Category: Tamil Worship Songs Lyrics

  • Vaanaththu Natsaththirankalaippoel வானத்து நட்சத்திரங்களைப்போல்

    இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும் வானத்து நட்சத்திரங்களைப்போல்எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்கடற்கரை மணல்கள் அத்தனையாய்எங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும் சீக்கிரம் வெகு சீக்கிரம் பலத்த கிரியை நடப்பியும்எங்கள் நடுவில் இறங்கும் ஜோதியாய் அருள் ஜோதியாய்எங்கள் நடுவில் இறங்கும் பலத்த கிரியை நடப்பியும் கட்டுகள் கணுக்கள் யாவும் அறஎங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும்எங்கள் தேசத்தில் தேவனின் மகிமை வரஎங்கள் இயேசுவே எங்களைப் பெருகப்பண்ணும் இஸ்ரவேல் ஜனங்களைப் பலுகச் செய்தஎங்கள் தேவனே எங்களைப் பெருகப்பண்ணும்கோடிக்கோடி மக்கள் தேவன் பக்கம் சேரஎங்கள் இயேசுவே…

  • Vaanathaiyum Boomiyayum Vaarthaiyinaal வானத்தையும் பூமியையும் வார்த்தையினால்

    வல்லமையின் தேவனேவானத்தையும் பூமியையும் வார்த்தையினால் படைத்தவரேசெங்கடலை பிளந்து யோர்தானை கடந்துஎரிகோ கோட்டையை உடைத்தவரேகுருடர்கள் பார்க்கவும் செவிடர்கள் கேட்கவும்மரித்தவர் உயிரோடெழும்ப செய்தவரேஉம் வல்லமையை நினைத்தேவியக்கிறேன் தெய்வமே வல்லமையின் தேவனே விண்ணுலகின் வேந்தனேவாக்குமாறா தெய்வமே இயேசுவே மண்ணை எடுத்து மனுஷன் உண்டாக்கிமூச்சு காத்துல கடலை ரெண்டாக்கிபாவி மனுஷன விடுதலையாக்கிமறுபடி வருவீர் அதுமட்டும் பாக்கி பாதாளம் கூட தெறந்திருக்குதுஉமக்கு முன்னால பயந்திருக்குதுவான மண்டலம் விரிஞ்சு நிக்கிதுநீரே தேவன்னு அறிஞ்சு நிக்குது உம்மை கண்டதும் மலைகள் ஆடுதுசமுத்திரங்கூட பயந்து ஓடுதுதூதர் கூட்டமும் நடுங்கி…

  • Vaanamum Boomiyum Vagithiduntheva வானமும் பூமியும் வகித்திடுந்தேவே

    வானமும் பூமியும் வகித்திடுந்தேவே!வளம்நிறை ஆண்டவரே! தேவரீர்ஈனராம் எம்மேல் இரங்கி இவ்வறுப்பைஈந்ததற்காய்த் தோத்ரம்! பாவம்நிறைந்தோர், பாத்திமற்றோர்,கோவத்துக்கேயுரியவர் வறியர்ஆயினர் எமக்கிவ்வறுப்பை யளித்தஆண்டவரே, தோத்ரம் வான மன்னாவை வருஷித் திஸ்ரேலைவருடநாற்பது காத்தீர்!- அந்தவல்லமை எமக்கிவ் வருடமுங்காட்டியவானவரே, தோத்ரம் ஐந்தப்பங்கெண்டையாயிரம்பேரைஅமர்த்திப் போஷித்தீர்,-ஐயா!போந்த எம்பசியும் புறமுறச்செய்தீர்,புண்ணியரே, தோத்ரம் பெரிய உம்நாமம் பேருலகோங்க்க,வறியவர் மிடியகல,-இவ்வீவைஅறிவுடன் காத்தே அருகையாய் ஆளும்நெறியெமக் கீந்தருள்வீர் திருச்சபைப்பண்ணை திகழ்பயிர் நாங்கள்தேவரீர் பயிர்க்காரர்,-திருவேஆவியின் மழையால் ஆக்கிடும்,எம்மைஅழகிய கதிர்மணியாய்! Vaanamum Boomiyum Vagithiduntheva Lyrics in Englishvaanamum poomiyum vakiththidunthaevae!valamnirai aanndavarae! thaevareereenaraam emmael…

