Category: Song Lyrics

  • Aadhavan Uthikkum Mun ஆதவன் உதிக்கும் முன்

    ஆதவன் உதிக்கும் முன் எழுவீர்,நம் ஆண்டவர் தோன்றி விட்டார்,இயேசு ஆண்டவர் தோன்றி விட்டார்! காற்றாய் அலையாய் கடலாய் நதியாய்வூற்றாய் உயிராய் உலகத்தின் ஒளியாய்உத்தமர் தோன்றி விட்டார்!நம் உத்தமர் தோன்றி விட்டார்!! ஆதவன் உதிக்கும் முன் எழுவீர் – நம்ஆண்டவர் தோன்றி விட்டார் – இயேசுஆண்டவர் தோன்றி விட்டார்காலை ஜெபத்தினில் கடவுள் வடிவினில்கர்த்தர் தோன்றி விட்டார் – நம்கர்த்தர் தோன்றி விட்டார்!!! Aadhavan Uthikkum Mun Lyrics in English aathavan uthikkum mun eluveer,nam aanndavar thonti…

  • Aadharam Nee Than Iyya En Thuraiye ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே

    ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,ஆதாரம் நீ தான் ஐயா அனுபல்லவிசூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் சரணங்கள் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு — ஆதாரம் நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்நட்டாற்றில் விட்டாரையா ; தனியனைநட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு — ஆதாரம் கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையேவற்றாக் கிருபை நதியே , என்பதியேவற்றாக் கிருபை நதியே , என்பதியே — ஆதாரம்…

  • Aachariyame athisayame ஆச்சரியமே அதிசயமே

    ஆச்சரியமே அதிசயமேஆண்டவர் செயல்கள் ஆதி பக்தரிடம் செங்கடல் இரண்டாய் பிரிந்து போகசொந்த ஜனங்களை நடத்தினாரேஇஸ்ரவேலின் துதிகளாலேஈன எரிகோ வீழ்ந்ததுவே ஏழு மடங்கு எரி நெருப்பில்ஏழை தம் தாசருடன் நடந்தார்தானியேலை சிங்கக் கெபியில்தூதன் துணையாய் காத்தனரே பனிமழையை நிறுத்தினாரேபக்தன் எலியா தன் வாக்கினாலேயோசுவாவின் வார்த்தையாலேஏகும் சூரியன் நின்றதுவே மதிலைத் தாண்டி சேனைக்குள் பாயும்மாபெலன் தேவனிடம் அடைந்தான்வீழ்த்தினானே கோலியாத்தைவீரன் தாவீது கல் எறிந்தே நம் முற்பிதாக்கள் நம்பின தேவன்நேற்றும் இன்றும் என்றும் மாறிடாரேதம்மை நோக்கி வேண்டும் போதுதாங்கி நம்மை ஆதரிப்பார்…

  • Aabirakamin thevan isakkin thevan ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

    ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்யாக்கோபின் தேவனவர் என்னைஅழைத்தும் உன்னத வழியில்என்றென்றும் நடத்திடுவார் வனாந்திரமோ வாடாதே மனமேகாடையை அனுப்பிடுவார்தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார்அவரின் நன்மைகள் எத்தனையோ சோதனை வேளையோ சோராதே மனமேஇயேசுவை சார்ந்திடுவாய்யோர்தானைக் கடந்து இயேசுவைப் பற்றிக் கொள்என்றென்றும் ஜீவிப்பாய் கசந்த மாராவோ கவலை வேண்டாமேகர்த்தர் உன்னோடே உள்ளார்ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்துவெற்றியை சேர்த்திடுவாய் அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்துஅனுதினம் ஜீவிப்பாயேஅவரின் சித்தம் நித்தமும் செய்யஆவலாய் கீழ்ப்படிவாய் Aabirakamin thevan isakkin thevan Lyrics in Englishaapirakaam thaevan eesaakkin…

  • Aabiragaamai Aasirvathitha ஆபிரகாமை ஆசீர்வதித்த

    Aabiragaamai Aasirvathithaஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே செல்வி மணமகள் – XXXXXம்செல்வன் மணமகன் – YYYYYம் -ஆ…என்றும் ஆசி பெற்று இனிது வாழவேவாழவே! வாழவே!! வாழவே!!!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவேஇல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமாய் இனிஇணைந்து வாழவே! கண்ணின் மணிபோல் கணவனும்இல்லத்தின் விளக்கெனக் காரிகையும் – ஆ…என்றும் ஆசிப்பெற்று இனிது வாழவேவாழவே! வாழவே!! வாழவே!!!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை எழப்பி இங்கிதமாயென்றும்இணைந்து வாழவே (2) அன்பும் அறனும் அங்கு ஓங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமே ஆ……

