Category: Tamil Worship Songs Lyrics

  • Visuvaasak Kuuttamae விசுவாசக் கூட்டமே

    விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்விசுவாசம் உலகையே அசைத்திடுமே கால்கள் முடக்கித் தொழுதிடுவோம்நாவால் அறிக்கைசெய்திடுவோம்இயேசுவே கர்த்தரென்று – நம் ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்வேதம் என்றுமே நல் தீபமாகட்டும்பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்வெற்றி வாழ்க்கையே நம் ஆவலாகட்டும் அச்சம் என்பது நம் வீழ்ச்சியாகட்டும்துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும் அசதி என்பது நம் தோல்வி அல்லவாவிழித்து எழுவது நம் கடமை அல்லவாதேசம் மடிவதை நாம் பார்க்கலாகுமாவிரைந்து மீட்பதே நம்…

  • Visuvaasai Avnentrum Patharaan விசுவாசி அவனென்றும் பதறான்

    விசுவாசி அவனென்றும் பதறான் – 2அவன் நங்கூரம் இயேசுவில் உண்டுஆபத்தை கண்டென்றும் அஞ்சான்அசையாத விசுவாசம் கொள்வான்இசையோடு இயேசுவை புகழ்வான் ஆபிரகாம் விசுவாசித்தான்ஈசாக்கை பலியாக படைத்திட்டானே– 2 மரித்தாலும் விசுவாசிபிழைத்திடுவான் மரியாமலும்என்றும் வாழ்ந்திடுவான் -2 விசுவாசித்தால் மகிமையைகாண்பாய் வெற்றியுடன் என்றும்வாழ்ந்திடலாம் பாவம் நம்மைமேற்கொள்ளாமல் பரன் ஈந்துஆவியால் காத்திடுவார் போராட்டம் இன்றுவந்திட்டாலும் இயேசுவில்நின்று நிலைத்திடுவேன்விசுவாசத்தால் நான்பிழைத்திடுவேன் நம்பும் என் தேவனை நான் அறிவேன்! Visuvaasai Avnentrum Patharaan Lyrics in Englishvisuvaasi avanentum patharaan – 2avan nangaூram Yesuvil…

  • Virunthu Vaippoemae Nalla Virunthu விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே

    அல்-லே-லுயா அல்லேலுயா (2) விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமேஜாதிமதம் பேதமின்றி அனைவருக்கும் நல்லதொருகிறிஸ்மஸ் விருந்து வைப்போமே – அல்-லே-லுயா பெத்தலையில் பிறந்தாரே அல்லேலுயாமாட்டுக்கொட்டிலில் பிறந்தாரே அல்லேலுயாபெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமேமாட்டுக்கொட்டில் பிறந்தவரை போற்றி துதிமனமேமாட்டுக்கொட்டில் ஏழ்மை கோலம்தாழ்மையுள்ள முன்னணையில் நீர் பிறந்தீரேவிண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே (2)பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே – விருந்து ஆயர் பாலர் தேடினர் அல்லேலுயாபாலன் இயேசு தோன்றினார் அல்லேலுயாகன்னி மகவாய் பிறந்தவரை போற்றி துதிமனமேஏழ்மை கோலம் ஏற்றவரை போற்றி துதிமனமேமேய்ப்பர்களும்…

  • Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

    விருந்தைச் சேருமேன், அழைக்கிறார் 1.விருந்தைச் சேருமேன்,அழைக்கிறார்ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும்வா, பாவி, வா. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்நம்பி வந்தோருக்குதிருப்தி உண்டாயிற்றுஜீவாற்றின் அண்டைக்குவா, பாவி, வா. மீட்பரின் பாதமும் சேராவிடில்தோல்வியே நேரிடும் போராட்டத்தில்இயேசுவே வல்லவர்,இயேசுவே நல்லவர்,இயேசுவே ஆண்டவர்வா, பாவி, வா. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?வாடாத கிரீடமும்ஆனந்த களிப்பும்பேர் வாழ்வும் பெறவும்வா, பாவி, வா. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்பாவமும் அறவே சுத்தம்செய்வீர்அப்பாலே மோட்சத்தில்ஆனந்நக் கடலில்மூழ்கிப் பேரின்பத்தில்கெம்பீரிப்பேன். Virunthai Serumen Alaikirar…

  • Virumbathe Maname விரும்பாதே மனமே

    விரும்பாதே மனமே – உலக வாழ்வைவிரும்பாதே மனமே – பதவி என தரும் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மாமகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும் பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார் திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றேஅட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும் பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்என்ன புகழ்ச்சி என்று இப்போதே…

  • Vinthai Kiristhaesu Raajaa விந்தை கிறிஸ்தேசு ராஜா!

    விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்விசெல்வாக்குகள் எனக்கிருப்பினும்குருசை நோக்கிப் பார்க்க எனக்குஉரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை உம் குருசே ஆசிக்கெல்லாம்ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை சென்னி, விலா, கை, கானின்றுசிந்துதோ துயரோடன்பு,மன்னா இதைப் போன்ற காட்சிஎந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை இந்த விந்தை அன்புக்கீடாய்என்ன காணிக்கை ஈந்திடுவேன்எந்த…

  • Vinnoerkal Panpaata Innaalil விண்ணோர்கள் பண்பாட இந்நாளில்

    ஆ….ஆ….ஆ விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே |கன்னி மரி ஈன்ற மகன் |மண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாட|2அன்பாய் வந்த தேவ சுதன் | பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்ஆலயம் கூடுவோம்பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்ஆனந்தம் பாடுவோம் விண்மீனும் ஒளிக்காட்டிச் செல்ல |பொன் வேந்தர் வழி கண்டாரே |பாலன் முகம் கண்டு பணிந்து | 2காணிக்கை முன் வைத்தாரே | நெஞ்சங்கள் போற்ற நம் யேசுபாலன் பொற்பாதம் பணிந்திடுவோம்நீதியின் தேவன் தோன்றி விட்டரேஅவர் துதி பாடிடுவோம் (விண்ணோ…) ஒளியாக…

  • Vinnoer Paatavae Mannoer Thaetavae விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே

    விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவேமானுடர் மேல் பிரியமாய் மாபரன் தோன்றினார். விண்ணின் செய்தி கேட்ட ஆயர்விண்ணோர் போல் கெம்பீரித்துகன்னிமரியிடம் பிறந்த பாலகனைகண்டு மகிழ்ந்து சென்றனர். தூதர் சேனை பாடல் தொனிக்கதுன்புறும் பசும் புல்லினில்இன்று ஜென்மித்த தெய்வ பாலனைஇனிதே பாடி மகிழ்ந்தனர். Vinnoer Paatavae Mannoer Thaetavae Lyrics in Englishvinnnnor paadavae mannnnor thaedavaemaanudar mael piriyamaay maaparan thontinaar. vinnnnin seythi kaetta aayarvinnnnor pol kempeeriththukannimariyidam pirantha paalakanaikanndu makilnthu sentanar. thoothar senai…

  • Vinnnnorkal Pottum Aanndavaa விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா

    விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்! நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே! உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே! அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும். உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ? என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;என் குற்றமெல்லாம் தாங்கினீர்…

  • Vinnnnor Makilnthu Paadum Paadal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

    விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்உன்னைத் தாலாட்டமண்ணோர் உவந்து பாடும் பாடல்உன்னை வரவேற்க ஆ… தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்டவார்த்தை நீயன்றோதேவ வாழ்வின் தூய மேன்மைஏன் துறந்தாயோஎம் தாழ்ந்த உள்ளம் தன்னில்நீ வந்தருள்வாயோ மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்திவானவன் அறிவித்தான்தாவீதின் நகரில் மாமரி மடியில்மாபரன் பிறந்துள்ளார்நின் பாதம் தொழுதிட வந்தோம்எம் தாகம் தீர்ப்பாயோ கன்னித்தாயும் அவளது மடியில்உன்னைத் தாலாட்டபன்னிரு நாளாய் காத்துநிற்கும் உவலயம் உனை வணங்கஎம் வாழ்வின் இன்பம் பொழியநின் வாழ்வை ஈந்தாயோ Vinnnnor Makilnthu Paadum Paadal…