Category: Tamil Worship Songs Lyrics

  • Yaakkoepae Nee Vaeruunruvaay யாக்கோபே நீ வேரூன்றுவாய்

    யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2பூத்து குலங்கிடுவாய்காய்த்து கனி தருவாய்பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்தஏன் மகனே(ளே) நீ வேரூன்றுவாய் நானே காப்பாற்றுவேன்நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்இரவும் பகலும் காத்துக் கொள்வேன் – உன்னைஎவரும் தீங்கிழைக்க விடமாட்டேன் அருமையான மகன் அல்லவோபிரியமான பிள்ளையல்லவோ – நீஉன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்உனக்காக என் இதயம் ஏங்குகின்றது நுகங்களை முறித்துவிட்டேன்கட்டுகளை அறுத்துவிட்டேன்இனிமேல் நீ அடிமை ஆவதில்லைஎனக்கே ஊழியம் செய்திடுவாய் புதிய கூர்மையானபோரடிக்கும் கருவியாக்குவேன்மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்குன்றுகளை தவிடு பொடியாக்குவாய் மேடுகளை பிளந்துஆறுகள் தோன்ற செய்வேன்பள்ளத்தாக்கின்…

  • Ya Ya Ya Ya Yayi Yayi Ya யா யா யாயி யாயி யா

    யா யா(2) யாயி யாயி யா(3)ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்வியாழன், வெள்ளி, சனி எல்லா நாளும் இயேசப்பா என்னை நேசிக்கிறார்இயேசப்பா உன்னை நேசிக்கிறார் } – 2 உன்னை விட்டு வலகமாட்டேன்கைவிட மாட்டேன் என்றாரே – இயேசப்பா … Ya Ya Ya Ya Yayi Yayi Ya – யா யா யா யா யாயி யாயி யா Lyrics in EnglishYa Ya Ya Ya Yayi Yayi Yayaa yaa(2) yaayi yaayi…

  • Vizhundhu Pogaamal விழுந்து போகாமல்

    விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2) உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2) மகிமையின் சந்நிதானத்தில்மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2)இப்போதும் எப்போதுமேஉமக்கே உரித்தாகட்டும் (2) -உமக்கே மெய் ஞானம் நீர்தானையாரட்சகரும் நீர்தானையா (2)மீட்பரும் நீர்தானையாஎன் மேய்ப்பரும் நீர்தானையா (2) -உமக்கே Vizhundhu Pogaamal Lyrics in English vilunthu pokaamal thadukki vilaamalkaakka vallavarae thinamum kaappavarae (2) umakkae…

  • Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

    விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – அல்லேலூயாஎழும்புது எழும்புது இயேசுவின் படை – துநளரள (2)துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2) யோசுவாவின் சந்ததி நாமேதேசத்தை சுதந்தரிப்போமே (2)உடன்படிக்கைப் பெட்டி நம்மோடுஊர் ஊராய் வலம் வருவோமே (2) கால் மிதிக்கும் எவ்விடத்தையும்கர்த்தர் தந்திடுவாரே (2)எதிர்த்து நிற்க எவராலுமேமுடியாது என்று வாக்குரைத்தாரே மோசேயோடு இருந்தது போலசேனைகளின் கர்த்தர் நம்மோடுதளபதியாய் முன் செல்கிறார்தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் அச்சமின்றி துணிந்து செல்வோமேஅறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமேகர்த்தர் வார்த்தை நம் வாயிலேநிச்சயமாய் வெற்றி…

