Category: Tamil Worship Songs Lyrics

  • Thulluthaiya Um Naamam துள்ளுதையா உம் நாமம்

    துள்ளுதையா, உம் நாமம் சொல்லச் சொல்லதுதித்து துதித்து தினம் மகிழ்ந்து மகிழ்ந்துமனம் துள்ளுதையா அன்பு பெருகுதையா – என்அப்பாவின் நிழல்தனிலேஅபிஷேகம் வளருதையாஎபிநேசர் பார்வையிலே உள்ளங்கள் மகிழுதையாஉம்மோடு இருக்கையிலேபள்ளங்கள் நிரம்புதையாபாடித் துதிக்கையிலே நம்பிக்கை வளருதையாநாதா உம் பாதத்திலேநன்மைகள் பெருகுதையாநாள்தோறும் துதிக்கையிலே நோய்கள் நீங்குதையா உம்மைநோக்கிப் பார்ககையிலேபேய்கள் அலறுதையாபெரியவர் நாமத்திலே கண்ணீர்கள் மறையுதையாகர்த்தர் உம் சமூகத்திலேகாயங்கள் ஆறுதையாகருத்தோடு துதிக்கையிலே Thulluthaiya Um Naamam Lyrics in Englishthulluthaiyaa, um naamam sollach sollathuthiththu thuthiththu thinam makilnthu makilnthumanam thulluthaiyaa…

  • Thuli Thuli Odugira துள்ளி துள்ளி ஓடுகிற

    துள்ளி துள்ளி ஓடுகிறசின்னஞ்சிறு வாண்டு கூட்டமேகாதில் ஒன்று சொல்ல போறேன் கேளுநீ கேட்டிட்டு அப்படியே வாழு…டிங்… டிங்கா…டிங்கா….டிங்க….டிங்கஅப்பா அம்மாவ மதிச்சிக்கோஅதிகாலையில் எழுந்துக்கோஆண்டவர துதிச்சுக்கோஅன்றாட கடமைய செய்துக்கோ சும்மா ஊர நீ சுத்தாதFacebook Watsapp ன்னு மாட்டிக்காதகீழ்ப்படிந்து நீ நடந்துக்கோஉன் வாழ்க்கைய நீ மாத்திக்கோ Thuli Thuli Odugira – துள்ளி துள்ளி ஓடுகிற Lyrics in EnglishThuli Thuli Odugirathulli thulli odukirasinnanjitru vaanndu koottamaekaathil ontu solla poraen kaelunee kaettittu appatiyae vaalu…ting… tingaa…tingaa….tinga….tingaappaa…

  • Thukkam Kondada Vaarume துக்கம் கொண்டாட வாருமே

    துக்கம் கொண்டாட வாருமே,பாரும்! நம் மீட்பர் மரித்தார்திகில் கலக்கம் கொள்ளுவோம்இயேசு சிலுவையில் மாண்டார். போர் வீரர், யூதர் நிந்தித்தும்,மா பொறுமையாய்ச் சகித்தார்நாமோ புலம்பி அழுவோம்;இயேசு சிலுவையில் மாண்டார். கை காலை ஆணி பீறிற்றே,தவனத்தால் நா வறண்டார்;கண் ரத்தத்தாலே மங்கிற்றே;இயேசு சிலுவையில் மாண்டார். மும்மணி நேரம் மாந்தர்க்காய்,தம் மெளனத்தாலே கெஞ்சினார்;நல் வாக்கியம் ஏழும் மொழிந்தேஇயேசு சிலுவையில் மாண்டார். சிலுவையண்டை வந்துசேர்,நேசர் ஐங்காயம் நோக்கிப்பார்;ஒப்பற்ற அன்பைச் சிந்தியேன்;இயேசு சிலுவையில் மாண்டார். உருகும் நெஞ்சும் கண்ணீரும்உள்ளன்பும் தாரும், இயேசுவே;மாந்தர்மீதன்பு கூர்ந்ததால்நீர் சிலுவையில்…

  • Thukka Bharathal Ilaithu துக்க பாரத்தால் இளைத்து

    துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார்வாராயோ? அன்பின் ரூபகாரமாக‌என்ன காண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார்! அவர் சிரசதின் கிரீடம்செய்ததெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல‌முள்ளினால்! கண்டுபிடித்தாண்டினாலும்துன்பம் வருமே!கஷ்டம், துக்கம், கண்ணீர் யாவும்இம்மையே. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூரும் மாறிப்போகும்,போதாதோ? பாவியேனை ஏற்றுக்கொள்ள‌மாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! போரில் வெற்றி சிறந்தோர்க்குகதியா ஈவார்?தூதர், தீர்க்கர், தூயர், யாரும்ஆம், என்பார். Thukka Bharathal Ilaithu Lyrics in English thukka paaraththaal ilaiththunonthu ponaayo?Yesu unnaith thaettik kolvaarvaaraayo?…

