Category: Tamil Worship Songs Lyrics

  • Unga Kiruabai Vendumae உங்க கிருபை வேண்டுமே

    என்னை அழைத்தவரேஎன்னைத் தொட்டவரேநீர் இல்லாமல் நான் இல்லையே நான் வாழ்ந்தது உங்க கிருபநான் வளர்ந்ததும் உங்க கிருபஎன்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே உங்க கிருபை வேண்டுமேஉங்க கிருபை போதுமேஉங்க கிருபை இல்லாமல்நான் ஒன்றும் இல்லையே- இயேசுவே தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்லதள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்லகதறி அழுத நேரத்தில் என் கண்ணீர் துடைத்த உங்க கிருபஉங்க கிருப இல்லேனா நானும் இல்ல நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்லதிறமைனு சொல்ல என்னிடம் எதுவுமில்லதகுதியில்லா…

  • Undran Thirupaniyai Uruthiyudan உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய

    உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரியஉதவாத பாவி நானே அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டுவந்த நாள் முத்ற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு வேதனத்தின் பொருட்டோ மேலவர் நிமித்தமேவெளியிட்ட டறிக்கை செய்யவோ உலகாதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்அடைந்து பிரகாசிக்கவோஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண்டுழைக்கேனோ வேனல் குளிரைக் கண்டு மேனி மிகுவெருண்டுவெளியேறா தகம் துஞ்சினேன் – வேளைப்பான முணவுபிந்த பலபிணி வருமென்றபயத்தாலே நித மஞ்சினேன்கானகம் மலைசென்று கடும்பனி குளிர் வென்றுபோனகம் நீரகன்று புவியிலுழைத்த யேசு காடோ மலைநதியோ கடலோ…

  • Undran Suyamathiyae Neri உன்றன் சுயமதியே நெறி

    உன்றன் சுயமதியே நெறி என்றுஉகந்து சாயாதே; – அதில் நீமகிழ்ந்து மாயாதே. மைந்தனே, தேவ மறைப்படி யானும்வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய். சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ,வந்து விளையுமே கேடு – அதின்தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்திட்ட மதாய் நடவாதே – தீயர்கெட்ட வழியில் நில்லாதே அது தீதே. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொருமிக்க இருக்க நண்ணாதே அவர்ஐக்யம் நலம்…

  • Undhan Prasanathaal Vali Nadathum உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்சுத்திகரியும், பெலப்படுத்தும்உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்சுத்திகரியும், பெலப்படுத்தும் தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரேதூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமேஉறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்மனதில் சஞ்சலமே…மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்மனதில் சஞ்சலமே… என்றும் மனதில் சஞ்சலமே….. தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமேகேள்விகள் உள்ள எனக்கு – உம்வசனம் பேர் ஆறுதலே…தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமேகேள்விகள்…

  • Undhan Paatham Ondre உந்தன் பாதம் ஒன்றே போதும்

    உந்தன் பாதம் ஒன்றே போதும்எந்தன் நேசர் இயேசுவேஉம்மையல்லால் வேறு எதுவும்இந்த உலகில் எனக்கு வேண்டாம் பாவியாய் நான் அலைந்தேனேஎன்னைத் தேடி நீர் வந்தீரேஉந்தன் உதிரம் எனக்காக சிந்திஎன்னை மீட்டு இரட்சித்தீரே அன்பைத் தேடி நான் அலைந்தேனேஎங்கும் நான் அதைக் காணவில்லைஉந்தன் அன்பை என் மேல் பொழிந்துஉந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர் துன்பம் நிறைந்த என் வாழ்விலேஉந்தன் சமூகம் ஒன்றே போதும்கண்ணின் மணிபோல காக்கும்உம்மைப் போல் யாருமில்லை தனிமை என்னை வாட்டும் போதுஉம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்கண்ணீர் நிறைந்த…

