Category: Tamil Worship Songs Lyrics
-
Vetha Puththagame Vetha Puththagame வேதபுத்தகமே வேத புத்தகமே
வேதபுத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்றசெல்வம் நீயே பேதைகளின் ஞானமே, – பெரியதிரவியமே, பாதைக்கு நல்தீபமே –பாக்யர் விரும்புந் தேனே! என்னை எனக்குக் காட்டி- என்நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப்– போகும் வழி சொல்வாயே! துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே இன்பமாகுஞ்சாவென்றாய் – என்றும்நம்பின பேர்க்கே! பன்னிரு மாதங்களும் –பறித்துண்ணலாம் உன்கனிஉன்னைத் தியானிப்பவர் –உயர்கதி சேர்ந்திடுவார்! Vetha Puththagame Vetha Puththagame Lyrics in Englishvaethapuththakamae, vaetha puththakamae,vaetha puththakamae, vilai pettaselvam neeyae paethaikalin…
-
Vesam Podum Manitha வேஷம் போடும் மனித உலகிலே
வேஷம் போடும் மனித உலகிலேபாசம் காட்ட யாருமில்லையோமோசம் போக்கும் மாய உலகிலேநேசம் காட்ட யாருமில்லையோ பார் அதோ கல்வாரியில் நேசரின் (இயேசுவின்) உண்மைநேசத்தை உன்னை நேசித்தால் தானே உதிரம் சிந்தினார் ஓடி ஒதுங்கும் உறவுகள் நடுவினிலேஉன்னை நெருங்கி அழைக்கும்உருக்கமான உண்மை அன்பு இதுஅது மேலானது மேன்மையானதுஇணையேதும் இல்லாதது உள்ளத்திலே வடியும் கண்ணீர் துளிகளையும்தம் அன்பு கரத்தால் துடைக்கும் அன்பு இதுபாவம் போக்குவார், சாபம் நீக்குவார்சமாதானம் தந்திடுவார் உனக்கொரு திட்டம் அவரிடம் உண்டுஉன்னை உயர்த்தி மகிழும்இதயம் அவருக்கு உண்டுஅதை…
-
Veru Oru Aasai வேறு ஒரு ஆசை
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர உம் பாதம் பணிந்து நான்உம்மையே தழுவினேன் இருள் நீக்கும் வெளிச்சமேஎனைக் காக்கும் தெய்வமே மனம் இரங்கினீரேமறுவாழ்வு தந்தீரே சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா இரக்கத்தின் சிகரமேஇதயத்தின் தீபமே செய்த நன்மை நினைத்துதுதித்துப் பாடி மகிழ்வேன் Veru oru aasai Lyrics in Englishvaetru oru aasai illa Yesu raajaaummaith thavira ummaith thavira um paatham panninthu naanummaiyae thaluvinaen irul neekkum velichchamaeenaik…
-
Veru Jenmam Venum வேறு ஜென்மம் வேணும் மனம்
வேறு ஜென்மம் வேணும், – மனம்மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்;…
-
Verriyulla Oru Vaazhkkai வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை
ஜீவ வழிக்குள் வரவேற்போம் வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னைவாழ வைத்த இயேசுவேஉமது நாமத்தை தேசம் எங்கிலும்சுமந்து செல்லுவேன்ää சுவிசேஷம் கூறுவேன்பாடுகள் சகிப்பேன்ää பரவசமடைவேன் தேவ ஜனமாக ஜெபித்திடசாத்தான் கோட்டைகள் தகர்ந்திடதேசமும் உம்மை அறிந்திடதேவனாலே யாவும் நடந்திட பாதை தவறி அலைந்திடும் ஜனங்களைஉமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர்மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை – 2என் ஜனம் யாவும் அடைந்திடவே!என் ஜனம் அணிந்திடவே! மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனைநல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே வாழ்ந்திடும்காலங்கள் பயன்பட வாழுவேன் –…
-
Verrikkoti Pitiththituvoem வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்
வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்வீரநடை நடந்திடுவோம் வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்ஆவிதாமே கொடி பிடிப்பார்அஞ்சாதே என் மகனேநீ அஞ்சாதே என் மகளே ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்அணுகாது அணுகாதுஆவியின் பட்டயம் உண்டு – நாம்ஆலகையை வென்று விட்டோம் காடானாலும் மேடானாலும்கர்த்தருக்கு பின் நடப்போம்கலப்பையில் கை வைத்திட்டோம்நாம் திரும்பி பார்க்க மாட்டோம் கோலியாத்தை முறியடிப்போம்இயேசுவின் நாமத்தினால்விசுவாச கேடயத்தினால்பிசாசை வென்றிடுவோம் Verrikkoti Pitiththituvoem Lyrics in Englishvettikkoti pitiththiduvom – naamveeranatai nadanthiduvom vellampola saaththaan vanthaalumaavithaamae koti pitippaaranjaathae en makanaenee…
-
Verri Murasu Kottum Naal Piranthuvittathu வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டதுஎழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4) சாத்தானுக்கு சாவுமணிஅடிக்கும் நேரம்தேசமெங்கும் தேவ ஆட்சிநிரந்தரமாகும் -அல்லேலுயா (4) வேந்தன் இயேசுஆட்சியிங்கு பிறந்துவிட்டதேவெற்றிக்கொடி திசைகளெங்கும்பறந்து விட்டதே -அல்லேலுயா (4) எழுப்புதலின் அக்கினியோபரவிடும் பற்றிதேவசேனை யுத்த சேனைஅடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4) Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in Englishvetti murasu kottum naal piranthuvittathuelupputhalin akkiniyo kolunthuvittathu -allaeluyaa (4) saaththaanukku saavumanniatikkum naeramthaesamengum thaeva aatchinirantharamaakum -allaeluyaa (4) vaenthan…
-
Veppamigu Naatkalil வெப்பமிகு நாட்களில்
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையேவறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2என் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2எப்போதும் பசுமை நானேதப்பாமல் கனி கொடுப்பேன் – 2 நம்பியுள்ளேன் கர்த்தரையேஉறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்என்றென்றும் பாக்கியவான் கிருபை சூழ்ந்து கொள்ளும்பேரன்பு பின் தொடரும் – உம் இதயம் அகமகிழும் – என்இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன் இக்கட்டு துன்ப வேளையில்காக்கும் தகப்பன் நீரே – 2பூரண சமாதானம்…
-
Venmaiyum Sivappum Aanavare வெண்மையும் சிவப்பும் ஆனவரே
வெண்மையும் சிவப்பும் ஆனவரேமுற்றிலும் அழகுள்ள பரிசுத்தரேதேனிலும் மதுரம் உம் முகமேவாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய… எங்கள் பிதாவே நீர் வாழ்கதேவகுமாரன் நீர் வாழ்கபரிசுத்த ஆவியே வருகபரிசுத்தம் செய்ய நீர் வருக Venmaiyum Sivappum Aanavare Lyrics in Englishvennmaiyum sivappum aanavaraemuttilum alakulla parisuththaraethaenilum mathuram um mukamaevaanjikkinten muththam seyya… engal pithaavae neer vaalkathaevakumaaran neer vaalkaparisuththa aaviyae varukaparisuththam seyya neer varuka
-
Vendam Endru Verutha வேண்டாம் என்று வெறுத்த என்னை
வேண்டாம் என்று வெறுத்த என்னைஉயர்த்தின தெய்வமேஅணைந்த திரி போன்ற என்னைஅக்கினி அனலாக மாற்றினீர் வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்என்னையும் பயன்படுத்துவீர்அதை உணர்ந்து நான் பாடுவேன்உம் மகிமையை நான் காண்பேன் எனக்காக உதவிடும் தேவனேஎம் பாவம் கழுவிட வந்தவரேபரலோகின் தேவனே இராஜாதி இராஜனேஎன் பாதம் துடைக்க வந்தார் பெரிய காரியங்கள் செய்பவரேஎனக்காய் யாவும் செய்தவரேகழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்துமேலான காரியம் வாஞ்சிப்பேன் என்னை சுகமாக்கும் தெய்வமேஎன்னை பெலனாக்கும் வல்லமையேஉம் ஆடையைத் தொட்ட நொடியினிலேஅந்த அநாதையும் சுகம் பெற்றாள்…