Category: Tamil Worship Songs Lyrics
-
Viduthalai Viduthalai Viduthalai Petten விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானேஇந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலைகொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலைஎன்ன சந்தோஷம் இந்த – விடுதலைஎந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம் எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலைவிதைக்கும் தீய பொறாமையில் – விடுதலைஅன்பர் இயேசுவே தந்த விடுதலைஇன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலைமிடுக்காய்…
-
Viduthalai Nayagan விடுதலை நாயகன்
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம் நான் பாடிப் பாடி மகிழ்வேன் – தினம்ஆடி ஆடித் துதிப்பேன் – எங்கும்ஓடி ஓடி சொல்லுவேன்என் இயேசு ஜீவிக்கிறார் அவர் தேடி ஓடி வந்தார் என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்என் பாவம் அனைத்தும் மன்னித்தார்புது மனிதனாக மாற்றினார் அவர் அன்பின் அபிஷேகத்தால்என்னை நிரப்பி நடத்துகின்றார்சாத்தானின் வலிமை வெல்லஅதிகாரம் எனக்குத் தந்தார் செங்கடலைக் கடந்து செல்வேன்யோர்தானை மிதித்து நடப்பேன்எரிகோவை சுற்றி வருவேன்எக்காளம் ஊதி ஜெயிப்பேன் Viduthalai nayagan Lyrics…
-
Viduthala Viduthala Enakku விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை எனக்குவிடுதலை விடுதலை விடுதலை நோயிலிருந்து விடுதலைபேயிலிருந்து விடுதலை பாவத்திலிருந்து விடுதலைசாபத்திலிருந்து விடுதலை ஆவியினால் விடுதலைஇரத்தத்தினால் விடுதலை வார்த்தையினால் விடுதலைதுதியினாலே விடுதலை கவலையிலிருந்து விடுதலைகண்ணரிலிருந்து விடுதலை Viduthala Viduthala Enakku Lyrics in Englishviduthalai viduthalai viduthalai enakkuviduthalai viduthalai viduthalai Nnoyilirunthu viduthalaipaeyilirunthu viduthalai paavaththilirunthu viduthalaisaapaththilirunthu viduthalai aaviyinaal viduthalaiiraththaththinaal viduthalai vaarththaiyinaal viduthalaithuthiyinaalae viduthalai kavalaiyilirunthu viduthalaikannnarilirunthu viduthalai
-
Vidudhalai Thaarumae En Aandavaa விடுதலை தாருமே என் ஆண்டவா
விடுதலை தாருமே என் ஆண்டவாவினை தீர்க்கும் விண்ணரசா நித்தம் நித்தம் கண்ணீரினால்நித்திரையை தொலைத்தேனைய்யாநிந்தை தீர்க்க வாருமைய்யா ஆறுதலின் தெய்வம் நீரேதேற்றுவீரே உம் வார்த்தையால்ஜீவ வார்த்தை நீரல்லவோ யாரும் இல்லை காப்பாற்றிடதோளில் சாய்த்து எனை தேற்றிடநிலை மாற்ற வாருமைய்யா Vidudhalai Thaarumae En Aandavaa Lyrics in English viduthalai thaarumae en aanndavaavinai theerkkum vinnnarasaa niththam niththam kannnneerinaalniththiraiyai tholaiththaenaiyyaaninthai theerkka vaarumaiyyaa aaruthalin theyvam neeraethaettuveerae um vaarththaiyaaljeeva vaarththai neerallavo yaarum illai…
-
Vidiyarkaalathu Velliye Thondri விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
விடியற்காலத்து வெள்ளியே தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்உதய நக்ஷத்திரமே ஒளி காட்டிபாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய் தண் பனித் துளிகள் இலங்கும் போதுமுன்னணையில் அவர் தூங்குகின்றார்வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்றுதூதர்கள் வணங்கிப் பாடுகின்றார் ஏதோமின் சுகந்தம் கடலின் முத்துமலையின் மாணிக்கம் உச்சிதமோ?நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்துதங்கமுடன் படைத்தல் தகுமோ? எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதேநெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்ஏழையின் ஜெபம் அவர்க்கருமை. விடியற்காலத்து வெள்ளியே தோன்றிகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்உதய நக்ஷத்திரமே ஒளி காட்டிபாலக மீட்பர்பால்…
