Category: Tamil Worship Songs Lyrics

  • Vallamaiyin Aaviyaanavar வல்லமையின் ஆவியானவர்

    வல்லமையின் ஆவியானவர் – என்னுள்வந்து விட்ட காரணத்தினால்பொல்லாத சாத்தானை – ஒருசொல்லாலே விரட்டி விட்டேன் Power ஆவி எனக்குள்ளே – அந்தபய ஆவி அணுகுவதில்லைஅன்பின் ஆவி எனக்குள்ளே – நான்அகற்றிவிட்டேன் கசப்புகளை கட்டுப்பாட்டின் ஆவியானவர்என்னை Control பண்ணி நடத்துகிறார்இஷ்டம் போல அலைவதில்லைஅவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்தெருத் தெருவா மணம் வீசுவேன்மீட்புபெறும் அனைவருக்கும் – நான்வாழ்வளிக்கும் வாசனையானேன் உலகத்திற்கு வெளிச்சம் நான்ஊரெல்லாம் Torch அடிப்பேன்உப்பாக பரவிடுவேன் – நான்எப்போதும் சுவை தருவேன் கர்த்தரின்…

  • Vallamaiyil Umathu Naamam வல்லமையில் உமது நாமம் பெரியது

    வல்லமையில் உமது நாமம் பெரியதுபூமியிலே உம் நாமம் உயர்ந்ததுஉமக்கு ஒப்பானவர் யாருண்டுஉமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையாஎன்னை தேடி வந்து மீட்டவரே மேசியா அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால் அரியணையில் வீற்றிருக்கும் அரசரேஅகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே கருவிலே எங்களை தாங்கினீர்இறுதி வரை எங்களை சுமந்திடுவீர் ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம் Vallamaiyil Umathu Naamam Lyrics in English vallamaiyil umathu naamam periyathupoomiyilae um naamam…

  • Vallamai Vendum வல்லமை வேண்டும்

    வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்அக்கினி வேண்டும் எங்கள் சபையிலேஆலயம் நிரம்ப ஊழியம் பெருகும்மகிமையில் வளரும் இந்த நாளிலேநன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே) கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமேகனிகள் வேண்டுமே வாழ்விலேஅன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமேபுது புது பாஷை நமக்கு வேண்டும்பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்வல்லமை மேலே வல்லமை வேண்டும்மகிமையின் மேலே மகிமையே – நன்றி நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமேஉம் தொடுதல் வேண்டுமே இயேசுவேஅன்பு கூருவேன் என்…

  • Vallamai Vallamai Aaviye வல்லமை வல்லமை ஆவியே

    வல்லமை வல்லமை ஆவியேஎன்னை அனலாக்கிடும்வல்லமை வல்லமை ஆவியேஎன்னை அபிஷேகியும் சாத்தானின் கோட்டையை முறியடிக்கவல்லமை தாருமேதேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்டவல்லமை தாருமே ஆவியின் வரங்களினால்என்னை நிரப்பிடும்கனிகளை கொடுத்து சாட்சியாய்வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன் Vallamai vallamai aaviye Lyrics in Englishvallamai vallamai aaviyaeennai analaakkidumvallamai vallamai aaviyaeennai apishaekiyum saaththaanin kottaைyai muriyatikkavallamai thaarumaethaevanin raajyam elumpik kattavallamai thaarumae aaviyin varangalinaalennai nirappidumkanikalai koduththu saatchiyaayvaalnthummai makimaippaduththuvaen

  • Vallamai Undu Undu Arputha வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

    வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஇயேசுவின் இரத்தத்தில்!வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமைஆட்டுக்குட்டியின் இரத்தத்தால்! There is power, power, wonder-working powerIn the blood of the LambThere is power, power, wonder-working powerIn the precious blood of the Lamb.

  • Vallamai Tharum Deva வல்லமை தாரும் தேவா வரங்கள்

    வல்லமை தாரும் தேவா – வரங்கள்தாரும் தேவா இன்றே தாருமே மேல் வீட்டறையில் வேகமாக வந்தவரேஅக்கினியாக இன்றே வாருமேவரங்கள் நிறைந்த வாழ்வை தந்திடவேஉந்தன் வல்லமையாலே என்னை நிரப்புமே ஆதி சபையில் அச்சாரமாக வந்தவரேஅனுதினமும் என்னை நடத்துமேஆயிரமாய் வளர்ந்து பெருகவேஎங்கள் சபைதனிலே எழுந்தருளுமே சீனாய் மலையில் மகிமையாக வந்தவரேகனிகள் நிறைந்த வாழ்வை தாருமேஅபிஷேகத்தால் என்னை நிரப்பியேஆத்தும அறுவடையால் திருப்தியாக்குமே Vallamai tharum deva Lyrics in Englishvallamai thaarum thaevaa – varangalthaarum thaevaa inte thaarumae mael…

