Category: Tamil Worship Songs Lyrics
-
Ummaiyae Nampiyullomae உம்மையே நம்பியுள்ளோமே
உம்மையே நம்பியுள்ளோமே இயேசையாஉம்மையே நம்பியுள்ளோமே (2)நீரே என் ஜீவன் நீரே சத்தியம்நீரே என் வழியையா உம்பாதம் சரணடைந்தேன் இயேசையாஉம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்நன்மையும் கிருபையும் என்னைஎன்றும் சூழ்ந்திடும் உம் தயவால்நீரே என் ஜீவன் நீரே சத்தியம்நீரே என் வழியையா என் காலை மான் காலாய் மாற்றி (மாற்றி )மதிலை தாண்டசெய்தீர்என்னை நீர் பெலப்படுத்தி இடைகட்டிவழியை செவ்வையாக்கினீர்நீரே என் ஜீவன் நீரே சத்தியம்நீரே என் வழியையா ஆபத்து நாட்களெல்லாம்எனக்கு ஆதரவாயிருந்தீர்சத்ருக்கள் எனக்கு முன்பாய் (முன்பாய்)ஓடிடக் காணச் செய்தீர்நீரே என் ஜீவன்…
-
Ummaiyae Nambuvaen உம்மையே நம்புவேன்
உம்மையே நம்புவேன்உண்மையாய் ஆராதிப்பேன் நம்பிக்கை நாயகன் நீரேநம்பிடுவேன் நான் உம்மையே எந்தன் வாழ்வில்அசையாத கன்மலையே கோட்டையே – நம்பிக்கை எந்தன் வாழ்வில்பிரகாசிக்கும் தீபமே ஜோதியே – நம்பிக்கை எந்தன் வாழ்வைசூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே – நம்பிக்கை Ummaiyae Nambuvaen Lyrics in Englishummaiyae nampuvaenunnmaiyaay aaraathippaen nampikkai naayakan neeraenampiduvaen naan ummaiyae enthan vaalvilasaiyaatha kanmalaiyae kottaைyae – nampikkai enthan vaalvilpirakaasikkum theepamae jothiyae – nampikkai enthan vaalvaisoolnthu nirkum kaedakamae…
-
Ummaiyae Nambina Enakku உம்மையே நம்பின எனக்கு
உம்மையே நம்பின எனக்குஅடைக்கலமும் புகலிடமும் நீரேஉம்மையே சார்ந்த எனக்குகேடகமும் துருகமும் நீரேநம்பினோரை கைவிடிரேநல்லவர் நீர் மாறிடிரே தாங்குவீர் என்றும்நடத்துவீர் என்றும் தேவன் நீரே எந்தன் விளக்கை ஏற்றிடும்இருளின் காலங்களில் துணையாயிரும்உம்மால் தானே ஓர் சேனைக்குள் பாய்வேன்நீங்க இல்லாம எப்படி மதிலை தாண்டுவேன் எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடாமல்விசாலத்தில் என்னை நிற்கசெய்திடும்எதிரான தூஷணங்களை அவமாக்கிடும்எதிர்காலங்களை உருவாக்கிடும் Ummaiyae Nambina Enakku Lyrics in Englishummaiyae nampina enakkuataikkalamum pukalidamum neeraeummaiyae saarntha enakkukaedakamum thurukamum neeraenampinorai kaivitiraenallavar neer…
-
Ummaiyae Naan Naesippaen உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன் – 3உன்னதரே இயேசய்யா – உம்பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்வசனம் தியானித்து அகமகிழ்வேன்எந்தப் புயல் வந்து மோதி தாக்கினாலும் – 2அசைக்கப்படுவதில்லை Ummaiyae Naan Naesippaen Lyrics in Englishummaiyae naan naesippaen – 3unnatharae iyaesayyaa – umpaatham amarnthu aaraathippaenvasanam thiyaaniththu akamakilvaenenthap puyal vanthu maeாthi thaakkinaalum – 2asaikkappaduvathillai
-
Ummaithanae Naan உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு
உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடுநேசிக்கிறேன் தினமும்உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன் மாலை நேரத்திலே அழுகையென்றாலேகாலையில் ஆனந்தமேஇன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை (4) நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்அருகில் நீர் இருக்கின்றீர்ஒடுங்கிப்போன உள்ளம் தேடிகாயம் கட்டுகின்றீர் நீதிமான் வேதனை அநேகமாயிருக்கும்அநேகமாயிருக்கும்விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்வெற்றியும் தருகின்றீர் புலம்பி நான் அழுதேன் மாற்றினீரேநடனமாட வைத்தீர்துயரத்தின் ஆடையை நிக்கினீரேதுதிக்கச் செய்தீரையா Ummaithanae naan Lyrics in Englishummaiththaanae naan muluullaththodunaesikkiraen thinamumuyirodu naan vaalum naatkalellaamummaiththaan naesikkiraen maalai…
