Category: Tamil Worship Songs Lyrics

  • Thuthi Ganam Seluthukirom துதி கனம் செலுத்துகிறோம்

    துதி கனம் செலுத்துகிறோம்திரியேக தேவனுக்கேஆராதனை நாயகரேஎன்றென்றும் புகழ் உமக்கே பரிசுத்தரே பரம பிதாவேபரலோக ராஜாவே – இருள் ஏதும்பாவமேதும் இல்லாத தூயவரே பேரறிவும் ஞானமும் நீரேஆலோசனை கர்த்தர் நீரே – யோசனையில்பெரியவரே மறைபொருள் உமக்கில்லையே சர்வலோக நீதிபதியே பூமியின் ராஜாவேநீதியோடும் நிதானத்தோடும்நியாயங்கள் தீர்ப்பவரே என்னுயிராய் இருப்பவர் நீரேஎன் பெலன் சுகம் நீரே – என் வழியேசத்தியமே உம்மாலே வாழ்கிறேன் Thuthi ganam seluthukirom Lyrics in Englishthuthi kanam seluththukiromthiriyaeka thaevanukkaeaaraathanai naayakaraeententum pukal umakkae parisuththarae…

  • Thuthi Ganam Magimai Ellam துதி கனம் மகிமை எல்லாம்

    துதி கனம் மகிமை எல்லாம்நம் இயேசு ராஜாவுக்கே தூதர்களே துதியுங்கள்தூதசேனையே துதியுங்கள்சூரிய சந்திரரே துதியுங்கள்பிரகாச நட்சத்திரமே துதியுங்கள் வானாதி வானங்களே துதியுங்கள்ஆகாய மண்டலமே துதியுங்கள்தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்பூமியிலுள்ளவையே துதியுங்கள் அக்கினி கல்மழையே துதியுங்கள்மூடுபனி பெறுங்காற்றே துதியுங்கள்மலைகள் மேடுகளே துதியுங்கள்பறவை பிராணிகளே துதியுங்கள் வாலிபர் கன்னியரே துதியுங்கள்பெரியோர் முதியோரே துதியுங்கள்பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்- நாம்இயேசுவை என்றுமே துதித்திடுவோம் Thuthi ganam magimai ellam Lyrics in Englishthuthi kanam makimai ellaamnam Yesu raajaavukkae thootharkalae thuthiyungalthoothasenaiyae thuthiyungalsooriya…

  • Thuthi Eduthal Sathan Oduvan துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

    துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்முறுமுறுத்தால் திரும்பி வருவான்துதித்துப் பாடி மதிலை இடிப்போம்மகிழ்ந்து பாடி எரிகோ பிடிப்போம் டேவிட்ட பாடினான் சவுலுக்கு விடுதலைகலக்கம் நீங்கியது ஆறுதல் வந்தது துதிக்கும் தாவீதுக்கோ கொஞ்சமும் பயமில்லைவிசுவாச வார்த்தையால் கோலியாத்தை முறியடிப்போம் ஆடுகள் மேய்த்தவன் அரசனாய் மாறினான்ஆராதனை வீரனுக்கு Promotion நிச்சயம் மீனின் வயிற்றிலே யோனா துதித்தான்கட்டளை பிறந்தது போனான் நினிவே வாயிலே எக்காளம் கையிலே திருவசனம்சுயத்தை உடைத்து ஜெயத்தை எடுப்போம் கர்த்தரை நம்புவோம் அவர்நம்மை தாங்குவர்வார்த்தையை நம்புவோம் வருமே விடுதலை பெராக்காவில்…

  • Thuthi Allaelooyaa Paaduvom துதி அல்லேலூயா பாடுவோம்

    துதி அல்லேலூயா பாடுவோம் (2)துதி அல்லேலூயா (2)துதி அல்லேலூயா பாடுவோம் வேகமே இயேசு வருவார் (2)வேகமே இயேசு (2)வேகமே இயேசு வருவார்இராஜாதிராஜா இயேசு தான் (2)இராஜாதிராஜா (2)இராஜாதிராஜா இயேசு தான் Thuthi Allaelooyaa Paaduvom Lyrics in Englishthuthi allaelooyaa paaduvom (2)thuthi allaelooyaa (2)thuthi allaelooyaa paaduvom vaekamae Yesu varuvaar (2)vaekamae Yesu (2)vaekamae Yesu varuvaariraajaathiraajaa Yesu thaan (2)iraajaathiraajaa (2)iraajaathiraajaa Yesu thaan

