Category: Tamil Worship Songs Lyrics

  • Vaarum Emathu Varumai வாரும் எமது வறுமை

    வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனேமழை தாரும்,ஜீவனே பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகுகேடும் நீண்டதே நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்கஷ்டம் ஆச்சுதே பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்பாறல் ஆச்சுதே தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்தயங்கிறோம் மெய்யாய் கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்தயங்கல் தீருமே Vaarum Emathu Varumai Lyrics in Englishvaarum emathu varumai neekka vaarum, thaevanaemalai thaarum,jeevanae paaril mikukkum varuththaththaalae paadum neenndathae;vekukaedum neenndathae natta payirkal malai illaamal…

  • Vaarum Devaa Vaana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே

    வாரும் தேவா வான சேனைகளுடனேவந்து வரமருள் அளித்திடுமே! பாவம் அகற்றினீரே – உந்தன்பாதம் பணிந்திடுவேன் எந்தன் (2)பரிசுத்தர் போற்றிடும் பரம தேவாதரிசிக்கத் திருமுகமே (2) ஆதி அன்பிழந்தே மிகவாடித் தவித்திடுதே – ஜனம் (2)மாமிசமானவர் யாவரிலும்மாரியைப் பொழிந்திடுமே (2) அற்புத அடையாளங்கள் – இப்போஅணைந்தே குறைந்திடுதே – வல்ல (2)ஆதி அப்போஸ்தலர் காலங்களின்அதிசயம் நடத்திடுமே (2) கறைகள் நீக்கிடுமே – திருச்சபையும் வளர்ந்திடவே – எம்மில் (2)விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களைவிரைந்தெங்கும் எழுப்பிடுமே (2) கிருபை பெருகிடவே –…

  • Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்

    வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்வரிசையுடனே வாரும்வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவைவாரும் விரைந்து வாரும் எட்டி நடந்து வாரும் – அதோஏறிட்டு நீர் பாரும்பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுதுபாரும் மகிழ்ந்து பாரும் ஆதியிலத மேவை – அந்நாள்அருந்திய பாவவினைஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவமாயினர் இது புதுமை விண்ணுலகாதிபதி – தீர்க்கார்விளம்பின சொற்படிக்குமண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்மானிடனா யுதித்தார் சொல்லுதற் கரிதாமே – ஜோதிசுந்தர சோபனமேபுல்லணையிற் பசுமுன்னணையிற்பதிபூபதிதான் பிறந்தார் மந்தை மாடடையில் – மாதுமரியவள் மடியதனில்கந்தைத் துணியதை விந்தைத்…

  • Vaarum Aiyaa Poethakarae வாரும் ஐயா போதகரே

    வாரும் ஐயா போதகரேவந்ந்தெம்மிடம் தங்கியிரும்சேரும் ஐயா பந்தியினில்சிறியவராம் எங்களிடம் ( வாரும்..) ஒளிமங்கி இருளாச்சேஉத்தமனே, வாரும் ஐயாகழுத்திரவு காத்திருப்போம்காதலனே கருணை செய்வாய் ( வாரும்..) நான் இருப்பேன், நடுவில் என்றாய்நாயன் உன் நாமம் நமஸ்கரிக்கதாமதமேன் தயை புரியதற்பரனே, நலம் தருவாய் ( வாரும்..) உன்றன் மனை திருச்சபையைஉலக மெங்கும் வளர்த்திடுவாய்பந்தமறப் பரிகரித்தேபாக்யம் அளித் தாண்டருள்வாய் ( வாரும்..) Vaarum Aiyaa Poethakarae Lyrics in English vaarum aiyaa pothakaraevannthemmidam thangiyirumserum aiyaa panthiyinilsiriyavaraam engalidam (…

  • Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே

    வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமேஎன் வேதனை உமக்கு புரிகின்றதாஎன் வேண்டுதல் உம்மை அடைகின்றதாஎன் சோகங்கள் என் காயங்கள்உம் காலடி வருகின்றதா வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்உன் வேதனை எனக்கு புரிகின்றதேஉன் வேண்டுதல் என்னை அடைகின்றதேஉன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன் Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae Lyrics in English vaarththaiyai anuppiyae en vaathaiyai pokkumaeen vaethanai umakku purikintathaaen vaennduthal ummai…

  • Vaara Vinai Vanthalum Soratha Maname வாரா வினை வந்தாலும் சோராதே மனமே

    வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே. சரணங்கள் அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. — வாரா மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,மருள விழாதே, நல் அருளை விடாதே.…

  • Vaanor Poovor Kondada வானோர் பூவோர் கொண்டாட

    வானோர் பூவோர் கொண்டாடமனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே தீனதயாளன் திருமறைநூலன்திரிபுவனங்களாள் செங்கோலன்ஞானசு சீலன் நரரனுகூலன்நடுவுடவே வருபூபாலன் அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்அருலமலர்க்கா காவலை யழித்தார்நிலைதிரை கிழித்தார் தடைச்சுவரிடித்தார்நேராய்த் தரிசனந்தர விடுத்தார் செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்தேடற் கரியதோர் காட்சிவைத்தார்மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார் அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்மடமையகன்றார் மயக்கமே கொன்றார்வானானந்தமே மனங்கொண்டார் மகதலனாளு மதி சூசன்னாளும்மயங்கியழுத யோ வன்னாளும்மகவிருவர் தருசா லொமித்தாயும்மரை மலரடிதொழு தேத்தினரே எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமாஇலதுபதின் மருக்குமே…

  • Vaanoer Raajan Piranthaar Piranthaar வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்

    வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2) பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2) ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2) Vaanoer Raajan Piranthaar Piranthaar Lyrics in Englishvaanor raajan piranthaar…

  • Vaanloga Rani Vaiyaga Rani வான்லோக ராணி வையக ராணி

    வான்லோக ராணி வையக ராணி மண்மீதிலே புனித மாது நீ – 2 விண்ணொளிர் தாரகை தாயே நீ தண்ணொளிர் வீசிடும் ஆரணி – 2 பாவமேதுமில்லா சீலி பாவிகளின் செல்வராணி பாதுகாத்து ஆளுவாயே நீ – 2 ஜென்ம மாசில்லா மாதரசி செம்மைசேர் மங்கையர் ராணி நீ பாவமேது புண்ணிய மேநிறை மாது நீ விண்ணவர் போற்றிடும் அம்மணி பாவமேது Vaanloga Rani Vaiyaga Rani Lyrics in Englishvaanloka raanni vaiyaka raanni mannmeethilae…

  • Vaanil Ekkaalam Mulankidavey வானில் எக்காளம் முழங்கிடவே

    வானில் எக்காளம் முழங்கிடவேவாஞ்சையோடு பறந்திடுவோம்இப்புவித் துன்பங்கள் மறைந்திடுமேஇயேசுவின்இராஜ்ஜியம்நெருங்கிடுதே ஆ ஆமென் அல்லேலூயாஆமென் வாரும் இயேசுவே (2) 2.கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்கறைகள் திரைகள் அகற்றிடுவோம்கற்புள்ள கன்னியாய் விழிப்புடனேஅவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம் 3.மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தமகிபன் உரைத்த வாக்கின்படிமாசற்ற மணவாட்டி சபையதனைமகிமையில் சேர்க்கவே வந்திடுவார் 4.பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்பாடுகள் பாதையில் ஏற்றதினால்தியாகத்தின் மேன்மையைக் காத்துக் கொண்டோர்அவர் போல் மாறியே பறந்திடுவார் 5.மகிமையின் நாளும் நெருங்கிடுதேமணவாளன் சத்தம் கேட்டிடுதேமகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்கஆயத்தம் விரம் அடைந்திடுவோம் Vaanil Ekkaalam Mulankidavey…