Category: Tamil Worship Songs Lyrics
-
Thalaiva Unai Vananka தலைவா உனை வணங்க என்
தலைவா உனை வணங்க – என் தலைமேல் கரம் குவித்தேன் வரமே உனைக் கேட்க – நான் சிரமே தாள் பணிந்தேன் அகல்போல் எரியும் அன்பு – அது பகல்போல் மணம் பரவும் நிலையாய் உனை நினைத்தால் – நான் மலையாய் உயர்வடைவேன் – 2 நீர்போல் தூய்மையையும் – என் நினைவில் ஓடச் செய்யும் சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச் சீக்கிரம் தூக்கிவிடும் – 2 Thalaiva Unai Vananka Lyrics in Englishthalaivaa…
-
Thalaigal Uyarattum தலைகள் உயரட்டும்
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்இராஜா வருகிறார்-இயேசு யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்கதவுகளே திறந்து வழிவிடுங்கள்படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்உள்ளே நுழையட்டும் மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோஅதன் குடிகள் எல்லாம்அவரின் உடமை அன்றோதேடுவோம் அவரை நாடுவோம் தினமும்இரட்சகர் இயேசுவை கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?சுத்தமான கைகள் தூய்மையான இதயம்உடையவன் தானே கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்குதீர்ப்பு கூறிவிட்டார்…
-
Thalai Saikkum Kal தலை சாய்க்கும் கல்
தலை சாய்க்கும் கல் நீரய்யாமூலைக்கல் நீரய்யா ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல் மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதிபூமியின் தூளைப்போல் உன் சந்ததிபெருகும் என்று வாக்குரைத்தீரேசொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு பூமியின் வம்சங்கள் உனக்குள்உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்என்று ஆசீர்வாத வாய்க்காலாகஎன்னை மாற்றினீரேசொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்துஎன்னை கனப்படுத்துவீர்தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்என்னை காப்பாற்றுவீர்சொன்னதை செய்யுமளவும்என்னை கைவிடவே மாட்டீர்…
-
Thakappanae Thanthaiyae தகப்பனே தந்தையே
தகப்பனே தந்தையேதலைநிமிரச் செய்பவர் நீரே கேடகம் நீரே மகிமையும் நீரேதலை நிமிரச் செய்பவர் நீரே எதிரிகள் எவ்வளவாய் பெருகிவிட்டனர்எதிர்த்தெழுவோர் எத்தனைமிகுந்து விட்டனர் ஆனாலும் சோர்ந்து போவதில்லைதளர்ந்து விடுவதில்லைதகப்பன் நீர் தாங்குகிறீர்என்னைத் தள்ளாட விடமாட்டீர் படுத்துறங்கி மகிழ்வுடனேவிழித்தெழுவேன்ஏனெனில் கர்த்தர்என்னை ஆதரிக்கின்றீர் அச்சமில்லையே கலக்கமில்லையேவெற்றி தரும் கர்த்தர் என்னோடுதோல்வி என்றும் எனக்கில்லையே ஒன்றுக்கும் நான் கலங்காமல்ஸ்தோத்தரிப்பேன்அறிவுக்கெட்டா பேர் அமைதிபாதுகாக்குதே நீர் விரும்பத்தக்கவை,தூய்மையானவைஅவைகளையே தியானம் செய்கின்றேன்தினம் அறிக்கை செய்து ஜெயம் எடுப்பேன் Thakappanae thanthaiyae Lyrics in Englishthakappanae thanthaiyaethalainimirach seypavar…
-
Thai Pola Thetri Thanthai தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றிதோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யாஉம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையேஉம்மை போல அரவணைக்க யாருமில்லையேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதைபனிபோல உருகிட செய்பவரேகண்மணி போல என்னை காப்பவரேஉள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரேநீர் போதும் என் வாழ்விலே – இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர்நிழல் போல என் வாழ்வில் வருபவரேவிலகாமல் துணை நின்று காப்பவரேநீர்…
-
Thai Madiyil Thavalugingra தாய்மடியில் தவழுகின்ற
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போலதகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் கவலையில்லையே கலக்கமில்லையேகர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்எதைக் குறித்தும் பயமில்லையேஎன் நேசர் நடத்துகிறீர் செய்த நன்மைகள் நினக்கின்றேன்நன்றியோடு துதிக்கிறேன் – நான்கைவிடாத என் ஆயனேகல்வாரி நாயகனே துணையாளரே துணையாளரேஇணையில்லா மணவாளரே – என்உணவாக வந்தீரையாஉயிரோடு கலந்தீரையா -என் உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்உந்தன் சிறகுகள் நிழல்தனிலேஉலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேனஉயிர்வாழும் நாட்களெல்லாம்உம் நாமம் சொல்வேனையா – நான் அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்ஆலோசனைக்…
-
Thagappanae Nalla Thagappanae தகப்பனே நல்ல தகப்பனே
தகப்பனே நல்ல தகப்பனேஎன்னை தாங்கிடும் நல்ல தகப்பனே குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்கநன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி -3 எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்கஎதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி -3 தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்கஉதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க நன்றி உமக்கே நன்றி -3 Thagappanae Nalla Thagappanae Lyrics in EnglishThagappanae…
-
Thagamullavan Mel தாகமுள்ளவன் மேல்
தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர் ஊற்றும் ஐயா உம் வல்லமையைதாகத்தோடு காத்திருக்கிறேன் -நான் மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமேமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமேகனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2 நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போலநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2 கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2 வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2 நீதியும்…
-
Thagam Theerkkum Jeevathanneer தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீர்
பல்லவி சரணங்கள் கல்வாரி மலையின் மேட்டினிலே நேசர் இயேசுவின் காயங்களால் ஜீவ நதி தண்ணீர் ஓடிடுதே மூழ்கியே தாகம் நான் தீர்த்திடுவேன் – தாகம் நானோ நல்கிடும் ஜீவத்தண்ணீரை நாளும் பருகி வாழ்வாயானால் தாகம் இல்லை என்றும் இல்லையே தஞ்சம் இயேசு உனக்கு எல்லையே – தாகம் Thagam Theerkkum Jeevathanneer Lyrics in Englishpallavi saranangal kalvaari malaiyin maettinilae naesar Yesuvin kaayangalaal jeeva nathi thannnneer odiduthae moolkiyae thaakam naan theerththiduvaen…
-
Thaevathi Thaevanae Peththalai Uurinilae தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலே
தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேதம்மை வேண்டா மானிடர்க்காய், தம்சொல் கேளா பாவிகட்காய்தம்மைத்தாம் வெறுமையாக்கினார், அடிமை ரூபம் எடுத்து வந்தாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேமந்தைக் காக்கும் வேளையிலே, தங்க மாட்டு கொட்டினிலேகந்தைக் கோலம் பூண்டு வந்தனர், மனுஷத் தன்மை யாவும் ஏற்றாரேஆ வினோதமே ஆ வினோதமே தேவாதி தேவனே பெத்தலை ஊரினிலேசத்திர கொட்டினிலே (2) புல்லணை மீதிலேவானம் பார்த்த மேய்ப்பர்கட்கும், நிதம்…