  • Vizhiththiruppoem! Vaekam விழித்திருப்போம்! வேகம்

    விழிப்புடன் செயலாற்றுவோம்! விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!இடைவிடாது ஜெபித்திடுவோம்!இந்தியரை நாம் சுதந்தரிப்போம்! விரைந்து நெருங்கிடும் அவர் வருகைவிளைந்து நிற்கும் வயல் வெளிகள்தாமதிக்க இனி காலமில்லைசிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்! அத்தி மரமும் துளிர்த்ததேஆண்டவர் வருகையும் நெருங்கியதேவிதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமேகளஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்! இந்தியர் அனைவரும் நமது ஜனம்ஆண்டவர் இயேசுவின் பின்னே வரசுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம்மங்கள நித்திய வாழ்வளிப்போம்! தூய்மை வாழ்வை அணிந்திருப்போம்தூயவர் வருகைக்குக் காத்திருப்போம்வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம்மங்கா விளக்காய் எரிந்திடுவோம்! Vizhiththiruppoem! Vaekam Lyrics in…

  • Visuvasa Kappal Ondru விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

    விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றதுபுயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்அசைந்தாடி செல்கின்றது – (2)அக்கரை நோக்கி – (2) பரந்த சமுத்திரத்தில் செல்கின்றதுபாரச்சுமையோடு செல்கின்றதுபரபரப்போடே செல்கின்றதுபரமன் வாழும் பரம் நோக்கிஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ ஆழம் நிறை கடலில் செல்கின்றதுஅலைவந்து மோதியும் செல்கின்றதுஆர்ப்பரிப்போடே செல்கின்றதுஆண்டவர் அதற்கு மாலுமியாம்ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ நீடிய பொறுமையோடே செல்கின்றதுநீண்ட பயணமாக செல்கின்றதுநிலைப் பலமாக செல்கின்றதுநிரந்தரமான இடத்தைக் காணஏலோ…

  • Visuvaasiyin Kaadhil Pada Yesu Vendra Naamam விசுவாசியின் காதில்பட யேசுவென்ற நாமம்

    விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம். பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும்,…

  • Visuvaasathal Neethiman Pilaippan விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

    விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான். நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழுவிஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்பாதகம் பழிமரணம், யாவுமே…

  • Visuvaasamey Nam Jeyamey விசுவாசமே நம் ஜெயமே

    விசுவாசமே நம் ஜெயமேவிலை மதியா தோர்நல் பொக்கிஷமேவிசுவாசமாம் கேடகம் தாங்கிவிசுவாச பாதையில் முன்னேறுவோம் 1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும்மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதிவருத்தம் போராட்டம் வந்தும்விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம் 2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவேஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்விசுவாசத்தாலே முன்னேறியே நாம்வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம் 3.விசுவாசம் காத்திட தம் ஜீவனைவிசுவாச வீரர்கள் இழந்தனரேநல்ல போராட்டம் போராடியேநாம் விசுவாசத்தை என்றும்காத்துக் கொள்வோம் 4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்திடமான மனதுடன் நிலைத்திருப்போம்வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம்பின் செல்லுவோம் 5.பாவங்கள் பாரங்கள்…

  • Visuvaasam Perukita Vaentum விசுவாசம் பெருகிட வேண்டும்

    விசுவாசம் பெருகிட வேண்டும்நிலைத்தே நின்றிட வேண்டும்இயேசுவைப் பணிந்திட வேண்டும்நீடூழி காலமாய் மீண்டும் அறிந்தோர் அறிவிக்காது ஏனோபாவத்தின் விலங்குகள் காரணமோமீண்டும் மீண்டும் விழுவது ஏனோஉலக மாமிச மயக்கம் தானோ ஜெபத்தில் தளர்ச்சி ஏனோமறைவான பாவங்கள் காரணமோவீணான கேள்விகள் எழுப்புவதேனோவேதத்தில் பற்றில்லாத தாலோ வாழ்வில் மந்தாரம் ஏனோவிசுவாசத் துரோகம் காரணமோஅழைப்பில் அசட்டை கொண்டதேனோஉலகின் மீதுள்ள நாட்டம்தானோ Visuvaasam Perukita Vaentum Lyrics in Englishvisuvaasam perukida vaenndumnilaiththae nintida vaenndumYesuvaip panninthida vaenndumneetooli kaalamaay meenndum arinthor arivikkaathu aenopaavaththin…