  • Thunpamaana Vaelaiyil துன்பமான வேளையில்

    துன்பமான வேளையில் இன்பமானவேளையில்கஷ்டமான பாதையில் களிப்பானநேரத்தில்என் இயேசு என்னோடு இருக்கின்றாரேஅவரே என் கன்மலை என் கோட்டையுமானார்எந்தன் இயேசுவே -3 நான் நம்பும் கன்மலை என்றும்அவரை நான் சார்ந்திடுவேன்அவரை நான் என்றும் சார்ந்திடுவேன்… (3) கலங்கினவேளையில் கண்ணீர்மத்தியில்வியாதியின் பாதையில் புலம்பலின் நேரத்தில்அழாதே என் மகனே, உன்னை விடுவிப்பாரேநீ நம்பும் தேவன் உன்னை கைவிடாரேஎந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்) ஊழியப்பாதையில் சோர்வானநேரத்தில்பணக்கஷ்டம் வந்தாலும், சபைவளராவிட்டாலும்திடன்கொள் மனமே கலங்கிடாதேஉன்னை அழைத்தவர் உன்னை காத்திடுவார்எந்தன் இயேசுவே -3 (நான் நம்பும்) Thunpamaana…

  • Thunpam Unnai Szhnthalaik துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக்

    துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழித்தாலும்இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்எண்ணிப்பார் நீ பெற்ற பேராசீர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும் எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்ஆசீர்வாதம்! எண்ணு ஒவ்வொன்றாய்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் கவலைச்சுமை நீ சுமக்கும் போதும்சிலுவை உனக்கு பளுவாகும் போதும்எண்ணிப்பார் நீ பெற்ற பேராžர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்– எண்ணி நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும் போதுநினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்குபணங்கொள்ளா பேராசீர்வாதத்தைப் பார்பரலோக பொக்கிஷமும் வீடும் பார்…

  • Thunnai Neerae En Yesuvae துணை நீரே என் இயேசுவே

    துணை நீரே என் இயேசுவேராஜனே நீர் வாருமேஎன் வாழ்நாள் முழுவதும்எனக்கெல்லாமே நீரேதுணை நீரே என் இயேசுவே காலங்கள் மாறியே புரியாமல் போனதேதுணையாக வந்ததைக் கண்டேன்எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரேபலியாகி தந்ததைக் கொண்டேன்என்னோடு நீரே இருந்தீர்பாதையில் கூட நடந்தீர்என் பாவத்தை மன்னித்தீர்என் வாழ்க்கையை மாற்றினீர் கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்கரங்களால் அணைத்தவர் நீரேயாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்தாங்கியே வந்தவர் நீரேநீர் இங்கே இல்லாதிருந்தால்என் வாழ்க்கை வீணாகிடுமேஎனக்கெல்லாமே நீர் தானேநம்புவேன் இயேசுவே Thunnai Neerae En Yesuvae Lyrics in…

  • Thunganil Othunguvon Pangamindri Thanguvan துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

    துங்கனில் ஒதுங்குவோன், பங்கமின்றித் தங்குவான் அனுபல்லவி கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால் — துங்கனில் சரணங்கள் வேடன் கண்ணி குத்துங்கால், விக்கினங்கள் சுற்றுங்கால்,மூடிஉனைக் காப்பரே, ஓர் மோசமின்றிச் சேர்ப்பரே — துங்கனில் பக்கத்திலே ஆயிரம், பாலே பதினாயிரம்சிக்கென வீழ்ந்தாழுமே, தீங்குனை அண்டாதுகாண் — துங்கனில் கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய்அண்ணலே உன் அடைக்கலம், ஆண்டவன் உன் தாபரம் — துங்கனில் தீங்குனை அண்டாலும், தீனங்கள் தீண்டாமலும்,பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே —…

  • Thunbama Thuyarama துன்பமா துயரமா

    துன்பமா துயரமாஅது தண்ணீர் பட்டஉடை போன்றதம்மாகாற்றடிச்சா வெயில் வந்தாகாய்ந்து போய்விடும் கலங்காதே இயேசுதான் நீதியின் கதிரவன்உனக்காக உதயமானார் உலகத்திலேநம்பி வா, வெளிச்சம் தேடி வாஉன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது இழந்து போனதை தேடி இயேசு வந்தார்இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்எழுந்து வா, போதும் பயந்தது…உன்புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்நீ சுமக்க இனி தேவையில்லைஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லைஇயேசு நாமம் சொல்லாமல் மீட்பு…

  • Thunbam Unnai Soolnthalai துன்பம் உன்னைச் சூழ்ந்தலை

    துன்பம் உன்னைச் சூழ்ந்தலைக் கழிந்தாலும்இன்பம் இழந்தேன் என்றெண்ணி சோர்ந்தாலும்எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர்வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் பல்லவிஎண்ணிப் பார் நீ பெற்ற பாக்கியங்கள்கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்ஆசீர்வாதம் ஏன்னு ஒவ்வொன்றாய்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி கவலைச் சுமை நீ சுமக்கும் போதுசிலுவை உனக்கு பளுவாகும் போதும்எண்ணிப் பார் நீ பெற்ற பேராசீர் வாதம்கர்த்தர் செய்த யாவும் வியப்பைத் தரும் – எண்ணி நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போதுநினை கிறிஸ்துவின்…