  • Undhan Maha Parisutha உந்தன் மஹா பரிசுத்த

    உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளேஎன்னையும் அழைத்து செல்லும் உம் பரிசுத்த ரத்தத்தினாலேஎன்னை கழுவிடும் உம் பரிசுத்த ரத்தத்தினாலேதூய்மை ஆக்கிடும்உள்ளே அழைத்துச் செல்லும்உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்உம் மகிமை காண்பித்திடும்உம்மை போல் மாற்றிடும் Undhan Maha Parisutha Lyrics in Englishunthan mahaa parisuththa sthalaththukkullaeennaiyum alaiththu sellum um parisuththa raththaththinaalaeennai kaluvidum um parisuththa raththaththinaalaethooymai aakkidumullae alaiththuch sellumum pirasannaththaal nirappidumum makimai kaannpiththidumummai pol maattidum

  • Undhan Kayangal உந்தன் காயங்கள்

    உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோஉந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோஎனக்காக உலகில் வந்தவரேஎந்தன் பாவம் போக்க மரித்தவரேஉந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லைஉம்மை போல உலகில் யாருமில்லை சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோநாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை துறந்தீரோஉந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர் உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனேஉந்தன் பாசம் பிரியாமல் நான் விலகி சென்றேனேதேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீடஎந்தன் பார…

  • Undhan Aaviyai Neer Ootrum உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

    உந்தன் ஆவியை நீர் ஊற்றும்உந்தன் விடுதலை நீர் தாரும்உந்தன் ஆவியை நீர் ஊற்றும்ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமேதந்திட வேண்டுமே உம் அக்கினி Verse 1 உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்ஊற்றுமே (2)– ஊற்றிட வேண்டுமேழு ழுழுழுழுழுழுழு ழுழுழுழுழு ழுழுழுழுழுழுழு ழுழுழுழு ( 2)– ஊற்றிட வேண்டுமே வானம் திறந்து ஊற்றும்உம் வல்லமை நீர் ஊற்றும்என் வாழ்க்கையை நீர் மாற்றும்ஊற்றுமே (2) ஊற்றிட வேண்டுமே ஏன்னை…

  • Unakkum Enakkum உனக்கும் எனக்கும்

    பிறருக்காக வாழுங்கள் உனக்கும் எனக்கும் தேவன் தந்தகாலம் அல்லவா .. இதைஉணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!பிறருக்காக வாழும் வாழ்க்கைஉன்னதம் அல்லவா .. இதைஅறிந்து உணர்ந்து வாழும்போதுஇலாபம் அல்லவா! வந்துபோன மனிதர் எல்லாம்உலகம் நினைப்பதில்லைமரித்தும் பேசும் மனிதர் உண்டுஎன்றும் அவர்கள் கொஞ்சமேதியாகத்தோடு தீபமாகவாழ்ந்த தேவ மனிதரைஇதிகாசம் மறந்ததாகசேதி ஒன்றும் இல்லையே! அருவி போன்ற ஆசீர்வாதம்பெற்று மகிழ வாருங்கள்ஆவியாலே உள்ளம் பொங்கிதுள்ளி சேவை செய்யுங்கள்பிறருக்காக சேவை செய்துமகிழ்ச்சி வெள்ளமாகுங்கள்திரள் ஜனத்தை சிலுவை பக்கம்கொண்டு வந்து சேருங்கள் Unakkum Enakkum Lyrics…

  • Unakkule Irukindra Unn Yesu உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு

    உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசுஎன்றும் பெரியவரேநீ அறியாததும் உனக்கெட்டாததுமானபெரிய காரியங்கள் செய்திடுவார் இல்லையென்ற நிலை வந்ததோஇருப்பதுபோல் அழைக்கும் தேவன்பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே சூழ்நிலை எல்லாம் எதிரானதோசுற்றத்தார் உன்னில் பகையானாரோவல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்வலக்கரம் தாங்குவார் கலங்காதே நம்பிக்கை இல்லா நிலையானதோவிசுவாசம் உன்னில் குறைவானதோஅற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்அதிசயம் செய்வார் நீ கலங்காதே மதுரமான வாழ்வு கசப்பானதோஒளி வரும் நேரம் இருளானதோஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்யாவையும் செய்வார் கலங்காதே பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோபெருங்காற்றில் படகு தவிக்கின்றதோபெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்பார்த்துக்கொள்வார் நீ…