Category: Tamil Worship Songs Lyrics

  • Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆனவரே

    தேவன் நமக்கு அடைக்கலம்பெலனும் ஆனவரேஆபத்து காலங்களில்அனுகூலமானவரே பூமி நிலைமாறினாலும்மலைகள் சாய்ந்து போனாலும்பர்வதம் அதிர்ந்து போனாலும்நாம் பயப்படவே மாட்டோம் கர்த்தர் சேனை நம் நடுவேஉயர்ந்த தேவன் நமதருகேசாத்தான் எதிர்த்து வந்தாலும்நாம் பயப்படவே மாட்டோம் பூமி எங்கும் உயர்ந்திருப்பார்பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்அமர்ந்து இருந்து அறியுங்கள்நம் தேவன் அவரே என்று Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae Lyrics in Englishthaevan namakku ataikkalampelanum aanavaraeaapaththu kaalangalilanukoolamaanavarae poomi nilaimaarinaalummalaikal saaynthu paeாnaalumparvatham athirnthu paeாnaalumnaam payappadavae maattaeாm karththar senai…

  • Thaevan Aaviyaay Irukkinraar தேவன் ஆவியாய் இருக்கின்றார்

    உண்மையுள்ளவரைத் துதிப்போம் தேவன் ஆவியாய் இருக்கின்றார்ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிப்பேன்-2ஆமென்! சத்தியம் உண்மையுமாய்ஆதியும் அந்தமானார் அவரை ஸ்தோத்தரிப்பேன் உண்மை தேவனே உன்னதர் நீரேஉத்தம மனதோடு பின் செல்வேனேபாவ உலகில் பரிசுத்தனாக்கிஜீவ கிரீடம் தேவா தருவீரே இரட்சியும் கர்த்தாவே மனுமைந்தர்களில்உண்மையுள்ளவர் குறைந்திருக்கிறார்இருதயத்தையும் அங்கங்கள் அனைத்தையும்இரத்தத்தாலும் ஆவியாலும் சுத்திகரியும் உண்மை உத்தமம் கொண்ட நல் ஊழியன்என்ற சாட்சி நான் பெற்றுக்கொள்ளவேவார்த்தையினாலும் வாழ்க்கையினாலும்வாழ்வேன் சாட்சியாய் அனுதினமே என்னை பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துஉண்மையுள்ளவன் என்று எண்ணியேஇந்த ஊழியத்தில் ஏற்றுக் கொண்டதால்இன்றும் என்றும் அவரை ஸ்தோத்தரிப்பேன்…

  • Thaevakumaaraa Thaevakumaaraa தேவகுமாரா தேவகுமாரா

    தேவகுமாரா தேவகுமாரா என்னை நினைச்சிடுங்க தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான் என்னை மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும்…

  • Thaevai Nirainthavarkal Aeraalam தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

    தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம் ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்துரிதமாய் புறப்படுவோம் பக்திக்கு இங்கே பஞ்சமில்லை – ஆனால்பரலோகின் வழியைத்தான் அறியவில்லைஇயேசுவே வழியெனக் கூறிடுவோம்களங்களைத் தேடிச் செல்வோம் கானல் நீரை மதுரமென்றெண்ணிமூர்ச்சித்து மடிவோர் எத்தனையோஜீவத்தண்ணீரை கொடுத்திடுவோம்நித்தியம் சேர்த்திடுவோம் சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர்பலபல ஆயிரம் இங்கு உண்டேகர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம்ஜாதிகள் சுதந்தரிப்போம் Thaevai Nirainthavarkal Aeraalam Lyrics in Englishthaevai nirainthavarkal aeraalam aeraalamthaakam nirainthavarkal aeraalam aeraalam jepiththiduvom koduththiduvomthurithamaay purappaduvom pakthikku ingae…

  • Thaevai Nirainthavar தேவை நிறைந்தவர்

    தேவா வல்லமை தந்திடும் தேவை நிறைந்தவர் இயேசு தேவா வல்லமைதந்திடுமேதேவைகள் சந்திக்க ஏற்றதோர் வல்லமைவேளையில் தந்திடுமே .. இந்த தேவைமிக்க ஒரு நாட்டினைத் தந்தீர் வல்லமைதந்திடுமேஎத்தனை மதங்கள் எத்தனை தெய்வங்கள்கர்த்தரே தெய்வம் என்றே காட்ட வல்லமை தந்திடுமே நாடுகள் நடுவினில் அமைதியே இல்லை வல்லமைதந்திடுமேதிறப்பின் வாசலில் நின்று களைப்பின்றி புலம்பிடஎங்களை எழுப்பிடுமே தேவா வல்லமை தந்திடுமே நித்திய நாட்டுக்கு மக்களைச் சேர்க்க வல்லமைதந்திடுமேநிலையில்லா உலகினில் நிலைநிற்கும் சேமிப்புஆத்துமாக்கள் மட்டுமே தேவா வல்லமை தந்திடுமே Thaevai Nirainthavar Lyrics…

