Category: Song Lyrics
-
Aa Yesuvae, Naan Poomiyil ஆ இயேசுவே, நான் பூமியில்
ஆ இயேசுவே, நான் பூமியில்உயர்த்தப்பட்டிருக்கையில்எல்லாரையும் என் பக்கமேஇழுத்துக்கொள்வேன் என்றீரே. அவ்வாறென்னை இழுக்கையில்,என் ஆசை கெட்ட லோகத்தில்செல்லாமல்; பாவத்தை விடும்,அநந்த நன்மைக்குட்படும். தராதலத்தில் உம்முடன்உபத்திரவப்படாதவன்உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;சகிப்பவன் சந்தோஷிப்பான். பிதாவின் வீட்டில் தேவரீர்ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;அங்கே வசிக்கும் தூயவர்இக்கட்டும் நோவும் அற்றவர். Aa Yesuvae, Naan Poomiyil Lyrics in English 1.aa Yesuvae, naan poomiyiluyarththappattirukkaiyilellaaraiyum en pakkamaeiluththukkolvaen enteerae. avvaaraெnnai ilukkaiyil,en aasai ketta lokaththilsellaamal; paavaththai vidum,anantha nanmaikkutpadum. tharaathalaththil ummudanupaththiravappadaathavanummodu vinnnnil vaalnthiraan;sakippavan…
-
Aa Sagotharar Ondrai Yegamaana ஆ, சகோதரர் ஒன்றாய்
ஆ, சகோதரர் ஒன்றாய்ஏகமான சிந்தையாய்சஞ்சரித்தல், எத்தனைநேர்த்தியான இனிமை. அது ஆரோன் சிரசில்வார்த்துக் கீழ்வடிகையில்,கந்தம் வீசும் எண்ணெயே,போன்றதாயிருக்குமே. அது எர்மோன்மேலேயும்சீயோன் மேடுகளிலும்பெய்கிற ஆகாசத்துநற்பனியைப்போன்றது. அங்கேதான் தயாபரர்ஆசீர்வாதம் தருவார்,அங்கிப்போதும் என்றைக்கும்வாழ்வுண்டாகிப் பெருகும். மேய்ப்பரே, நீர் கிருபைசெய்து, சிதறுண்டதைமந்தையாக்கி, யாவையும்சேர்த்தணைத்துக்கொள்ளவும். எங்கள் நெஞ்சில் சகலநற்குணங்களும் வர,தெய்வ அன்பை அதிலேஊற்றும், இயேசு கிறிஸ்துவே. நீரே நெஞ்சை நெஞ்சுடன்கட்டி, நேசத்தின் பலன்நன்மை தீமை நாளிலும்காணக் கட்டளையிடும். மூன்றொன்றாகிய பிதாமைந்தன் ஆவியும் எல்லாநாளும் ஒருமைப்படும்போல் இம்மந்தை ஒன்றவும். Aa Sagotharar Ondrai Yegamaana Lyrics in…
-
Bolo Jai Milkar Jai बोलो जय मिलकर जय,
बोलो जय मिलकर जय,बोलो जय येशु की जयबोलो जय मिलकर जय,बोलो जय येशु की जयबोलो जय जय जय प्रेम की तेरे ये ही रीतमन में भर दे आपनी प्रीतप्रेम की तेरे ये ही रीतमन में भर दे आपनी प्रीततेरे प्रेम के गाये गीततेरे प्रेम के गाये गीतबोलो जय मिलकर जय,बोलो जय येशु की जयबोलो जय…
-
Aa Karthave Thalmaiyagaஆ கர்த்தாவே, தாழ்மையாக
ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். Aa Karthave Thalmaiyaga Lyrics in English aa karththaavae, thaalmaiyaakathirup paathaththanntaiyaethenndanida aavalaakavanthaen, nalla Yesuvae;ummaith thaetitharisikkavae vanthaen. valla karththaavinutaiyathooya aattukkuttiyae,neerae entum ennutaiyanjaana manavaalanae;ummaith thaetitharisikkavae vanthaen. en piraarththanaiyaik kaelum,aththiyantha pannivaay;kenjum ennai…
-
Bhajta kyon nahi re man murakh,भजता क्यों नहीं रे मन मूरख
भजता क्यों नहीं रे मन मूरखयीशु नाम सच्चा नामपार करेगा इस दुनिया कोयीशु नाम सच्चा नाम भवसागर से है यदि तरनादुख संकट से नहीं कुछ डरनाभवसागर से है यदि तरनादुख संकट से नहीं कुछ डरनापार करेगा जीवन नैयापार करेगा जीवन नैयायीशु नाम सच्चा नामभजता क्यों नहीं रे मन मूरखयीशु नाम सच्चा नाम दुनिया के यह…
-
Aa Inpa Sapaiyae ஆ இன்ப சபையே!
