Category: Tamil Worship Songs Lyrics
-
Puthiya Kirubai Alithidume புதுக்கிருபை அளித்திடுமே
பல்லவி புதுக்கிருபை அளித்திடுமே புது பெலனும் தந்திடுமே புது ஜீவன் புது பெலனும் எந்தன் இயேசுவே தந்திடுமே சரணங்கள் பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான் பாசமாய்த் தேடினீரே இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும் இயேசுவே இரட்சகனே – அல்லேலூயா ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன் ஆண்டவர் அன்பினையே வேண்டாதவைகளை விலக்கிடவே உந்தன் வழிதனை போதியுமே – அல்லேலூயா உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற வல்லமை தந்திடுமே இம்மட்டும் காத்த இம்மானுவேலே இனியும் நடத்திடுமே – அல்லேலூயா…
-
Puthithaai Nadanthu Vaarungal புத்தியாய் நடந்து வாருங்கள்
புத்தியாய் நடந்து வாருங்கள் –திருவசனப் பூட்டைத் திறந்து பாருங்கள்சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டுநித்தமும் ஜெபம், தருமம், நீதி செய்து,பாடிக்கொண்டு ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திருஉரையில் அறிந்து உணர்ந்து பாருங்கள்,சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்;ஏதிந்த தித்தரிப்பு செய்யும் வகைகள்கூருடன் மெய்த் திருமறை குறித்துச்சொல்வதைத் தினம் நேருடன்ஆராய்ந்துபார்த்துநித்தியஒளியில்தானே ஆவியை அடக்காதிருங்கள்- நான்சொல்லுவதை அசட்டைசெய்யாமல் இருங்கள்ஜீவனை அடையத் தேடுங்கள் -யேசுக்கிறிஸ்தின் சிந்தையைத் தரித்துக்கொள்ளுங்கள் மேவியே ஜெபம்,மன்றாட்டு , விண்ணப்பம்,வேண்டுதலோடு தாவி,யேசுவைப் பிடித்து, தளராநடையோ டுன்னிப், ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் –துதித்துப்…
-
Puratsiyaalar Iyaesuvilae Naam புரட்சியாளர் இயேசுவிலே நாம்
புரட்சியாளர் இயேசு புரட்சியாளர் இயேசுவிலே நாம்புரட்சி ஒன்றைக் கண்டிடுவோமேபுரட்சிகரமாய் இணைந்து அவரில்புனிதப் புரட்சி செய்திடுவோமே அன்பின் புரட்சி ஆவியின் புரட்சிஅன்பர் இயேசுவின் அருட்புரட்சிவாலிபர் நடுவினிலே எழுப்புதல் புரட்சிவாலிபர் மூலம் சுவிசேஷப் புரட்சி கல்வாரி நாதன் கண்ட புரட்சிகல்வாரி அடியில் துவங்கும் புரட்சிகல்மனம் அங்கே உடையும் காட்சிஅல்லல்கள் நீக்கும் அன்பரின் மாட்சி உலகைக் கலக்கும் உன்னதப் புரட்சிஉலகை மாற்றும் உண்மைப் புரட்சிஉயிர் பெற்றவர்கள் சேரும் காட்சிஉயிரைப் பணயம் வைத்திடும் சாட்சி இந்தியக் கிறிஸ்தோர் உள்ளத்தில் புரட்சிஇந்தியாவெங்கும் பரிசுத்தப் புரட்சிநற்செய்தி…
-
Purappatu! Nee Purappatu புறப்படு! நீ புறப்படு
புறப்பட்டுச் செல்வோம் புறப்படு! நீ புறப்படு! கட்டளை பிறந்துவிட்டதுகண்டிப்பில்லை கெஞ்சவில்லைதுணிந்த நெஞ்சம் உனக்கிருந்தால் புறப்படு! தூரத்தில் கேட்பது அழுகுரல் புறப்படு!பாவத்தில் நொந்தவர் புலம்புகிறார் புறப்படு!தவறாமல் இயேசுவை அறிவிக்கப் புறப்படு!திரளாகச் செவிகொடுப்பார் மக்கள் இனி புறப்படு! இயேசு நாமம் ஓங்கிடவே தீவிரமாய் புறப்படு!சுயம் உன்னில் தினம்சாக தெளிவோடு புறப்படு!வெற்றியே முடிவாகும் வீரனே புறப்படு!விலை மிஞ்சும் சன்மானம் உனக்குண்டு புறப்படு! கலப்பையிலே கைவைத்து முன்னேறு புறப்படு!பின் திரும்பும் தோல்வி மனம் வேண்டாமே புறப்படு!போரிலே வெற்றி கண்ட வீரர் உண்டு புறப்படு!இயேசுவையே…
-
Purappattus Selvoem புறப்பட்டுச் செல்வோம்
முன் செல்வோம்! பின் திரும்பிடோம்! புறப்பட்டுச் செல்வோம்!போர்க்களம் செல்வோம்!இயேசுவின் பின்னே செல்வோம்கலப்பையின் மீது கை வைத்தபின்னர்கண் திரும்பாது முன் செல்வோம் ஆவி ஆத்துமா சரீரம் யாவையும்பலிபீடம் படைத்துச் செல்வோம்ஆசை யாவினையும் சிலுவையில் அடித்துஆண்டவர் பின் நாம் செல்வோம் பிரதி தினமும் பிரதிஷ்டை வாழ்வைஞாபகமாய் நாம் காப்போம்அவதியுறும் ஆத்துமாக்களைக் காக்கசிறந்த போர்வீரராய் வாழ்வோம் இயேசுவின் பின்னே செல்பவர் நமக்குவெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும்ஸ்தோத்திர தொனியே விண்ணை முட்டும்சுவிசேஷம் எங்கும் எட்டும் Purappattus Selvoem! Lyrics in English mun…