  • Thaevai Aaththuma Paaram தேவை ஆத்தும பாரம் கொண்டோர்

    தேவை ஆத்தும பாரம் கொண்டோர் எனதேவன் அழைப்பது கேட்கலையோ?மாண்டிடும் என் ஜனம் மீட்டிடுவோம் எனவேண்டிடும் அவர் தொனி கேட்கலையோ? எத்தனை சிறிது நம் வாழ்க்கை – அதைஅர்த்தமாய் வாழ்வது மேன்மைமாசில்லா உண்மை தேவன்இயேசுவுக்காகவே வாழ்வோம்வாழ்வோம் நாம் வாழ்வோம்இயேசுவுக்காகவே வாழ்வோம் – தேவை கர்த்தரை சிறிதுமே அறியாஇந்தியர் கோடிகள் உண்டேஅத்தனை ஆத்துமா அழிந்தால்எத்தனை வேதனை அவர்க்கேஉணர்வோம் நாம் உணர்வோம்பொறுப்பினை இன்றே உணர்வோம் – தேவை தரிசனம் பெற்றவர் கூட்டம்வரிசையாய் புறப்படும் தருணம்தரிசு நிலங்களில் எல்லாம்பரிசுத்த வசனத்தை விதைப்போம்செல்வோம் நாம்…

  • Thaevaathi Thaevanukku Namoe Namoe தேவாதி தேவனுக்கு நமோ நமோ

    தேவாதி தேவனுக்கு நமோ நமோராஜாதி ராஜனுக்கு நமோ நமோ சாரோனின் ரோஜாவே சாலேமின் ராஜாவேசர்வேசு நாதனே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4) விண்ணாளும் வேந்தனே மண்ணாளும் மைந்தனேஎனையாளும் தெய்வமே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4) யெகோவா தேவனே யெகோவா நிசியேயெகோவா ஷம்மாவே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4) ஆத்தும நேசரே ஆரூயிர் நண்பரேஆனந்த ராகமே நமோ நமோ ஆ… அல்லேலூயா (4) திரியேசு தேவனே மகத்துவ ராஜனேமன்னாதி மன்னனே நமோ நமோ ஆ……

  • Thaevaathi Thaevan Iraajaathi Iraajan தேவாதி தேவன் இராஜாதி இராஜன்

    தேவாதி தேவன் இராஜாதி இராஜன்வாழ்க வாழ்கவேகர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்வாழ்க வாழ்கவேமகிமை உமக்குத்தான்மாட்சிமை உமக்குத்தான்மகிமை உமக்குத்தான்மாட்சிமை அதுவும் உமக்குத்தான் திசை தெரியாமல் ஓடிஅலைந்தேன் தேடி வந்தீரேசிலுவையில் தொங்கி இரத்தம் சிந்திஇரட்சித்து அணைத்தீரே எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்எப்படி நன்றி சொல்வேன்வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்துஉம் பணி செய்திடுவேன் சோதனை நேரம் வேதனை வேளைதுதிக்க வைத்தீரேஏதிராய் பேசும் இதயங்களைநேசிக்க வைத்தீரே வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேமீண்டும் மீண்டும் ஆறுதல் தந்துஅணைத்து மகிழ்பவரே உiளாயன சேற்றில் வாழ்ந்தஎன்னை தூக்கி எடுத்தீரேகன்மலையின் மேல்நிறுத்தி –…

  • Thaevaalayam Selvathae தேவாலயம் செல்வதே

    தேவாலயம் செல்வதேமகிழ்சியை கொடுக்கும் கர்த்தர் சமுகத்திலே,ஆனந்தம், ஆனந்தம்,ஆனந்தம், ஆனந்தம்,ஆனந்தம், ஆனந்தமே (5) முறை பாடுவோம் அல்லேலுயாபாடுவோம் அல்லேலுயா Thaevaalayam Selvathae Lyrics in Englishthaevaalayam selvathaemakilsiyai kodukkum karththar samukaththilae,aanantham, aanantham,aanantham, aanantham,aanantham, aananthamae (5) murai paaduvom allaeluyaapaaduvom allaeluyaa

  • Thaevaa Um Samuukamae தேவா உம் சமூகமே

    தேவா உம் சமூகமேஎனது பிரியமே இயேசு வானத்தின் வாசல் நீரே – எங்கள்வாழ்க்கையின் அப்பம் நீரே… (தேவா) நம்பிக்கை தெய்வம் நீரே – எங்கள்நங்கூரம் என்றும் நீரே… (தேவா) அக்கினி ஜூவாலை நீரே- அதிகாலைப் பனியும் நீரே… (தேவா) கர்த்தாதி கர்த்தர் நீரே – எங்கள்கானான் தேசம் நீரே… (தேவா) ஆதி அந்தம் நீரே – எம்மைஆட்கொண்ட சொந்தம் நீரே… (தேவா) Thaevaa Um Samuukamae Lyrics in Englishthaevaa um samookamaeenathu piriyamae Yesu vaanaththin…