-
Vidiyalai Thedum Nenjankalae விடியலைத் தேடும் நெஞ்சங்களே
விடியலைத் தேடும் நெஞ்சங்களே விடியாக் கனவின் சொந்தங்களே –2 நமக்கொரு தாய் இருக்கின்றாள் வாருங்கள் அவளிடம் செல்வோம் –2 இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம் கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் –2 தாயவள் அழகு பொற்சித்திரம் கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் –2 புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும் மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் –2 வாழ்வினில் என்றும் போராட்டமே தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே Vidiyalai Thedum Nenjankalae…
-
Vidhiyupum Arupimum May விதைப்பும் அறுப்புமே
விதைப்பும் அறுப்புமேபூமியின் மீதினிலேமாறி மாறி வருமேபகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்நழுவியே சென்றிடுமே சிந்திப்பீர், சிந்திப்பீர்காலங்களைச் சிந்திப்பீர்இயேசு கிறிஸ்துவின்வேலை ஒன்றே இன்று பிரதானம் ஒன்று இரண்டெனஎத்தனை வருடங்கள்கனவெனக் கழிந்தது பார்எஞ்சிய நாட்களை வஞ்சிக்காதுதேவப் போரினில் ஈடுபடு நாடுகள் நடுவினில்வாய்ப்புகள் உனக்காகஎத்தனை நாட்கள் உண்டுசாதகமானதோர் வாசல் இங்கு கண்டுவந்து பயன்படுத்து ஆழக்கடல்களில்படகைச் செலுத்திடகடல்போன்ற தேவையல்லோபாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்படகு உன் சாட்சியல்லோ? Vidhiyupum Arupimum May Lyrics in English vithaippum aruppumaepoomiyin meethinilaemaari maari varumaepakalum iravumaay varudangal…
-
Vetri Kodi Pidithiduvom வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்வீரநடை நடந்திடுவோம் வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்ஆவி தாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனே நீஅஞ்சாதே என் மகளே ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு நாம்அலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம் Vetri kodi pidithiduvom Lyrics in Englishvettikkoti pitiththiduvom naamveeranatai nadanthiduvom vellam pola saaththaan vanthaalumaavi thaamae koti…
-
Vetkapattu Povathillai வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருபோதும்வெட்கப்பட்டுப் போவதில்லை ஒருநாளும்வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால் இயேசு என்னோடு இருப்பதால்இயேசு என்னோடு நடப்பதால்இயேசு என்னோடு வசிப்பதால்வெட்கப்பட்டுப் போவதில்லை அல்லேலூயா (8) Vetkapattu Povathillai Lyrics in English vetkappattup povathillai orupothumvetkappattup povathillai orunaalumvetkappattup povathillai Yesu iruppathaal Yesu ennodu iruppathaalYesu ennodu nadappathaalYesu ennodu vasippathaalvetkappattup povathillai allaelooyaa (8)
-
Vetkama Unakku Vetkama வெட்கமா உனக்கு வெட்கமா
வெட்கமா உனக்கு வெட்கமாஇயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமாவெட்கமா உனக்கு வெட்கமாஇயேசு பத்தி சொல்ல உனக்கு வெட்கமாஊரு கதைய பேச உனக்கு வெட்கமில்லகட்டு கதைய பேச உனக்கு வெட்கமில்லஉயிர் கொடுத்த இயேசு பத்தி சொல்ல வெட்கமாதன்னையே இழந்த இயேசு முக்யமா ரெண்டு காலு ரெண்டு கையு எதற்காகஉனக்கிருக்கும் பேச்சு மூச்சு எதற்காகஇயேசு பத்தி சொல்லு ஆத்துமாவ வெல்லுதுன்பத்திலும் இன்பத்திலும் யேசுகாக நில்லு 2.உனக்கொரு பொருப்பிரிக்கிது மறவாதேஅந்த பொறுப்ப அலட்சியமாய் எண்ணாதேகிறிஸ்தவனே கேளு ஏசுபத்தி சொல்லுஇல்லையென்றால் உன்வீடு Heaven…