Category: Tamil Worship Songs Lyrics

  • Thiruma Maraiye Arulpathiye திருமா மறையே அருள்பதியே நின்

    திருமா மறையே அருள்பதியே நின்திருச்சபை வளர நின்தயை புரியே கருணை வாசகக் கதிர்பலத் தொளிரகனகார் புவிநின்றே அகலமருள்ஜன மொளியுற அவனரு ளுணர யேசுநாமமெங் கணுமொளி வீசஇறையே நினை மெய் விசுவாசநேச மோடேயுனின் தாசர்கள் பேச ஞாலம் அந்தமட் டெம்முடனிருக்கநயவாக் களித்தாய் எமக்குருக்குச்சீலமதாயுனின் வசனமதுரைக்க ஆறிரண்டு பேரான வருடனேஅமலா இருந்தாய் வெகுதிடனேபோரற அருளிய நேயமே போலே நின்னையன்றிக் கட்டிட எமக்காகாநேயா தூயா நினை வாகாஉன்னி உழைத்திடப் பலமளி யேகா சத்ய போதகம் இத்தரைதனில் செழிக்கதமியோர் நின் புகழே உரைக்கநித்திய…

  • Thirukkulamae Elunthiduga Arul Poliyum திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே

    திருக்குலமே எழுந்திடுக அருள் பொழியும் பலியினிலே ஒருங்கிணைவோம் கரம் குவிப்போம் உன்னதரைப் போற்றுவோம் ஆகா சந்தோஷம் பெருகிடுதே அவர் சந்நிதி காண்கையிலே – 2 ஆனந்தமுடனே அவர் திருமுன்னே கூடிடுவோம் – 2 ஆண்டவரே நம் கடவுள் என்று பாடிடுவோம் – 2 அவரே நம்மை படைத்தார் அவருக்கே சொந்தம் நாம் அவர் படைப்புகள் நாம் அவர் பிள்ளைகள் நாம் அவர் மந்தையின் ஆடுகள் நாம் இன்னிசை முழங்க இறைவன் வாசல் நுழைந்திடுவோம் – 2 பண்ணிசையோடு…

  • Thirukarathal Thangi Ennai திருக்கரத்தால் தாங்கி என்னை

    திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை Thirukarathal Thangi Ennai Lyrics in English thirukkaraththaal thaangi ennaithiruchchiththam pol nadaththidumaekuyavan kaiyil kalimann naananuthinamum neer vanainthidumae um vasanam thiyaanikkaiyilithayamathil aaruthalaekaarirulil…

  • Thirappin Vaasalil Nirkum Manithanai திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனை

    திறப்பில் நிற்போர் யார்? திறப்பின் வாசலில் நிற்கும் மனிதனைதேடினேன் எங்கும் காணவில்லைதனக்காய் வாழ துடிக்கும் மனிதர்கள்தரணியில் எங்கும் குறைய வில்லை தாழ்மை தேவனின் தாகமறியமுனையும் தேவ மனிதர் எங்கேஇருளில் வாழும் இந்திய மனிதரைவிரைந்து மீட்கும் இளைஞர் எங்கே மண்ணில் வாழும் கொஞ்ச நாட்களைமதித்து வாழ முனைபவர் யார்மகிமை இழந்து மாளும் மனிதரைகிறிஸ்து சமூகம் இணைப்பவர் யார் குற்ற உணர்வு முற்றும் நீங்கியகுயவன் கரத்தின் களிமண் யார்கனமாய் உழைக்கும் பாத்திரமாகவனைய கொடுப்பவர் நம்மிலே யார் Thirappin Vaasalil Nirkum…