1ஆ இன்ப சபையே!நீ என்றும் தழைத்து வாழ்க;அன்புடன் பாலர் யாவரும் அங்கு ஐக்கியமாய் ஓங்க;அன்னை தந்தை ஆவலாய் பாலகரைஆண்டவன் பாதம் படைக்க. ஆ இன்ப சபையே!உன் செல்வம் சுகம் தழைக்க;உன் மக்கள் யாவரும் ஓர் வேலை உகந்து செய்ய;பக்தியுடன் பற்பல சேவை ஆற்றி,கர்த்தன் அருள் பெற்று ஓங்க. ஆ இன்ப சபையே!நன்மை பெருகும் அந்நாளில்ஆண்டவர் நாமத்தை ஆர்வ நன்றியுடன் போற்று;துன்பம் துக்கம் துயரம் தொடர் நாளில்அன்றும் அவரைக் கொண்டாடு. ஆ இன்ப சபையே!உன் உண்மை நண்பர் கிறிஸ்தேசு;அன்பர்…
-
Aa Inba Illame Nee Endrum ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
ஆ இன்ப இல்லமே! நீ என்றும்தழைத்து வாழ்க;அன்புடன் பாலர் யாரும் அங்குஐக்கியமாய் ஓங்க;அன்னை தந்தைஆவலாய்ப் பாலகரைஆண்டவன் பாதம் படைக்க. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம்சுகம் தழைக்க;உன் மக்கள் யாவரும் ஓர் வேலைஉகந்து செய்ய;பக்தியுடன்பற்பல சேவை ஆற்றி,கர்த்தன் அருள் பெற்று ஓங்க. ஆ இன்ப இல்லமே! நன்மைபெருகும் அந்நாளில்ஆண்டவர் நாமத்தை ஆர்வநன்றியுடன் போற்று;துன்பம் துக்கம்துயரம் தொடர் நாளில்அன்றும் அவரைக் கொண்டாடு. ஆ இன்ப இல்லமே! உன்உண்மை நண்பர் கிறிஸ்தேசு;அன்பர் அவர் பிரசன்னம் உன்னைஎன்றும் நடத்தும்;இவ்வாழ்வின்பின்உன் மக்களை அவரேவிண்ணோடு…
-
Aa Haa Ooh Hoonnu Karthar Unnai Uyarthuvarஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார்
ஆஹா ஓஹோன்னு கர்த்தர் உன்னை உயர்த்துவார் – 4கீழே விழுந்தா உன்னை மேல தூக்குவார்நீ சோர்ந்து போனா உன்ன தோளில் சுமப்பார் Lift பண்ணும் Time இதுவேகர்த்தர் உன்ன உயர்த்துவாரே Brothers எல்லாம் குழியிலத்தான் போட்டாலுமேJoseph ஓடே கர்த்தர் கரம் எந்நாளுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதரிசனம் நிறைவேறுமேSlight ஆ காத்திரு கீமீவீரீலீமீ ஆ உயர்த்துவாரேதலையாக மாற்றிடுவாரே ஈட்டியோடே சவுலைப்போல வந்தாலுமேDavid டோட கர்த்தர் கரம் எந்நாளுமே – 2ஆராதனை செய்யும் வீரனுக்கு முன்Gosip எல்லாம்…
-
AAYA RE AAYA RE आया रे आया रे आया रे आया रे
आया रे आया रे आया रे आया रेआया रे आया रे आया रे आया रेआया रे येशु मसीह इस दुनिया में आया रेआया रे येशु मसीह इस दुनिया में आया रेतेरे लिए मेरे लिए , तेरे लिए मेरे लिएहमें बचाने आया मसीह हमें मुक्ति देने आया रे हमें बचाने आया मसीह हमें मुक्ति देने आया…
-
Aaya Hai Yeshu Aaya Hai आया है येशु आया है
आया है येशु आया हैआया है येशु आया हैमुक्त ले साथ आया हैमुक्त ले साथ आया है जंगल मे मंगल दूत मिल गातेजंगल मे मंगल दूत मिल गातेजय जय हो प्रभु जय जय होजय जय हो प्रभु जय जय होशांति मेल लाया हैशांति मेल लाया हैआया है येशु आया हैआया है येशु आया हैमुक्त ले…