Category: Tamil Worship Songs Lyrics
-
Vaalaakkaamal Ennai Thalaya வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2) அல்லேலுயா துதி உமக்கேஅல்லேலுயா துதி உமக்கே -2 Verse 1 அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையைசிறிய தாவீதுக்குள் வைத்தவரேஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலேஉயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)– அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார்கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)-அல்லேலுயா Verse 2 கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)-அல்லேலுயா வாலாக்காமல் என்னை தலையாக்குவார்கீழாக்காமல்…
-
Vaakuthatham Seithavar வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ
வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2இல்லை இல்லை ஒருபோதும் இல்லைஇல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர் 1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்எந்தன் மீது பாய்ந்தாலுமேநேசித்தவரும் சத்துருக்கள் போலமாறி என்னை எதிர்த்தாலுமே-2 இல்லை இல்லை நான் உடைவதே இல்லைஇல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்வாக்குத்தத்தம் செய்தவர்…. 2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்அந்தகாரம் சூழ்ந்தாலுமேதரிசனங்கள் நிறைவேறிடதாமதங்கள் ஆனாலுமே-2 இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லைஇல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு…
-
Vaakkuraiththavar Neer வாக்குறைத்தவரே நீர்
வாக்குறைத்தவரேநீர் உண்மையுள்ளவரேநீர் வாக்கு மாறாதவர் காலங்கள் மாறலாம்சூழ்நிலை மாறலாம்மனிதர்கள் மாறலாம்நீரோ என்றும் மாறாதவர் பொய் சொல்லவோமனம் மாறவோநீர் மனிதன் அல்லவே நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் Vaakkuraiththavar neer Lyrics in Englishvaakkuraiththavaraeneer unnmaiyullavaraeneer vaakku maaraathavar kaalangal maaralaamsoolnilai maaralaammanitharkal maaralaamneero entum maaraathavar poy sollavomanam maaravoneer manithan allavae neer naettum intum entum maaraathavarneer sonnathai seythu mutikka vallavar
-
Vaakkuppannnninavar Maaridaar வாக்குப்பண்ணினவர் மாறிடார்
வாக்குப்பண்ணினவர் மாறிடார்வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார் சோர்ந்து போகாதே – நீசோர்ந்து போகாதேசோர்ந்து போகாதேஉன்னை அழைத்தவர்உண்மையுள்ளவர் காலங்கள் கடந்ததோதாமதம் ஆனதோவாக்குத்தத்தங்கள்உன் வாழ்வினில் தொலைந்ததோவாக்குத்தந்தவர் சிறந்தவர்சிறந்ததை தருபவர்ஏமாற்றங்கள் இல்லையே அவர் மனிதன் அல்லவேபொய் சொல்வதில்லையேஅவர் உண்மையுள்ளவர்வாக்குமறப்பதில்லையேவாக்குத்தந்தவர் சிறந்தவர்சிறந்ததை தருபவர்ஏமாற்றங்கள் இல்லையே Vaakkuppannnninavar Maaridaar Lyrics in Englishvaakkuppannnninavar maaridaarvaakkuththaththam niraivaettuvaar sornthu pokaathae – neesornthu pokaathaesornthu pokaathaeunnai alaiththavarunnmaiyullavar kaalangal kadanthathothaamatham aanathovaakkuththaththangalun vaalvinil tholainthathovaakkuththanthavar siranthavarsiranthathai tharupavaraemaattangal illaiyae avar manithan allavaepoy solvathillaiyaeavar unnmaiyullavarvaakkumarappathillaiyaevaakkuththanthavar siranthavarsiranthathai tharupavaraemaattangal…
-
Vaakkaliththa Anaiththaiyum வாக்களித்த அனைத்தையும் விரைவில்
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையாஜீவனுள்ள நாட்களெல்லாம்இயேசையா இயேசையா எதிர்கால ஏக்கமெல்லாம்உம்மிடம் ஒப்படைத்தேன் நான்என் சார்பில் செயலாற்றுகிறீர்எல்லாமே செய்து முடிப்பீர் பட்டப்பகல் போலஎன் நீதியை விளங்கச் செய்வீர்நோக்கி அமர்ந்திருப்பேன்உமக்காய் காத்திருப்பேன் – உம்மை பாதத்தில் வைத்துவிட்டேன்என் பாரங்கள் கவலைகள் – உம்தள்ளாட விடமாட்டீர்தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை கோபங்கள் எரிச்சல்கள்அகற்றி எரிந்து விட்டேன்நம்பியுள்ளேன் உம்மையேநன்மைகள் செய்திடுவேன் Vaakkaliththa anaiththaiyum Lyrics in Englishvaakkaliththa anaiththaiyum (viraivil)en vaalvil niraivaettuveer…
-
Vaaikaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே
வாய்க்கால்கள் ஓரத்திலேநடப்பட்ட மரம் நானேஎன் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – 2 செய்வதெல்லாம் வாய்க்கும்வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2பசுமை எப்போதுமேதப்பாமல் கனி கொடுப்பே-2 எப்போதும் பசுமைதப்பாமல் கனிகள் – 2 கர்த்தரின் திரு வேதத்தில்இன்பம் தினம் காண்பேன் – 2இரவு பகல் எப்போதும் (நான்)தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும் நீதிமான் செல்லும் வழிகள்கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2துன்மார்க்கர் பாதையெல்லாம்அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும் துன்மார்க்கர் ஆலோசனைகேளாமல்…
-
Vaa! Neesap Paavi! Vaa வா! நீசப் பாவி! வா
சுத்தம் பெற வா! வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர் அருள் நாயகா! நம்பி வந்தேனேதூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன் சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையேஎன்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம் உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர் ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!…
-
Vaa Paavi Malaithu Nillathe Vaa வா பாவீ மலைத்து நில்லாதே வா
வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்றெண்ணித் திகையாதே;உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,உள்ளபடி வாவேன். — வா உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,உன் பாவத்தைச் சுமந்தேன்;சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்தீர்த்து விட்டேன், பாவி, வா. — வா கொடிய பாவத்தழலில் விழுந்துகுன்றிப் போனாயோ?ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா விலக யாதொரு கதியில்லாதவன்உலகை நம்பலாமோ?சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?சீக்கிரம் ஓடி வாவேன். — வா என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்இகழ்ந்து தள்ளேனே;மன்னிய…
-
Vaa Endrazhaikkum Dheiva Satham வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதாநீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார் உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்உன் கஷ்டங்கள் அறிவார்உன் கண்ணீரை அறிவார்உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார் உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லுஉனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லுஉன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்உன் தேவனை…
-
Uyirulla Yesuvin Karangalil உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
உயிருள்ள இயேசுவின் கரங்களிலேஎன்னை முழுவதும் அர்ப்பணித்தேன்ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்உபயோகியும்…. உந்தன் சித்தம் என்னில் இருக்கும்வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மைஎன்றும் பற்றிக் கொள்ளுவேன்என் வாழ்வில் நீர்தான் எல்லாமே ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லைசிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லைஉம்மை சொல்லாமல் வாழ்வேயில்லைஉம்மை நம்பாமல் நித்தியமில்லை நீர் செய்த சகல உபரகாரங்கள்நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்சாட்சியாய்…