Category: Tamil Worship Songs Lyrics
-
Unnatha Anubavathil உன்னத அனுபவத்தில் என்னை
உன்னத அனுபவத்தில் என்னைஅழைத்து சென்றிடுவீர் தேவனே என் இயேசுவேஆராதிப்பேன் ஆராதிப்பேன்பெலனே என் கோட்டையேஆராதிப்பேன் ஆராதிப்பேன்அல்லேலூயா அல்லேலூயா கருவில் என்னை தெரிந்து கொண்டுமுன் குறித்தீரே – இரத்தத்தினாலேநீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரேகர்த்தாவே உந்தன் கிருபைகளாலேஎன்றும் என்னை சூழ்ந்திடுவீர்கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலேநன்மையினாலே என்னை நிறைந்திடுவீர் மூன்றாம் வானம் வரையில்என்னை எடுத்துச் சென்றிடுவீர்தூதர்கள் பேசும் – பாஷைகள் பேசிஆராதிக்கச் செய்திடுவீர்கேருபீன்கள் சேராபீன்கள்பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்அவர்களோடு நானும் சேர்ந்துஆவியில் நிறைந்து பாடிடுவேன் ஆபிரகாமை அழைத்து அவரைஆசீர்வதித்தவரே – ரெகோபோத்தாகஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரேயாக்கோபை ஆசீர்வதித்தது போலஎன்னையும்…
-
Unnaiyum Ennaiyum உன்னையும் என்னையும்
உன்னையும் என்னையும் இரட்சிக்கவேஇயேசு தம் ஜீவனை ஈந்தனரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவேபரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரேகுருசில் கண்டேன் (2) என் இயேசுவை மன்னிப்பும் மோட்சமும் அடைந்திடநானே வழி சத்தியம் ஜீவன் என்றார்சோர்ந்திடாதே நம்பியேவாநிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார் இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்அழைக்கிறார் (3) அன்புடனே இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்அல்லேலூயா (3) ஆமென் Unnaiyum Ennaiyum Lyrics in English unnaiyum ennaiyum iratchikkavaeYesu…
-
Unnaiyandri Verae உன்னையன்றி வேறே
உன்னையன்றி வேறே கெதிஒருவரில்லையே ஸ்வாமீ! அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ! பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடிபாதகத்துக் குண்டோ எல்லை, பரதவித்தேனே தேடி,கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோதான்?கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ! அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோகெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வாஞ்சகண் முகம்பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து க்ருபைவை யேசு ஸ்வாமீ எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவிஎவ்வளவு புத்திகேட்டும்…
-
Unnaiyae Veruththittaal உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்
உன்னையே வெறுத்துவிட்டால் ஊழியம் செய்திடலாம்.சுயத்தை சாகடித்தால் சுகமாய் வாழ்த்திடலாம் சிலுவையை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்.நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதி வரும். பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கேகிறிஸ்து வளரட்டுமே சுயமது மறையட்டுமே நாளைய தினம் குறித்து கலங்காதே மகனேஇதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார் சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்.கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார் தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்.இயேசுவில் இருந்த சிந்தை நம்மில் இருக்கட்டுமே Unnaiyae Veruththittaal Lyrics in English unnaiyae…
-
Unnaithan Ketkeren Manam Maara உன்னைத்தான் கேட்கிறேன்
உன்னைத்தான் கேட்கிறேன் (2)மனம் மாற மாட்டாயா (2) காடும் வீடும் நிலமும் எனக்கு போதும் என்று சொன்னால்ஆவி உன்னை விட்டு போகும் போது என்ன சொல்வாய்யாவும் அழிந்து போகும் அழியா தொன்று உண்டுஉன்னை காக்க வல்ல இயேசு கிறிஸ்துவின் நேச கரங்கள் பட்டம் படிப்பு தகுதி உறவு யாவும் மாறிப் போகும்உலகம் உன்னை ஒதுக்கி தள்ளும் காலம் வந்து சேரும்அன்று உணர்ந்து கொள்வாய் உண்மை என்னவென்றுமாறும் உலகில் நிலைக்க ஒருவர் இயேசு ராஜனென்று பாவம் செய்யும் போது…