  • Aabathu Naalil Karthar ஆபத்து நாளில் கர்த்தர்

    ஆபத்து நாளில் கர்த்தர்என் ஜெபம் கேட்கின்றீர்யாக்கோபின் தேவனின்நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானேசகாயர் நீர்தானேநீர்தானே என் துணையாளர்நீர்தானே என் சகாயர் எனது ஜெபங்களெல்லாம்மறவாமல் நினைக்கின்றீர்எனது துதிபலியைநுகர்ந்து மகிழ்கின்றீர் இதய விருப்பமெல்லாம்தகப்பன் தருகின்றீர் – என்ஏக்கம் எல்லாமே – என்எப்படியும் நிறைவேற்றுவீர் வரப்போகும் எழுப்புதல் கண்டுமகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்இரட்சகர் நாமத்திலே(இயேசு)கொடியேற்றிக் கொண்டாடுவோம் திறமையை நம்பும் மனிதர்தடுமாறி விழுந்தார்கள்தேவனை நம்பும் நாமோதலை நிமிர்ந்து நிற்கின்றோம் Aabathu Naalil Karthar Lyrics in Englishaapaththu naalil karththaren jepam kaetkinteeryaakkopin thaevaninnaamam paathukaakkintathu…

  • Aa! Ampara Umpara Mum Pukalunthiru ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திரு

    பல்லவிஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார் அனுபல்லவிஆதிபன் பிறந்தார், – அமலாதிபன் பிறந்தார். – ஆ! சரணங்கள் அன்பான பரனே! – அருள் மேவுங் காரணனே! (2) – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! ஆதம் பவமற, – நீதம் நிறைவேற, (2) – அன்றுஅல்லிராவினில் – தொல்லையிடையினில்புல்லணையிற் பிறந்தார். – ஆ! ஞானியர் தேட, – வானவர் பாட, (2) – மிகநன்னய, உன்னத – பன்னரும் ஏசையாஇந்நிலம் பிறந்தார். –…

  • Aa Yesuve Neer En Baliyaneer ஆ இயேசுவே, நீர் என் பலியானீர்;

    ஆ இயேசுவே, நீர்என் பலியானீர்;பாவி உம்மை அகற்ற, கல்வாரி சென்றீர்;மன்றாடிடுவீர்இப்பாவிக்காய் நீர்;என்னைக் கொன்றோருக்காய்உயிர் ஈந்தேன் என்பீர். இறங்கிடுமேன்,அகற்றிடுமேன்உந்தன் அன்பினால் என்தன் உட்கடினத்தை;சிலுவை அன்பால்என்னை இழுத்தால்ஆவேன் விடுதலை பாவியாம்அடிமை. கோபம் பெருமைபோக்கும் சிலுவை;அகற்றுமே தூய ரத்தமும்தோஷத்தை;தீய மனத்தைபாவ பாரத்தைஅகற்றி, ரத்தத்தால் சேர்த்திடும்உம்மண்டை. தூய வெண்மையேஇப்போ இப்போதே;உந்தன் ரத்தத்தால் தூய்மையாவேன் பாவியே;தூயோன் ஆக்குவீர்முற்றும் மாற்றுவீர்;உந்தன் சாயல் என் வாழ்க்கையில்உண்டாக்குமே. உம் ரத்தம் என்னில்நிலைத்திருப்பின்,ஒழிந்திடும் எப்பாவம் பலவீனமும்பிதாவின் முன்னர்சகாயராம் நீர்,சுதா, பாவியேனை உம் அன்பால்வாழ்விப்பீர். Aa Yesuve Neer En Baliyaneer…

  • Aa Yesuvae, Ummaalae ஆ இயேசுவே, உம்மாலே

    ஆ இயேசுவே, உம்மாலேநான் மீட்கப்பட்டவன்;உம் திவ்விய ரத்தத்தாலேநான் சுத்தமானவன்;மிகுந்த கஸ்தியாலேஎன் தோஷத்தைத் தீர்த்தீர்;உமது சாவினாலேநீர் என்னை ரட்சித்தீர். நான் உம்மால் என்றும் வாழ,இப்பந்தியில் நீரேஎன் ஆவிக் கேற்றதானஅமிர்தம் தந்தீரே;உம் ஆசீர்வாதம் ஈந்து,என் பாவம் மன்னியும்;அன்போடு என்னைச் சேர்த்து,தயாளம் காண்பியும். நீர் இன்னும் என்னில் காணும்பொல்லாங்கு யாவையும்அகற்றிப்போட வாரும்,என் நெஞ்சில் தங்கிடும்;நான் உம்மைப் பற்றிக் கொள்ளகருணை புரியும்;மிகுந்த தாழ்மையுள்ளசித்தம் கடாஷியும். நல் மீட்பரே, உம்மோடுநான் ஐக்கியமாகவும்,நாடோறும் வாஞ்சையோடுஉம்மில் நிலைக்கவும்,மிகுந்த அன்பினாலேதுணை செய்தருளும்;தெய்வீக அப்பத்தாலேநீர் என்னைப் போஷியும். Aa Yesuvae,…

  • Bhar De Mujhko Yeshu भर दे मुझको यीशु

    भर दे मुझको यीशुअपने रूह सेछू ले मुझको यीशुअपने कलाम से तेरा नाम है दिल मेंमैं तुझे ही चाहूँतेरे फ़ज़ल से मैं यीशुअब्दी जीवन पाऊँअब्दी जीवन पाऊँभर दे मुझको यीशुअपने रूह सेछू ले मुझको यीशुअपने कलाम से मेरी खातिर आया जगत मेंमुझको बचाने कोमेरी खातिर खून बहायामेरे पाप मिटाने कोमेरे पाप मिटाने कोभर दे मुझको…