Category: Tamil Worship Songs Lyrics

  • Yeasuvae Enthan இயேசுவே எந்தன்

    இயேசுவே எந்தன் ஆனந்தமேஇயேசுவே எந்தன் ஆருயிரே ரொம்ப அன்பானவர்ரொம்ப பண்பானவர்ரொம்ப பாசமானவர்ரொம்ப நேசரானவர்எனக்காய் ஜீவன் தந்தவர்எனது ஜீவனானவர்இவரை பாடுவதே ஆனந்தமே ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜாநீதியும் நியாயமும் செய்வாரேஇவரை பாடுவதே ஆனந்தமேஎனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்என் யூதராஜ சிங்கம் இவரேஇவரை பாடுவதே ஆனந்தமே விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமேவல்லமையை நாம் உணர்ந்திடலாமேஇவரை பாடுவதே ஆனந்தமேஇன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானேஇவர் வல்லமைக்கு நிகரில்லையேஇவரை பாடுவதே ஆனந்தமே இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேபரிசுத்தரிடம் பாவமில்லையேஇவரை…

  • Yeasu Alaikirar இயேசு அழைக்கிறார்

    இயேசு அழைக்கிறார்இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள்நீட்டியே இயேசு அழைக்கிறார் எத்துன்ப நேரத்திலும் ஆறுதல்உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும்இயேசுவை நோக்கினார்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே சோர்வடையும் நேரத்தில்பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியேகிருபையாய் அன்பை அளித்திடவே yeasu alaikirar Lyrics in English Yesu alaikkiraarYesu alaikkiraaraavalaay unnaith tham karangalneettiyae Yesu alaikkiraar eththunpa naeraththilum…

  • Yaridam Selvom Iraivaa யாரிடம் செல்வோம் இறைவா

    யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா (4) அலைமோதும் உலகினிலே ஆறுதல் நீ தர வேண்டும் (2) அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2) ஆதரித்தே அரவணைப்பாய் (2) மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா (2) குணமதிலே மாறாட்டம் (2) குவலயந்தான் இணைவதெப்போ (2) வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2) உலகிருக்கும் நிலை கண்டு (2) உனது மனம் இரங்காதோ (2)…

  • Yakobin Devan யாக்கோபின் தேவன்

    யாக்கோபின் தேவன் என் தே­வன்எனக்கென்றும் துணை அவரேஎந்நாளும் நடத்துவாரே (2) ஏதுமில்லை என்ற கவலை இல்லைதுணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லைநேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் Yakobin Devan Lyrics in English­Yakobin Devan yaakkopin thaevan en thae­vanenakkentum thunnai avaraeennaalum nadaththuvaarae (2) aethumillai…

  • Yakoba Pola Naan யாக்கோபைப் போல நான் போராடுவேன்

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபைநான் விட மாட்டேன் அன்னாளைப் போல ஆலயத்தில்அழுது நான் ஜெபித்திடுவேன்என் துக்கம் சந்தோஷமாய்மாறும் வரை ஜெபித்திடுவேன் கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்எலியாவின் தேவனேஇறங்கி வாருமையா தாவீதைப் போல அனுதினமும்துதித்து நான் மகிழ்ந்திடுவேன்கோலியாத் வந்தாலும்இயேசு நாமத்திலே முறியடிப்பேன் yakoba pola naan Lyrics in Englishyaakkopaip pola naan poraaduvaeneliyaavaip pola naan jepiththiduvaenvidamaattaen vidamaattaen yaakkopainaan vida maattaen annaalaip pola aalayaththilaluthu…

  • Yakkoppe Nee யாக்கோபே நீ

    யாக்கோபே நீ வேரூன்றுவாய்பூத்துக் குலுங்கிடுவாய்காய்த்துக் கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த என் மகனே நீ வேரூன்றுவாய் நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னைஎவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் அருமையான மகன் அல்லவோ எனக்குபிரியமான பிள்ளையல்லவோ நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன் உன்னைமலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய் Yakkoppe Nee Lyrics in Englishyaakkopae…

  • Yagova Nisi Yagova Nisi யேகோவா நிசி யேகோவா நிசி

    யேகோவா நிசி யேகோவா நிசியேகோவா நிசியையேகோவா நிசியைஏற்றிப்பாடுவோம் எங்கள்கொடி வெற்றிக்கொடியே- ஆஹா கர்த்தர் துணை நின்றுயுத்தம் செய்வாரேகலங்கி நிற்க காரணங்கள்இல்லையே கைகளைத்தளர்த்திடாமல் தாங்கியேகர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்சத்தியம் என்ற கச்சை கட்டியே – ஆஹா வீறுகொண்டெழுவீர் இயேசுவீரரே மாறுகொண்டுமன்னர் முன்னேசெல்கிறார்சீறியெழும் சிங்கங்கள்நாம் அல்லவோமீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!நீதி என்ற கவசம் அணிந்தே – ஆஹா ஆவியில் நிறைந்து ஜெபம்செய்வோமேஆயுதங்கள் அணிந்துகளம் செல்வோமேஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியேஆவிகளின்சேனைகளைவெல்லுவோம்சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா சத்ரு வெள்ளம் போல ஏறிவருகிறான்சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார்கோலியாத்தின் வேஷம்இங்கே செல்லுமா?கோஷமிடும் இளைஞரின்முன் நிற்குமா?விசுவாச…

  • Yaezhaigalin Belane ஏழைகளின் பெலனே

    ஏழைகளின் பெலனேஎளியவரின் திடனேபுயல் காற்றிலே என் புகலிடமேகடும் வெயினிலே குளிர் நிழலே கர்த்தாவே நீரே என் தேவன்நீரே என் தெய்வம்உம் நாமம் உயர்த்திஉன் அன்பைப் பாடிதுதித்து துதித்திடுவேன்அதிசயம் செய்தீர் ஆண்டவரே தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்தடுமாறும்போது தாங்கி அணைத்துதயவோடு நடத்துகிறீர்உம் மடியிலே தான் இளைப்பாறுவேன் Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே Lyrics in EnglishYaezhaigalin Belaneaelaikalin pelanaeeliyavarin thidanaepuyal kaattilae en pukalidamaekadum veyinilae kulir nilalae karththaavae neerae en thaevanneerae en theyvamum…

  • Yaesuvae Kirupaasanappathiyae யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட

    யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிரு பாசனப்பதியே. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்டதேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு 3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதிதீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,குறை…

  • Yaesu Nasaraiyinathipathiyae யேசு நசரையி னதிபதியே

    யேசு நசரையி னதிபதியே, – பவ நரர்பினை யென வரும். தேசுறு பரதல வாசப் பிரகாசனேஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு இந்த உலகு சுவை தந்து போராடுதே,எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — யேசு நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏதுநினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — யேசு கிருபையுடன்…