Category: Tamil Worship Songs Lyrics
-
Ummodu Selavidum உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்வீணாக போகாதையா – என்னைபெலவானாய் மாற்றுதையா ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்ஆகாயம் கொண்டு செல்லுதே வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரேஎன்று பணிகிறார்களே பூமியிலேமண்ணான நான் – உம் நாமம்வாழ்கவென்று தொழுகிறேனையா தாயனவள் தன் பாலனை மறந்தாலும்என்னை மறவாதவர்தகப்பனைப் போல் இரக்கமுள்ளபரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா என் இயேசுவே உம் ஆவியால்ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையாஉலகத்திலே உமக்காக நான் உயிருள்ளநாள் வரையில் உழைக்கணுமையா Ummodu selavidum Lyrics in Englishummodu selavidum ovvoru nimidamumveennaaka pokaathaiyaa…
-
Ummodu Pesa Enakoru உம்மோடு பேச எனக்கொரு ஆசை
உம்மோடு பேச எனக்கொரு ஆசைஉம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)என் உள்ளம் கவர்ந்தவரேஎன் நெஞ்சம் நிறைந்தவரேஇயேசைய்யாஇயேசைய்யாஉம்மோடு பேச எனக்கொரு ஆசைஉம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை எந்நாளும் உம் அருகேநான் ஓடோடி வந்திடுவேன்பொல்லாத இவ்வுலகில்உம்மையல்லாமல் யாருமில்லை (2)என் நேசரே என் இராஜனேஉம்மார்பினில் நான் சாய்வதுஎன் தீராத ஆசைநநநந நநநந நா – உம்மோடு கல்லான என் மனசுஉம் சொல்லால உருகியதுபூவான என் உசுறுபுது பாமாலை பாடிடுது (2)என் தேவனே என் ஜீவனேஉம் நன்மைகள் நான் சொல்வதுஎன்…
-
Ummodu Naanum Uyirodu Kalandhu உம்மோடு நானும் உயிரோடு கலந்து
உம்மோடு நானும் உயிரோடு கலந்துஎன்னையே மறந்து தொழுதிடுவேன்என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதேஅபிஷேகம்என்னை மயக்குதே மயக்குதே மயக்குதேபரலோகம் என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதேஅபிஷேகம்என்னை மயக்குதே மயக்குதே மயக்குதேபரலோகம் இளைஞரே எழும்பிடுஇயேசுவை துதித்திடுஉலகத்தை கலக்குவோம்ஓ..ஓ…ஓ…தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லைஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லைஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹேஅபிஷேஷே- 2 இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்தேசத்தை சுற்றிடுவோம்ஓ..ஓ…ஓ… என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதேஅபிஷேகம்என்னை மயக்குதே மயக்குதே மயக்குதேபரலோகம் இயேசுவை…
-
Ummodu Naan Irunthaal உம்மோடு நான் இருந்தால்
உம்மோடு நான் இருந்தால்உலகத்தை ஜெய்த்திடுவேன்உம் சித்தம் நான் செய்தால்என்றென்றும் வாழ்ந்திடுவேன் அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லே லூயா மரண இருளில் பள்ளதாக்கில்நடந்தால் பயம் இல்லைஉமது கோலும் தடியும்என்னை தேற்றி நடத்திடுமே சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோநெருப்பில் பாதுகாத்தீர்சிங்கத்தின் கெபியில் போட்டாலும்என்னை பாதுகாப்பீர் Ummodu Naan Irunthaal Lyrics in Englishummodu naan irunthaalulakaththai jeyththiduvaenum siththam naan seythaalententum vaalnthiduvaen allaelooyaa allaelooyaaallaelooyaa allae looyaa marana irulil pallathaakkilnadanthaal payam illaiumathu kolum thatiyumennai thaetti nadaththidumae…
-
Ummodu Irupathu Thaan உம்மோடு இருப்பது தான்
உம்மோடு இருப்பது தான்உள்ளத்தின் வாஞ்சையையாஉம் சித்தம் செய்வது தான்இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானேஎன் முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரேசெய்து முடிப்பவரேஎன் பாரங்கள் என் சுமைகள்உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்கிருபையும் உள்ளவரேஎன் ஜீவனை அழிவில் நின்றுமீட்டவரே என் மேய்ப்பரே எபிநேசரே எல்எலியோன்என்றுமே உயர்ந்தவரேஎல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்ரோயீ காண்பவரே மன்னிப்பதில் வள்ளல் நீரேசுகம் தரும் தெய்வம் நீரேஉம் அன்பையும் இரக்கத்தையும்மணி முடியாய் சூட்டுகின்றீர் Ummodu irupathu thaan Lyrics in Englishummodu iruppathu…