  • Vaanamum Boomiyum Padaiththa Devan வானமும் பூமியும் படைத்த தேவன்

    வானமும் பூமியும் படைத்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) சிலுவையில் மறித்து உயிர்த்த தேவன்என்னோடென்றும் வாழும் தேவன்உம்மைப் போல தெய்வம் யாரும் இல்லையே (2)நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) பாவத்தை வெறுக்கும் பரிசுத்தரேபாவமாக மாறினீரேபாவி என்னையும் பரிசுத்தமாக்கினீர் (2)நீரே பரிசுத்தரும் நீரே வல்லவரும்நீரே உயர்ந்தவரும்மைப் போல யாருண்டு (2) யூ அலோன் ஆல் ஹோலியூ அலோன்…

  • Vaanamum Boomiyum Maridinum வானமும் பூமியும் மாறிடினும்

    வானமும் பூமியும் மாறிடினும்வாக்குமாறாத நல்ல தேவனவர்காத்திடுவார் தம் கிருபையியென்றும்கர்த்தனேசு உந்தன் மீட்பராமே கல்வாரி ரத்தம் பாய்ந்திடுதேகன்மலை கிறிஸ்துவின் ஊற்றதுவேபாவங்கள் நீக்க சாபங்கள் போக்கதாகங்கள் தீர்த்திட அழைக்கின்றாரே கல்வாரி மலைமேல் தொங்குகின்றார்காயங்கள் கண்டிட வந்திடாயோராகங்கள் மாற்றிடும் ஔஷதமேதாயினும் மேலவர் தயையிதே — கல்வாரி கிருபையின் காலம் முடித்திடுமுன் (2)நொறுங்குண்ட மனதாய் வந்திடுவாய்பூரணனே உன்னை மாற்றிடவேபுதுமையாம் ஜீவனால் நிறைத்திடுவார் — கல்வாரி கிறிஸ்துவின் மரணசாயலிலே (2)இணைந்திட இன்றே வந்திடுவாய்நித்திய அபிஷேகமும் தந்துநீதியின் பாதை நடத்திடுவார் — கல்வாரி வருகையின் நாள்…

  • Vaanamum Boomiyum Malai Pallathakum வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

    வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும் வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர் சந்திர சூரியன் சகலமும்வணங்குதே எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2) உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும் பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2) பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2) கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும் Vaanamum Boomiyum…

  • Vaanam Vaalthatum வானம் வாழ்த்தட்டும்

    வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)Merry (4) Christmas (4) காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதேமேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதேகுளிரும் பணியும் வாட்டிடகுளிரில் கோமகன் தூங்கிடவிண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்விண் பாலனோடு விளையாடவேவா வா வா வானத்து வெண்ணிலவே – வானம் ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவேஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றேஅன்னை மரியின் மடியிலேஅன்பின் ரூபம் ஆனாரேஇனி மீட்க வந்த தேவ…

  • Vaanam Umathu Singasanam வானம் உமது சிங்காசனம்

    வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2) ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்! 1.சருவத்தையும் படைத்த தேவனேசர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்கண்வைத்து ஆலோசனை சொல்லிஎந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2) 2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனேபரலோக இராஜாதி ராஜனேநீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2) Vaanam Umathu Singasanam Lyrics in Englishvaanam umathu singaasanam poomi umathu paathapati(2)vaanaathi vaanangal kollaatha thaevanae (2) sthothram…

  • Vaanam Thiranthu Venpura Pola வானம் திறந்து வெண்புறா போல

    வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும் தேவா வல்லமை தர வேண்டும் (2) யோர்தான் நதிக்கரை அனுபவங்கள் அப்படியே இன்று நடக்கணுமே (2) மறுபடியும் நான் பிறக்க வேண்டும் மறுரூபமாக மாற வேண்டும் (2) –யோர்தான் வரங்கள் கனிகள் பொழியணுமே வல்லமையோடு வாழணுமே (2) –யோர்தான் பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும் பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) –யோர்தான் அற்புதம் அதிசயம் நடக்கணுமே சாட்சிய வாழ்வு வாழணுமே (2) –யோர்தான் கண்ணீர் கவலைகள்…

  • Vaanam Boomiyo Paraaparan Manidan வானம் பூமியோ? பராபரன்

    வானம் பூமியோ? பராபரன் பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் சரணங்கள் பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்மகத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! –…