Category: Tamil Worship Songs Lyrics
-
Senaigalin Paran Yehova சேனைகளின் பரன் யெகோவா
சேனைகளின் பரன் யெகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் திரு மகிமை நிறைந்தவராம் பாரிலைங்கும் அல்லேலூயா சர்வ சுத்தர் பரன் யெகோவா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் ஆமென் இருந்தவர்தான் இருக்கிறவர் வருபவர்தான் அல்லேலூயா Senaigalin Paran Yehova Lyrics in Englishsenaikalin paran yekovaa parisuththar parisuththar parisuththar aamen thiru makimai nirainthavaraam paarilaingum allaelooyaa sarva suththar paran yekovaa parisuththar parisuththar parisuththar aamen irunthavarthaan irukkiravar varupavarthaan allaelooyaa
-
Senaigalin Karthare Nin சேனைகளின் கர்த்தரே நின்
சேனைகளின் கர்த்தரே நின்திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும்தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதேஇகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய புவியோர் பதிவான் புகநிதியேபுனருயி ருறுமுழுக் கருளினிதேபுதுவிடமே,புகுமணமே,புதுமதியேபுரிவொடு இனிதருள் பேயடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு தந்தவனே யெனச்சொலிபேணிடத்துணை ஈவையேபேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம்பிசகொழியே திடமளியேபெருமலையினிலரு முயிர்தரும் ஆலய மது நிறைவாகஅவைக் குறை வொழிந்தேகஅவரவருனதில மெனமனவிடர்சாகஅருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும்ஆலய பர னேசஆசுக மது வீசஆரண மொழி பேசஆ…
-
Senaigalin Karthar Nammodu சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலம் பூமி நிலை மாறினாலும்மலைகள் பெயர்ந்து போனாலும்பர்வதங்கள் அதிர்ந்தாலும்நாம் பயப்படோம் தேவன் பூமி அனைத்திற்கும் இராஜாகருத்துடனே போற்றி பாடுவோம்யூத இராஜ சிங்கம் நம் கர்த்தர்தாழ விழுந்து பணிந்து தொழுகுவோம் தேவன் மகா உன்னதமானவர்கெம்பீரமாக போற்றி பாடுவோம்கர்த்தர் மிகவும் துதிக்கப்படத் தக்கவர்துதித்துப் பாடி அவரை மகிமைப்படுத்துவோம் கர்த்தர் துதிகளில் பயப்படத்தக்கவர்பயத்துடனே போற்றி பாடுவோம்தமக்கு பயந்த பிள்ளைகளை காப்பவர்அவர் கிருபையை நினைத்து போற்றி பாடுவோம் தேவன் நமது இரட்சணயக் கன்மலைஆர்ப்பரித்து போற்றி…
-
Senaigalin Karthar Endrum சேனைகளின் கர்த்தர் என்றும்
சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்சேனைகளின் அதிபதியே பரிசுத்தர் பூமி நிலைமாறினாலும் மலைகள் விலகினாலும்பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தளித்தாலும்சேனைகளின் கர்த்தர் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர் இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்உன்னதத்தின் தேவன் என்னோடிருக்கிறீர் இருக்கிறீர்உமது சிறகால் என்னை மூடுவீர் உன்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாதுதேவனே என்னோடு நீர் இருக்கிறீர் இருக்கிறீர்தீமைகள் அணுகாமல் காத்திடுவீர் Saenaigalin karthar endrum parisuthar parisutharSaenaigalin adhibadhiyae parisuthar Boomi…
-
Senaigalin Dhevanagiya சேனைகளின் தேவனாகிய
சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன் வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும் பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையேஉம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம்பற்றிக்கொண்டேன்வெட்கப்பட்டுப் போவதில்லையே மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும்சண்டையில்லையேஇந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும்அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன் என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு ஊர் முழுதும் தூற்றிவிட்டானேஎன் தேவன் என்னை தூக்கிவிட்டார் நிந்தைதனை மாற்றிவிட்டார்சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே…
