Category: Tamil Worship Songs Lyrics
-
Valakamal Ennai Thalaiyakuveer வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்நம்பிடு என்னை முழுவதுமாய்பெரிய காரியம் செய்திடுவேன் யேகோவா நிசியே நீர் என் தேவனேயேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர் செங்கடலை நீர் பிளந்தீரேவழியை உண்டாக்கி நடத்தினீரேயோர்தான் வெள்ளம் போல வந்தாலும்எரிகோ தடையாக நின்றாலும் தேவைகள் ஆயிரம் என் வாழ்விலேசோர்ந்து போவதில்லை நீர் என்னோடுதேவையை சந்திக்கும் தேவன் நீரேஉதவி செய்திடுவீர் valakamal ennai thalaiyakuveer Lyrics in Englishvaalaakkaamal ennai thalaiyaakkuveergeelaakkaamal ennai maelaakkuveernampidu ennai muluvathumaayperiya kaariyam seythiduvaen yaekovaa nisiyae…
-
Valaigal Kizhiyathakka வலைகள் கிழியத்தக்க
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2)ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2)வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் (2) இயேசு தான் ரட்சகர் இயேசு தான் உலகின் மீட்பர் (2)நம் தேசம் அரியனுமே நாவுகள் சொல்லணுமே (2)இயேசு தான் ரட்சகர் என்று (2) ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்வோம் (2)ஆழக்கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் (2)வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிலத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்க…
-
Valai Veesuvoem வலை வீசுவோம்
ஆழத்திலே வலையை வீசுங்கள் வலை வீசுவோம் – 2ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்நம்மையே பலி எனப் படைப்போம் எண்திசை எங்கும் இயேசுவின் செய்திஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்நல்கிடும் நாதர்சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம் இந்தியா எங்கும் பந்திகள் வைக்கஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்ஜனங்கள் செவிகள்ஆவியின் உணவால் நிரம்பும் பாரினில் கிரியை செய்திடும் ஆவிமேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்அவரின் ஒளியில்இருளின் காலமும் முடியும் இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளைபேயின் கோட்டை…
-
Vakku Panninavar Maridar வாக்குப் பண்ணினவர் மாறிடார்
வாக்குப் பண்ணினவர் மாறிடார்வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்சோர்ந்து போகாதே – நீசோர்ந்து போகாதேஉன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் மனிதனல்லவேபொய் சொல்வதில்லையேஅவர் உண்மையுள்ளவர்வாக்கு மறப்பதில்லையேவாக்குத் தந்தவர் சிறந்தவர்சிறந்ததைத் தருபவர்ஏமாற்றங்கள் இல்லையே காலங்கள் கடந்ததோதாமதம் ஆனதோவாக்குத் தத்தங்கள் – உன்வாழ்வினில் தொலைந்ததோவாக்குத் தந்தவர் சிறந்தவர்சிறந்ததைத் தருபவர்ஏமாற்றங்கள் இல்லையே Vakku panninavar maridar Lyrics in Englishvaakkup pannnninavar maaridaarvaakkuththaththam niraivaettuvaarsornthu pokaathae – neesornthu pokaathaeunnai alaiththavar unnmaiyullavar avar manithanallavaepoy solvathillaiyaeavar unnmaiyullavarvaakku marappathillaiyaevaakkuth thanthavar siranthavarsiranthathaith tharupavaraemaattangal illaiyae kaalangal…
-
Vaitheerae Mutruppulliyai வைத்தீரே முற்று புள்ளியை
வைத்தீரே முற்று புள்ளியைஎன் கஷ்ட நஷ்டங்களுக்குஇனி கண்ணீர் இல்லைகவலை இல்லைசந்தோஷம் எந்தன் வாழ்விலே கைகளை தட்டி பாடுவேன் ஆடிகொண்டாடுவேன் கர்த்தர்நல்லவர் என்று பாடிடுவேன் வியாதி வேதனை எல்லாம்மறைந்ததே என்னைவிட்டுசுகமானேனே உம் தலும்புகளால்பரிகாரி இயேசு நீரே மரணத்தின் வலிமை முற்றும்அழித்தார் தம் மரணத்தினால்வென்றேழுந்தார் ஜெயவேந்தனாய்சாகாமை நான் பெற்றிட ஆசீர்வாதம் என் மேலேசாபம் எனக்கில்லையே – கர்த்தரின்ஐஸ்வர்யத்தை கொண்டுவருமேகர்த்தரின் ஆசீர்வாதமே Vaitheerae Mutruppulliyai Lyrics in English vaiththeerae muttu pulliyaien kashda nashdangalukkuini kannnneer illaikavalai illaisanthosham enthan…
-
Vairaakkiya Vaagnsaiyoetu வைராக்கிய வாஞ்சையோடு
வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்றுவானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே!வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம் வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போலதேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்துநாமும் கனி கொடுக்கும் மரங்கள் போலவே!அணியணியாய் தேவ சேனை பெருகி தேசம் எங்கிலும்பணிபுரியும் தேவ இராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்! கோலியாத்தைப் போல் எதிரிகள் சூழ்ந்துவந்து நின்று நிந்தனைகள் செய்தபோதிலும்ஆமானைப்போல் சதிகள் செய்துஊழியத்தை வேரறுக்க முனைந்தபோதிலும்பதிலளிக்கும் தேவன் முன்னே முழந்தாளிட்டு…
-
Vaikkaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே
வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள்இலையுதிரா மரம் நான் – 2 செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2பசுமை எப்போதுமேதப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமைதப்பாமல் கனிகள் – 2 கர்த்தரின் திரு வேதத்தில்இன்பம் தினம் காண்பேன் – 2இரவு பகல் எப்போதும் (நான்)தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் நீதிமான் செல்லும் வழிகள்கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2துன்மார்க்கர் பாதையெல்லாம்அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும் துன்மார்க்கர் ஆலோசனைகேளாமல் வாழ்ந்திருப்பேன்…
-
Vaigaraiyil Umakkaaga வைகறையில் உமக்காக
வைகறையில் உமக்காகவழி மேல் விழி வைத்துகாத்திருக்கின்றேன் இறைவா என் ஜெபம் கேட்டு பதில் தாரும்பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்பயபக்தியோடு பணிந்து கொண்டேன்நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யாஉம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையேநீர்தானே எனது உரிமைச் சொத்துஎனக்குரிய பங்கும் நீர்தானய்யா படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்என் இதயம் பூரித்து துள்ளுகின்றதுஎன் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது காலைதோறும் திருப்தியாக்கும் உம்…
-
Vaetha Puththakamae வேத புத்தகமே
வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமேஇன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி…
-
Vaeru Oru Aasai Illa வேறு ஒரு ஆசை இல்ல
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜாஉம்மைத் தவிர உம்மைத் தவிர உம் பாதம் பணிந்து நான்உம்மையே தழுவினேன் இருள் நீக்கும் வெளிச்சமேஎனை காக்கும் தெய்வமே மனம் இரங்கினீரேமறுவாழ்வு தந்தீரே சுகம் தந்தீரையாபெலன் தந்தீரையா இரக்கத்தின் சிகரமேஇதயத்தின் தீபமே செய்த நன்மை நினைத்துதுதித்துப் பாடி மகிழ்வேன்Vaeru Oru Aasai Ill Vaeru Oru Aasai Illa Lyrics in Englishvaetru oru aasai illa Yesu raajaaummaith thavira ummaith thavira um paatham panninthu naanummaiyae…