-
Unnai Valakamal உன்னை வாலாக்காமல்
உன்னை வாலாக்காமல்இயேசு தலையாக்குவார்உன்னை கீழாக்காமல்இயேசு மேலாக்குவார் ஜெயம் ஜெயம் அல்லேலூயா இஸ்ரவேலே நீ பயப்படாதேகரம் பிடித்து உன்னை நடத்தி செல்வார் செங்கடலும் யோர்தானும்உன்னைக் கண்டு விலகி ஓடுமே சிறியவனை குப்பையிலிருந்துஉயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர் ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரேபயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும் பாலும் தேனும் ஓடுகின்ற தேசத்தைபோல் உன்னை மாற்றிடுவார் Unnai valakamal Lyrics in Englishunnai vaalaakkaamalYesu thalaiyaakkuvaarunnai geelaakkaamalYesu maelaakkuvaar jeyam jeyam allaelooyaa isravaelae nee payappadaathaekaram pitiththu unnai nadaththi selvaar sengadalum…
-
Unnai Thedum Enthan Ullam உன்னைத் தேடும் எந்தன் உள்ளம்
உன்னைத் தேடும் எந்தன் உள்ளம் – என் உள்ளத்தில் உறைந்திட வா உன்னைப் பாடும் எந்தன் நெஞ்சம் – என் உயிரினில் கலந்திட வா வாருமே என் இயேசுவே வாருமே என் வாழ்விலே – 2 உறவுகள் என்னைப் பிரிந்தாலும் உறவாய் என்னில் வா வருத்தமும் என்னைச் சூழ்ந்தாலும் வளமாய் என்னில் வா – 2 நீதியும் நேர்மையும் மறைந்தாலும் உரிமையை மனிதம் இழந்தாலும் – 2 உண்மையை உரைத்திட வா எம்மில் உறவை வளர்த்திட வா…
-
Unnai Nambi Vazhum Pothu உன்னை நம்பி வாழும் போது
உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன் உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன் உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன் இறைவா இறைவா அமைதி காண்கிறேன் நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன் என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன் எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் – 2 என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் – 2 இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன் எளிதாய் கடப்பேன்…
-
Unnai Kaangiraar உன்னைக் காண்கிறார்
உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசுநீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் -உன்னை நோய்நொடியில் வாடுகின்றஉன்னைக் காண்கிறார்நொடிப்பொழுது சுகம் தந்துஉன்னைத் தேற்றுவார் கடன் தொல்லையால் கதறுகின்றஉன்னைக் காண்கிறார்உடன் இருந்த நடத்திடுவார்ஒருபோதும் கைவிடார் எதிர்காற்றோடு போராட்டமாஉன்னைக் காண்கிறார்உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார் உனக்கெதிரான ஆயுதங்கள்வாய்க்காதே போகும்உன்னை எதிர்த்து வழக்காடுவோர்உன் சார்பில் வருவார்கள் கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்குவெற்றி உண்டுநறுமணம் போல் பரவிடுவோம்நற்செய்தி முழங்குவோம் Unnai Kaangiraar Lyrics in Englishunnaik kaannkiraar – unkannnneer thutaikkintar…
-
Unnai Enakku உன்னை எனக்கு காட்டையா
உன்னை எனக்கு காட்டையாகாட்டாமல் சும்மாஒளித்தென்ன விளையாட்டையா?தன்னைப் பாராமலேதன் பிள்ளை கண்மூடிதனம் ஊட்டும் தாயுண்டோசாமி நீ தயை கூடி கறவைதனைப் பிரிந்தகன்று கதறல் போலும்கணவன்தனைப் பிரிந்துகலங்கும் உத்தமி போலும்இறகுகள் பறிகொடுத்தேங்கும் பறவை போலும்இருகண்ணுந் தெரியாதஈனக்குருடன் போலும்ஏங்கினேன் சுகம் நீங்கினேன்- துயர்தாங்கினேன் மனம் வீங்கினேன் நீ நினைக்க நினைக்க எந்தன்நெஞ்சம் எல்லாம் ருசிக்கும்நின்னைப் புகழும் வாயேநித்தியாமிர்தம் புசிக்கும்!கனக்கும் நின்னடி காணக்கண்கள் தினம் பசிக்கும்கர்த்தனே உன்னைக்கண்டால்கவலை எல்லாம் நசிக்கும்கனத்திலேனும் ககனத்திலேனும் என்மனத்திலேனும் சொப்பனத்திலேனும்நீ விண்ணே! நினையல்லால்வேறொன்றைத் தொடுவேனோ?மேதினி எங்குந்தேடிவேதனைப்படுவேனோ!கண்ணே மணியே நினைக்கண்டால்…