-
Ummaithan Naan Paarkindren உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன்பிரகாசமடைகின்றேன் 2.. அவமானம் அடைவதில்லைஅப்பா நான் உமது பிள்ளை -2 – ஒருநாளும்அவமானம் அடைவதில்லைஅப்பா நான் உமது பிள்ளைஒருநாளும் அவமானம் அடைவதில்லை கண்கள் நீதிமானை பார்கின்றன (உம்)சேவிகள் மன்றாட்டை கேட்கின்றன – உம்இடுக்கண் நீக்கி விடுவிக்கின்றீர்இறுதிவரை நீர் நடத்திச் செல்வீர் – உடைந்த நொந்த உள்ளத்தோடுகூடவே இருந்து பாதுகாக்கின்றீர்அநேக துன்பங்கள் சேர்ந்து வந்தாலும்அனைத்தின்றும் நீர் விடுவிக்கின்றீர் நல்லவர் இனியவர் என் ஆண்டவர்நாளெல்லாம் சுவைத்து மகிழ்கின்றேன்உண்மையாய்க் கர்த்தரைத் தேடும் எனக்குஒரு நன்மையும் குறைவதில்லையே துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்…
-
Ummaithaan Ummai உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
உம்மைத்தான் உம்மை மட்டும் தான்என் கண்கள் தேடுதேஎன் உள்ளம் நாடுதே மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – அதுபோல்என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் – தேவாஉம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லைஎல்லாமே நஷ்டம் என்கிறேன் வேதம் சொல் சித்தம் செய்கிறேன் – உந்தன்பாதம் நல் முத்தம் செய்கிறேன் – தேவாஉம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்கபூலோகில் யாருமில்லையே Ummaithaan Ummai Mattum ThaanEn kangal thedudhae en ullam naadudhae Maangal neerodai vaanjikkumAdhupol en ullam ummai…
-
Ummaith Thuthikkiroem உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே நீர் உன்னதமானவர் உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவேஉம்மைப் பணிகிறோம் ஸ்வாமிää ராஜாதி ராஜாவேஉமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்திலோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக் குட்டிஎங்கள் மனு கேளும் பிதாவினது ஆசனத் தோழா இரங்கும் நித்திய பிதாவின் மகிமையில் இயேசுவே நீரேபரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரேஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர் உன்னத கர்த்தரே ஆமென் Ummaith Thuthikkiroem Lyrics in English karththaavae neer unnathamaanavar ummaith thuthikkirom yaavukkum valla…
-
Ummaith Thaan Paatuvaen உம்மைத் தான் பாடுவேன்
உம்மைத் தான் பாடுவேன்உயிர் தந்த தெய்வமேஉமக்காய் ஓடுவேன்உயிருள்ள நாளெல்லாம்ஆராதனை ஆராதனைதகப்பனே உமக்குத் தான் உமது சித்தத்தால் உலகமே வந்ததுஉமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும் கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்? ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையேதேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும் வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் உலகின் நாடுகள் உமக்கே உரியனநீரே என்றென்றும் ஆளுகை…
-
Ummaipol Oruvar Illaai உம்மைப்போல் ஒருவர் இல்லை
உம்மைப்போல் ஒருவர் இல்லை -4இந்த வானிலும் பூவிலும் யாவிலும்உம்மைப்போல் ஒருவர் இல்லை -2உம்மைப்போல் ஒருவர் இல்லை தாயின் அன்பு உடையவரேஎல்ஷடாய் என் தேவனேதேவைகள் யாவையும் சந்திப்பவரேஎனக்கு குறைவே இல்லை -2 பூரண ஜீவனை தந்தவரேபூரணமாய் என்னை ஆசீர்வதிப்பீர்தாயைப் போல் தேற்றுவீரேஎனக்கு கவலை இல்லை -2 ஆதி பிதாக்களை ஆசீர்வதித்தீர்பூமி தாங்கிட நன்மைகளால்எல்லா ஜாதிகள் மேல் உயர்த்தினீரேஅதுபோல் ஆசீர்வதிப்பீர் -2 Ummaipol Oruvar Illaai Lyrics in Englishummaippol oruvar illai -4intha vaanilum poovilum yaavilumummaippol oruvar…