Category: Tamil Worship Songs Lyrics

  • Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும் தூய ஆவியே கன

    தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே மாயபாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய ஏக்கத்தோடென் மீட்பைத் தேடி இரந்து கெஞ்சவே – தினம்இதயம் அஞ்சவே – தீய புதிய சிந்தை, புதிய…

  • Theevinai Seiyathe Maa Sothanaiyil தீவினை செய்யாதே மா சோதனையில்

    தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் ஆற்றித் தேற்றியே காப்பார் நித்தம் உதவி செய்வார் மீட்பர் பலனை ஈவார் ஜெயம் தந்திடுவார் வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் தான் பொற்கிரீடம் பெற்றென்றும் பேர்வாழ்வடைவான் மா நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய்…

  • Theeraatha Thaakaththaal தீராத தாகத்தால்

    தீராத தாகத்தால் என் உள்ளம் தொய்ந்ததே,ஆ, ஜீவ தண்ணீரால் தேற்றும் நல் மீட்பரே. விடாய்த்த பூமியில் என் பசி ஆற்றுமே;நீர் போஷிக்காவிடில், திக்கற்றுச் சாவேனே. தெய்வீக போஜனம், மெய் மன்னா தேவரீர்,மண்ணோரின் அமிர்தம் என் ஜீவ ஊற்று நீர். உம் தூய ரத்தத்தால் எம் பாவம் போக்கினீர்,உம் திரு மாம்சத்தால் ஆன்மாவைப் போஷிப்பீர். மா திவ்விய ஐக்கியத்தை இதால் உண்டாக்குவீர்;மேலான பாக்கியத்தை ஏராளமாக்குவீர். இவ்வருள் பந்தியில் பிரசன்னமாகுமே;என் ஏழை நெஞ்சத்தில் எப்போதும் தங்குமே. Theeraatha Thaakaththaal Lyrics…

  • Theduven Athikalai Nerame தேடுவேன் அதிகாலை நேரமே

    தேடுவேன் அதிகாலை நேரமேநாடுவேன் என்றும் உந்தன் பாதமேநாளெல்லாம் உம்மையே தேடுவேன்கன்மலை உம்மையே நாடுவேன் அல்லேலூயாஆராதிப்பேன் ஆரதிப்பேன் கிருபை உள்ளவரேதயவு நிறைந்தவரேகாலை தோறும் கிருபைபுதிதாக தானே நீர் பொழிகின்றீரேமாலை புலம்பல்கள் எல்லாம்களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர்அல்லேலூயா இரக்கம் உள்ளவரேஉருக்கம் நிறைந்தவரேஉலகின் எல்லைகள் எங்கும்உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனேசுவாசம் உள்ள வரைக்கும்உம்மையே நான் பாடி ஆராதிப்பேன்அல்லேலூயா Theduven athikalai nerame Lyrics in Englishthaeduvaen athikaalai naeramaenaaduvaen entum unthan paathamaenaalellaam ummaiyae thaeduvaenkanmalai ummaiyae naaduvaen allaelooyaaaaraathippaen aarathippaen kirupai…

  • Thedi Yesu Vanthar தேடி இயேசு வந்தார்

    தேடி இயேசு வந்தார்என்னைத் தேற்றி வாழ வைத்தார் கண்ணீர் கடலினிலேநான் கதறி மூழ்கையிலேகர்த்தர் தம் கரம் நீட்டினார்என் கண்ணீரெல்லாம் துடைத்தார் பாவச் சேற்றினிலேநான் மூழ்கிப் போகையிலேகல்வாரி இரத்தத்தாலேகழுவி மீட்டுக் கொண்டார் நோயின் பிடியினிலேநான் வாடித் தவிக்கையிலேஇயேசுவின் தழும்புகளால்சுகமானேன் சுகமானேன் – நான் எத்தனை ஆண்டுகளோ – நான்இஷ்டம் போல் வாழ்ந்து வந்தேன்மகராஜன் இயேசு வந்தார்மகனாய் ஏற்றுக் கொண்டார் -என்னை Thedi Yesu Vanthar Lyrics in Englishthaeti Yesu vanthaarennaith thaetti vaala vaiththaar kannnneer kadalinilaenaan…