  • Thudippade Enn Thaguthiyallo துதிப்பதே என் தகுதியல்லோ

    துதிப்பதே என் தகுதியல்லோதுதித்திடுவேன் என் இயேசுவை வேதம் நிறைந்த இதயம் தந்தார்ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்பார்வை நிறைந்த தூய்மை தந்தார்சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்பெலவீன நேரத்தில்…

  • Thudhiyum Ganamum துதியும் கனமும்

    கிருபைகள் என்னில்பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம் (2)உம் கரங்களால் என்னை அணைத்துக்கொண்டீரே ஸ்தோத்திரம் (2) துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) சோதனை என்னில் வந்த போதும் நீர் காத்தீர்வேதனை என்னில் வந்த போதும் கிருபை தந்தீர் (2)மகிமை கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) – துதியும் கண்ணீர் என்னில் வந்த போதும் நீர் துடைத்தீர்உம் கரங்களால் என்னை அணைத்து காத்துக் கொண்டீர் (2)மகிமை கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) – துதியும் Thudhiyum…

  • Thudhithu Padida Pathiramae துதித்துப்பாடிட பாத்திரமே

    துதித்துப்பாடிட பாத்திரமே துங்கவன் இயேசுவின் நாமமதே துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்த்தமே நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடிவோம் கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்தரிப்போமே -(ஆ! இந்த வனாந்திர யாத்திரையில் இன்பராம் இயேசு நம்மோடிப்பார் போகையிலும் நம் வருகையிலும் புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே -(ஆ! Thudhithu Padida Pathiramae…

  • Thudhipen Ummai துதிப்பேன் உம்மைத்

    துதிப்பேன் உம்மைத் துதிப்பேன்மகிமை செலுத்தித் துதிப்பேன் (2) துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) கிருபைகள் என்னில்பெருகச் செய்தீரே ஸ்தோத்திரம்உம் கரங்களால் என்னைஅனைத்துக் கொண்டீரே ஸ்தோத்திரம் (2) துதியும் கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2) சோதனை என்னில்வந்த போதும் நீர் காத்தீர்வேதனை என்னில்வந்த போதும் கிருபை தந்தீர் (2) மகிமை கனமும் எல்லாம்உமக்கே தேவா உமக்கே (2)கண்ணீர் என்னில்வந்த போதும் நீர் துடைத்தீர்உம் கரங்களால் என்னைஅனைத்துக் காத்துக் கொண்டீர் (2) மகிமை கனமும் எல்லாம்உமக்கே…

  • Thudhikku Paathirar துதிக்கு பாத்திரர்

    துதிக்கு பாத்திரர்மகிமை உமக்கேஎங்கள் கரங்களை உயர்த்திஉம்மை என்றும் ஆராதிப்போம் (2) நீர் பெரியவர்அற்புதங்கள் செய்பவர்உம்மைப்போல யாருமில்லைஉம்மைப்போல யாரும் இல்லை (2) Thudhikku paathirarMagimai umakkaeEngal karangalai uyarthiUmmai endrum aaraadhippoam (2) Neer periyavarArpudhangal seibavarUmmaipoala yaarumillaiUmmaipoala yaarum illai (2)

  • Thudhikka Thudhikka Inbam Peruguthe துதிக்க துதிக்க இன்பம் பெருகுதே

    துதிக்க துதிக்க இன்பம் பெருகுதேஉம்மை துதிக்க துதிக்ககிருபை பெருகுதேதுதிக்க துதிக்க உயர்த்தப்படுகிறேன்உம்மை துதிக்க துதிக்கமதிலை தாண்டுவேன் பவுலும் சீலாவும்இரவெல்லாம் துதித்தாங்கதுதிச்சது இரண்டு பேர்விடுதலை பலபேருக்கு துதிக்க துதிக்க தான் விடுதலை உண்டுதுதிக்க துதிக்க தான் இரட்சிப்பு உண்டு அசைவில்லா ராஜ்யத்தைபெறப்போகும் நாமெல்லாரும்பயத்தோடும் பக்தியோடும்ஆராதனை செய்யனும் சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் தருவாரேஅழுகைக்கு பதிலாக களிப்பை தருவாரே Thudhikka Thudhikka Inbam Peruguthe Lyrics in Englishthuthikka thuthikka inpam perukuthaeummai thuthikka thuthikkakirupai perukuthaethuthikka thuthikka uyarththappadukiraenummai thuthikka…