  • Thirappil Ummukam Nirkavum திறப்பில் உம்முகம் நிற்கவு

    திறப்பில் உம்முகம் நிற்கவும் சுவரை அடைக்கவும் சம்மதம்அழைக்கும் எஜமானர் சந்நிதி அடிபணிந்தேன் நான் அர்ப்பணம்! ஜெபமே ஜெயம்! ஜெபமே ஜெயம்! அல்லேலூயா! ஒலிவமலையில் கேட்ட ஓலம்இதயம் நொறுங்கும் ஆத்மதாகம்இயேசுவை மாதிரியாக்கிடும்ஜெபத்தை அனுபவமாக்கிடும்ஜெபவரம் நீர் தந்திடும் என் சொந்த ஜனத்தின் பாவத்தைநெஞ்சில் ஏற்று நான் கெஞ்சவும்!தலைவன் மோசேää நெகேமியாதானியேல் போல் பரிந்துரைக்கும்விசால உள்ளம் தந்திடும்! எப்போதும் கேட்கும் அப்பா பிதாவேஇப்போதென் வேண்டுதல் கேட்டருளும்!சுயலாப விண்ணப்பம் மறையவும்பொதுநல மன்றாட்டில் வேர் ஊன்றவும்உயர்ந்த மனதைத் தந்திடும்! Thirappil Ummukam Nirkavum Lyrics…

  • Thiraatchai Chediye Yesu Raajaa திராட்சை செடியே இயேசு ராஜா

    திராட்சை செடியே இயேசு ராஜாஉம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்திராட்சை செடியே இயேசு ராஜா பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரேபரிசுத்தமானவரே – ஐயாஉள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்கள்ளம் நீங்குதையா – எனக்கு குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்ஏந்தி வனைந்திடுமே ஐயாசித்தம் போல் உருவாக்கும்சுத்தமாய் உருமாற்றம்நித்தம் உம் கரத்தில் – நாங்கள் வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்வேதத்தை ஏந்துகிறோம்வாசித்து மகிழுகின்றோம்தியானம் செய்கின்றோம் – நாங்கள் Trachai Chadiyathiraatchai setiyae Yesu raajaaummodu innainthirukkum…

  • Thiraanikku Mel திராணிக்கு மேல்

    திராணிக்கு மேல் சோதித்திட இயேசுஒரு நாளும் விடமாட்டார்பெலவீனத்தில் பூரண பெலனை தந்துஎன்றும் வழுவாமல் காத்திடுவார் நம்பிடு இயேசுவைநல்லவர் உனக்கு கடும் புயலினிலே திசை மாறிடாதேதாங்கும் புயங்களினால் உன்னை தாங்கிடுவார்குழப்பங்களால் வாழ்வை மாய்த்திடாதேயேஹோவா ஷாலோம் உண்டு சமாதானம் தருவார் காரிருளில் தடுமாறிடாதேநித்திய சூரியனாய் உன் முன்னே செல்வார்தோல்விகளால் மனம் தளர்ந்திடாதேயேஹோவா நிசி உண்டு வெற்றி கொடி ஏற்றுவார் சோதனையில் சோர்ந்திடாதேஉன்னை அழைத்தவரோ என்றும் நடத்திடுவார்தேவைகளால் தேவனை மறந்திடாதேயேஹோவா யீரே உண்டு எல்லாம் பார்த்துக் கொள்வார் Thiraanikku Mel Lyrics…

  • Thikkatra Pillaikalukku திக்கற்ற பிள்ளைகளுக்கு

    திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோதனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2 என்றைக்கும் மறைந்திருப்பீரோதூரத்தில் நின்றுவிடுவீரோபேதைகளை (ஏழைகளை) மறப்பீரோஇயேசுவே மனமிரங்கும்திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2 கர்த்தாவே எழுந்தருளும்கைதூக்கி என்னை நிறுத்தும்தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்தூயவரே இரட்சியும்திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 23.தாயென்னை மறந்தாலும்நீர்…

  • Theyvattuk Kuttikku Pan Muti Suuttitum தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்

    தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள். சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும். ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன் முடி சூட்டிடும்சராசரங்கள்…

  • Theyvamae Iyaesuvae தெய்வமே இயேசுவே

    தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம் தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 உலப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருதையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை சுமந்தவரைசிந்தையில் நிறுத்துகிறேன் Theyvamae Iyaesuvae Lyrics in English theyvamae Yesuvae ummaith thaedukiraenthinam thinam ummaiyae Nnokkip paarkkiraensthoththiram sthoththiram sthoththiram –…