-
Purappadungal Deva Puthalvanin புறப்படுங்கள் தேவ புதல்வனின்
புறப்படுங்கள் தேவ புதல்வனின் ஊழியரே கறைப்படா யேசுநாமம் கதித்து மகிமைபெறபிறப்பினிலே உங்களைப் பிரித்து தயைனினைந்து மாமிசரத்தத் தோடு மயங்கி யோசிப்பதாலேதாமசம் செய்ய வேண்டாம் தரித்தெங்கும் நிற்க வேண்டாம் அழிவின் பாதையில் செல்லும் அநேகரைக கண்டிருந்தும்பழி சுமாராதாபடி பரனுரையைப் பகரப் சிலுவை மரத்தில் தொங்கி ஜீவனை விட்ட கர்த்ர்வலுவானஅன்பை உங்கள் மனதினிலே அணிந்து Purappadungal Deva Puthalvanin Lyrics in English purappadungal thaeva puthalvanin ooliyarae karaippadaa yaesunaamam kathiththu makimaiperapirappinilae ungalaip piriththu thayaininainthu maamisaraththath…
-
Punniyar Ivar Yaro புண்ணியர் இவர் யாரோ
புண்ணியர் இவர் யாரோ வீழ்ந்து ஜெபிக்கும்புருஷன் சஞ்சலம் யாதோ தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலேமண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கிமன்றாடிக் கெஞ்சும் வேளை நீங்காதோ வென்கிறார் கொடுமரணவேதனை யுற்றேனென்கிறார்ஆளுதவியுமில்லை அடியார் துயிலுகின்றார்நீளுந் துயர்க்கடலில் நீந்தித் தத்தளிக்கின்றார் பாத்திரம் நீக்கு மென்கிறார் பிதாவே இந்தப்பாடகலாதோ வென்கிறார்நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்டமன்றாடும் என்சித்தம் மல்ல வென்கிறார் அப்பா நின் சித்தம்என்றைக்குமாக வென்கிறார்அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்ததுன்பப் பாத்திரத்தடி வண்டலையும் பருகும் Punniyar ivar yaro…
-
Pukazhkinroem Ummaiyae புகழ்கின்றோம் உம்மையே
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்உயர்த்தி மகிழ்கின்றோம் (2) நூற்றுவத் தலைவனை தேற்றினீரேவார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர் கல்லறை லேகியோனை தேடிச் சென்றீர்ஆறாயிரம் பேய்களை ஓடச் செய்தீர்ஆடை அணிந்து அமரச் செய்தீர்ஆர்வமாய் சாட்சி பகரச் செய்தீர் பெதஸ்தா குளத்து முடவனையேபடுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்இனியும் பாவம் செய்யாதே என்றுஎச்சரித்தீரே தேடிச் சென்று தோல்வியில் துவண்ட பேதுருவின்படகில் ஏறி போதித்தீரேபடகு…
-
Pukazhkinraen Paattup Paati புகழ்கின்றேன் பாட்டுப் பாடி
புகழ்கின்றேன் பாட்டுப் பாடிபுயல் இன்று ஒய்ந்ததுபுது ராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரேஇன்றும் என்றும் வல்லவரே ஜெபம் கேட்டீரையாஜெயம் தந்தீரையாதள்ளாட விடவில்லையேதாங்கியே நடத்தினீரே கண்ணீரை கண்டையாகரம் பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையா Pukazhkinraen Paattup Paati Lyrics in Englishpukalkinten paattup paatipuyal intu oynthathuputhu raakam piranthathu nanti appaa nallavaraeintum entum vallavarae jepam kaettiraiyaajeyam thantheeraiyaathallaada vidavillaiyaethaangiyae nadaththineerae kannnneerai kanntaiyaakaram pitiththeeraiyaavinnnappam kaettiraiyaaviduthalai thantheeraiyaa
-
Pugalum Vendame Peyarum Vendame புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே
புகழும் வேண்டாமே பெயரும் வேண்டாமே – (2)ஆத்துமாக்களை தாருமேபுகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே – (2)இந்தியாவை தாருமே உந்தன் வல்லமையை என்மேல் ஊற்றும் – (2)அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும் – (2) — புகழும் கோடி கோடி மக்களுண்டு – (2)இந்த தேசம் இயேசுவை காணட்டும் – (2) — புகழும் Pugalum Vendame Peyarum Vendame Lyrics in English pukalum vaenndaamae peyarum vaenndaamae – (2)aaththumaakkalai thaarumaepukalumvaenndaamae peyarumvaenndaamae – (2)inthiyaavai thaarumae unthan vallamaiyai…