-
Senaigalin Devan Nammodu சேனைகளின் தேவன் நம்மோடு
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார்நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ போன்ற சோதனைகள்எதிரிட்டு வந்தாலும்தகர்த்திடுவார் நொறுக்கிடுவார்ஜெயத்தைத் தந்திடுவார் சேனையின் கர்த்தரை நம்பிடுவாய்பாக்கியம் அடைந்திடுவாய்உயர்த்திடுவார் தாங்கிடுவார்நன்மையால் நிரப்பிடுவார் ஆவியின் வரத்தை தந்திடுவார்ஆவியை பொழிந்திடுவார்விரைந்திடுவாய் எழும்பிடுவாய்சீயோனில் சேர்ந்திடுவாய் சபையோரே நாம் எழும்பிடுவோம்வசனத்தைப் பிடித்திடுவோம்வென்றிடுவோம் சென்றிடுவோம்ஊழியம் செய்திடுவோம் Senaigalin Devan Nammodu Lyrics in English senaikalin thaevan nammodu irukkintarnallavar avar vallavar ataikkalamaanavar eriko ponta sothanaikalethirittu vanthaalumthakarththiduvaar norukkiduvaarjeyaththaith thanthiduvaar senaiyin karththarai nampiduvaaypaakkiyam atainthiduvaayuyarththiduvaar thaangiduvaarnanmaiyaal…
-
Senaigalai Elumbiduvom சேனைகளாய் எழும்பிடுவோம்
சேனைகளாய் எழும்பிடுவோம்தேசத்தை கலக்கிவோம் – புறப்படுஇந்தியாவின் எல்லையெங்கும்இயேச நாமம் சொல்லிடுவோம் – புறப்படுபுறப்படு புறப்படு தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு 1.பாதாளம் சென்றிடும்பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமாபட்டணங்கள், கிராமங்களில்கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா உலக இன்பம் போதுமென்றுபரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்பாவசேற்றிலே மூழ்கி பணத்திற்காகவாழ்பவர்கள் மனந்திரும்பணும் அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவுஅறியாயோ மகனே..பயிர்கள் முற்றி அறுவடைக்குதயாராக உள்ளது தெரியாதா மகளே.. இயேசு நாமம் தெரியாத எத்தனையோகோடிகள் இந்தியாவிலேஇன்னும் சும்மா இருப்பது நியாயம்இல்லையே தம்பி இன்றே புறப்படு வழிதெரியா ஆடுகள் தொய்ந்து…
-
Semmariyin Virunthukku Alaikkapetror செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர்
செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர் அவ்விருந்தை உண்டிட சென்றிடுவோம் இன்பம் பொங்க – 2 இறைவன் தரும் விருந்திது அதை உண்ணத் தடையென்ன உறைய வரும் இறைவனை நாம் ஏற்கத் தடையென்ன – 2 உள்ளக் கதவு திறந்தது அதன் உள்ளே வாழுவாய் – 2 உவகை என்னும் ஒளி கொணர்ந்து எம்மை ஆளுவாய் வானம் பொழிய பூமி விளைய வளமும் பொங்குமே வளமே வரும் ஒளியால் சோலை மலரும் எங்குமே – 2 எந்தன் உணவாய்…
-
Selvoem Vaareer Iyaesu Paeril செல்வோம் வாரீர் இயேசு பேரில்
செல்வோம் வாரீர் இயேசு பேரில்பாரில் உள்ளோர் ஆசை கொள்ளஅணி அணியாய்க் கூடிவந்துதுதி செலுத்திச் செல்வோமே செல்வோமே! ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததேகோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே – 2கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் – 2நடுவானில் பகல் முழுதும் நின்றதேசெல்வோமே! செல்வோமே! செல்வோமே! சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் – 2இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் – 2வல்லவர்…
-
Selvam Gnanam Ithu செல்வம் ஞானம் இது
செல்வம் ஞானம் இது எல்லாமே நீர் தந்ததுஐஸ்வரியம் சௌந்தர்யம்இது எல்லாமே நீர் தந்ததுதந்தவரே திருப்பி தருகிறோம்உம்மையே உயர்த்துகிறோம் உம் ராட்சியம் கட்டவே செல்வம் தந்தீரேஅதை நான் அறிவேன் ஐயாஉம் வார்த்தை சொல்லவே ஞானம் தந்தீரேஅதை நான் அறிவேன் ஐயாபரலோகம் நிரம்பனும்பாவி மனம் திரும்பனும்அதற்காய் என்னையே தந்தேன் ஐயா எனக்குள்ளே நானல்ல நீர் தானே வாழ்கிரிரீர்அதை நான் அறிவேன் ஐயாநான் வாழும் சரீரமே நீர் வாழும் ஆலயம்அதை நான் மறவேன் ஐயாபரிசுத்தமாய் வாழனும்உங்க முகம் பாக்கணும்பரிசுத்தமே எந்தன் வாஞ்சை…