Category: Tamil Worship Songs Lyrics

  • Un Nenjilae Undana Visarankalai Nee உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ

    உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீகர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவிவிண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார். ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குதுவேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீதிடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரிசந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திருநீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம். Un Nenjilae Undana…

  • Un Meetpar Senra Paathaiyil உன் மீட்பர் சென்ற பாதையில்

    மீட்பர் பாதையில் செல் உன் மீட்பர் சென்ற பாதையில் போக ஆயத்தமா?கொல்கதா மலை வாதையின் பங்கை பெறுவாயா? சிலுவையை நான் விடேன்சிலுவையை நான் விடேன் ஊரார் இனத்தார் மத்தியில் துன்பம் சகிப்பாயா?மூர்க்கர் கோபிகள் நடுவில் திடனாய் நிற்பாயா? தாகத்தாலும் பசியாலும் தொய்ந்தாலும் நிற்பாயா?அவமானங்கள் வந்தாலும் சிலுவை சுமப்பாயா? பாவாத்துமாக்கள் குணப்பட நீ தத்தம்செய்வாயா?கோழை நெஞ்சர் திடப்பட மெய் யுத்தம் செய்வாயா? லோகத்தார் மாண்டு போகிறார் மெய் வீரர் இல்லாமல்பார் மீட்பர் ஜீவனை விட்டார் தொங்கிச் சிலுவையில். Un…

  • Un Kariyathai Vaikapannum Karthar உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்உன்னோடு இருக்கின்றார்உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் – (2) உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்கர்த்தரால் காரியம் வாய்க்கும் – (2) உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்உனக்குள் வசிக்கின்றார் – (2)உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்துதம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம் உன் நினைவு அவர் நினைவு அல்லமேலானதை செய்வார் – (2)உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் –…

  • Un Kanavugal உன் கனவுகள்

    உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோஉன் சிறகுகள் உடைந்ததோ என் மனமேகண்ணீர்தான் உன் நண்பனோகவலைதான் உன் உலகமோகாயங்கள் மன ஆழத்தில் என் மனமே இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமேவிடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே நீதியின் சூரியன் உன் பக்கம்உன் வாழ்வில் என்றுமே உதயமே உன்னை மீட்க நான் வந்தேனேஎன் ஜீவனை நான் தந்தேனேஉன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே,இனி என்றும் நீ என் சொந்தமே உம்மை நம்பி நான் வந்தேனேஎன்னை உம்மிடம் தந்தேனேஉம்மை நானும் ஏற்றுக்…

  • Un Ithayam Enthan Veetenraar உன் இதயம் எந்தன் வீடென்றார்

    உலகமெங்கும் போங்கள்! உன் இதயம் எந்தன் வீடென்றார்என்னைப் படைத்த இறைவனார்அவர் விரும்பும் ஒன்றெல்லாம்மா தூய உள்ளமே ஆலயமாம் அவர் உடலினிலேஅங்கங்களாம் நாம் அனைவருமேஅனைத்தும் ஒன்றியே அவர் பணியைஅனுதினம் செய்திட ஆசிக்கின்றார் ஆண்டவரின் மாறா அன்பினையேஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன்ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றிஆண்டவர் சமூகம் நான் செல்லேன் உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிகள்க்கும்உரைத்திடுவீர் உண்மை சுவிசேஷத்தைஉன்னதமானவர் பரம் செல்கையில்உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன்எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன்என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றேஎன்றுமே படைத்திட நானும் வந்தேன்…

  • Un Ithaya Vasal Thedi Varugintren உன் இதய வாசல் தேடி வருகிறேன்

    உன் இதய வாசல் தேடி வருகிறேன் என் இதயம் உறைய என்னில் வாருமே நீ இல்லையேல் நானில்லையே – 2 நான் வாழ என்னுள்ளம் வா காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம் காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம் நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம் உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா…

  • Un Arul Pera Yesuvae Naan Pathiran உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்

    உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன். நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன். தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர். என் பக்தி, ஜீவன்…

  • Umpaatham Panninthaen உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

    உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியேஉம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையாஉந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளேதேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்! புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்! நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!…

  • Ummunae Yepothum Neraivaana Magilchiundu உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

    உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டுஉம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டுநிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே என்னை காக்கும் இறைவன் நீரேஉம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்என்னையாளும் தலைவர் நீரேஉம்மையன்றி ஆசை வேறுயில்லைஎன்னைக் காக்கும் இறைவன் நீரேஅரசாளும் தலைவர் நீரேஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை எனக்குரிய பங்கும் நீரேபரம்பரை சொத்தும் நீரேஆலோசனை தரும் தகப்பனேஇரவும் பகலும் பேசும் தெய்வமேஎனக்குரிய பங்கு நீரேபரம்பரை சொத்து நீரே எப்போதும் என் முன்னேஉம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் இருப்பதனால்அசைவுற விடமாட்டீர்எப்போதும் என் முன்னேஉம்மைத்தான்…

  • Ummoduthaan En Vazhvu உம்மோடுதான் என் வாழ்வு

    உம்மோடுதான் என் வாழ்வுஉம் சித்தம் தான் என் உணவு (2)எந்தன் இயேசையா என் நேசரேநீரே போதுமையா(2) என் நிம்மதியே நிரந்தரமேநீர் தானே இயேசையா(2) வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்தள்ளாடிட விடமாட்டீர்(2)எந்தன் அடைக்கலமே என் ஆதரவேஉம்மையே நம்பிடுவேன்(2) ஊழிய பாதையில் நித்தம் என்னைஉம் சித்தம் போல் நடத்திடுமே(2)எந்தன் எஜமானனே என் மேய்ப்பரேஉம்மையே பின் தொடர்வேன்(2) என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றனஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)எந்தன் எபினேசரே எல்ரோயீஉம்மையே உயர்த்திடுவேன்(2) Ummoduthaan En Vazhvu Lyrics in Englishummoduthaan en…