  • Thedi Vantha Deivam Yesu தேடிவந்த தெய்வம் இயேசு என்னை

    தேடிவந்த தெய்வம் இயேசு – என்னைதேடி வந்த தெய்வம் இயேசுவாடி நின்ற என்னையே வாழவைத்திடதேடி வந்த தெய்வம் இயேசு பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார்ஆவி பொழிந்து என்னையேதாவி அணைத்திட்டார்அன்பே அவரின் பெயராம்அருளே அவரின் மொழியாம்இருளே போக்கும் ஒளியாம் இயேசு என்னில் இருக்கிறார்என்ன ஆனந்தம்இருளும் புயலும் வரட்டுமேஇதயம் கலங்குமோஇறைவா இயேசு தேவாஇதயம் மகிழ்ந்து பாடும்என்றும் உம்மை நாடும் Thedi Vantha Deivam Yesu Lyrics in Englishthaetivantha theyvam Yesu – ennaithaeti vantha theyvam Yesuvaati…

  • Thayinum Melai Enmel தாயினும் மேலாய் என்மேல்

    தாயினும் மேலாய் என்மேல்அன்பு வைத்தவர் நீரேஒரு தந்தையைப் போலஎன்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே என் உயிரோடு கலந்தவரேஉம் உறவாலே மகிழ்ந்திடுவேன்உன் மேல் அன்பு வைத்தேன் -நான்உமக்காக எதையும் செய்வேன் கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்உம் கரம் பிடிப்பேன்எனைக் காக்கும் கரமதைநழுவவிடாமல் முத்தம் செய்வேன் எந்தன் கால்கள் இடறும் போதுவிழுந்திட மாட்டேன் – உம்தோளின் மீது ஏறிக்கொண்டுபயணம் செய்வேன் Thayinum Melai Enmel Lyrics in EnglishThayinum Melai Enmelthaayinum maelaay enmaelanpu vaiththavar neeraeoru thanthaiyaip polaennaiyum aattith thaettitiveerae en…

  • Thayin Madithaan Ulagam தாயின் மடிதான் உலகம்

    தாயின் மடிதான் உலகம் அவள் தாளைப் பணிந்திடுவோம் – 2 அவள் சேயின் மடிதான் மோட்சம் நம் சேசுவைத் தொழுதிடுவோம் – 2 பிள்ளை என்றும் வாழ நல்லது எல்லாம் தருவாள் – 2 அவள் உள்ளம் என்றும் மகிழ உண்மை வழியில் நாம் நடப்போம் அன்னை மரியாள் உள்ளம் ஆழம் காணாக் கடலாம் – 2 அன்பு கருணை உருவாய் ஆண்டவன் தந்த அரும்பொருளாம் வங்கக் கடற்கரை யோரம் வேளாங்கண்ணியில் வாழும் – 2 தங்க…

  • Thayapara Rani Thatchanam Allrani தயாபர ராணி தட்சணம் ஆள்ராணி

    தயாபர ராணி தட்சணம் ஆள்ராணிதண்ணரும் செந்தமிழ் தென்முனைக் குமரியும்தலைபணி ஜெயராணி –2 தயாபர ராணி தட்சணம் ஆள்ராணிவெண்பனி இமயம் வெள்ளமார் கங்கைவிமரிசை புரிராணி –2 தயாபர ராணி தட்சணம் ஆள்ராணிவங்கமார் கலிங்கம் கொங்கனம் மலையாளம்குதுகலி மகாராணி –2 தயாபர ராணி தட்சணம் ஆள்ராணிஆந்திரம் குடகம் அகில மராட்டம்ஆண்டிடும் மகாராணி — 2 Thayapara Rani Thatchanam Allrani Lyrics in Englishthayaapara raanni thatchanam aalraannithannnarum senthamil thenmunaik kumariyumthalaipanni jeyaraanni –2 thayaapara raanni thatchanam…

  • Thayai Seivai Naatha தயை செய்வாய் நாதா

    தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி தயை செய்வாய் நாதா என் பாவங்களை நீக்கி அன்புடனே ஏழை என்மேல் இரக்கம் வையும் அனுதபித்து என் பிழையை அகற்றுமைய்யா பாவமதை நீக்கி என்னைப் பனி போலாக்கும் தோஷமெல்லாம் தீர்த்து என்னைத் தூய்மையாக்கும் –தயை செய்வாய் என் குற்றம் நானறிவேன் வெள்ளிடை மலைபோல் தீவினையை மறவாதென் மனது என்றும் உம் புனிதத்தை போக்கி நான் பாவியானேன் நீர் தீமையென்றுக் கருதுவதைத் துணிந்து செய்தேன் –தயை செய்வாய் உள்ளத்தில் உண்மையை…