  • Vallamai Thaevai Thaevaa வல்லமை தேவை தேவா

    வல்லமை தேவை தேவாவல்லமை தாரும் தேவாஇன்றே தேவை தேவாஇப்போ தாரும் தேவா பொழிந்திடும் வல்லமைஉன்னதத்தின் வல்லமைஆவியின் வல்லமைஅக்கினியின் வல்லமை 1.மாம்சமான யாவர் மேலும்ஆவியை ஊற்றுவேன் என்றீர்மூப்பர் வாலிபர் யாவரும்தீர்க்க தரிசனம் சொல்வாரே – பொழிந்திடும் நித்திய காலம் வாசம் செய்யும்சத்திய ஆவியைத் தாரும்திக்கற்றோனாய் விட்டிடாமல்தேற்றரவாளனாய் வந்திடும் – பொழிந்திடும் 3.மீட்கப்படும் நாளுக்கென்றுமுத்திரையான ஆவியைத்தாரும்பிதாவே என்று அழைக்கபுத்ர சுவிகாரம் ஈந்திடும் – பொழிந்திடும் Vallamai Thaevai Thaevaa Lyrics in Englishvallamai thaevai thaevaavallamai thaarum thaevaainte thaevai…

  • Vallamai Thaarume Belaveenan வல்லமை தாருமே

    வல்லமை தாருமேபெலவீனன் நானல்லோபெலவீன நேரத்தில் உம்பெலனைத் தாருமேபெலவீன நேரத்தில் உம்பெலனைத் தாருமே வாழ்க்கையின் பாரங்கள்என்னை நெருக்குதேஉலகத்தின் ஈர்ப்புகள்என்னை இழுக்குதே ஆவியின் வல்லமைஎன் மேல் ஊற்றுமேமுழுமையாய் என்னையும்மறுரூபமாக்குமே பரிசுத்த வாழ்க்கையைவாழ நினைக்கிறேன்பாவத்தின் பிடியிலேசிக்கித் தவிக்கிறேன் Vallamai Thaarume Belaveenan Lyrics in English vallamai thaarumaepelaveenan naanallopelaveena naeraththil umpelanaith thaarumaepelaveena naeraththil umpelanaith thaarumae vaalkkaiyin paarangalennai nerukkuthaeulakaththin eerppukalennai ilukkuthae aaviyin vallamaien mael oottumaemulumaiyaay ennaiyummaruroopamaakkumae parisuththa vaalkkaiyaivaala ninaikkiraenpaavaththin pitiyilaesikkith thavikkiraen

  • Vallamai Namame வல்லமை நாமமே

    வல்லமை நாமமேசுகம் தந்த நாமமேவிடுவித்த நாமமேஜெயம் தந்த நாமமே இயேசு (4) சாரோனின் புஷ்பமேஒளி வீசும் தாரகைஆலோசனை கர்த்தாவல்லமை நாமமே இயேசு (4) Vallamai Namame Lyrics in English vallamai naamamaesukam thantha naamamaeviduviththa naamamaejeyam thantha naamamae Yesu (4) saaronin pushpamaeoli veesum thaarakaiaalosanai karththaavallamai naamamae Yesu (4)

  • Vallamai Devane Sarva வல்லமை தேவனே

    வல்லமை தேவனேசர்வ சிருஷ்டியின் கர்த்தரேஆராதிப்போம் உம் நாமத்தைஎங்கள் இயேசுவே யேகோவா ஷம்மா அல்லேலூயாயேகோவா ஷாலோம் அல்லேலூயாஎன்றும் நம்மோடு இருப்பவரேசமாதான காரணர் நீரே யேகோவா சிட்கேனு அல்லேலூயாயேகோவா காதேஷ் அல்லேலூயாஎங்கள் நீதியாய் இருப்பவரேபரிசுத்தம் செய்பவர் நீரே யேகோவாயீரே அல்லேலூயாயேகோவா நிசியே அல்லேலூயாஎல்லா தேவையும் சந்திப்பீர்ஜெயம் தரும் தேவன் நீரே யேகோவா ராஃப்பா அல்லேலூயாயேகோவா எல்ஷடாய் அல்லேலூயாஅற்புத சுகத்தை தருபவரேசர்வ வல்லவர் நீரே Vallamai devane sarva Lyrics in Englishvallamai thaevanaesarva sirushtiyin karththaraeaaraathippom um naamaththaiengal Yesuvae…