Category: Tamil Worship Songs Lyrics
-
UmmaiI Arathippen உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்உம்மை ஆராதிப்பேன் (2) என் நாட்கள் முடியும் வரைஎன் ஜீவன் பிரியும் வாரைஎன் சுவாசம் ஒழியும் வரைஉம்மையே ஆராதிப்பேன் தாயின் கருவில் உருவாகும் முன்னேபெயர் சொல்லி அழைத்தவர் நீரேதாயினும் மேலாக அன்பு வைத்துநீர் எனக்காக ஜீவன் தந்தீரே எத்தனை முறை இடறினாலும்அத்தனையும் மன்னித்தீரேநன்மையும் கிருபையும் தொடர செய்துஎன்னை மீண்டும் நடக்கவைத்தீரே பாவி என்று என்னை தள்ளிடாமல்அன்போடு அணைத்து கொண்டீரேஎன்னையும் உம்முடன் சேர்த்துகொள்ளநீர் எனக்காக மீண்டும் வருவீரே UmmaiI Arathippen Lyrics in Englishummai aaraathippaenummai aaraathippaen…
-
Ummai Vittu Vazha Mudiyathu உம்மை விட்டு வாழ முடியாதையா
உம்மை விட்டு வாழ முடியாதையாஇயேசையா இயேசையாஉம் அன்பை பிரிந்து வாழ முடியாதையாஉம்மை விட்டு வாழ முடியாதையா என் அன்பே என் உயிரேநீரே என் ஜீவனே ஒரு தாயை போல என்னை தேற்றினீரேஒரு தந்தை போல என்னை சுமந்து கொண்டீர்என் அன்பே என் உயிரேநீரே என் ஜீவனே – உம்மை ஒரு நண்பன் போல என்னோடு பேசினீர்என் இருதயத்தின் விருப்பம் நிறைவேற்றினீர்என் அன்பே என் உயிரேநீரே என் ஜீவனே – உம்மை Ummai Vittu Vazha Mudiyathu –…
-
Ummai Vida Naan Veru உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன்
உம்மை விட நான் வேறு யாரை நம்புவேன் ஆதராவாய் வந்தீரையேகரம் பிடித்து நடத்தி சென்றீர் அன்புக்காக ஏங்கி நின்றேன்அணைத்தீரே நன்றி ஐயாமனிதர் அன்பு மாறிபோகும்மாறாது என்றும் உங்க அன்பு திக்கற்று இருந்தனேகரம் பிடித்து நன்றி ஐயாஎன் மேல் உந்தன் கண்கள் வைத்துஆலோசனை எனக்கு தந்தீர் பேதையாய் நான் அலைந்தேன்கண்டீரே நன்றி ஐயாநானோ உம்மை அறியாவில்லைஎன்னை தேடி வந்தீரே Ummai vida naan veru Lyrics in English ummai vida naan vaetru yaarai nampuvaen aatharaavaay…
-
Ummai Uyarthiduven உம்மை உயர்த்திடுவேன்
உம்மை உயர்த்திடுவேன்உம்மை போற்றிடுவேன்தேவாதி தேவன் நீரல்லோலீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரேஎன் ஆத்ம நேசர் நீரல்லோ மலைகள் விலகினாலும்பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்மாறாத தெய்வம் நீரல்லோராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரேஇயேசுவின் நாமம் ஜொலிக்குதே வியாதிகள் வந்தாலும்சோர்வுகள் நேரிட்டாலும்சுகம் தரும் தேவன் நீரல்லோகாக்கும் கர்த்தர் நீரே கருணையின்தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே Ummai uyarthiduven Lyrics in Englishummai uyarththiduvaenummai pottiduvaenthaevaathi thaevan neeralloleeli pushpam neerae saaronin rojaa neeraeen aathma naesar neerallo…
-
Ummai Uyarthi Uyarthi உம்மை உயர்த்தி உயர்த்தி
உம்மை உயர்த்தி உயர்த்திஉள்ளம் மகிழுதையாஉம்மை நோக்கிப் பார்த்துஇதயம் துள்ளுதையா கரம் பிடித்து நடத்துகின்றீர்காலமெல்லாம் சுமக்கின்றீர் நன்றி நன்றி – உம்மை கண்ணீரெல்லாம் துடைக்கின்றீர்காயமெல்லாம் ஆற்றுகிறீர் நல்லவரே வல்லவரேகாண்பவரே காப்பவரே இருப்பவரே இருந்தவரேஇனிமேலும் வருபவரே வலுவூட்டும் திருஉணவேவாழவைக்கும் நல்மருந்தே Ummai uyarthi uyarthi Lyrics in Englishummai uyarththi uyarththiullam makiluthaiyaaummai Nnokkip paarththuithayam thulluthaiyaa karam pitiththu nadaththukinteerkaalamellaam sumakkinteer nanti nanti – ummai kannnneerellaam thutaikkinteerkaayamellaam aattukireer nallavarae vallavaraekaannpavarae kaappavarae iruppavarae irunthavaraeinimaelum…
