Category: Tamil Worship Songs Lyrics

  • Vaeru Jenmam Vaenum வேறு ஜென்மம் வேணும் மனம்

    வேறு ஜென்மம் வேணும், – மனம்மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும். கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு மானிடரின் அபிமானத்தினாலல்ல,வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்;…

  • Vaentuthal Kaettitum வேண்டுதல் கேட்டிடும்

    கேளுமே வேண்டுதல் வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகாஉந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் – 2பரலோக பாக்கியம் தந்திடவேவாசல் திறந்திடுமே – 2 கேளுமே வேண்டுதல்இந்நேரமே வந்திடுமே – 2 இயேசுவின் நாமத்தில் கேட்கும்போதுபதில் தருவேன் என்று உரைத்தவரேவாக்கு மாறாத என் ஆண்டவரேவாக்கை நிறைவேற்றுமே – 2 என் பாவங்கள் யாவும் போக்கிடவேஉம் திரு உதிரத்தின் வல்லமையை – 2அனுதின வாழ்வில் கண்டிடவேவிசுவாசம் தந்திடுமே – 2 ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவேஉமது வசனத்தால் நிறைத்திடுமே – 2பரிசுத்த ஆவியின்…

  • Vaelaikaaran Kangal Than வேலைக்காரன் கண்கள் தன்

    வேலைக்காரன் கண்கள் -தன்எஜமான் கரம் நோக்கும்தேவா எனக்காய் எல்லம் செய்யும்உம் கரத்தை என்றும் நோக்குவேன் நீதியின் வலது கரம்நீதிமானை என்றும் தாங்கிடுமேவிழுகையில் வியாதியின் நேரங்களில்வழுவாது உம் கரம் தாங்கிடுமே கடலும் ஆறும் தடையில்லைஆண்டவர் கரம் என்னோடிருந்தால்தடைகளை அகற்றும் நீர் முன்னே செல்லஜெயவீரனாய் நானும் உம் பின் வருவேன் சத்துவமுள்ள உந்தன் கரம்நித்தம் காத்து வழி நடத்திடுமேஉம் கரம் பற்றியே என்றுமே நான்பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே Vaelaikaaran kangal than Lyrics in Englishvaelaikkaaran kannkal -thanejamaan karam…

  • Vaazhvin Muthanmai Iyaesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

    எல்லாம் இயேசுவுக்கே வாழ்வின் முதன்மை இயேசுவுக்கேவாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே நானும் என் எல்லாமும்இயேசுவுக்கு சுவிசேஷத்திற்கு தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லைஅறிந்தோர் அவரை சொல்லவில்லை இயேசுவை அறியாதோர் மனம்மாறசகல ஜாதியும் அடிபணிய சபைகள் பெருகி வளர்ந்தோங்கமீட்கப்பட்டோர் இணைந்து வாழ உயிருள்ளளவும் உண்மை ஆளமரணம் வரினும் மலையாய் நிற்க Vaazhvin Muthanmai Iyaesuvukkae Lyrics in Englishellaam Yesuvukkae vaalvin muthanmai Yesuvukkaevaalvin mulumaiyum Yesuvukkae naanum en ellaamumYesuvukku suviseshaththirku thoyntha janangal maeyppanillaiarinthor avarai sollavillai Yesuvai ariyaathor…

  • Vaazhthiduvom Nam Vazhthiduvom வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம்

    பல்லவி வாழ்த்திடுவோம் நாம் வாழ்த்திடுவோம் நாம் இயேசுவின் நாமத்தை இன்றும் என்றும் ஒன்றாகக் கூடிப்பாடியே எல்லையில்லா அன்பை அவர் என்றும் ஈவாரே தொல்லையில்லா வாழ்வை நம் தாசர்க்கீவாரே ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே வேதம் தேடி கண்டு நம் இயேசு நாதரை கீதம் பாடி கண்டு நாம் போற்றிடுவோமே ஆஹா ஹா ஓன்றாகக் கூடி நாம் பாடிடுவோமே ஓஹோ ஹோ ஹோ ஓன்றாகக் கூடி…

  • Vaazhnthaalum Thaaznthaalum வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

    வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்கர்த்தருக்குள் மகிழ்வேன்கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை பிரிக்க முடியாது என்றென்றுமே –வாழ் பசியோ பட்டினி வியாகுலமோகவலைகள் துன்பம்நேரிட்டாலும்அன்றாடம் இயேசுவை நான்என்றென்றும் பாடிடுவேன் வல்லமை நிறைந்த வானவரேஎனக்காய் வந்த தூயவரேயார் என்னை கைவிட்டாலும்என்றும் உம்மை மறவேனே காரிருள் நிறைந்திட்ட உலகிலேபெயர் சொல்லி அழைத்த என்தேவனேஉந்தனை பின் செல்லவே என்னையே அர்ப்பணித்தேன் Vaazhnthaalum Thaaznthaalum Lyrics in Englishvaalnthaalum thaalnthaalumveelnthaalum uyarnthaalumkarththarukkul makilvaenkiristhuvin anpai vittu ennai pirikka mutiyaathu ententumae –vaal pasiyo pattini viyaakulamokavalaikal…

  • Vaazhnaalil Yaathu Nerittum வாழ்நாளில் யாது நேரிட்டும்

    வாழ்நாளில் யாது நேரிட்டும்எவ்வின்ப துன்பத்தில்நான் போற்றுவேன்என் ஸ்வாமியைசிந்தித்து ஆன்மாவில்பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள் சேர்ந்தே ஒன்றாய் நாம்போற்றுவோம்அவர் மா நாமமேஎன் தீங்கில் கேட்டார்வேண்டலே தந்தார் சகாயமே சன்மார்க்கர் ஸ்தலம் சூழ்ந்துமேவிண் சேனை காத்திடும்கர்த்தாவை சாரும் யாவர்க்கும்சகாயம் கிட்டிடும் அவர் மகா அன்பை ருசிப்பின்பக்தர் நீர் காண்பீராம்பக்தரே பக்தர் மட்டுமேமெய்ப் பேறு பெற்றோராம் கர்த்தாவுக்கஞ்சும் பக்தர்காள்அச்சம் வேறில்லையே;களித்தவரைச் சேவிப்பேன்ஈவார் உம் தேவையை நாம் போற்றும் ஸ்வாமியாம்பிதா குமாரன் ஆவிக்கேஆதியில் போலும் எப்போதும்மகிமை யாவுமே! Vaazhnaalil Yaathu Nerittum Lyrics…

  • Vaazhnaalellaam Kalikuurnthu வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

    வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படிதிருப்தியாக்கும் உம் கிருபையினால் புகலிடம் நீரே பூமியிலேஅடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)நல்லவரே வல்லவரேநன்றி ஐயா நாள் முழுதும்வாழ்நாளெல்லாம்… உலகமும் பூமியும் தோன்று முன்னேஎன்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)நல்லவரே வல்லவரே…காலைதோறும்… துன்பத்தைக் கண்ட நாட்களுக்குஈடாக என்னை மகிழச் செய்யும் (2)நல்லவரே வல்லவரே…வாழ்நாளெல்லாம்… அற்புத செயல்கள் காணச் செய்யும்மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் நாட்களை எண்ணும் அறிவைத்…

  • Vaazhga Vaazhga Bharatha Desam வாழ்க வாழ்க பாரத தேசம்

    வாழ்க வாழ்க பாரத தேசம்வாழ்க வாழ்க பாரத தேசம் – (2) கட்சி கொடிகள் பல பல வகையாம்தேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)பாரத தேசம் சுதந்தர தேசம்எத்தனை சலுகை! எத்தனை உரிமை! வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 நாவின் மொழிகள் பல பல உண்டுஉள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)அன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றேஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே வாழ்க வாழ்க பாரத தேசம் – 2 நீரோ, பயிரோ நமதென…

  • Vaavathi Vaanangalil வானாதி வானங்களில்

    வானாதி வானங்களில்காணாத விண்ணொளியில்வெள்ளிரத பவனியிலேகள்ளமின்றி வந்தாயோ கண்ணே தாலாட்டும் புல்லணையில்கண் தேடும் அழகன்றோ?என்றும் நீங்காத பனிமழையில்நீர் தாங்காத குளிரன்றோ? தூக்காத வன் சிலுவைநீர் தூக்கி சுமப்பாயோ?கறை காணாத திருரத்தத்தால்எம்மை கழுவிட வந்தாயோ? உலகோரின் பாவத்திற்காய்நீ மரிக்க துடிப்பாயோ?உந்தன் பிதாவின் சித்தத்தினால்மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ? Vaavathi Vaanangalil Lyrics in English vaanaathi vaanangalilkaannaatha vinnnnoliyilvelliratha pavaniyilaekallaminti vanthaayo kannnnee thaalaattum pullannaiyilkann thaedum alakanto?entum neengaatha panimalaiyilneer thaangaatha kuliranto? thookkaatha van siluvaineer thookki sumappaayo?karai…