-
Ummodu Irukanume உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மோடு இருக்கணுமே ஐயாஉம்மைப் போல் மாறணுமேஉலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்துவெளிச்சம் கொடுக்கணுமே ஓடும் நதியின் ஓரம் வளரும்மரமாய் மாறணுமேஎல்லா நாளும் இலைகளோடுகனிகள் கொடுக்கணுமே உலகப் பெருமை இன்பமெல்லாம்குப்பையாய் மாறணுமேஉம்மையே என் கண்முன் வைத்துஓடி ஜெயிக்கணுமே ஆத்ம பார உருக்கத்தோடுஅழுது புலம்பணுமேஇரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்மேய்ப்பன் ஆகணுமே – நான் பேய்கள் ஓட்டும் வல்லமையோடுபிரசங்கள் பண்ணணுமேகடினமான பாறை இதயம்உடைத்து நொறுக்கணுமே – நான் வார்த்தை என்னும் வாளையேந்தியுத்தம் செய்யணுமேவிசுவாசம் என்னும் கேடயத்தால்பிசாசை வெல்லணுமே – நான் Ummodu Irukanume…
-
Ummil Naan Vaalkiraen உம்மில் நான் வாழ்கிறேன்
உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் மரம் நானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று அசைப்பதில்லைபெருமழையோ பிரிப்பதில்லை இயேசுவே எனது தலையானீர்நானோ உமது உடலாயேன்உம் நினைவு என் உணவுஉம் விருப்பம் என் ஏக்கம் செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்கொடியாய் படர்ந்து கனி தருவேன்இலைகளெல்லாம் மருந்தாகும்கனிகளெல்லாம் விருந்தாகும் உமது வார்த்தைகள் எனக்குள்ளேஉந்தன் ஆவி என்னோடேமீட்பளிக்கும் நறுமணம் நான்கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் Ummil Naan Vaalkiraen Lyrics…
-
Ummel Vaanjaiyai உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்உந்தன் நாமத்தை அறிந்ததனால்வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 இயேஷுவா இயேஷுவாஉந்தன் நாமம் பலத்த துருகம் – 2நீதிமான் நான் ஓடுவேன்ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2– உம்மேல் வாஞ்சையாய் ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்குபதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்தலை நிமிர செய்திடுவீர்– இயேஷுவா வேடனின் கண்ணி பாழாக்கும்கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது சிறகுகளாலே என்னை மூடிமறைத்துக் கொள்வீர் – 2…
-
Ummandai Karthare Naan Serattum உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்
உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;சிலுவை சுமந்து நடப்பினும்,என் ஆவல் என்றுமேஉம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,என்தன் கனாவிலேஉம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.தூதர் அழைப்பாரேஉம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;என் துன்பத்தாலுமேஉம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே. Ummandai Karthare Naan Serattum Lyrics in English ummanntai, karththarae, naan…
-
Ummandai Devane உம்மண்டை தேவனே
உம்மண்டை தேவனேநான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான்சேர்வதே தாசன் யாக்கோபைப் போல்ராக் காலத்தில்திக்கற்றுக் கல்லின்மேல்நான் துயில்கையில்என்தன் கனாவிலேஉம்மண்டை தேவனேஇருப்பேனே நீர் என்னை நடத்தும் பாதைஎல்லாம்விண் எட்டும் ஏணிபோல்விளங்குமாம்தூதர் அழைப்பாரேஉம்மண்டை தேவனே நான்சேரவே விழித்து உம்மையே நான்துதிப்பேன்என் துயர்க் கல்லை உம்வீடாக்குவேன்என் துன்பத்தாலுமேஉம்மண்டை தேவனேநான் சேர்வேனே Ummandai Devane Lyrics in Englishummanntai thaevanaenaan serattumsiluvai sumanthu nadappinumen aaval entumaeummanntai thaevanae naanservathae thaasan yaakkopaip polraak kaalaththilthikkattuk kallinmaelnaan thuyilkaiyilenthan kanaavilaeummanntai…