-
Ummai Thuthithiduven Tamil உம்மை துதித்திடுவேன்
உம்மை துதித்திடுவேன்பண்ணி உயர்த்திடுவேன்என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை துதித்திடுவேன்உம்மை புகழ்ந்திடுவேன்உம்மை உயர்த்திடுவேன்உமக்காய் ஓடிடுவேன் – 2 Verse 1 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2)துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 – உம்மை துதித்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன்சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன்துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 – உம்மை துதித்திடுவேன் Verse 2 ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம்ஏழு வழியாக…
-
Ummai Thuthippen Karthathi Karthare உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரே
உம்மைத் துதிப்பேன் கர்த்தாதி கர்த்தரேஉம் கிரியைகள் மிக அற்புதமானதேஉம்மைப் பணிவேன் தேவாதி தேவனேஉம் ஆலோசனைகள் அருமையானதே சரணங்கள் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்என் நினைவையும் தூரத்தில் அறிவீர்எந்தன் நாவில் சொல் பிறவா முன்னமேஎந்தன் தேவனே அவையாவும் அறிவீர் உமக்கு மறைவாய் இருளும் மூடாதேஇரவும் பகல் போல் வெளிச்சமாகுமேஉமது கரத்தை என்மேல் வைக்கிறீர்இந்த அறிவுதான் மா விந்தையானதே வானில் சென்றாலும் அங்கேயும் இருக்கிறீர்விடியற்காலத்துச் செட்டையில் பறந்தாலும்பாதாளத்திலே படுக்கை போட்டாலும்உமது கரத்தால் என்னைப் பிடிக்கிறீர் என்னை ஆராய்ந்து அறிந்து கொள்ளுமேவேதனை வழி…
-
Ummai Thuthipen Naan உம்மை துதிப்பேன் நான்
உம்மை துதிப்பேன் நான்உம்மை புகழ்வேன் நான் அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரேகிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர் நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரேமண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே Ummai thuthipen naan Lyrics in Englishummai thuthippaen naanummai pukalvaen naan alivil nintu piraananai meettuk konnteeraekirupai irakkaththaal geeridam soottineer…
-
Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே
உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;உமது மா மகிமைக்காக கர்த்தாஸ்தோத்திரம் சொல்லுகிறோமே. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,எங்கள் மனு கேளும் பிதாவினதுஆசனத் தோழா இரங்கும். நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவேநீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.உன்னத கர்த்தரே. ஆமேன். Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics in English ummaith thuthikkirom, yaavukkum valla pithaavae;ummaip pannikirom svaamee, raajaathi raajaavae;umathu maa makimaikkaaka…
-
Ummai Thedi Vanthen உம்மைத் தேடி வந்தேன்
உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மாஉலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய்கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2 கடல்நீரும் கூட உன் கோயில் காணஅலையாக வந்து உன் பாதம் சேரும் (2)அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2 Ummai Thedi Vanthen Lyrics in Englishummaith thaeti…