயமானவர்செவிடரின் செவிகளை திரந்தவர் அற்புதம் செய்பவர்இறங்கி வாரும் இறங்கி…

  • Aadhipitha Kumaran Aavi Thiriyegarku ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்கு

    பல்லவி ஆதிப்பிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்குஅனவரதமும் தோத்திரம் – திரியேகர்க்குஅனவரதமும் தோத்திரம் அனுபல்லவி நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,நிறைந்த சத்திய ஞான மனோகர,உறைந்த நித்திய வேத குணாசரநீடு வாரி திரை சூழு மேதினியைமூடு பாவ இருள் ஓடவே அருள்செய் — ஆதி சரணங்கள் எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்என்றென்றைக்கும் பணிபாதர்,துங்கமாமறைப்பிர போதர் கடைசி நடுசோதனை செய் அதி நீதர்பங்கில்லான், தாபன் இல்லான், பகர் அடி முடிவில்லான்,பன் ஞானம், சம்பூரணம்,…

  • Aadhi thiru vaarthai ஆதி திருவார்த்தை

    ஆதி திருவார்த்தை திவ்யஅற்புத பாலனாக பிறந்தார்ஆதாம் தம் பாவத்தில் சாபத்தை தீர்த்திடஆதிரையோரை யீடேற்றிட மாசற்ற ஜோதி திருவத்துவத்தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனு குமாரன் வேஷமாய்உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்மின்னுஞ்சீர் வாசகர் மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மை சொரூபனார் ரஞ்சிதனார் தாம் தாம் தன்னர வன்னரதீம் தீன் தீமையகற்றிடசங்கிர்த சங்கிர்த சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கீர்த் இங்கீர்த் இங்கீர்த் நமதுஇருதயத்திலும் எங்கும் நிறைந்திட ஆதாம் ஓதி ஏவினார்ஆபிரகாம் விசுவாசவித்துயூதர் சிம்மாசனத் தாளுகை செய்வோர்ஈசாய்…

  • Aadhavan Uthikkum Mun ஆதவன் உதிக்கும் முன்

    ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார்!!! Aadhavan Uthikkum Mun Lyrics in English aathavan uthikkum mun eluveer,nam aanndavar thonti…